Showing posts with label வரிப்பணம் வசூல். Show all posts
Showing posts with label வரிப்பணம் வசூல். Show all posts

Thursday, October 08, 2015

விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுதி

வருமான வரித் துறையின் சோதனையை அடுத்து, வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டை நடிகர் விஜய் மறுத்துள்ளார்.
ஆனால், அவர் வரி ஏய்ப்பு செய்தது உண்மை என்றும், விரைவில் அது பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் நடிகர் விஜய் உள்ளிட்ட புலி படத்தில் தொடர்புடையவர்கள் வீடுகளிலும், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, விஜய் கடந்த 5 வருடங்களாக வரி ஏய்ப்பு செய்ததது தெரிய வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்தல் குற்றச்சாட்டை நடிகர் விஜய் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தான் தொடர்ந்து தனது சொத்து, வருமானம் பற்றிய விவரங்களை முறையாக செலுத்தி வருவதாகவும் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியானதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். | செய்திக்கு - வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம் |
தற்போது இது குறித்து சோதனை நடத்திய மூத்த வருமான வரித்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார். அது விரைவில் வசூலிக்கப்பட்டும். இது குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்" என்றார்.
இந்தச் சோதனைகளில் ரூ.25 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும், சோதனைகளைத் தொடர்ந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள ரொக்கமும், தங்கமும் தனித்தனியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தது கவனிக்கத்தது.

 • முதல்ல விஜய் வரி கட்டல என்பதை தெரிவிப்பதை விட்டு நடவடிக்கை மூலமாக வரி இழப்பு இருந்தால் வசூல் செயுங்கள் அடுத்து விவரம் வெளியட வேண்டுமெனில் ஐந்து வருடங்களாக வரி இழப்பு செய்பவர்கள் நிறைய பேர் இருப்பாங்க அந்த லிஸ்ட் ல நடிகர் விஜய் என்று போட்டால் போதும் (போட்டோ இல்லாமல்) மற்றபடி எது செய்தாலும் விளம்பரமே புலி வெளி வந்த அன்று இறந்த இரண்டு நபர்களுக்கு வீடு வரை வந்து பணம் கொடுதவரச்சே (அதுவும் விளம்பரமே) (நிச்சயமாக ரசிகர்கள் மன்னிக்கவும் ஆனால் யோசிக்கவும்)
  Points
  155
  about 14 hours ago
   (1) ·  (0)
   
  • SN
   தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வரிகாட்டாமல் நாட்டையும் அரசாங்கத்தை யும் எய்ததும் ஏமாற்றியும் வந்திருக்கும் இந்த நடிகரைப்பற்றி என்ன நினை ப்பது. இந்த அழகிலே இவரெல்லாம் முதலமைச்சராக வர நீண்ட கனவில் வாழ்கிறார்கள். நடிப்பின் மூலம் கிடைத்த சில கோடிகளிலேயே வரிகட்டா மல் ஏமாற்ரியும் ஏய்த்தும் வாழ்கிரார்கலென்றால்; அரசியலுக்கு (ஒருகால்) வந்துவிட்டால்!!!!!! எத்தனை கோடான கோடிகளை ஊழலின் மூலம் சேர்த் து மக்களை வஞ்சிபார்களோ!! யாரறிவார்!!! இவர்களெல்லாம் சினிமாவில் வரும் கதாபாத்திரத்தின்படி யோக்கியமான நேர்மையான கதாநாயகன். ஆனால் நிஜ வாழ்விலோ ஊரைஏமாற்றி தன் சொத்தை பெருக்கிக் கொள் ளும் வில்லாதி வில்லன். இவர்களின் சுய உருவத்தை உணர்ந்துக் கொள்ளாத விசிறிகளோ இவர்கள் சினிமாவில் நடிக்கும் கதா பாத்திரத்தை நம்பி ஏமாந்து இவர்களை "தலைவா என்றும், நீ தான் தமிழ் நாட்டிற்கு முதல் மந்திரியாக வரவேண்டுமென்றும் பாராட்டியும் புகழ்ந்தும் வானுயர தூக்கி வைத்து பெருமைப்படுத்துகிறார்கள். அதனால் இவர்களும் "அரசியலுக்கு வர நான் பயப்படவில்லை.ஆனால் காலம் கனியும் போது நிச்சயம் அரசியலில் குதிப்போம் என்று பேசி வருகிறார்கள்.
   Points
   2195
   about 15 hours ago
    (7) ·  (2)
    
   test · மதன் · reefa · Rathi · jacob_bibin@twittercom · vel · Vikram Up Voted
   Padhu · manivijay Down Voted
   • எதுக்கும் ஒரு தடவை joseph vijay மீண்டும் திருநள்ளார் போய் வருவது நல்லது ......அது மட்டும் இல்லாமல் நவ கிரகங்களை வணங்கி வருவது நல்லது
    Points
    61355
    about 15 hours ago
     (0) ·  (0)
     
