Thursday, September 27, 2012

கார்ட்டூனிஸ்ட் கைது - குற்றப்பின்னணி


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Sep/c9005c41-a08f-44af-b936-58e6ee8d2d18_S_secvpf.gif
அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதியைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மகாராஷ்டிர அரசு கைது செய்தது நாடெங்கும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் இடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டுப் போட நினைத்த மகாராஷ்டிர அரசு கண்டனத்துக்கு உள்ளானது. மும்பை உயர்நீதிமன்றம் திரிவேதியை ஜாமீனில் விட்டாலும் அவரது கைது எழுப்பிய கேள்விகளுக்கு விடை?



உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் அசீம் திரிவேதி. தினசரி அம்பலமாகும் ஊழல்களைப் பார்த்து மனம் நொந்து, தமது உள்ளத்து உணர்வுகளை கார்ட்டூன்களாக வரைந்து தள்ளுபவர். அண்ணா ஹசாரேயின், ‘ஊழலுக்கெதிரான இந்தியாஅமைப்பின் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றில் திரிவேதியின் கார்ட்டூன்கள் பேனர்களாக, போஸ்டர்களாக களைகட்டும். தமது கார்ட்டூன்களை உலகளவில் உலவ விடுவதற்காகவேஊழலுக்கு எதிரான கார்ட்டூன்கள்என்ற வலைத்தளம் அமைத்தார் திரிவேதி.


வாஷிங்டனில் உள்ள cartoonist rights network international என்ற அமைப்பு நடத்திய போட்டியில் விருது வாங்கிய திரிவேதி அதைப் பெறுவதற்காக அமெரிக்கா செல்லும் நிலையில் இருந்தபோது கைது செய்யப்பட்டார். இந்த கார்ட்டூனிஸ்ட்டின் வயது வெறும் இருபத்தைந்துதான்.


ஏன் இந்தக் கைது?


சென்ற வருடம் டிசம்பர் மாதம், மும்பையில்அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். அப்போது திரிவேதியின் கார்ட்டூன்கள் போஸ்டர்களாக மைதானத்தில் இடம்பெற்றிருந்தன. நமது அசோக ஸ்தூபியில் உள்ள மூன்று சிங்கங்களுக்குப் பதிலாக மூன்று ஓநாய்கள் இடம்பெற, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் அந்த ஓநாய்களின் வாயிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் காட்சி அந்த கார்ட்டூனில் இடம்பெற்றிருந்தது.


ஓநாய்களின் கீழேஊழலே வெல்லும்என்ற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்த அரவிந்த் சுடர்னவார் என்ற குடியரசுக் கட்சித் தொண்டர், ‘அந்த கார்ட்டூன் தேசியச் சின்னமான அசோக ஸ்தூபியை அவமதிக்கிறது; இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே கார்ட்டூனிஸ்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக திரிவேதியின் கார்ட்டூன் வலைத்தளம் மூடப்பட்டது. கிட்டத்தட்ட பத்து மாதங்களாக இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்தி வந்தது மும்பை போலீஸ். ஆகஸ்ட் மாதம் .பி.யில் உள்ள அவரது கிராமத்துக்குச் சென்றது போலீஸ். ஆனால் அங்கு திரிவேதி இல்லை. தன்னை போலீஸ் தேடுவதையறிந்த திரிவேதி, தாமாகவே முன் வந்து மும்பையில் சரணடைந்தார்.
http://www.vikatan.com/news/images/cartoon-bharat-mata.jpg

இந்த இடைப்பட்ட காலத்தில் அசீம் திரிவேதி வரைந்த வேறு பல கார்ட்டூன்களும் சர்ச்சையாகின. பார்லிமென்ட் கட்டடத்தை வெஸ்டர்ன் டாய்லெட் போன்று வரைந்த அவரது கார்ட்டூன் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. தவிர, தேசியப் பறவையான மயிலையும் தமது கார்ட்டூனில்உல்டாவாக்கி ஊழல்வாதிகளின் தோலை உரித்தார் திரிவேதி. சரணடைந்த திரிவேதியின் மீது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத அதிர்ச்சி! அந்தச் சட்டத்தின் பிரிவு 124 பிரயோகிக்கப்பட்டதுதான். அந்தப் பிரிவு தேசத் துரோகக் குற்றங்களுக்குப் போடப்படுவது. ஜாமீனில் வெளிவர முடியாது. தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன், தகவல் தொழில்நுட்பச் சட்டம், மற்றும் தேசியக் கௌரவத்தை இழிவுபடுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் அடிப்படையிலும் திரிவேதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது.




