Sunday, August 25, 2013

ராஜா ராணி

 

 

புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய ‘ராஜா ராணி’

newly married couple must see Raja Rani
இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் படங்களில் உதவி இயக்குனராய் இருந்தவர் அட்லி. இவர் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ராஜா ராணி. இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: அறிமுகம் இல்லாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் ஈ‌கோ, திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சிறிது நகைச்சுவையுடன் கூறியிருக்கிறேன். இப்பொழுது பலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இல்லாததால் விவாகரத்து அதிகரிக்கிறது. இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட். ரொம்ப பாசிடிவ்வான படம். படத்தில் நல்ல புரிதல் தெரியும்.

படத்தின் கதையைக் கேட்டவுடன் ஆர்யா, ‘நான்  செய்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டார். நயன்தாரா பல பிரச்னைகளை சந்தித்த நேரம் என்பதால் அவரிடம் தயக்கத்துடன் கதை சொன்னேன். கதையைக் கேட்டதும் ‘நான் நடிக்கிறேன்’ என்று அவரும் ஒப்புக்கொண்டார். 3 வருடம் கழித்து ஒரு எனர்ஜியுடன் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஆர்யா - நயன் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இப்படத்தில் ஜெய், நஸ்ரியாவும் இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போல மிகவும் சாதாரணமாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். ராஜாராணி படம் மக்களிடம் நல்ல அன்பையும் புரிதலையும் ‌சொல்லும் என்பது உண்மை.

இப்படத்தை 87 நாட்களில் முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிட்டோம். இந்த படத்திற்கு அதிகம் சப்போர்ட் செய்த முருகதாஸ் சாருக்கு நான் நன்றி சொல்லணும். அவர் இல்லாவிட்டால், நான் நினைத்தமாதிரி இப்படத்தை கொண்டுவந்திருக்க முடியாது. புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்‌.



ராஜா ராணியில் ஜெய்யுடன் நெருக்கமான காட்சிகளில் நயன்தாரா

Jai - Nayanthara close in Raja Rani film
 இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் அட்லீ இயக்கும் ராஜாராணி படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்பட இருக்கிறது. படத்தில் ஆர்யாவும், நயன்தாராவும் திருமண கோலத்தில் இருக்கும் படங்களை வெளியிட்டு, அவர்கள் திருமணம் செய்யப்போகிறார்கள் என்ற பில்டப்பை எகிற விட்டு ஏகத்துக்கு பப்ளிசிட்டி அடித்து வருகிறார்கள். இதன் அடுத்த பகுதியாக தற்போது ஜெய்யும் நயன்தாராவும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு அடுத்த பரபரப்பை கிளப்பி இருக்கிறார்கள்.

இதுவரை படத்தில் ஜெய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றுதான் சொல்லி வந்தார்கள். இப்போதுதான் அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. நயன்தாரா ஆர்யாவுடன் நெருக்கமாக இருந்த படங்களை விட ஜெய்யுடன் இருக்கும் படம் இன்னும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இதுவரை வெளிவந்த போட்டோக்களை வைத்து பார்க்கும்போது ஆர்யாவும் நஸ்ரியா நசிமும் நெருக்கமான காதலர்கள். அதேபோல ஜெய்யும், நயன்தாராவும் லவ்வர்ஸ். சந்தர்ப்ப வசத்தால் ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ள வேண்டி வருகிறது. அதன்பிறகு அவர்களது பழைய காதலன் காதலி அவர்கள் வாழ்க்கையில் எப்படி வருகிறார்கள். அதனால் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது மாதிரியான கதை என்பதை யூகிக்க முடிகிறது.

இவர்களின் பில்டப்புகள் எல்லாம் ஓகேதான். அந்த அளவுக்கு படம் இருக்குமா? என்பதுதான் ரசிகனின் கேள்வி.



ஆர்யாவும், நயன்தாராவும் புகுந்து விளையாடிட்டாங்க! கிளுகிளுப்பேற்றும் ஜெய்!!

Arya-Nayanthara has more romance says Jai
திருமணம் எனும் நிக்கா, ராஜா ராணி ஆகிய இரண்டு படங்களிலுமே ஜெய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நஸ்ரியா நசீம். இந்த படங்களில் ராஜா ராணியில் அவர்களுக்கிடையிலான நெருக்கமான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால்,. இதுகுறிதது ஜெய்யிடம் கேட்டால், அதெல்லாம் எதுவும இல்லை சார். நஸ்ரியாவுக்கும், எனக்கும் காதல் ட்ராக்தான் என்றாலும், ஊறுகாயை தொட்டுக்கொள்வது போல்தான் எங்களுக்கிடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று சலித்துக்கொள்கிறார்.

அதேசமயம், ராஜாராணியில் ஆர்யா-நயன்தாராவின் ரொமான்ஸ் பற்றி சொல்லும்போது அவரது விழி விரிந்து போகிறது. அடேங்கப்பா, அவங்களுக்கிடையே என்னவொரு கெமிஸ்ட்ரி. அதுவும் புதுசா கல்யாணமான தம்பதிகளாக படத்துல நடிச்சிருக்காங்க. அதனால் அவங்க ட்ராக்குல கிளுகிளுப்புக்கு பஞ்சமே இல்லை. ரெண்டு பேருமே புகுந்து விளையாடியிருக்காங்க.

ஆர்யா, நயன்தாரா ரெண்டு பேரும் ரொம்ப நல்லா ஒத்துழைச்சிருக்காங்க. அதனால் அவங்களுக்குத்தான் இந்த படத்துல அதிக நெருக்கமான காட்சிகள் இருக்கு. அதனால் ஆர்யா-நயனோட அட்டகாசத்தை பார்க்கிறவங்க நானும், நஸ்ரியாவும் நடிச்சதையெல்லாம் நெருக்கம்னு சொல்லவே மாட்டாங்க என்கிறார் ஜெய்.


திருமண உறவு எட்டிக்காயா..? - பதில் சொல்கிறது ராஜா ராணி

Raja Rani explains about marriage life
திரை உலக வல்லுனர்களால் ‘பிரகாசிக்கக்கூடியவர்’ என கணிக்கப்பட்ட அட்லீ இயக்கும் படம் ‘ராஜா ராணி’. ‘ஆர்யா - நயன்தாரா திருமணம்’ விளம்பரம் மூலமாகவும், எந்தக்கதை என்பதை ஊகிக்க வைப்பதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ராஜா ராணி. தன்னைப்பற்றியும் தன் படத்தைப்பற்றியும் படத்தின் இயக்குனரான அட்லீ மனம் திறக்கிறார்.

இது திருமணத்திற்குப் பின் உள்ள காலகட்டத்தைப் பற்றிய குடும்ப படமாகும். திருமண உறவை எட்டிக்காயாய் பாவிக்கும் இளைஞர்களின் மனதை மாற்றும் படமாக இருக்கும். ஆர்யா - நயன்தாரா பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதிலும், உதவி செய்வதிலும், வாஞ்சையுடன் அழைப்பதிலும் அவர்களுக்குள் திரையைத் தாண்டிய ஒரு உறவு பட்டவர்த்தனமாக இருப்பது தெரிகிறது.

என் விளம்பர யுத்திக்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மிக அருமை. இந்த படத்தின் கதையைப் பற்றிய சர்ச்சைகள் என்னை காயப்படுத்தினாலும், தரமான படத்தைக் கொடுப்பதே இதற்கான மருந்து என உணர்ந்து உழைக்க ஆரம்பித்தேன். நான் சங்கர் சார் பாசறையில் பயின்றவன் என்ற பெருமை எனக்கு உண்டு. கதையைக் கேட்டவுடனேயே என் மேல் நம்பிக்கை வைத்து படம் பண்ணலாம் என்று கூறி எனக்கு அட்வான்ஸ் கொடுத்த முருகதாஸ் சாரையும் என்னால் மறக்கமுடியாது.

பாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு நான் படம் செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்‌லை. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருவரும் முக்கிய தூண்கள். இப்படத்தில் ஆர்யா, ஜெய், சத்யன், சந்தானம், நயன்தாரா மற்றும் நசிரியா நசீம் ஆகியோர் நடித்துள்ளதை வைத்தே இது எவ்வளவு பெரிய படம் என்பது தெரியவரும்.

ஆகஸ்ட் மாதம் இசை வெளியீட்டு விழாவும், செப்டம்பர் மாதம் படமும் வெளியிடப்பட உள்ளது. இப்படம் நிச்சயம் இளைஞர்களக் கவரும் என்று கூறுகிறார் அட்லீ.

ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!!

Nayanthara angry over Raja Rani wedding invitation
நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக போலி அழைப்பிதழ் அனுப்பியதால் டைரக்டர் முருகதாஸ் மீது கோபத்தில் இருக்கிறாராம் நயன்தாரா. சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது. அதில் ஆர்யா வெட்ஸ் நயன்தாரா என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில், ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும் அதில் இடம் பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விசாரித்த போது ராஜா ராணி படத்தின் விளம்பரத்துக்கு அது வெளியிடப்பட்டது தெரிய வந்தது. இப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். படத்தின் பப்ளிசிட்டிக்காகவும், டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காகவும் அப்படி ஒரு திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் அச்சிட்டு வெளியிட்டு இருந்தார். நயன்தாரா ஒப்புதலோடு இதை வெளியிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. போலி திருமண அழைப்பிதழ் விவகாரம் நயன்தாராவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ஏ.ஆர்.முருகதாசை போனில் தொடர்பு கொண்டு சண்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





நயன்தாராவை தூக்கி, தமிழ் நடிகைகளை தாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்! - ராஜா ராணி ஆடியோ விழா அப்செட்!!

Raja Rani movie Audio upset
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், புதியவர் அட்லி இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா ஜோடிகள் நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது!




இவ்விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை நயன்தாராவை தூக்கி பேச வேண்டும், கால்ஷீட் சொதப்பி இவ்விழாவிலும் கலந்து கொள்ளாத நஸ்ரியாவை தாக்கி பேச வேண்டும் என்பதற்காக, பொதுவாக தமிழ் நடிகர்கள், நடிகைகளை காட்டிலும் மலையாள நடிகைகள் பர்பக்ஷன், பஞ்சுவாலிட்டி மிக்கவர்கள், தான் உண்டு தன் வேலையுண்டு என்று அலட்டி கொள்ளாமல் ஷூட்டிங்கிற்கு வந்து போவார்கள். நயன்தாராவும் இதற்கு விதிவிலக்கல்ல! இதை இப்போது புதிதாக வரும் மலையாள நடிகைகளும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேரளாவில் இருந்து சமீபமாக இறக்குமதியாகி இப்படத்திலும் நடித்து கால்ஷீட், சொதப்பிய நஸ்ரியாவை தாக்கினார். கூடவே மற்ற தமிழ் நட்சத்திரங்களையும் தாக்கி பேசியது கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது!

அதேமாதிரி ஆர்யா தன் ஜோடி நயன்தாரா பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடாமல் பேசியதும், ஜெய்-நஸ்ரியா ஆப்செண்ட் ஆனதும் ராஜா ராணி ஆடியோ விழாவை அப்செட் ஆக்கிவிட்டது! பாவம்!!


thanx- dinamalar


உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை @ நெய்வேலி

1.ஆசைக்கணவனா நடந்துக்கலாம்னு சம்சாரத்துக்கு தோசை சுட்டுப்போட்டா ஆஹா பிரமாதம் இனி எப்பவும் நீங்களே சுடுங்கனு தோசைக்கணவனாக்கிடுவாங்க




--------------------


2. எல்லாரும் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கற மாதிரி நாம வாழனும்னா நாம 6 அடி உயரம் இருந்தா போதும்.ஏன்னா பெரும்பாலும்5 1/2 அடிதான் இருப்பாங்க்




--------------------



3. உலகமகா கஞ்சன் தன் காதலி குடுக்கும் முத்தத்தைக்கூட திருப்பித்தரமாட்டான்்




---------



4.மனைவிக்கு சேலை எடுக்க பணம் கொடுப்பவன் கடமைக்கணவன் கூடப்போய் சேலை எடுத்துத்தருபவன் அன்புக்கணவன்



---------------------


5  பாக்கெட்டில் 25 ரூபாய் மட்டுமே இருக்கும்போது 50 ரூபாய் சாப்பாடு அளவுக்கு பசி எடுத்தால் அது தான் ஏழையின் வாழ்வில் பணவீக்கம்




----------------------


6 ஈசி சேரில் சாய்ந்து படுத்திருக்கையில் நீ வந்து மடியில் அமர்ந்தால் அது ராசி சேர் ஆகி விடாதா?




------------------


7.ஆதரவற்ற ஏழை பசியாளர் கவனத்திற்கு.வடலூர் பார்வதிபுரம் வள்ளலார் கோவில் மடத்தில் 365 நாட்களும் 3,வேளையும் அன்னதானம் உண்டு.உண்டு பயன் பெறுக




------------------


8.வடலூர் வள்ளலார் கோயில் கிணற்றில் போர்டு - இங்கு உங்கள் பாவத்தை கொட்டி செல்க.எட்டி குனிந்து பார்த்தேன்்.என் செல்போன் விழுந்துவிட்டது



---------------------------



9.நான் சின்னப்பையனா இருக்கும்போது கட்டுச்சோறு விருந்து ன்னா சோறும் போட்டு படிக்க விருந்து புக்கும் தருவாங்கனு நினைச்சுட்டிருந்தேன்




-------------------------



10. அஜித் நிதானமாக ஒரு செயலைச்செய்ய ஒரு இடத்துக்கு பயணப்பட்டாலும் அது தலை போற காரியம் என்றே கருதப்படும்



---------------------------

உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை @ நெய்வேலி டவுன்ஷிப் நடராஜர் கோயில்


Embedded image permalink



11. இயக்குநர்கள் கவனத்திற்கு.நெய்வேலி ,சேத்தியாத்தோப்பு ,குமராட்சி ,வைத்தீஸ்வரன் கோயில் ஏரியாக்களில் அழகிய லொக்கேச்ன் கள் இருக்கு.யூஸ் தெம்




----------------------


12 நெய்வேலியில் நிலக்கரி கிடைப்பதை முதன் முதலில் கண்டறிந்து சொன்னவர் ஜம்புலிங்க முதலியார் ( நேரு ஆட்சியில்)




--------------------



13. நெய்வேலி மக்களிடம் அப்டியே விசாரிச்சேன்.அவங்க அதிகபட்ச கரண்ட் பில்லே 25 ரூபாதானாம்.டெய்லி ஹீட்டர் போட்டு சுடுதண்ணில தான் குளியலாம்




--------------------


14. நெய்வேலி மக்களிடம் அப்டியே விசாரிச்சேன்.அவங்க அதிகபட்ச கரண்ட் பில்லே 25 ரூபாதானாம்.டெய்லி ஹீட்டர் போட்டு சுடுதண்ணில தான் குளியலாம் ்



-------------------


15.  ஒரு சினிமா விமர்சகரால் ஒரு படத்தை ஓட வைக்கவும் முடியாது.ஓட இருப்பதை தடுத்து நிறுத்தவும் முடியாது



-----------------------


16. காங் ஆதரவின்றி தமிழகத்தில் இனி யாரும் ஆட்சியமைக்க முடியாது- நாராயணசாமி #நாமம் தான் சாமி இனி காங்கிரஸ்க்கு



--------------------


17/ இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா வீட்டுக்கு வரப்பாருங்கன்னு சம்சாரம் சொன்னா அவங்க சொந்தக்காரங்க யாரோ வீட்டுக்கு வரப்போறாங்கனு அர்த்தம்




-----------------------



18. காதலியை ஸ்வீட்டி ன்னு கொஞ்சறவன் டேஸ்ட் பண்ணி இருப்பான்னு நினைக்கக்கூடாது



---------------------


19. எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சுன்னு உங்க பொண்டாட்டி சொன்னா உங்களுக்கு கம்மல் ,ஜிமிக்கி வாங்கித்தர்ற செலவு இருக்காது




------------------------


20.எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அந்த பாத்திரத்தின் வடிவமாக மாறி விடும் தண்ணீர் போல நாம் எந்த கம்பெனியில் சேர்ந்தாலும் அந்த கம்பெனி விதிமுறைகளை பின் பற்றிட வேண்டும்




---------------------------------------

தெப்பக்குளத்துல பிகருங்க குளிச்சுட்டு இருந்தா .....


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. 37 வயதிலும் கதாநாயகி வாய்ப்பு கேட்கும் சுஷ்மிதாசென்! #நம்பவேமுடியல, சுஷ்மிதாவுக்கு 37 இருக்குமா?



-------------------------


2. பைக் பின்னால அவளை உக்கார வெச்சு கூட்டிட்டு போவியா? படுக்க வெச்சுக்கூட கூட்டிட்டுப்போவேன் # ஆதலால் காதல் செய்வீர்



---------------------------


3. தோசையை பொடிப்பொடியா பிச்சுப்போட்டு குழந்தைக்கு சாப்பிடக்கொடுக்கறது தான் பொடி தோசை


-----------------------


4. கம்ப்யூட்டர் இசை இதயத்தை தொடாது - இளையராஜா # ஆனா ஆஸ்காரை தொட்டுடுச்சே? - ஏ ஆர் ஆர் ரசிகர்கள்்


-----------------------------


5. உதட்டு முத்தம் கொடுத்து விதார்த்தை திணறடித்த மனீஷா யாதவ்! # யாதவ  குலப்பெண்  லிப் கிஸ் அடிக்கலாமா?ன்னு டாக்டர் அய்யா இன்னும் கிளம்பலயா?



--------------------------



Maha Sankatahara Chaturthi Spl..

Modhagam,Ulundhu Poorana Kozhukattai,Sundal,Ammini Kozhukattai!!

Om Ganapathaya Namaha..
— feeling blessed.
Maha Sankatahara Chaturthi  Spl..

Modhagam,Ulundhu Poorana Kozhukattai,Sundal,Ammini Kozhukattai!!

Om Ganapathaya Namaha..


6. இனி  என் கால்ஷீட் வேண்டுமென்றால் படமும் பெரியதாக இருக்க வேண்டும், சம்பளமும் பெரியதாக தரவேண்டும்.- தபு  # உங்க பேரு மட்டும்சிறுசா இருக்கே?


-------------------------------


7. சேலத்தில்  30,000 தலைவா  டிவிடிகள் பறிமுதல் # ஒரு ஊர்லயே இவ்வளவுன்னா தமிழ் நாடு பூரா எவ்ளவோ?இனி ரிலீஸ் பண்ணி  என்ன  யூஸ்?



-------------------------


8.ஆம்பளைங்க தான் அலாரம் வெச்சு மிட் நைட் 12 மணிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வாங்க.பொண்ணுங்க இயல்பா எப்போ விழிப்பு வருதோ அப்போ




-----------------------------------


9 மகாராணி - புருசன் எனக்கு அரசன்.அந்த அரசன் தான் என் புருசன்




--------------------------------



10. அரசனநம்பி புருஷன கைவிட்டகதையாருக்கே..பழமொழி ஒர்க் அவுட் ஆகாத ஒரே ஆள் அரசனோட சம்சாரம் அரசி




----------------------------------------


வாழ்வில் பட்டும் படாமலும் இருக்கப்பழகுங்கள்...!!!
வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.....!!!

இனிய ஞாயிறு வணக்கம்...!!! GOOD MORNING Friends.....!!!
வாழ்வில் பட்டும் படாமலும் இருக்கப்பழகுங்கள்...!!! 
வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.....!!!

இனிய ஞாயிறு வணக்கம்...!!! GOOD MORNING Friends.....!!!








11. முன்னாள் கனவுக்கன்னி(!!??) ஸ்ரீதேவியின் பிறந்தநாள்இன்று.மூக்குலயோ ,நாக்குலயோ ஆபரேஷன் பண்ணிக்க உகந்த நாள்



----------------------------


12. தெப்பக்குளத்துல பிகருங்க குளிச்சுட்டு இருந்தா அந்தக்குளத்தையே சுத்தி சுத்தி வந்துட்டிருந்தா வாக்கிங் போறோம்னு நினைச்சுக்குவாங்க



--------------------------



13. ஆகஸ்ட் 13: சர்வதேச இடக்கையாளர்கள் தினம் இன்று.அதனால பொண்டாட்டி கிட்டே இடக்கு மடக்கு பண்ணாம ஆபீஸ் கிளம்பனும்்



----------------------------



14. டூத்பேஸ்ட் வாங்கறதா இருந்தாக்கூட டேஸ்ட்டா இருக்கானு சாப்ட்டுப்பார்த்துத்தான் வாங்குவேன். 



அப்டியா! எலி மருந்து கால் கிலோ வாங்கிட்டு வா



-------------------------


15. பின்னிப்பிணைஞ்சிருக்கும் நாகபாம்பையும் ,சாரைப்பாம்பையும் கூட ஈசியா பிரிச்சுடலாம் போல.கொசுவர்த்தி 2 சேர்ந்து இருப்பதை தனியா பிரிக்க முடியல



-------------------------------



நான் தான் பாட்டெடுப்பேன் ...
முத்து நகையே முழு நிலவே... 
குத்துவிளக்கே கொடி மலரே... 

கண்ணிரெண்டும் மயங்கிட 
கன்னி மயில் உறங்கிட 
நான் தான் பாட்டெடுப்பேன் ...




16. இனிமே தலைவா ரிலீஸ் ஆவதும் ,நயன் தாரா மேரேஜ் நடப்பதும் 1



----------------------------



17. என்னால் நடிப்பையும் காட்ட முடியும் - சன்னி லியோன் # நடிப்பைக்காட்ட 1000 பேர் இருக்காங்க.அந்தக்கூட்டத்துல நீங்களும் சேர்ந்துடாதீங்க



-------------------------




18. தமிழ்க்கடவுள் முருகன் க்கு 2 சம்சாரம்.தமிழ் இனத்தலைவர்க்கு 3 சம்சாரம்.ஆனா தமிழர்கள் நமக்கு மட்டும் ஒரே ஒரு சம்சாரம்.என்ன ஓரவஞ்சனை இது?





-------------------------


19. என் குடும்பம் மட்டும் என்ன பாவம் செய்தது #கருணாநிதி # லிஸ்ட் நீளமாகிடும்.என்ன பாவம் செய்யல? னு கேளுங்க



------------------------------



20. சென்னை ஏர்போர்ட் மேற்கூரை சரிந்தது # என்னமோ நமீதா மார்க்கெட் சரிஞ்ச மாதிரி அசால்ட்டா சொல்றாங்க



---------------------------



நம்பகத்தன்மைதான் ஊடகங்களின் சொத்து: பிரதமர் மன்மோகன்சிங்///

மௌனமாக இருக்கிறமைதான் பிரதமர் சொத்து ....
நம்பகத்தன்மைதான் ஊடகங்களின் சொத்து: பிரதமர் மன்மோகன்சிங்///

மௌனமாக இருக்கிறமைதான்   பிரதமர் சொத்து ....

Saturday, August 24, 2013

திருமாவளவனை குருமா ஆக்கிய கோவை கில்மா லேடி ,அரசியல் உலகம் அதிர்ச்சி

 

கோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, கவிதா என்ற பெண் கோவை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுந்தரத்தின் மகள் கவிதா. இவர், திருமணமாகி விவாகரத்து பெற்று தனியாக கணபதி பகுதியில் வசித்து வருகிறார். மேலும், எஸ்.டி.கே.எஸ் என்ற பெயரில் நர்சரி பள்ளி ஓன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கவிதா, இன்று கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் ஒன்றை அளித்தார்.


இது குறித்து கவிதா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் திருமாவளவனை சந்தித்தபோது எங்களுக்கு நட்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, என்னை திருமணம் செய்து கொளவதாக திருமாவளவன் கூறி ஏமாற்றி விட்டார்.

மேலும், திருமாவளவன் ஆதரவாளார்கள் விஜயகுமார், சவுந்தர்ராஜன், கார்த்திக், ஜெயந்தி, சந்துரு உள்ளிட்டோர் மூலம் எனது பள்ளியை அபகரித்து விட்டனர். அதேபோல், எனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க முயல்கின்றனர். திருமாவளவனை திருமணம் செய்து கொள்வதற்காகவே எனது கணவரை விவகாரத்து செய்தேன். ஆனால், திருமாவளவன் எனது சொத்துகளுக்காக காதல் நாடகமாடி அபரிக்க முயல்கிறார்.

