Friday, September 06, 2019

டிக்டாக் ல 98% பொண்ணுங்க தான் பர்பார்மென்ஸ்"பண்றாங்க,ஏன் ஆண்கள் பண்றதில்லை?

1  டிக்டாக் ல 98% பொண்ணுங்க தான் பர்பார்மென்ஸ்"பண்றாங்க,ஏன் ஆண்கள் பண்றதில்லை?ஆம்பளைக்கு 1008 ஜோலி"கிடக்கு.வேலை செஞ்சாதான் சாப்பாடு==============

2 கைதி= யுவர் ஆனர்,வெளிநாடு போக பிணையத்தொகை ரு 10 கோடி கட்டி இருந்தேன்,அதுக்கு வட்டி கட்ட வேண்டி இருக்கு,அதை திருப்பி தரனும்ஜட்ஜ் = உங்க சொத்து மதிப்பு எவ்வளவு?
கைதி= வெள்ளை ல மட்டும் 750 கோடிங்க
கைதி = ஊரை ஏமாத்தத்தான்
ஜட்ஜ் = அப்றம் ஏன் கடன் வாங்குனீங்க?
=============


3 உங்களுக்கு ஜூஸ்🥤 எப்படி குடிக்க பிடிக்கும்?ஸ்ட்ரா இல்லாம டம்ளர்ல கவ்விக்குடிக்கனும்.அது புதுக்காதலிக்கு முதல் இதழ் முத்தம் தர்ற மாதிரி.ஸ்ட்ரா போட்டா கன்னத்து முத்தம் மாதிரி,ஒரு மாற்று கம்மி=============


4 ஜோசியரே!மீனம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை திருமணம் செய்யலாம்?கடக ராசி
கன்னி ராசி
விருச்சிகராசி இந்த 3 ராசி பெண்கள்ல யாரையாவது ஒருத்தரை கட்டலாம் ,மூணையும் கட்னா முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கா?னு கேட்கக்கூடாது===========


5 இண்ட்டர்வ்யூவில்உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
என் கட்சித்தலைமை ஹிந்தி எதிர்ப்பு,அதனால நான் கத்துக்கலை
ஓஹோ,தமிழன் தமிழ் மட்டும் கத்துக்கிட்டா போதுமா?
அப்போ தலைவரோட பேரன்,பேத்தி ங்க ,அவங்க குடும்பத்துல யாருக்குமே ஹிந்தி தெரியாதா?
அப்டிதான் தலைவர் சொன்னாரு
அது வந்து...==============


6 தலைவரே!மொழி உணர்வைத்தூண்டிவிட்டுத்தானே நாம முன்னுக்கு வந்தோம்?ஆமா
யாராவது நம்ம தொண்டர்கள் உங்க குடும்பத்து ஆட்கள் மட்டும் ஹிந்தி கத்துக்கிட்டாங்க,டெல்லி போறாங்க ஏன்னு கேட்டா எப்டி சமாளிப்பீங்க?
ஹிந்தித்திணிப்பைதான் எதிர்த்தோம்,அவங்கவங்க இஷ்டப்பட்டா படிக்கலாமே?னு சமாளிப்பம்===========


7 டியர் ,தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்துக்குப்போலாமா?அய்யய்யோ நான் தமிழன்,ஹிந்திப்படத்துக்கு வர மாட்டேன்===============


8 மாமா,உங்க பொண்ணுக்கு சப்பாத்தி சுட்டுத்தர யாரும் சொல்லித்தர்லையா?சுட்டுப்போட்டாலும் என் பொண்ணுக்கு சமையல் வராதுங்க===============


9 எக்ஸ்ட்ராவா ஒரு மொழியைத்தெரிஞ்சு வெச்சுக்கறது நல்லதுதானே?ஏன் எதிர்க்கறீங்க?எனக்குதான் ஏற்கனவே 3 மொழி தெரியுமே?
அடடே!என்னென்ன மொழி தெரியும்?
மும்மொழித்திட்டத்தை ஆதரிக்கறது இதனாலதானா?
தேன்மொழி கனிமொழி தமிழ்மொழி
=================