பற்றிக் கொண்டது தீ! கருத்துச் சுதந்திரம் நமது நாட்டில் கிடையாதா? ஊழலை விமர்சனம் செய்தால் தேசத் துரோகமா? அசீம் திரிவேதி என்ன அஜ்மல் கசாப்பா? என்ற கேள்விகள் சரமாரியாக எழுந்தன. பிரஸ் கவுன்ஸில் தலைவரும், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு, ‘திரிவேதியின் கைது சட்டவிரோதம்; கைது செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும்,’ என்று கர்ஜித்தார். ‘விமர்சனங்களைத் தாங்கும் மனப்பக்குவத்தை அரசியல்வாதிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்என்றார். ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஏற்கெனவே திணறும் காங்கிரஸ், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அறிவு ஜீவிகளால் வலைத் தளங்களில் வறுத்து எடுக்கப்பட்டது. ‘தேசிய அடையாளங்களை நாம் மதிக்க வேண்டும்என்று பலவீனமாகப் பதில் சொன்னது காங்கிரஸ்.


இந்தியக் குற்றவியல் சட்டப் புத்தகத்திலிருந்துதேசத் துரோகம்தொடர்பான பிரிவை உடனடியாக எடுக்க வேண்டும். கடந்த கால வரலாற்றைப் பார்த்தால் நியாயமான குரலை அடக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது" என்கிறார் மனித உரிமை அமைப்பின் (பி.யு.சி.எல்) தேசியப் பொதுச் செயலாளர் டாக்டர் வி. சுரேஷ்.


1952-ல் ஜவாஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் பேசும் போது, ‘இந்தக் கொடுமையான தேசத் துரோகச் சட்டப் பிரிவு வெள்ளையர்களால் நமது சுதந்திர உணர்வை அடக்க, நசுக்கப் போடப்பட்டது. நாகரிகமான ஜனநாயக சமூகத்தில் இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. உடனே நீக்க வேண்டும்என்றார். ஆனால் அவரது குரல் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எடுபடவில்லை. அந்தச் சட்டப் பிரிவு அப்படியே தொடர்ந்தது. கூடங்குளத்தில் கூட 3500 பேர் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


நக்ஸலைட் ஏரியாக்களில் சமூக, மருத்துவப் பணியாற்றிய டாக்டர் பினாயக் சென், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் ஆகியோரும் இந்தத் தேசத் துரோகச் சட்டப் பிரிவால் பாதிக்கப்பட்டவர்கள். அடுத்து திரிவேதி. அவசியமென்ன? ‘ஒருவரைக் கைது செய்யும்போது அவர் தலைமறைவாகி விடுவாரா; தடயங்களை அழித்து விடுவாரா? அல்லது சாட்சிகளைக் கலைத்து விடுவாரா? என மூன்று அம்சங்களைப் பார்க்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. திரிவேதி இந்த மூன்றையும் செய்ய வாய்ப்பில்லை. எனவே கைது சட்ட விரோதம்" என்கிறார் சுரேஷ்.



தேசத் துரோகச் சட்டப் பிரிவில் கூடதேசத்தை எதிர்த்துஎன்ற வார்த்தை இல்லை. ‘அரசை எதிர்த்து சதிசெய்தால்என்றுதான் இருக்கிறது. அரசு செய்யும் ஊழல்களை விமர்சனம் செய்தால்தேசத் துரோகமா?’ திரிவேதி தேசியச் சின்னங்களை இழிவுபடுத்தியதாகச் சொல்கிறார்கள். தேசியச் சின்னங்கள் ஒரு குறியீடுதான். அந்தக் குறியீட்டின் பின்னால் ததும்பி நிற்பது 125 கோடி மக்களின் நாட்டுப்பற்று. அந்த மக்களின் பணத்தைச் சுரண்டி சூறையாடும் அரசியல் வாதிகளைக் கருத்துச் சுதந்திரம் மூலம் அம்பலப்படுத்தியது எந்த விதத்தில் தவறு? மக்களை அவமானப்படுத்தி கூனிக்குறுக வைப்பவர்கள் ஊழல் அரசியல் வாதிகள்தான். அவர்கள் செய்வதுதான் தேசத் துரோகம். திரிவேதியை தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்ததற்கான முக்கிய நோக்கம் ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களின் குரலை அடக்குவதுதான். ஆனால் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்," என்கிறார்ஊழலுக்கெதிரான இந்தியாஅமைப்பின் சென்னை கிளை ஆர்வலர் சந்திரமோகன்.


