1. டியர்.இருட்டைக்கண்டா பயம்.
நோ ஒர்ரி.கூட நான் இருக்கேன்.
என் பயமே அதுதான்
--------------------
2 டியர்.இன்னிக்கு முழுநாள் எனக்கு Lean Office meeting இருக்கு. பீச் வர மாட்டேன்.
லீனா இருக்கறவங்கதானே போகனும்.குண்டா இருக்கும் நீ ஏன் போறே?
----------------------
3 டியர், இந்தா லவ லெட்டர்.
டேய், லூசு நாம தான் தினமும் சந்திக்கறோமே? எதுக்கு லெட்டர்?
----------------------
4. தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்ல முத்தக்காட்சியில் நடிக்கிறேன்: - ஆர்யா # அப்போ எனக்கு என்ன மரியாதை இருக்கு? - கமல்
----------------------
5. நயன் தாரா தெரியும் , புல் புல் தாரா தெரியும் ,யார் யா அது க்வோரா? இடம் சுட்டி பொருள் விளக்கவும்
--------------------------------
6. ஆபீஸ் ல ஒரு பிகரு சம்பங்கிப்பூ 4 முழம் வெச்சுட்டு வந்திருக்கு.அடேங்கப்பா.என்னா வாசம்.ஒரு பய இன்னைக்கு வேலை செய்யமாட்டான்
------------------------
7. இன்று பத்திரிக்கையாளர்களை நேரில் சந்திப்பேன் - அஞ்சலி # சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை ( பேக்கிரவுன்ட் பாட்டு)
-----------------------
8. முத பிரசவம் பொண்ணு வீட்டு செலவு.அடுத்த பிரசவம் மாப்ளை வீட்டு செலவு என்பதாலேயே பெரும்பாலானோர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கறாங்க
-----------------------------
9. எம் ஜி ஆர் சுந்தர் சி படத்தில் நடித்தால் - மத கஜ ராஜா வின் பார்வை ராணியின் பக்கம்
----------------------------
10. ஃபேஸ்புக்கில் பாமக புரட்சி செய்துகொண்டு இருக்கிறது-ராமதாஸ்# அங்கேயும் ஜாதிக்கலவரமா?
--------------------------
11. மேடம்.யார் கூட ஓடிப்போனீங்க ?
அவசரத்துல பேரைக்கேட்கல.இருங்க கேட்டுச்சொல்றேன்.தம்பி.உன் பேரென்னப்பா ?
-------------------------
12. கழக ஆட்சியில் அஞ்சலி எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தார் என்பதும் அம்மையார் ஆட்சியிலேதான் அவர் காணாமல் போனார் என்பதையும் அறிவீர்்
---------------------
13. கிரவுன்ட்ல ஒரே ஒரு ஆந்த்ரா பிகர்தான் இருக்கு.கை குடுத்து வாழ்த்து சொல்லலாம்னு பார்த்தா கிளவுஸ் போட்டிருக்கு
---------------------------
14. உங்க ஜோக்குக்கு சிரிப்பே வர்லைனு எந்த பிகராவது நம்மை கடுப்பேத்துனா இதுதான் சாக்குனு கிச்சு கிச்சு மூட்டிடனும்
----------------------
15. யுகாதி வாழ்த்து சொல்றேன்கற போர்வை ல அக்கம் பக்கம் இருக்கும் ஆந்த்ரா பிகர்களின் உள்ளங்கையை தடவினால் நீயும் ஒரு தமிழனே!
---------------------------
16. ஒரு ஆணின் உள்ளத்தை திறக்கும் திறவுகோல் - ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு பிகரால் கொடுக்கப்படும் ஏதோ ஒரு பரிசு
-------------------------
17. தமிழ் டீச்சர் - பாரதி சிறுகுறிப்பு வரைக.
முழுப்பேரு பாரதி தேவி.அஞ்சலியோட (கன்னத்துல ஓங்கி ) 1 விட்ட சித்தி.மு களஞ்சியத்துக்குநெருங்க்கியகுடும்பநண்பர்
----------------------
18. ARR போன்ற இசையமைப்பாளர்களுக்கு சுத்தமாக தமிழறிவே இல்லை -ராஜகுமாரன் # இசைக்கு எதுக்குங்ணா மொழி?தேவை இல்லாத பழி!
--------------------------
19. கோச்சடையான் ல் ரஜினி அப்பா மகனாக இரு வேடம் # அப்பா தாத்தா மாதிரி மகன் அப்பா மாதிரி இருப்பார்
---------------------------
20. ரஜினியின் முன்னுதாரணத்தை தனுஷ் போன்றவர்கள் பின்பற்ற வேண்டும்!-அன்புமணி#அதாவது மீனா குழந்தை கூட தனுஷ் ஜோடி சேரனுமா?்
----------------------------------

