Showing posts with label அனுபவமடி. Show all posts
Showing posts with label அனுபவமடி. Show all posts

Monday, August 03, 2015

சார்.உங்களுக்கு நெகடிவ் ஆக்டிங் வர மாட்டேங்குதே ஏன்?

டியர்.டிஎம் ல உங்களைக்கொஞ்சுனேனே?கண்டுக்கவே இல்ல?


அய்யய்யோ.அது அட்மின்.என் மேனேஜர்




============


2 பொண்ணுங்களை மதிப்பவர்கள் மட்டும் (fb ல ,ட்விட்டர்ல )என்னை பாலோ பண்ணுங்க.


மேடம்.பெண்களை மதிப்பவன் எப்டி பெண்களை பாலோ பண்ணுவான்?


=============

3 டாக்டர்.முத்தம் கொடுத்தா கேன்சர் வருமா?


2 பேரும் கடக ராசியா இருந்தாக்கூட கேன்சர் எல்லாம் வராதும்மா



===============


4 கோயில்ல எதுக்காக பொண்ணுங்களை சைட் அடிச்ட்டு இருக்கே?


இன்ஸ்பெக்டர்.நான் பொண்ணுங்களை தெய்வமா மதிக்கிறவன்.




==============


5 டேய்.நீ யாரு?எதுக்கு என்னை பாலோ பண்ணிட்டு என் வீட்டு கிச்சன் ரூம்வரை வந்திருக்கே?
மேடம்.நான் உங்க fb ,ட்விட்டர் பாலோயர் தான்.ஒரு டம்ளர் ஹார்லிக்ஸ் போடுங்க


===========


6 ஆரஞ்சு மிட்டாய் ஏ சென்ட்டர்ல தான் நல்லாப்போகுமாமே?


அப்டி இல்லைங்க.ஆகஸ்ட் 15அன்னைக்குப்பாருங்க.எல்லா சென்ட்டர்லயும் நல்லாப்போகும்



============

7 டியர்.அன்பு செலுத்துவதில் நாங்க எல்லாரும் ராட்சசியா இருப்போம்.


அய்யய்யோ.பொண்ணா இருக்க மாட்டீங்களா?



================


8 அண்ணா! உங்களுக்கு அக்கா/தங்கை யாரும் இல்லையே?என்னை சகோதரியா ஏத்துக்கக்கூடாதா?


எனக்கு லவ்வர் கூடத்தான் இல்லை



===========


9 ஆயுள் கைதி = 25 வருசமா நான் ஜெயில்ல இருக்கேன்.எனக்கு கருணை காட்டக்கூடாதா?


ஜட்ஜ் = ட்விட்டர் ல இருந்தா கருணை மலரை வேணா காட்றேன்



=============

10 அதோ அந்தப்பொண்ணு எங்க ஊர் பொண்ணுதான்


ஓஹோ.என்ன பேரு?
அது தெரில.இப்போதைக்கு ஊர்மிளானு வெச்சுக்குவோம்



===============


11 சார்.உங்க ஹோட்டல்ல ஆம்பளை சர்வர் தான் இருக்காங்களா?


ஆமா.ஏன்?
வீட்ல சாப்டறமாதிரியே இருக்கும்னீங்க.பொண்ணுங்க பரிமாறுனா தேவலை



==============

12 சார்.நீங்க எப்போ ஹாஸ்பிடல் வந்தாலும் டாக்டர் ரவுண்ட்ஸ் போன நேரமா வர்றீங்க?


நான் வர்ததே நர்சைப்பார்க்கத்தானே ?



============

13 நீங்க படம் பாக்குறத கொஞ்சம் குறைக்கனும்..

கொஞ்சம் குறைக்கனும்னா இன்ட்டர்வல் விட்டதும் கிளம்பிடனுமா?


===============


14 வால் நட்சத்திரத்தை நேர்ல பார்த்தா நல்லதா?கெட்டதா?


சிம்புவை நேர்ல பார்த்தா பொண்ணுங்களுக்கு ஆபத்துதான்


============

15 என்ன சார்?125 ரூபா கொடுத்து ஆடியோ சிடி வாங்கி இருக்கேன்.சிடி பூரா உர்ர்ர் ர்ர்ர்ர் னு உறுமல் சத்தம் மட்டும் வருது?

புலி பாட்டு சார்.

================

16 நான் உன் கிட்டே என்ன சொன்னேன்?

2 ஆடியோ சிடி வாங்கிட்டு வரச்சொன்னீங்க

என்ன படம்?

புலி சிடி ,பாயும் புலி சிடி வாங்கிட்டு வரச்சொன்னீங்க.
புலி தான் இருக்கு?
அதை FFல ஓடவிட்டா பாயும் புலி


----------------

17 புலி பசிச்சாலும் புல் சாப்பிடாதுன்னே?சாப்பிடுது?

இது சிம்ப்ளிஸிட்டி புலி.ப்்யூர் வெஜ்.


===============

18 சார்.உங்க படத்துல ஆன்ட்டி க்ளைமாக்ஸ்னு கேள்விப்பட்டமே?

ஆமா.ஹீரோயின் கூட பைட்.ஹீரோயினோட அம்மா ஸ்ரீ தேவியை ஹீரோ க்ளைமாக்ஸில் கட்டிக்கறாரு


============


19 40 வயசாகியும் யூத் தா கலக்கறீங்களே? எப்டி சார்?

DYEகர் மேஜிக்
==============


20 சார்.உங்களுக்கு நெகடிவ் ஆக்டிங் வர மாட்டேங்குதே ஏன்?

தெரிலீங்க்ணா.பாசிட்டிவ் ஆக்டிங்கே சரியா வரமாட்டேங்குது.


============