இந்தச் சூழலில் மும்பை உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் திரிவேதி. ‘அவர் மீது போடப் பட்டிருக்கும் தேசத் துரோகக் குற்றச்சாட்டும் நீக்கப்படும்என்று சொல்லியிருக்கிறார் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர். ஆனால், இந்த விவகாரத்தில் அடிப்படையாக எழுந்த கருத்தோட்டம் சட்டப் புத்தகத்திலிருந்துதேசத் துரோகம்தொடர்பான பிரிவு அகற்றப்பட வேண்டும் என்பதுதான்.


இது சாத்தியப்பட தொடர் போராட்டம் இருக்குமா?


நன்றி - கல்கி , புலவர் தருமி

தனிமையில் இருக்கும் காதலியின் வீட்டுக்குப்போறதுல என்ன பயன்?

1. பஸ்ஸில் ஒரே ஃபிகரை தொடர்ந்து பார்ப்பதைவிட,நிறைய ஃபிகர்களை சுற்றிலும் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சம் பார்ப்பது சுவாரசியம் 



-----------------------


2. டியர், ஏன் என் கண்ணை பார்த்து பேச மாட்டேங்கறீங்க? 


அப்டிப்பேசுனா நான் பேசற பொய்யை எல்லாம் ஈசியா கண்டு பிடிச்சுடுவியே? 



----------------------------


3. ஆண்கள் ஆண்களை பார்த்து பேசும்போது அவர்கள் கண்களை மட்டும் தான் பார்த்து பேசுகிறான் # நீதி - ஆண் யோக்கியமானவன் 




----------------


4.  ரைட்டருக்கு நுட்பமான பார்வை பத்தலை.வெத்தலை மாதிரி இருக்கற அஞ்சலி நதியா சாயலாம் # முகத்தை மட்டும் பார்த்து சொல்றார் போல ;-0



------------------------


5. பஸ்ஸில் ஒரே ஃபிகரை தொடர்ந்து பார்ப்பதைவிட,நிறைய ஃபிகர்களை சுற்றிலும் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சம் பார்ப்பது சுவாரசியம்



--------------------------




6. இலியானா - என் கிட்டே பேசும்போது எல்லாரும் கண்ணை பார்த்துத்தான் பேசறாங்க #


 கவுண்டமணி - ம்க்கும், பெரிய நமீதான்னு நினப்பு



---------------------------


7. உங்களுக்கு ”ஆண்ட்டி” பப்ளிசிட்டிதான் பிடிக்குமா?


 ரைட்டர்ஸ் - நோ நோ , ஆண்ட்டி வில்லேஜ்னாலும் டபுள் ஓக்கே தான் கி கி கி



-------------------------
8.ஒரு குடி மகன் ஒரு ஆப் அடிச்சிட்டு கோபமா வள் வள்னு எல்லார்ட்டயும் எரிஞ்சு விழுந்தா அதை அதை அரை சீற்றம்னு சொல்லலாமா?





--------------------------------

9. உலகின் மிகச்சிறிய ரிசைன் லெட்டர் - டியர் டேமேஜர்.ஐ லைக் யுவர் ஒயிf.ஷி ஆல்சோ.தாங்க்ஸ்



---------------------------------

10.  இஸ்ரோவுக்குள் போலி விஞ்ஞானியாக நுழைந்த மர்மப் பெண் சிக்கினார் # பெண் என்றாலே மர்மம்தான் .அதென்ன மர்மப்பெண்?



----------------------




11. கேடி கபாலியின் டைம் டேபிள் குறிப்பு - முற்பகல் செயின் பிற்பகல் நெக்லஸ் இரவில் ஒட்டியாணம் # கழட்டியதில் பிடித்தது




----------------------


12. அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல. இருவரும் தி.மு.க வினர் தான்-கருணாநிதி# அப்போ குஷ்பூ யாரு?



-----------


13. பெண்களில் இரண்டே வகை 1 இரக்க சுபாவிகள் 2 இறக்க மனப்பான்மை உள்ள லோ ஹிப் லோகேஸ்வரிகள்




---------------------------


14. டாக்டர்.சாரி.யார் கிட்டேயும் பல்லை காட்டிட்டு இருந்தா என் கணவருக்கு பிடிக்காது.



ரியாஸ் -ம்க்கும் முதல்ல முந்தானையை சரி பண்ணுங்க




-------------------



15. இது 8 வது மாசம்.உங்க கணவரை கிட்டே வர விடாதீங்க் .



 உ பத்தினி - அவரை துரத்தி விட்டு 2 வருஷம் ஆகுது டாக்டர்



------------------





16. அப்பாவிப்பெண் - டாக்டர் .ஒற்றை ஜடை போட்டா ஒற்றைத்தலைவலியும் .ரெட்டை ஜடை போட்டா ரெட்டை தலைவலியும் வருமா ?




------------------


17, கேர்ள் - டாக்டர் 3 மாசமா தலை சுத்துது.என்ன ரீசன்?



ரியாஸ் - 3 மாசத்துக்கு முன்னால யார் கூட சுத்துனீங்க?



------------------


18,. தபால்காரர் - சார் போஸ்ட்



. ஒரு மொக்கை வலைப்பூ பதிவர் - காலைலயே போட்டாச்சே



--------------


19. மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அக்.2-ந்தேதி வைகோ உண்ணாவிரதம்!# டாக்டர் அய்யாவோட பேக் ஐ டி ஆகிட்டாரே



-----------------


20. கூச்சப்படாமல் குளிப்பவர்கள் ஷகீலா,பிரமிளா.பூனம் பாண்டே,ஸன்னி லியோன் மற்றும் ஆற்றங்கரை கிராமப்பெண்கள்



-------





21. இரவைக் கூட சமாளித்துவிடுகிறார்கள்! பகலைத் தான் எதிர்கொள்ள தெரிவதில்லை பெண்களுக்கு.. # சமைக்கனுமே



----------------


22/ காற்றுள்ள போதே தூற்றிக்கொள் சம்சாரம்் உள்ள போதே போற்றிக்கொல்





--------


23.  இரவில் விளக்கை அணைத்துவிட்டு, அந்த இருட்டில் படுக்கைக்கு செல்லும் அந்த சில வினாடிகள், ஷ்கிலாவாக இருந்ததுண்டு




----------------


24. அறிமுகமில்லாத குழந்தை என்னைப் பார்த்து சிரிக்கும்போது நான் மேலும் பயந்துபோகிறேன்




-----------


25. காதலியின் வீட்டிலேயே அவளை சந்தித்தால் உனக்கு செலவு இருக்காது.ஓசில சாப்பிட்டுட்டு வந்திடலாம்



-----------------------------



Wednesday, September 26, 2012

Heroine - சினிமா விமர்சனம்

http://www.moviethread.com/wp-content/uploads/movies2012/bollywood-movie-heroine/kareena-kapoor-heroine-movie-wallpaper01.jpgநாட்ல மேரேஜ் ஆகாம 1008 நல்ல ஆண்கள் , அப்பாவிகள் இருந்தாலும் பெரும்பாலான பணக்காரப்பொண்ணுங்க, நடிகைங்க கண்ல மாட்டறது, அல்லது அவங்களா போய் மாட்டிக்கறது ஆல்ரெடி மேரேஜ் ஆன அயோக்கியப்பசங்க கிட்டேதான். நயன் தாரா எப்படி ரம்லத்க்கு துரோகம் பண்ணி பிரபுதேவாவை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி இந்தப்படத்து ஹீரோயின் கரீனாகபூரும்  ஒரு புகழ் பெற்ற சூப்பர் ஸ்டாரை வளைச்சுப்போடறார். அவருக்கு ஆல்ரெடி மனைவி, குழந்தை எல்லாம் இருக்கு. 


 இவருடைய நோக்கம் தான் எப்பவும் மீடியாவில் பேசப்படனும், பர பரப்பான செய்தி நம்மை பற்றி வந்துட்டே இருக்கனும்னுதான். ஒரு தடவை ஷூட்டிங்க் ஸ்பாட்டில் தன் கள்ளக்காதலனின் முதல் மனைவியின் குழந்தையிடம் ஆசையா பேசிட்டு இருக்கும்போது முதல்  மனைவி ஐ மீன் சக்களத்தி வந்து படு கேவலமா  திட்டிடறா?அது சம்பந்தமா செம காண்ட்ல இருக்கும்  கரீனா  தன் காதலன் கிட்டே நியாயம் கேட்கறாரு.



 கார்ல போய்ட்டு இருக்கும்போது 2 பேருக்கும் வாக்குவாதம் வந்து கமல் ஹாசன் எப்படி வாணி கமலை மாடிப்படிக்கட்டுல இருந்து தள்ளி விட்டாரோ அப்படி காரை நிறுத்தி தள்ளி விட்டுடறார் ( அந்த கால கட்டத்தில் வாணி மாடியில் இருந்து தவறி விழுந்தார் என சொல்லப்பட்டாலும் பின்னாளில் ஸ்டார் டஸ்ட் இதழில் வாணி கமல் ஹாசன் உண்மையை சொன்னார் ) 


 இவருக்கு  அதாவது கரீனாவுக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிடுது. பழி வாங்கத்துடிக்கறார்.மார்க்கெட் டல்லா இருந்தப்போ எப்படி லட்சுமிராய் தனக்கு சம்பந்தமே இல்லாத கிரிக்கெட் ஃபீல்டுல இருந்த டாப் ஹீரோ டோனியை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி கரீனாவும் ஒரு கிரிக்கெட் ஸ்டாரை வளைச்சுப்போடறார்.

 http://www.cinmass.com/wp-content/uploads/2012/09/Kareena-hot-stills-in-Heroine-10.jpg




பல காரணங்களால கரீனாவுக்கு மார்க்கெட் டல் ஆகிடுது. சோகமா இருக்கும்போது ஆறுதலா   ஒரு  பெங்காலி நடிகை கூட லெஸ்பியன் உறவு வெச்சுக்கறாங்க.. இது எப்படின்னா ஃபயர் படத்துல படத்தின் கதைக்கு தேவை , முக்கியம்னு தீபா மேத்தா சொல்லி நந்திதா தாஸ் , ஷபனா ஆஷ்மி கூட கோர்த்து விட்ட மாதிரி. ஆனா அப்போ கரீனா போதைல இருந்ததால அதுக்கு ஓக்கே சொல்லிட்ட மாதிரி ஒரு சப்பைக்கட்டு வேற 


மார்க்கெட் இழந்த அல்லது மங்கிய கரீனா தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க ஒரு வங்காள இயக்குநர்ட்ட  ஆர்ட் ஃபிலிம்ல நடிக்க வாய்ப்பு கேட்கறார். அதுக்கு பரிகாரமா அல்லது பிரதிபலனா அவர் கூட படுக்கறார். 


 புகழ் வெறி, புகழ் போதையால என்ன எல்லாம் பிரச்சனை வருது, அதுக்கு என்ன தீர்வு என்பதுதான் மிச்ச சொச்ச கதை.. 


 படத்தின் மெயின் ஹீரோ   ஹீரோயின்  கரீனாகபூர்-ன் நடிப்புத்தான். பட்டாசு.படத்தில் நடிக்கும் அனைவரையும் சர்வசாதாரணமாக டாமினேட் செய்கிறார். காதல் , கோபம் , குரோதம், ஏமாற்றம் , கில்மா, சோகம், கண்ணீர் என எல்லா உணர்வுகளையும் முகத்தில் காட்டுகிறார். கிளாமரை தன் தேகத்தில் காட்டு காட்டு என காட்டுகிறார்.. இந்த கிளாமர் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா?  போடுங்கம்மா ஓட்டு கரீனாகபூர் சின்னத்தை பார்த்து அப்டினு பிரச்சாரம் ஒண்ணுதான் பண்ணலை..


 ரகுவரன் கணக்கா கரீனா டென்ஷன்ல கத்துவது, கோபத்தில் எல்லாத்தையும் போட்டு உடைப்பது , போதைல இருப்பது என நவரச நடிப்பு.. சூப்பர் ஸ்டாராக வரும் அர்ஜுன் ராம்பால், கிரிக்கெட்டர் ரந்தீப் ஹூடா ஆகியோரின் நடிப்பு  குறை சொல்ல ஏதும் இல்லை.. குட்.  சிறிது நேரமே வரும் பெங்காலி நடிகையின் இயல்பான  குணச்சித்திர நடிப்பு, உறுத்தாத அழகு எல்லாம் ஓக்கே ரகம் .


Shahana Goswami

http://www.moviegupshup.net/data/media/274/shahana848.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஏன் ஒதுங்கறே? நான் கிஸ் பண்றது உனக்கு பிடிக்கலையா? 



அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லை.  மேக்கப் கலைஞ்சுடுமேன்னு பார்க்கறேன் ( இவ தாண்டா பத்தினி - நன்றி டாக்டர் ராஜசேகர்)



2. ஏதோ இண்டஸ்ட்ரியல் மீட்டிங்க்னு சொன்னீங்க.. அவ பிளாட்டுக்கு போய்ட்டு வந்திருக்கீங்க. அங்கே தான் மீட்டிங்க் நடந்ததா?



3. நடிகர்களோட சேர்ந்து சேர்ந்து உனக்கும் நல்லா நடிக்க வருது



4. என்ன என்னைப்பார்த்து ஜஸ்ட் ஒரு ஹாய் மட்டும் சொல்றே? என்னைப்பார்த்து உனக்கு சந்தோஷம் இல்லை? 


 ஹாய்! யா



divya dutta
http://www.actresspics.in/wp-content/gallery/divya-dutta/divya-dutta-actress-hot-pics-wallpapers-2.jpg



5.  அவர் எந்த மாதிரி பர்ஃபார்மென்சை எதிர்பார்க்கறார்னு சரியாத்தெரியலை..


சரி சரி நான் சொல்லித்தர்றேன்



6. ஃபிலிம் ஸ்டர்னா தன்னைத்தவிர யாரைப்பற்றியும் சிந்திக்காத சிந்திக்கத்தெரியாதவர்னு அர்த்தம்


7. சுய கட்டுப்பாடு ஒரு கன்யாஸ்திரிக்கு ரொம்ப முக்கியம். உங்க கோபம், ஆவேசம், எல்லாத்தையும் பார்க்குறப்ப நீங்க அதுக்கு தகுதி இல்லைன்னு ஈசியா சொல்லிடலாம்,. எஸ் யூ ஆர் அன் ஃபிட்  ஃபார் தட் ( மேஜர் சுந்தர்ராஜன்)



8. அமெரிக்கா போய் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கப்போறேன்


 பரிவு, அக்கறை மட்டும் தான் இந்த நோயை குணப்படுத்த முடியும்.. 

 lillete dubey
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoDiNWbH-jMiMOp-lcy9S-y_Qa3o2sfrVR6yxHfQkLP8BGTIl9ymvalKmYQnMuu6ite59-j2V-M-i2p4JBbXI3GPI55nnuz5mJ5i_o5VmvDa2wgU9MgO6h_1IbOPuq0ldIuisg8tiz7Rk/s1600/jiah-khan04.jpg




இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. டைட்டில் டிசைன், போஸ்டர் டிசைன் எல்லாம் ஏன் வித்யாபாலன் நடிச்ச டர்ட்டி பிக்சர் மாதிரி இருக்கு? பார்க்கறவங்க அந்த பட கதைன்னு நினைக்க சான்ஸ் அதிகம்..  ஒரு வேளை அதான் நீங்க எதிர்பார்த்ததா? 


2. நடிகையா வர்ற நடிகை ஒரு பாட்டு சீன்ல காமதேனு என சொல்லப்படும் பசுவின் சிலை மேல் அமர்ந்து குத்தாட்டம் ஆடறாங்க. இதுக்கு எப்படி சென்சார் கிடைச்சதுன்னு தெரியலை.. அவங்களை விடுங்க, இந்த சீன் எடுக்கும்போதே இது இந்துக்களை , அவங்க மனசை புண் படுத்தும்னு தெரியாதா? இந்து முன்னணியினர் தகராறு செஞ்சா படத்துக்கு நெகடிவ் பப்ளிசிட்டி கிடைக்கட்டும்னுட்டு வேணும்னே அந்த சீன் எடுத்தீங்களா?