அதேபோல், எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. என்னை ஏமாற்றி வாங்கப்பட்ட சொத்துகளை மீட்டு தருவதுடன் எனக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். நான் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கூட திருமாவளவன் கலந்து கொண்டிருக்கிறார்.



காதல் நாடகமாடி, தனது ஆதரவாளர்கள் கார்த்திக் உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் என்னை ஏமாற்றிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கவிதாவின் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.


பிரபல அரசியல் கட்சித்தலைவர் மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 மக்கள் கருத்து


 1.காதல் ஜோடிகளை உருவாக்கி கட்ட பஞ்சாயத்து பண்ணி வரும் பணத்தில் திருமாவுக்கும் கப்பம் கிடைக்குமே? அப்புறம் எதற்க்கு தனியா ஒரு பெண்ணிடம் ஆட்டய போடுறாரு?




2.மக்களுக்கு உழைக்கும் தலைவர் மீது வன்மம் கக்கத் தொடங்கி விட்டது. என்னதான் புழுதிவாரி தூற்றினாலும் தூய தொண்டின்முன் எதுவும் நிற்காது.

திருமாவை தமிழகம் அறியும் ....தன்னலம் அறியா உழைப்பாளி...இந்த நாடும் ஏடும் அறிந்தது...யாராக இருப்பினும் அவர்களின் மாண்பைக் குலைக்கப் பரப்பப்படும் பச்சை அவதூறுகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டுகிறோம் ...

திருமா
சாதி ஒழிப்பின் சரியான அடையாளம்...
களங்கங்கள்
அவரைக்
காயப்படுத்தாது..



3. ஏம்மா, தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடாம இப்படி கேஸ் போட்டிருக்கீங்களே? என்ன ஆச்சு உங்களுக்கு?



4. திருமாவளவன் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த மாமனிதன். இந்தக் கலியுகத்திலும் தனக்குத் திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று எண்ணி மக்கள் தொண்டே மகத்தான பணி என்று உதாரண அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மாமனிதன். திருமாவளவன் சரி என்று சொன்னால் எத்தனையோ பெண்கள் அவரைத் திருமணம் முடிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்க ஒரு சில அற்பப் புத்தி கொண்ட அரசியல்வாதிகள் எடுத்திருக்கும் ஆயுதமே இந்தப் புகார். இது போன்ற புகார்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் புறந்தள்ளி, தமது உயரிய மக்கள் பணியைத் தொடர்வதுதான் திருமாவளவனுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அழகு. 



5. இதற்கும் சிபிஐ விசாரணை கேட்காமல் இருந்தால் சரி. சாதி பெயரை சொல்லி நாடகம் ஆடும் இவர்கள் இந்த பெண்ணின் குற்றசாட்டுக்கு என்ன பதில் தர போகிறார்கள் ?. சொத்துக்களை இழந்த இந்த பெண் பொய் சொல்ல வாய்ப்பில்லை. இவர் பாணியிலேயே..... நீதி அரசர் தலைமையில் தமிழக அரசு விசாரணை குழு அமைத்து விசாரணை அறிக்கையை நீதி மன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.



6. நிச்சயமாக உண்மையாக தான் இருக்கும். ஒரு பெண் நேரடியாக போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கிறார் என்றால் பொய்யாகவா இருக்கும்?. இவரிடம் ஏமாந்த இந்த பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் பள்ளியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். . வீ. சி கட்சியினர் சொத்துக்கள் எவ்வளவு என்பது தெரியுமா?? சாதி ரீதியாக கட்ட பஞ்சாயத்து செய்வதை இனி மேலாவது தடுத்து நிறுத்த வேண்டும். இளவரசன் மரணத்திற்கு நேர்மையான போலீஸ் அதிகாரிகளை எவ்வளவு பாடாய் படுத்தினார்கள் இவர்கள். 



7. திருமாவளவனைத் திருமணம் செய்து கொள்வதற்காகவே எனது கணவரை விவகாரத்து செய்தேன்" இதிலிருந்தே இந்தப் பெண்ணின் ஒழுக்கம் தெரியவில்லையா?


8. எது உண்மை என நம்ப முடிய வில்லை



நன்றி  - விகடன்வெப்

ONCE UPON A TIME IN MUMBAI DOBARA - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவை மட்டுமின்றி பாலிவுட் இயக்குனர்களையும் பெரிதும் கவர்ந்தது. இயக்குனர் அனுராக் கஷ்யப், நான் வந்த பாதையை வைத்து ஓர் படம் இயக்க சுப்ரமணியபுரம் முக்கிய கர்த்தாவாய் அமைந்ததென உரைத்தார். இந்த சுப்ரமணியபுரம் படம் பார்த்து பெரிதும் பாதிப்படைந்த இயக்குனர் மிலன் லூத்தேரியா. ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை’, ‘டர்டி பிக்சர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தயாரிப்பாளர் ஏக்தா கபூருடன் இயக்குனர் மிலன் லுத்தேரியா இணைந்துள்ள படம் இது.

மும்பை அண்டர்வேர்ல்டை வைத்து ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா, கம்பெனி, சர்கார், சர்கார் ராஜ் முதலிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன.  இந்த அண்டர்வேர்ல்டு வாழ்க்கை பற்றியும், நிழலுலக டான்கள் பெற்ற மரியாதை, எதிர்ப்பு இவற்றை புதிய சாயலில் உரைத்த படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை’.

இதில் மும்பையை ஆட்டிப் படைத்த தாவூத் இப்ராஹிம் கதாபாத்திரம் போன்ற வர்ணனை அஜய் தேவகனுக்கு அமைக்கப்பட்டிருந்தது.  எண்பதுகளில் மும்பையில் காணப்பட்ட அமைப்பு, உடைகள், சிகை அலங்காரம் உள்ளிட்ட பல அம்சங்கள் ரசனையுடன் அமையப்பட்ட இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு, மாபெரும் வெற்றியை கண்டது.  இப்படத்தின் தொடர்ச்சியாக இந்த ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை துபாரா’ வெளிவந்துள்ளது.
 
