Tuesday, April 12, 2011

கலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியின் கலக்கலான காமெடி நாடகம்..

கலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியின் கலக்கலான காமெடி நாடகம்..

ஆனந்த விகடனில் ஞாநி பக்கங்கள் வந்தப்பவும் சரி.. அது குமுதம், கல்கி என இடம் மாறும்போதும் சரி.. மாறாத அம்சம் ஒன்றுதான்.. அது எழுத்தாளர் ஞாநி...