3. படத்துல வர்ற எல்லா லேடீஸ் கேர்க்டர்ஸும் தம் அடிக்கறாங்க, சரக்கு அடிக்கறாங்க, அதுவும் கரீனா சீன் பை சீன் ரஜினி மாதிரி ஐ மீன் ஆரம்பக்கட்ட ரஜினி மாதிரி சிகரெட்டோடயே சுத்தறாரு.. எதுக்கு அப்படி ?


4. ஹீரோயின் கரீனா புகழ் பெற்ற ஒரு நடிகை. அவங்க ஒரு சூப்பர் ஸ்டார் கூட கில்மா பண்றப்போ அதை செல் ஃபோன்ல வீடியோ  எடுக்கறாங்க. ஏதாவது ஃபைட் வந்தா நமக்கு ஆப்புன்னு அந்த ஹீரோவுக்கு தெரியாதா?எப்படி அதுக்கு அலோ பண்றார்?



5. அந்த கில்மா வீடியோவை மீடியா கிட்டே கொடுப்பேன்னு கரீனா மிரட்டும்போது ஹீரோ ஏன் பம்மறாரு? ஏண்டி ! பொம்பளை உனக்கே அந்த ஏத்தம்னா ஆம்பளை எனக்கு எவ்ளவ் ஏத்தம் இருக்கும்? மானம் போனா உனக்கும்தானே போகும்? நீயும் தானே அந்த வீடியோவில் இருக்கே?ன்னு கேட்கலையே? ஏன்?



6. அப்படி மீறிப்போனா இருக்கவே இருக்கு நித்யானந்தா பாணி டயலாக் - இது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், நான் அவன் அல்ல அப்டினு சொல்லிட்டா தீர்ந்தது. ஏன் பயப்படனும்?

 pallavi sharda
http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2011/11/&file=winter-festive-preview-2011_132221587610.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. தமிழ்ல  எப்படி முதல் பாவம்ல அபிலாஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன்ல குஷ்பூ , ஜம்புல அந்த ஆண்ட்டி எப்படி ஹையஸ்ட் கிளாமர் காட்னாங்களோ அதே போல் கரீனா கபூரின் உயர்ந்த பட்ச சீன் படம் இதுதான் என்ர லேபிள் வெச்சுக்கிட பாடு பட்டது 



2. படத்துல வர்ற முக்கியமான 4 லேடீஸ்க்கும் கிளாமர் காட்சிகள் வெச்சது 



3. படத்தை விறு விறுப்பா முடிஞ்சவரைக்கும் போர் அடிக்காம கொண்டு போனது 





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiDYzFcFnyKla7l6k7R5vZFkFSsyc42spEvGUJYQZ7a0rbsCKm_S3Umkk4hM-FVEqCPRzuRI56LtNPQOXxWd8SqeVUb1cdtEs2_YNCAZ2o6fEc1ACE5lXUbkjDSF14wlFnOzJzwq1KGRo/s1600/Kareena+Kapoor+navel.jpg

 சி.பி கமெண்ட் -  கரீனா கபூரின் ஆண் ரசிகர்கள் சீனுக்காக பார்க்கலாம். ஆனா வெளில நடிப்புக்காக பார்த்தேன்னு ரீல் விட்டுக்கலாம்.. பெண்கள் பார்க்கத்தேவை இல்லாத தகுதி இல்லாத படம்.. ( ஆனா நான் பார்த்த ஈரோடு  ஸ்ரீநிவாசாவில் படம் பார்க்க வந்தவங்க பாதிப்பேர் லேடீஸ் தான், வாழ்க பெண்ணுரிமை)

டிஸ்கி - இந்தப்படத்துல பல ஆண்கள் நடிச்சிருந்தாலும் பெண்கள் ஸ்டில் தான் போட்டிருக்கேன். 33 % இட ஒதுக்கீட்டுக்கே போராடும் பெண்களுக்கு அட்ராசக்கவுல் மட்டும் எப்போதும் 93 % இடை சாரி இட ஒதுக்கீடு. இதுக்காக பெண்ணியம் காக்கும் கண்ணியம் கொண்ட காரிகன் பட்டம் கொடுத்தா கலைஞர் போல் கூச்சமே இல்லாம அதை வாங்கிக்கத்தயாரா இருக்கேன் .


Director:

Madhur Bhandarkar

Writers:

Madhur Bhandarkar, Niranjan Iyengar

Stars:

Kareena Kapoor, Randeep Hooda and Arjun Rampal