Showing posts with label மே 1.மே முதல் வாரம் ஓடி டி ரிலீஸ் தமிழ் & தமிழ் டப்பிங் மூவிஸ். Show all posts
Showing posts with label மே 1.மே முதல் வாரம் ஓடி டி ரிலீஸ் தமிழ் & தமிழ் டப்பிங் மூவிஸ். Show all posts

Sunday, May 03, 2026

மே 1.மே முதல் வாரம் ஓடி டி ரிலீஸ் தமிழ் & தமிழ் டப்பிங் மூவிஸ்

 

நெட் பிளிக்ஸில்  9 படங்கள்

அமேசான் பிரைம் 2 படங்கள்
சன் நெக்ஸ்ட் 1 ,ஜீ 5. 2 , தந்தி ஒன் 1,சார்ட் பிளிக்ஸ் 1,ஜியோ டிவி 1




1 Should I marry a murderer  - ஆங்கிலம்/தமிழ் - க்ரைம் ட்ராமா டாகுமெண்ட்ரி @ நெட் பிளிக்ஸ்

2. 28 years later The bone temple. ஆங்கிலம்/தமிழ்.   ஹாரர்டிராமா @ நெட் பிளிக்ஸ்

3. Man on fire  ஆங்கிலம் /தமிழ்.  ஆக்சன் திரில்லர். @ நெட் பிளிக்ஸ்

4. Raakaasa  தெலுங்கு/தமிழ். பேண்ட்டசி காமெடி டிராமா @நெட் பிளிக்ஸ்

5 Dacoit A love story.  ஹிந்தி/தமிழ். ரொமாண்டிக் ஆக்சன் டிராமா @நெட் பிளிக்ஸ்

6. Biker. தெலுங்கு/தமிழ். ஸ்போர்ட்ஸ் ஆக்சன் டிராமா. @நெட் பிளிக்ஸ்

7. Glory ஆங்கிலம் /தமிழ். வெப் சீரிஸ்.  க்ரைம் இன்வெஸ்டிகேஷன். திரில்லர். @ நெட் பிளிக்ஸ்


8. Swapped. ஆங்கிலம் /தமிழ். அனிமேட்டிக் காமெடி  டிராமா @ நெட் பிளிக்ஸ்


9. My dearest Senorita  ஸ்பானிஷ் /தமிழ்.   மெலோ டிராமா. @ நெட் பிளிக்ஸ்

10. The imitation game  ஆங்கிலம் /தமிழ்  பயோகிராபிக்கல்  திரில்லர்
@ அமேசான் பிரைம்

11. லீடர். தமிழ். ஆக்சன் திரில்லர் @அமேசான் பிரைம்

12. காளிதாஸ் 2. தமிழ்.  க்ரைம் திரில்லர். @ஆஹா தமிழ்

13. மனிதன் தெய்வம் ஆகலாம்.   தமிழ். ஆக்சன் ட்ராமா @சன் நெக்ஸ்ட்

14.  ஆடு 3. மலையாளம் /தமிழ்.  காமெடி டிராமா @ஜீ5

15. TN 2026. தமிழ் பொலிடிக்கல் சட்டயர் காமெடி டிராமா  @சார்ட் பிளிக்ஸ்

16. த கேரளா ஸ்டோரி 2. மலையாளம் /தமிழ்   மெலோ டிராமா. @ ஜீ 5

17 Daud ஹிந்தி/தமிழ். ஆக்சன் திரில்லர். @தந்தி ஒன்

18. The walk.  ஆங்கிலம்/தமிழ். மெலோ டிராமா.  @ஜியோ டிவி