10 ஹிந்தியலாம் கத்துக்க முடியாது , வேணும்னா ஹிந்திக்கார புள்ளைய கட்டிக்குறோம் 😜சேட்டு வீட்டு பிகர் கிட்ட கடலை போடவே ஹிந்தி கத்துக்கனும்,கல்யாணமே பண்ணனும்னா ...?================


11 தலைவரே! 1995 ல ரிலீஸ் ஆன ரங்கீலா படத்தைப்பாராட்டி ஏ ஆர் ரஹ்மான் ,ராமகோபால்வர்மா வை வாழ்த்தி இருக்கீங்க,ஸ்டார் டஸ்ட் ங்கற சினிமா மாத இதழ்ல இப்ப தான் பாத்தேன்ஆமா,அதுக்கென்னய்யா இப்போ?
நாமதான் பச்சைத்தமிழர் ஆச்சே?ஹிந்திப்படம் பார்க்கலாமா?===============


12 அத்த அவசரத்துக்கு பணம் எடுக்கத்தானே ஏடிஎம் கார்டு?அத்தையோட அவசரத்துக்கு மாமா தானே கார்டு தரனும்?நான் ஏன் என் கார்டைத்தரனும்?================


13 கடைக்காரரே!நெல்லிக்காய் ஒயர் கூடை 1 குடுங்கசின்ன நெல்லிக்காய் ஒயர் கூடையா?பெரிய நெல்லிக்காய் ஒயர் கூடையா?===============


14 தலைவரே! ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்துல அப்பவும்சரி ,இப்பவும் சரி நம்ம கட்சியோட நிலைப்பாடு 1 தானே?ஆமா
ஹிந்தியை எதிர்க்கலை,ஹிந்தித்திணிப்பைதான் எதிர்க்கிறோம்,அப்டித்தானே?
ஆமா
அப்போ ஹிந்தித்திணிப்பு எதிர்ப்புப்போராட்டம்தானே சரி?ஏன் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டம் ஹைலைட் பண்றீக?==============15வசிஷ்ட ரோட சகோதரியை தமிலிங்கிலீசில் ஒரே சொல்லில் விளிப்பது எப்படி?வ"சிஸ்டர்"


=================16 தலைவரே!ஜூன்"3 ம்தேதி ஆட்சியைப்பிடிச்சிடுவோம்னு சொன்னீங்களே?தேதியைச்சொன்னேன் ,மாசத்தைசொன்னேன்,வருசத்தை சொன்னேனா? எப்டி நம்ம"சாணக்கியத்தனம்?
===============


17 தமிழ்நாட்டுக்கு வர ரயிலுக்கெல்லாம் தமிழ் பேர் வைக்கனும்


அப்போ அந்த ரயில் டெல்லி,ஆந்திரா ,கேரளா போறப்ப அந்தந்த மாநிலமொழிப்பெயரை வைக்கனும்னு அவங்க போராட மாட்டாங்களா?


==============


18 தலைவரே!நம்ம கட்சி எம்.பி ங்க எல்லாம் டெல்லி போய்ட்டாங்களா?


ஆமா,இன்னைக்குதான் டெல்லி ஏர்போர்ட்ல இறங்கறாங்க,எப்டி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?
ஏர்போர்ட் கேன்ட்டீன்ல நிறைய திருடு போய்டுச்சாம்===============


19 ஜட்ஜ் == பதவில இருந்தப்ப அதிகார துஷ்பிரயோகம் செஞ்சு ஆத்து மணலை திருடினியா?


திருட்டுக்கைதி == ஐயா,பெரியார் மண் கறதால பற்று ஜாஸ்திங்கய்யா",அதனால ஒரு வரவு வெச்சுக்கிட்டேன்,ஏகப்பட்ட செலவு இருக்குங்களே?சமாளிக்க வேணாமா?==============


20 சீரகம் வாங்கிட்டு வரச்சொன்னேனே?அதை வாங்காம அரிசி வாங்கீட்டு வந்திருக்கீங்க?


இது சீரக சம்பா அரிசி,டூ இன் ஒன்===============

0 comments: