Monday, October 10, 2011

IN THE COLD OF THE NIGHT - - சினிமா விமர்சனம் 18 +


1990 ல ஃபாரீன்ல ரிலீஸ் ஆகி இந்தியாவுக்கு 1995 ல ரிலீஸ் ஆனப்ப  ஈரோடு அபிராமில 1998 ரிலீஸ் ஆச்சு, பேப்பர்ல விளம்பரம் எல்லாம் பட்டாசை கிளப்புச்சு.. பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு? கில்மா படத்துக்கு போஸ்டர் எதுக்கு? என்ற கொள்கை எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தாலும் ஒரு நல்ல படம்  (!!!!!) ரிலீஸ் ஆகறப்ப தியேட்டர்காரங்க அவங்க ஆர்வத்தை காட்றதுல தப்பில்லைன்னு தோணுது.. பேப்பர்ல எக்ஸ்ட்ரா பிட்டா படத்தில் ஆரம்பக்கட்ட காட்சியை காணத்தவறாதீர்கள் அப்டினு வேற போட்டுட்டாங்களா? அவனவன் காலை 11 மணிக்காட்சிக்கு 10 மணில இருந்தே வெயிட்டிங்க் .. ஆனா நான் நல்ல பையன் என்பதால் எப்பவும் போல 11 மணிக்குத்தான் போனேன்..( அப்புறம் எப்படி அவங்க 10 மணிக்கு வந்தது தெரிஞ்சது?ன்னு லாஜிக் கொஸ்டீன்ஸ் எல்லாம் கேட்கக்கூடாது.. மறுபடி விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன் )

ஏன்னா காலைல 9.30 மணிக்கு ஆஃபீஸ்.. மேனேஜர்ட்ட ரிப்போர்ட் குடுத்துட்டு எக்ஸ்சிகியூட்டிவ்ஸ் எல்லாருக்கும் வழி நடத்திட்டு ,ஏதோ ஒரு பொய்யை சொல்லிட்டு ஆஃபீசை விட்டு கிளம்பறப்பவே 10.45 ஆகிடுச்சு.. அது டிசம்பர் மாசம்.. பேப்பர் விளம்பரத்துல வேற மார்கழி குளிருக்கு இதமான சூடான காட்சிகள் கொண்ட படம்னு போட்டிருந்ததால முதல் நாள் முத ஷோவே கிளம்பியாச்சு/./ ஏன்னா மாதர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் பண்ணுனா 2 வது நாள்ல சில முக்கியமான காட்சிகள் கட் ஆகிட்டா..??

டிக்கெட்டை வாங்கிட்டு உள்ளே போனா  ஊர்ல இருக்கற பெரிய மனுஷங்கள் எல்லாரும் அங்கே தான் இருந்தாங்க, நல்ல வேளை ஆஃபீஸ் மேனேஜர் அங்கே இல்லை.. பொதுவா இந்த மாதிரி படத்துக்கு வர்றப்ப தியேட்டர்ல தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?ன்னு பார்த்துக்கறது பண்புள்ள , முன் ஜாக்கிரதை உள்ள யூத்துங்க வழக்கம்.. 


படம் போட்டதும் ஒரு புருஷன், ஒரு பொண்டாட்டி 2 பேரும் சண்டை போட்டுக்கறாங்க.. இது என்ன ஃபைட் படமா?ன்னு கேட்டுடாதீங்க.. இது நைட் சண்டை.. பக்கத்துல ஒரு ஆள் இண்ட்ரஸ்ட்டே இல்லாம உக்காந்திருந்தாரு.. நான் கேட்டேன்.. என்ன சார்? சீன் ஓடுது? கண்டுக்காம இருக்கீங்க? அதுக்கு அவர் சொன்னாரு.. தம்பி, ஹீரோ அவன் தாலி கட்ன சம்சாரம் கூட ஜல்சா பண்றான்.. அதுல என்ன கிளுகிளுப்பு இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு பாருங்க.. வேற ஒரு ஃபிகர் கூட சீன் வரும், அப்போ ரசிப்பேன் அப்டின்னாரு.. 

அடங்கோ.. அறிஞர் அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுன்னு சொன்னது மத்த கட்சிக்காரங்க நம்ம கட்சில சேர்ந்தாலும் தப்பில்லைங்கற அர்த்தத்துல. நம்மாளுங்க   அதை புரிஞ்சிக்கிட்டது இப்படி.. 

சரி.. இப்போ விமர்சனத்தை விட்டுட்டு நாம பாதை மாறிடக்கூடாது.. அப்புறம் உம்மாச்சி கண்ணை குத்திடும்.. படத்தோட கதை என்ன?

ஒரு ஃபோட்டோகிராஃபர்.. அவருக்கு அடிக்கடி ஒரு  கனவு வருது.. அந்த கனவுல ஒரு மிச்சமான ஃபிகரை ஸ்விம்மிங்க் பூல்ல அவர் கொலை பண்ற மாதிரி.. இதுல பாருங்க.. கொலை செய்யப்படறது ஒரு ஃபிகர்.. அதுவும் சிங்கிள் பீஸ் டிரஸ்ல கிளாமருக்கு கிளாமர்.. த்ரில்லுக்கு த்ரில்.. திரைக்கதைன்னா இப்படித்தான் எழுதனும்.. 

அவர் கனவுல கொலை பண்றதை மனசுல நினைச்சுட்டே ரியல் லைஃப்ல பக்கத்துல படுத்திருந்த சம்சாரத்தை கழுத்தை நெறிக்கறார்.. ( ஒரு வேளை வேணும்னே அல்லது அந்த சம்சாரம் வேணாம்னே நெறிச்சிருப்பாரோ? டவுட்டு )

திடுக்கிட்டு விழிச்சா கனவு... என்னா மேட்டரு>ன்னு சம்சாரம் கேட்டப்ப அண்ணன் எதுவும் சொல்லலை..எந்தக்காலத்துல ஆம்பளைங்க பொண்டாட்டி கிட்டே உண்மையை சொல்லி இருக்காங்க?


ஹீரோ தன்னோட ஃபிரண்ட் கிட்டே மேட்டரை சொல்றான்.. ஃபிரண்ட் ஒரு ஐடியா சொல்றான்.. அதன் படி ஹீரோவோட ஃபிரண்ட் வீட்ல படுத்துக்கறான் கேமரா கண்காணிக்குது..ஆனா அப்போ மட்டும் எதும் நடக்கலை..

ஒரு டி சர்ட்  கடைல ஹீரோவோட கனவுல வந்த அந்த ஃபிகரோட ஃபோட்டோ பிரிண்ட் ஆகி இருக்கு.. அதை வெச்சு விசாரிக்கறான்.. ஒரு விபரமும் பெயரலை.. அவன் கிளம்புன பிறகு பார்த்தா  ஹீரோவோட ஃபோட்டோவும் ஒரு டி சர்ட்ல பிரிண்ட் ஆகி இருக்கு. ஏதோ சஸ்பென்ஸ்..

படம் போட்ட 33 வது நிமிஷத்துல ( நீ படம் பார்க்க வந்தியா ? டைம் பார்த்துட்டு இருந்தியா?) கில்மா ஹீரோயின் வர்றா.. ஹீரோவை பார்க்க வந்தவ 2 நிமிஷம் பேசிட்டு கிளம்பறா.. அப்போ ஹீரோ அவ கையை பிடிச்சு ஒரு நிமிசஹ்ம்னு சொன்னதும் அவ ஏதோ கருமாண்டிச்செல்லி பாளையம்  கிராமத்து ஃபிகர் மாதிரி கையை எடுய்யான்னு கற்புக்கரசி மாதிரி சொல்றா.. ஆனா.. அடுத்து .. ஹி ஹி 

அந்த ஃபிகர் கூட அவ வீட்டுக்கு ஹீரோ போறான்.. அவ சமையல் பண்ணி போடறா.. இவனும் சாப்பிடறான்..சொந்த சம்சாரம் என்ன சமைச்சாலும் நம்மாளுங்க வாய் விட்டு பாராட்டவே மாட்டாங்க.. இந்த ஃபிகர் பண்ணுன ஒரு சூப் செமயா இருக்குன்னு வாய் கூசாம பொய் சொல்லி அவன் அவளோட விரலை..... அப்புறம் அடுத்த நாள் காலைல யாருமே எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்குது.. அந்த ஃபிகர் அவ வீட்டு பாத்ரூம்ல குளிக்குது.. இதுல என்ன எதிர்பாராத சம்பவம்?அதைத்தான் நானும் கேட்கறேன்..

..ஹீரோ என்னமோ காணாததை கண்ட மாதிரி.. பாத்ரூம் கதவை திறந்து ஹேய்.. இங்கே என்ன பண்றே?ன்னு கேக்கறான்.. அதுக்குப்பிறகு 2 பேரும் தாயக்கரம் விளையாண்டங்கன்னு சொன்னா நம்பவா போறீங்க?

அந்த ஃபிகர் எல்லாம் முடிஞ்ச பிறகு வெளியே கிளம்பி போறா.. ஹீரோ அவ கிச்சனை செக் பண்றப்ப கனவுல அவன் உபயோகப்படுத்துன அதே கத்தி இருக்கு..  அது கூட பரவாயில்லை.... கனவுல வந்த நீச்சல் குளம் , ஹால் எல்லாமே அவன் பார்க்கறான்.. உச்ச கட்ட சஸ்பென்ஸா ஒரு சி டி பார்க்கறான்.. அதுல  அவன் கனவுல கண்ட சீன், கொலை பண்ணுன மாதிரி வந்த சீன், அப்புறம் இவன் பாத்ரூம்ல கில்மா ஃபிகர் கூட விளையாண்டதுன்னு எல்லாம் இருக்கு.. 

அப்போதான் தெரியுது.. எல்லாமே பிளானிங்கா பண்ணி இருக்காங்க.. அவ யாரு? எதுக்காக அப்படி பண்ணுனா? எப்படி தப்பிச்சான்? என்பதை எல்லாம் வெண் திரையிலோ, நீலத்திரையிலோ கண்டு மகிழுங்கள்.. 


சில சந்தேகங்கள் , சில கேள்விகள்

1. ஹீரோ ஏன் ஒரு மன நல மருத்துவரை கன்சல்ட் செய்யவே இல்லை..?

2. பீச்ல கில்மா ஃபிகரை டி சர்ட்ல ஃபோட்டோவா வெச்சிருக்கற ஆளை துரத்தற ஹீரோ ஏன் ஓடியே துரத்தறார்..? வில்லன் சைக்கிள்ல போறான்.. இவரும் அங்கே இருக்கற சைக்கிள்ல போகலாமே? ஏன் மெனக்கெட்டு 2 கிமீ ஓடறார்?

3.ஹீரோ கில்மா ஹீரோயினை சந்தித்த பிறகு அவர் வீட்லயே குடி இருக்கார், கோவலன் மாதவி ட்ட இருந்த மாதிரி, ஆனா கணணகிட்ட இருந்து ஒரு டைம் கூட ஃபோனே வர்லையே? ஏன்?

4. ஹீரோ ஏன் போலீஸ் கிட்டே தகவலே சொல்லலை?


சில காமெடி கேள்விகள்

1. கில்மா ஹீரோயின் எப்போ பாரு தலை ஈரத்தோடயே இருக்காரு.. காய்ச்சல் வராதா? துண்டை எடுத்து துடைக்கவே இல்லையே ஏன்? ( என்னா ஒரு அக்கறை? )

2. கில்மா ஹீரோயின் ஏசி பாத்ரூம்ல குளிக்கற சத்தம் அதாவது ஷவர்ல இருந்து தண்ணீர் வர்ற சத்தம் எப்படி 12 ரூம் தள்ளி இருக்கற ஹீரோவுக்கு தெளிவா கேக்குது?

3. வாடாமல்லி கலர் லிப்ஸ்டிக்கை கில்மா ஹீரோயின் போட்டிருக்காரே , அதைக்கூட சகிச்சுக்கலாம்.. எதுக்கு அவ்வளவு  டார்க் கோட்?

4. ஹீரோ ரொம்ப சோம்பேறியா? எப்போ பாரு ஹீரோயின் தான் ஹீரோவோட டிரஸ்ஸை ரிமூவ் பண்றாரு..

5. கில்மா ஹீரோயின் படத்துல மொத்தம் 45 நிமிஷம்  வர்றாரு.. 41 நிமிஷம் ஸ்விம்மிங்க் பூல்லயே தான் இருக்காரு.. அவர் என்ன குளியல் வளத்துறை அமைச்சரா?

6. ஹீரோவும், கில்மா ஹீரோயினும் பெரும்பாலும் டிரஸ் இல்லாம தான் இருக்காங்க.. எதுக்காக 40 லட்சம் சம்பளம் குடுத்து காஸ்டியூம் டிசைனர்?

படத்துல ஒளிப்பதிவு அழகு.. கிளாமரான காட்சிகளில் லைட்டிங்க் பக்கா.. 

சி.பி கமெண்ட் - ஷனான் ட்வீடு இருக்காரு. படத்துல மொத்தம் 4 சீன் இருக்கு, பார்க்கலாம்.. கண்ணியமான (!!!!) கிளாமர் படம்





27 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கில்மா ஆரம்பம்...

K.s.s.Rajh said...

என்ன பாஸ் படம் வந்து 20 வருசம் ஆகிட்டா அப்ப கிட்ட தட்ட என் வயசு.....ஹி.ஹி.ஹி.ஹி.......

MANO நாஞ்சில் மனோ said...

ஏண்டா மூதேவி, பார்த்தது கில்மா படம், இதுக்கு பில்டப் வேறயா...???

MANO நாஞ்சில் மனோ said...

இந்த பரதேசி திருந்துவான்னு பார்த்தா, என்னத்தை சொல்ல போடாங்....

K.s.s.Rajh said...

செம கில்மா படம் போல எங்களுக்கும் இந்தப்படத்தை அறிமுகப்படுத்திய உங்கள் நல்ல எண்ணம்(ஹி.ஹி.ஹி.ஹி) வாழ்க........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////MANO நாஞ்சில் மனோ said...

இந்த பரதேசி திருந்துவான்னு பார்த்தா, என்னத்தை சொல்ல போடாங்....
///////


திருந்தறதுன்னா என்ன.. ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கன்னியமான கில்மா படமா..
உன் ஆட்டையிலே இது புதுசாயில்ல இருக்கு..

அது பழைய கில்மா படம் இப்ப ஏதும் வரலையா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
MANO நாஞ்சில் மனோ said...

இந்த பரதேசி திருந்துவான்னு பார்த்தா, என்னத்தை சொல்ல போடாங்....////

/////

தமிழில் சிபிக்கு பிடிக்காத வார்த்தை
திருந்தறது...

Astrologer sathishkumar Erode said...

திங்கள் கிழமை காலையில ஒரு ஹிட் போஸ்ட் போடாம இந்த கருமம் தேவையா

Astrologer sathishkumar Erode said...

ஏகப்பட்ட ஏட்டர் இருக்கு.புது போஸ்ட் போடவும்...இந்த விமர்சனம் சரியா வரலை.

kobiraj said...

அப்போ உங்களுக்கு எத்தனை வயசு சார்

செங்கோவி said...

சிங்கம் களமிறங்கிடுச்சு டோய்.......

செங்கோவி said...

//படம் போட்ட 33 வது நிமிஷத்துல ( நீ படம் பார்க்க வந்தியா ? டைம் பார்த்துட்டு இருந்தியா?)//

பதிவர்னா சும்மாவா?

rajamelaiyur said...

What is meaning of kilma? By green sand. . .

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

N.H. Narasimma Prasad said...

படத்தோட லிங்க் இருந்தா அனுப்புங்களேன்.

கவி அழகன் said...

குஜராத்தில் பிறந்து தமிழ்நாட்டு மக்களுக்காக அரைகுறை ஆடை அணிந்தவர் இருவர்!

ஒருவர் காந்தி .....!!!

இன்னொருவர் நமீதா ....!!!

# சத்திய சோதனை...

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ., சூப்பர்.,

சசிகுமார் said...

18+ Returns.....

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
இந்த பரதேசி திருந்துவான்னு பார்த்தா, என்னத்தை சொல்ல போடாங்....//
நெல்லைக்கு வரவழைச்சு, கில்மா பார்டியை உதைக்காம சரி வராது போல.

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ்,

வீக்கெண்ட் பிசி என்பதால் தவற விட்ட பதிவுகளைப் படித்து முடிக்க லேட் ஆகிடுச்சு.

விமர்சனம் அசத்தலாக இருக்கிறது, நீங்கள் சொல்கிற அந்த உடைக்காகவே படத்தைப் பார்கலாம் போல இருக்கே...

சாரி படத்தின் முக்கிய திரிலிங் சீன்களிற்காக படத்தினைப் பார்க்கலாம் போல இருக்கே.

நிரூபன் said...

அந்தக் காலத்தில பார்த்த படத்திற்கு இப்போ விமர்சனம் போடுற ஆளா இருக்கிறீங்களே

பயங்கர ஞாபக சக்தியப்பா உங்களுக்கு!

rajamelaiyur said...

DvD கிடைக்குமா ?

சென்னை பித்தன் said...

நாலு சீன் மட்டும்தான் பாக்கலாமா?!

M.Senthil Kumar said...

தல ஒன்னும் சரக்க காணோம். பிட்டே இல்லாத மலையாள படம் ரேஞ்சுக்கு! அடுத்ததடவ நல்லபடியா விமர்ச்சனம் போடல வாய்லயே வெட்டுவேன். அண்ணன்னுகூட பார்க்கமாட்டேன் #சும்மா உசுப்பேத்தி ரணகளமாக்கிகிட்டு

Unknown said...

இதுல ஏதாவது உள்குத்து இருக்கா நம்பி போலாமா? அதல்லாம் சரி நல்லபையனா...சிபியா ஐ... ..ஐ.... ஐ....நான் நம்பிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

@manosenthilkumar

அவ்ளவ் தானே , வர்ற வெள்ளிக்கிழமை டிவைன் லவ்வர்ஸ் பார்ட் டூ வருது. பின்னிடலாம்