 
 


இம்முறை மும்பை நகரத்தின் பிஸ்தாவாக அக்ஷய் குமார். துபாயிலிருந்து மும்பை அண்டர்வேர்ல்டை ஆட்டிப்படைக்கிறார். கிட்டத்தட்ட நம்ம போக்கிரி படத்து பிரகாஷ் ராஜ் மாதிரி வெச்சுக்கோங்க.  மும்பையில் எதிர்கட்சி தாதாவின் கொட்டம் அதிகமாக இதை முடக்க மும்பை கிளம்புகிறார்.

அக்ஷய்குமாரின் விசுவாசமான தொழிலாளி இம்ரான் கான், மும்பைக்கு வரும் அக்ஷய் குமார் நடிகையாக முயற்சிக்கும் சோனாக்ஷி சின்ஹா மீது காதலில் விழுகிறார்.  சோனக்ஷியோ இம்ரான் கானை காதலிக்கிறார். இதன் பின் அக்ஷய் குமார், சோனாக்ஷியை அடைந்தாரா??  இம்ரான் கான் அக்ஷய் குமாரை எதிர்த்தாரா?? யாருக்கு சோனாக்ஷி??  உங்களுக்கு தெரிந்த விடைதான்.

ஒருபடத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வரும்பொழுது முந்தைய பாகத்துடன் இணைத்துப் பேசும் ஒப்பிடுதல் எழுவது சகஜம். முதல் பாகத்தில் அஜய் தேவகன், இம்ரான் ஹஸ்மியின் நடிப்பு யதார்த்தம் கலந்த தோரணையுடன் படத்தைத் தூக்கி நிறுத்தியது. ஆனால் இப்படத்தில் அதற்கு அப்படியே எதிர்மறை.




‘நோ டென்ஷன்’ எனக் கூறி “கோ" கோட்டா சீனிவாசராவ் போல் தோன்றும் வில்லன். ஷோஹைப்பாக அக்ஷய் குமார் பழைய காலத்து  வில்லன் நடிகர்களைதான் நினைவுபடுத்துகிறார்.  பக்கம் பக்கமாக வசனங்கள் .பேசுவது, காதல் காட்சி என்ற பெயரில் காட்டு மொக்கை போடுவது , மாஸ்டர் ப்ளான் என்று மங்குனித்தனமாய் யோசிப்பது இப்படி இவர் ஒரு புறம் வேடிக்கையாய் தோன்ற, மறுபுறம் சோளக் கொல்லை பொம்மைக்கு மாட்டிவிட்ட உடையலங்காரம்,சிகையலங்காரம் இம்ராம் கானுக்கு. மாடர்ன் பாய் இவருக்கு எண்பது கெட்டப் சுத்தமாகப் பொருந்தவில்லை.

சோனாக்ஷி சின்ஹாவின் உப்புசப்பற்ற நடிப்பு வலுவான தொய்வு.  இவர் இருவரிடமும் வழிந்து வழிந்து பேசும் போது ஒரு வேளை சி.பி.ஐ ஆபிஸரோ??  எனத் தோன்றினால் அதுவுமில்லாமல் போவது ஆறுதல்!!. இம்ரான் கானுக்கும் சோனாக்ஷிக்கும் ஜோடிப் பொருத்தம் சூன்யம்!!.

அக்ஷய் குமாரின் நடிப்பு யதார்த்தமின்றி தோன்றியும் அதுவே படத்தின் பலமாக அமைந்துள்ளது.  சாதா காட்சிகளையும் சுமாராக மாற்றுவது ப்ரீத்தமின் பின்னணி இசை. முந்தைய பாகங்கள் பார்த்தவரால் உணர முடியும் இது வெறும் முதல் பாதியின் சி.டி., தட்டுதான் என்று.
 
 


திரைக்கதையின் சாதுர்யம் ஆங்காங்கே சூடு பிடிக்க உடனே பாடல்கள் தோன்றி அதை நீராடச் செய்கிறது.

மொத்தத்தில்: ராஜத் அரோரா கதையில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை துபாரா’ திரையரங்கில் ஆராரோ பாடி உறங்க வைக்கிறது. வெட்டி பந்தா, நேரத்தை விரயம் செய்யும் கேலிச்சித்திரம். 
 
 
thanx - dinamalar 
 
 
 
 
மனம் கவர்ந்த  வசனங்கள் 



1.பொண்ணுங்க மாதிரி அழாதே.ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்களை அழ வெச்சுத்தான் பழக்கம்




2.காதலன் கூட இருந்தா ராத்திரி பூரா அவன் மடில தலை சாய்க்கலாம்னு பொண்ணுங்க நினைப்பதுண்டு





3. ஹீரோயின் - நாங்களும் பல கோர்ஸ் படிச்சு முடிச்சிருக்கோம்.


நல்லவேளை.இன்ட்டர்கோர்ஸ் கூட முடிச்சாச்சுனு சொல்லல



4. இதுக்கு முன்னால பொண்ணுங்க கிட்டே பேசுனதே இல்லையா?



அப்டி பேசி டைம் வேஸ்ட் பண்ணதில்ல



Friday, August 23, 2013

தேசிங்குராஜா - சினிமா விமர்சனம்

திமுக வும்  ,அதிமுக வும்  எப்படி ஜென்மப்பகையா இருக்கோ அப்படி 2 கிராமம்.மாத்தி மாத்தி  வெட்டிகிட்டு  சாகும்  2 குடும்பங்கள் .அந்த 2  குடும்பங்கள் ல  இருந்தும்  ஹீரோ  , ஹீரோயின்  எதேச்சையா  கோயில்ல  சந்திக்கறாங்க.ஹீரோயின்  அங்கப்பிரதட்சணம் பண்ணும் அழகைப்பார்த்து  ஹீரோ ஐ லவ் யூனு  ஸ்பாட் ஃபைன் போடும் போலீஸ் மாமா மாதிரி ஸ்பாட் லவ் சொல்லிடறாரு.


அந்த ஹீரொயின் கேனம் எஸ் ஆர் நோ சொல்லாம இழுத்தடிக்குது.  2 பேரும் இப்படி  இருக்கும்போது ஒரு ரூம்ல  தனிமைல அடைபட வேண்டிய சூழல்  உருவாகுது . இன்னும்  தான் காதலிக்கிறோமா? இல்லையா?ன்னே ஒரு முடிவுக்கு வராத அந்த கற்புக்கரசி எதார்த்தமா  ஹீரோ  கொடுத்த  கள் , சரக்கு கலந்த இளநீரை பதார்த்தமா சாப்ட்டுட்டு  கில்மாக்கு ஓக்கே சொல்லிடுது

மேட்டர்  முடிச்சதும்,  சிம்பு மாதிரி ஹாயா போகாம  ஹீரோ ஹீரோயின் கிட்டே தன்னையே  மேரேஜ் பண்ணிக்கச்சொல்லி கெஞ்சறாரு . ( இந்தக்காலத்துல எந்த ஆம்பளையும் இப்படி கேவலமா கெஞ்சிட்டு இருக்க மாட்டான் . மேட்டர் முடிச்சுட்டா பண்ணாட்டா  இருப்பான் ) 




எதிர்பாராத திருப்பமா ( அப்படி  இயக்குநர் நினைச்சுக்கிட்டாரு ) ஹீரோயினோட அப்பாவை  ஹீரோ ஊர்க்காரங்க  கொன்னுடறாங்க . சம்பவத்தை நெருக்கமா நேருக்கு நேரா காந்திக்கு காந்தியா பார்த்த  ஹீரோயின்  ஹீரோவை வெறுக்கறாரு.இடைவேளை .

 இடைவேளைக்குப்பிறகு ஆல்ரெடி மேட்டரை  முடிச்ச 2 கேனங்களும் மறுபடி மேட்டர் பண்றாங்களா? இல்லையா?ங்கறதுதான் சதை சாரி கதை . 


துள்ளாத மனமும் துள்ளும் படத்துல விஜய்க்கு  டர்னிங்க் பாய்ண்ட் கொடுத்த இயக்குநர் எஸ் எழிலுக்கா   இந்த  நிலைமைன்னு ஆதங்கத்தோட  எல்லாரும்  வெளீல வர்றாங்க 


 ஹீரோ விமல் . இவர் வசனம் பேசும் ஸ்டைல் பார்த்தா  யாரையாவது பக்கத்துல இருக்கும் ஆளை சப் சப்னு ஓங்கி அறையனும் போல  இருக்கு. அவ்வளவு கேவல்மா  இருக்கு . இவர்   ஹீரோயினிடம்  கெஞ்சும் காட்சிகள் சகிக்கலை . அய்யொ ராமா , என்னை ஏன் இந்த மாதிரி  டப்பா  படத்தை எல்லாம் பார்க்க வைக்கறே?



ஹீரோயின் சந்து மாதவி.. சாரி  பிந்து மாதவி . எந்த கிராமத்துல இப்படி எப்போ பாரு பூனம் பாண்டே மாதிரி தொறந்து போட்டுக்கிட்டு பொண்ணு சுத்துதுன்னு இயக்குநர் சொன்னா தேவலை . ஹீரோயின் வர்ர 56 காட்சிகள் ல 57 காட்சிகள்   லோ ஹிப்ல தான் வருது . நாங்க கிளாமரை  ரசிப்போம் , ஆனாலும் அதில் லாஜிக் பார்ப்போம் என்று  கூறிக்கொண்டு ......


இயக்குநர் சிங்கம்புலி யும் புரோட்டா சூரியும் தான் காமெடி போர்ஷன் . அவங்களும் என்ன என்னவோ பண்ணிப்பார்க்கறாங்க . ஆனா சிரிப்புதான் வர மாட்டேங்குது . எல்லாருக்கும் சந்தானம் ஆகனும்னு தான் ஆசை , ஆனா என்ன பண்ண?  கூந்தல் உள்ள மகராசி அள்ளி  முடியறா, சவுரி வெச்ச கவுரி கமுக்கமாதன் இருக்கனும் 






இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1. பட  போஸ்டர்  , ஸ்டில்ஸ் டிசைன் எல்லாம் ஏதோ நல்ல ஒரு காமெடிப்படம் மாதிரி , லவ் ஸ்டோரி மாதிரி  ரெடி பண்ணினது 
2.   எந்தப்படமும்  ரிலீஸ் ஆகாத இந்த நல்ல நாளில் சோலோவா களம் இறக்குனது 


3.   ஹீரோயின்  பிந்து மாதவிக்கு 5 லட்சம் ரூபா சம்பளம் கொடுத்துட்டு   25 லட்சம் ரூபாய்க்கு சீனை சுட்டுத்தள்ளினது 


4. ஸ்ரேயா  கோஷலை வெச்சு அம்மாடின்னு ஒரு பாட்டை பாட வெச்சது ,இமானின்  இசையில் 5 பாடல்களில்  3 தேறுது 


5.  பானு வை ஒரு குத்தாட்டத்துக்கு புக் பண்ணினது 


6.  திரைக்கதை பற்றிக்கவலைப்படாம சம்பந்த சம்பந்தமில்லாம   கரகாட்டம் , மயிலாட்டம் கிராமத்து ஆட்டங்களை பிட்டு பிட்டா பிடிச்சுப்போட்டது 


 இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1. ஹீரோ , ஹீரோயின்க்கு மேரேஜ் ஆனதும்  ஒரு குரூப்  சாந்தி முகூர்த்தம் நடத்த விடமாட்டோம்னு பெட்ரூம்ல டேரா போடறாங்களே? அந்த காமெடி ஸ்கிரிப்ட் எழுதுன ஆள் கிட்டே கதைப்படி அவங்க 2 பேரும் மேட்டரை முடிச்சு மாமாங்கம் ஆச்சுன்னு  இயக்குநர் சொல்லலையா? 
2. தனி  ரூம்க்குள்ளே  அடை படும் ஹீரோ , ஹீரோயின்  2 பேரும் செல் ஃபோன் வெச்சிருக்க மாட்டாங்களா? ( புத்திசாலித்தனமா  ஹீரோ இன்னைக்குன்னு பார்த்து நான் செல் ஃபோன் வேற கொண்டு வர்லைனு ஒரு வ்சனம் )

3. மேட்டர் முடிஞ்ச பின்  ஹீரோ காட்டும் பதட்டத்தில் 100 -ல்  ஒரு பங்கு கூட ஹீரோயின் காட்டலையே? பதட்டத்தைத்தவிர மத்ததெல்லாத்தையும் காட்டறாங்க


4. ஹீரோயின் ஹீரோவோட நண்பர்கள் கிட்டே  108 சுத்து சுத்தறீங்களா?ன்னு கோயில்ல கேட்கறாரு , அவருக்கு எப்படி அந்த கவுண்ட்டிங்க் தெரிஞ்சுது ?




