1. தினமும் காலையில் சூர்யோதயத்தை நாம் பார்க்கையில் ஈழத்தமிழர்கள் வாழ்வே அஸ்தமனத்தில் என்பதை நினைவில் கொள்வோம்-------------------------------------
2. தமிழர்களின் தலை எடுக்கத் துணை போன தலைவர்கள் மீண்டும் அரசியலில் தலை எடுக்க நாம் விடலாமா?
--------------------------------
3. ஈழத்தமிழனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க மறுத்த தமிழக அரசியல்வாதிகள் ஓட்டுப்பிச்சை கேட்டு நம் வீட்டுக்கு வருகையில் அவர்களை துரத்தி அடிப்போம்
--------------------------------------
4. ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி.. சோனியா, கலைஞர் இருவரும் குற்றவாளிக்குத்துணை போன குற்றவாளிகள்
--------------------------------------
5. ராஜபக்சே நம் விரோதி, அவனை நாளை கூட அழித்து விடலாம், ஆனால் காங்கிரஸ்-ம், தி முக வும் தமிழ் இனத்தின் துரோகிகள்,இன்றே அவர்களை துரத்தி அடிப்போம்
-----------------------------------------
6. ஞாபக மறதிதான் தமிழனின் தேசிய வியாதி.அதனால் தான் திராவிட கழகங்கள் மாற்றி மாற்றி நம்மை ஏமாற்றி வருகின்றன
-------------------------------
7. உடன்பிறப்புகள் எல்லாம் வலி உடன்,எமன் உடன்,வேதனை உடன் போராடிக்கொண்டிருகிறார்கள்,அவர்களுக்காக நாம் போராட வேண்டாமா?
----------------------------------
8. சேவல்கள் கூவி பொழுது விடிவதில்லை, கழுகுகளின் சதியில் தமிழ் இனம் அழிவதில்லை
-------------------------------------
9. தோளில் மங்களகரமான மஞ்சள் துண்டை போட்டுக்கொண்டு ஒருவர் தமிழ் இனத்தின் மார்பில் கறுப்பு பேட்ஜ் குத்தி விட்டார்
------------------------------------
10. சுனாமி வந்து சுருட்டிச்சென்றது ஓராயிரம் தமிழரை! ஒரு அனானி வந்து கொன்று சென்றான் ஒரு லட்சம் தமிழரை.
-----------------------------

11. இந்தியாவின் சிறந்த மாநிலம் குஜராத்! இந்தியாவின் மோசமான, கையாலாகத மாநிலம் தமிழகம்
------------------------------------------------
12. அகதிகளாய் பல அநாதைகள்.. அநாதையாய் அலைய வேண்டியவன் அரசனாய் # ராஜபக்சே
---------------------------------
13. ஆண்டவன் இருக்கிறானா? இல்லையா? இலங்கையை சுடுகாடு ஆக்கி ஆண்டவன், ஆள்பவன் மாண்டவன் ஆவது எப்போது?
-----------------------------
14.மறை மழண்ட சிங்களர்களுக்கெதிரான மெரினா கண்டனக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாடல் ஆசிரியர் தாமரை-க்கு நன்றி
-----------------------------------
15. ஒரு வி ஐ பி ஏதாவது தவறு செய்தால் கூட புகழ்ந்து தள்ளும் ஜனங்கள், ஒரு சாதாரணன் ஒரு சாதனை செய்தாலும் அதை பழிக்கிறதே!
----------------------------------
16. ராஜபக்சே - ஓ!கடவுளே! எனக்கு நீண்ட ,ஆரோக்யமான வாழ்க்கையை கொடு!
கடவுள் - அப்படி ஒரு சம்பவம் நடந்துட்டா மக்கள் என் மேல வெச்சிருக்கற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடும்
------------------------------------
17. சோனியா - காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்லாம போயிடுமோன்னு பயமா இருக்கு..
ராகுல் - ம்க்கும், நிகழ்காலம் மட்டும் இருக்கா?
------------------------------------------
18. தமிழன் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கான்னா “கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல, அரண்மனைல வை”ங்கறதை கொள்கையா வெச்சிருக்கறதாலதான்

19. 'துப்பாக்கி' படத்திற்காக தனது உடலமைப்பு எல்லாம் மாற்றி ஒரு தோட்டாவாகவே நடித்து வருகிறாராம் விஜய்.# கரூர் ஜெகன் கோவிச்சுக்க மாட்டாரா?
------------------------------------
20. ஹன்சிகா துணையோடு மீண்டும் இணைந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன்...! # ஹூம், வாழ்க்கை ஒரு வட்டம்டா - தனுஷ்
---------------------------

21. ராஜபக்சே - இந்தியாவுல எப்படி எந்த பயமும் இல்லாம உங்களால இருக்க முடியுது?
சோனியா - தமிழர்கள் அப்பாவிகள்,இன்னும் என்னை அன்னைங்கறாங்க
---------------------------------
22. சோனியா - நமக்கு வாய்த்த தி முக அடிமைகள் மிக மிகத்திறமை சாலிகள்!
ராகுல் - மக்கள் தான் நம் எல்லாருக்கும் எஜமானர்கள், மறந்துடாதீங்க
-------------------------------------
23. ராஜபக்சே - மேடம், என் பையனுக்கு எதுக்காக விருது கொடுத்திருக்கீங்க? \
சோனியா - தமிழர்களே அதை பற்றி கேட்கலை, உங்களுக்கென்ன போச்சு?
-----------------------------------
24. கஹானி ஹிந்திப்படத்துல நான் கர்ப்பவதியா நடிக்கறேன் -வித்யா பாலன் # மோசமான பொண்ணா டர்ட்டி பிக்சர்ல, மாசமான பொண்ணா கஹானில?
------------------------------
25. அம்மாவுக்கும்,மனைவிக்கும் நடக்கும் மோதலில் நான் பார்வையாளராக இருக்கக்கூட வாய்ப்பே இருந்ததில்லை! # கண் மண் தெரியாம அடிக்கறாங்க அவ்வ்
----------------------------------
ரஜகை ராபர்ட் படம் இது

ரஜகை ராபர்ட் படம் இதுடிஸ்கி - ராஜபக்சே- சோனியா ரகசிய உரையாடல்,வெளியிட்ட இணைய தளம் அட்ரா சக்க தான் ஹி ஹி .......