    • V
     Vikram  
     இன்னுமா இவர இந்த ஊரு நம்பிகிட்டு இருக்கு?? ஆனா நம்ம ஊரு அரசியல்வாதிகளையே தூக்கி சாபிட்டு விடுவார் இவர்.
     Points
     2205
     about 15 hours ago
      (6) ·  (2)
      
     test · மதன் · reefa · Rathi · vel · Vikram Up Voted
     Padhu · Sivasankaran Down Voted
     • SK
      நடிகர்கள் பேசும் வசனத்தை நம்பும் தமிழ் சமூதாயமே உனக்கு விடியல் இல்லையா???
      Points
      260
      about 16 hours ago
       (5) ·  (0)
       
      மதன் · reefa · Rathi · jacob_bibin@twittercom · Chan Up Voted
      • S
       Sundar  
       ஆவணத்தை விரைவில் வெளியுடுங்கள். எங்களுக்கு உங்கள் பேட்டி, விஜய் பேட்டி, தேவையில்லை. ஆதாரம் தான் தேவை
       Points
       1535
       about 16 hours ago
        (3) ·  (0)
        
       test · Sivasankaran · SIVA Up Voted
       • A
        சினிமா துறையிள் வரி ஏய்ப்பு செய்யாத ஒரே நடிகர் கமல்.
        Points
        125
        about 16 hours ago
         (1) ·  (3)
         
        Krishnakumar Up Voted
        Rathi · Sivasankaran · SIVA Down Voted
        • M
         Mani  
         என்னாச்சு இளைய தளபதிக்கு, ஆளுங்கட்சி கூட சண்டையா? ப ஜ க கூட பிரச்சனையா? ரெண்டு பேர் கூடவும் ஒத்து போகாவிட்டால் இப்படித்தான் ஆகும், புரிசிக்கோங்க தலைவா...
         Points
         115
         about 16 hours ago
          (3) ·  (2)
          
         reefa · Sivasankaran · anitha Up Voted
         sv · Vikram Down Voted
         • P
          parthi  
          ஒரு வேலை இது அரசியல் சதுரங்க விளையாட்டாக இருந்தால் அதற்க்கு காரணமும் இவரே இவர் அரசியல் ஆசையே ...
          about 16 hours ago
           (1) ·  (0)
           
          sv Up Voted
         • S
          Sivaram  
          வரி ஏய்ப்பு செய்த பணம் அடுத்தவங்கலோடது... ஒழுங்கா கட்டிடுங்க... சினிமால மட்டும் கருத்தா வசனம் பேசுறிங்க...
          Points
          390
          about 16 hours ago
           (4) ·  (2)
           
          மதன் · vel · parthi · citizen Up Voted
          nellai · Sivasankaran Down Voted
          • R
           Ram  
           2ஜினா என்ன யா? காத்துலே உழல் பண்ணற நாடு யா இது.....
           about 17 hours ago
            (3) ·  (0)
            
           மதன் · Sivasankaran · citizen Up Voted
           • S
            suresh  
            என்ன சார் இது ?இப்படி மாட்டிகிட்டீங்கலே !..
            Points
            3855
            about 18 hours ago
             (1) ·  (1)
             
            vel Up Voted
            nellai Down Voted
            • A
             வரி ஏய்ப்பு செய்யாத சினிமா துறையினர் இருந்தால் அதிசயமே
             Points
             1280
             about 18 hours ago
              (2) ·  (0)
              
             Mani · Sivasankaran Up Voted
             • S
              sv  
              எல்லாத்தையும் தானம் செய்து விட்டார். அதான் வரிகட்ட முடியவில்லை. எப்போதோ அரசியல்வாதியாக மாற பயிற்சி எடுத்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். நாம்தான் ஒட்டு போட்டு முதலமைச்சர் ஆக்கி விடுவோமே.