ரொம்ப
ரசிச்சு ரசிச்சு... இழைச்சு இழைச்சு அந்தப் படத்தை எடுத்தேன். ஆனா,
படத்தோட டபிள் பாசிட்டிவ் பார்த்துட்டு, 'அங்கே ஒரு டயலாக்... இங்கே ஒரு
டயலாக் இருக்கு. என் தலையில மண்ணை வாரிப் போட்டுட்டியே’னு தயாரிப்பாளர்
வேணு செட்டியார் கன்னாபின்னானு திட்டினார். செட்டியார் பையன் என்னை
அடிக்கவே வந்தார். ஆனா, படம் வெளியாகி மூணு வாரத்துக்கு அப்புறம் பிளாக்ல
டிக்கெட் விக்கிற அளவுக்கு ஹிட் ஆச்சு.
''இப்போதைய தமிழ் சினிமாவில் உங்களை ஈர்த்திருக்கும் இயக்குநர்கள் யார்?''
1.உனக்கு 20 எனக்கு 40 - இளம் பெண்ணுக்கும் நடுத்தர வயதை கடந்த ஆணுக்குமான காதலை சொல்லும் படமாக
உருவாகி வருகிறது. "உனக்கு 20 எனக்கு 40". அக்ஷய் என்பவரே கதை, வசனம் எழுதி
இயக்கி நடிக்கிறார். நாயகியாக ஷாலினி, அம்ருதா என்ற இருவர்
நடிக்கிறார்கள்.

என்னவோ
பிடிச்சிருக்கு, எழுதியதாரடி போன்ற படங்களை தயாரித்தவர் வெளிநாட்டில்
வாழும் தமிழரான ஸ்ரீகந்தராஜா. இவர் இயக்கி இருக்கும் படம் சிக்கி முக்கி.
ஜித்தேஷ் நாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் படம் திஷா பாண்டே நாயகியாக
நடித்துள்ளார்.
அ
சொல்லிவிட்டு.
திரிபுர சுந்தரியை 'சத்தமின்றி முத்தமிடு' படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம்
செய்தார் களஞ்சியம். அரை கிலோ மீட்டருக்கு பெயர் வைத்திருந்தால் சினிமாவில்
ஜெயிக்க முடியாதே! அதனால், பால திரிபுர சுந்தரியை சுருக்கி, திரிபுரா
அல்லது சுந்தரி என பெயரை மாற்றிவிடலாம் என படக்குழு தீர்மானித்தது.
இதுபற்றி வளர்ப்புத்தாய் என்று சொல்லப்படும் பாரதி
தேவியிடமும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், ரெண்டு பெயர்களையுமே
களஞ்சியம் ரசிக்கவில்லை. 'ஆங்கிலத்தில் முதல் எழுத்தான 'ஏ" யில் பெயரின்
முதல் எழுத்து இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சொன்னார்
களஞ்சியம். அப்படி பிறந்தவர் தான் அஞ்சலி. 

காதலையே
விட்டுக்கொடுக்கிறாராம் ஆர்யா. 

''ஆல் இஸ் வெல். ஆனா, அனிமேஷன் படங்கள் ஒரு லுக்குக்கு கார்ட்டூன் மாதிரி இருக்கும்னு கமென்ட்ஸ் கிளம்புமே?''
நாடகக்
காதல் திருமணம் தொடர்பான எங்களின் நிலைப்பாட்டை, என்னை எதிர்ப்பதற்கான
வாய்ப்பாக சிலர் விமர்சிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால்,
நீங்களும் எங்கள் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளாததுதான் எங்களுக்கு
வியப்பளிக்கிறது. நீங்கள் பேசியதைப் போல காதலை நாங்கள் ஒருபோதும்
எதிர்க்கவில்லை. சென்னையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத் தலைவர்கள்
கூட்டத்திலும், அதன்பின் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கூட்டங்களிலும்
நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள்
தெளிவுபடுத்தியுள்ளோம்.
குடும்பத்தினரும்
தற்கொலை செய்துகொண்டது உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பான பட்டியல்களை
நீங்கள் கோரும்பட்சத்தில், அனுப்பிவைக்கத் தயாராக இருக்கிறேன்.