5. முஸ்லீம் வீடுகளில் மட்டுமே மேரேஜ்க்கு மட்டன் போடுவாங்க , கிராமங்களில்  கல்யாண வீடுகளில் சைவ விருந்து தான் வைப்பாங்க . ஆனா அசைவம் வெட்டற மாதிரி ஒரு மேரேஜ் விருந்து  சீன் வருது 



6. ஹீரொயின் ஒரு சீன்ல  விசில் அடிக்கறார். ஓக்கே அதைக்கூட கேள்வி கேட்கலை , அதை ஏன் இடது கை விரல்களை  வாயில் வெச்சு அடிக்கனும் . அவர் வாய் அவர் இஷ்டம் தான் . பார்க்கும் நமக்கு   உவ்வே 


7 . கதைப்படி  சைக்கிள் ரேஸ் நடக்குது . அப்போ ஹீரோ ஹீரோயின் கிட்டே க்டலை போட்டுட்டே போறார். பேக் கிரவுண்ட்ல ரேஸ் ல கலந்துக்கிட்ட  மொக்கை ஃபிகருங்க 5 பேர் சாதாராணமா  சிரிச்சுக்கிட்டே சாவதானமா சைக்கிள் ஓட்டறாங்களே? அது ஸ்லோ சைக்கிள் ரேசா? 



8. மேரேஜ்க்கு முன்னாடியே மேட்டரை ஹீரோயின்  முடிச்சதுக்கு அவங்கம்மா எதுவுமே சொல்லலையே? ஃபேமில எல்லாரும் அப்படித்தானா? 



9. விமல் கே பாக்யராஜ் ஸ்டைலை சில இடங்கள் ல  காப்பி அடிக்கறார். எதுக்கு ? 


10. இளநில சரக்கு கலந்து குடுத்ததும் தயக்கமே இல்லாம ஹீரோயின் சாப்பிடறாரே? ஸ்மெல் அடிக்காதா? 




மனம் கவர்ந்த வசனங்கள்


1.  உனக்கு மேரேஜ் ஆகனும்னா  நீ வேண்டுதலை நிறைவேத்து , எதுக்கு நாங்க?


இல்லை , நீங்க தான் 108 தடவை அங்கப்பிரதட்சணம் செய்யனும் 

 அப்போ ஆம்புலன்ஸ் 108க்கு ஃபோன் போடு 


2.  மிஸ் , ஐ லவ் யூ 

 யோசிச்சு என் முடிவை சொல்றேன் 

 யோசிச்சா வேணாம்னு தான் சொல்வே , இப்பவே சொல் 



3.  இந்த  3 பேர்ல யாரை  முதல்ல வெட்டறது ?

 இவன் கழுத்துதான் அழகா  இருக்கு , அதை வெட்டலாம் 



4.  டேய் , இது மீசையாடா? பாத்ரூம்ல  தேய்க்க வெச்சிருக்கும் பிரஷ் மாதிரி


5. சாப்பிடறது அங்கே , கை கழுவுவது இங்கே?


 தண்ணீர் இங்கே தானே வருது ?


6. சமாதானம் பேச வர்றவங்க எல்லாம் கோழைங்க இல்லை 


7. என் பொண்டாட்டி என் கூட சேரலைன்னா இந்த ஊர்ல ஒரு பயன் அவனவன் பொண்டாட்டியைத்தொடக்கூடாது 


8. எங்க ஊர்ப்பொண்ணு பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு எல்லாம் வராது 


 அப்போ பஞ்சாயத்தை உங்க மக இருக்கும் வீட்டில் நடத்திடுவோமா ? என்னய்யா பேசறீங்க?


9.எல்லாப்பொண்டாட்டிங்களும் புருசனைக்கொலையா கொன்னெடுக்கத்தான் புகுந்த வீட்டுக்கே வாராக,என் பொண்டாட்டி ஓப்பனா சொல்லிட்டா


10. இதயக்கனியை உயிரோடவே விடக்கூடாது (னு ஒரு டயலாக் தேசிங்கு ராஜா ல வருது.சி எம் மேடம் கண்டுக்கலை போல)



11. இந்த ஊர்ல யாருக்கும்  இயற்கைச்சாவே கிடையாது , எல்லாம் அகால மரணம்  தான் 


12. பால்ல விஷத்தைக்கலந்து  கொடுப்போம் 

 அவன் குடிக்கலைன்னா 


 விஷத்துல பால் கலந்து  குடுப்போம் 


13, இவ்வ்ளவு  சீரியசா பேசிட்டு  இருக்கேன் , கன்னத்துல கிஸ் தர்றே? 


 சரி லிப்  கிஸ் தர்றேன் 


14.  ஹலோ , மாப்ளை , அங்கே நீ எப்படி இருக்கே? 

 வழக்கம் போல  கேவலப்பட்டுக்கிட்டேதான்  இருகேன் 


15.  அவன் மட்டும்  விருந்து சாப்பிட , நாம வேடிக்கை பார்க்கனுமா? 

  விருந்துன்னா அவனுக்கு ந்மட்டும்தானா? மிச்சம்  மீதி நமக்கும்  இருக்குமில்ல?


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 37



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -சுமார்

ரேட்டிங் =   2.25 / 5


சி பி கமெண்ட்   -தேசிங்குராஜா - எஸ் எழிலின் போங்காட்டம் - சி சென்ட்டர்ல மட்டும் ஓடும் - ,ரேட்டிங் - 2.25 / 5