Tuesday, October 27, 2026

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் தமிழ் டப்பிங்க் படங்கள் பட்டியல் 17/7/2026 - 22/7/2026

 




இந்த வாரம் அமேசான் பிரைம் 2 படங்கள்,ஜியோ ஹாட் ஸ்டார் 2 படங்கள் ,ஓடிடி பிளே 2 படங்கள்,நெட் பிளிக்ஸ் 4 படங்கள் ஆக மொத்தம் பத்து படங்கள் ஓடிடியில் தமிழ் டப்பிங்கில் வெளியாகும் பிறமொழிப்படங்களின் பட்டியல்.

17/7/2026 முதல் 22/7/2026 வரை

--அமேசான் பிரைம்

1 ரைடு ஆர் டை . Ride or die ஆங்கிலம்/தமிழ். வெப் சீரிஸ்   ஆக்சன் காமெடி


2  தீவானா.  Deewana  தெலுங்கு / தமிழ்  ரொமாண்டிக்  டிராமா




ஜியோ ஹாட் ஸ்டார்


3. Second Love 
 செகண்ட்  லவ்  வெப் சீரிஸ்  ரியாலிட்டி ஷோ

4
 மா இன்ட்டி  பங்காரம் ( எங்கள்  தங்கம்) தமிழ். ஆக்சன் திரில்லர்


==================================================================

நெட் பிளிக்ஸ்
5

த ஹாக் . The Hawk ஆங்கிலம்/தமிழ்  வெப்  சீரிஸ் .  காமெடி மிஸ்ட்ரி திரில்லர்

6  த ஈஸ்ட்  பேலஸ். The East palace  வெப் சீரிஸ் ஹாரர் திரில்லர் சைனீஷ் மூவி /தமிழ்


7    23,000 லைவ்ஸ். ஆங்கிலம் .தமிழ். சர்வைவல் திரில்லர்


8    எலைட்  போர்ஸ். Elite Force (GIGN) ஆக்சன் திரில்லர் வெப் சீரிஸ்.  பிரெஞ்ச்/தமிழ்.  8 எபிசோட்ஸ்






-------------------------------------

ஓடிடி பிளே

9   டிசர்ட்  வேரியர். Desert Warrior  ஸ்வீப்பிங்க். ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் அட்வெஞ்ச்சர்   ஆங்கிலம் /தமிழ்




10    13 டேஸ்  13 நைட்ஸ்   13 Days 13 Nights  பிரெஞ்ச்/தமிழ். பொலிட்டிக்கல் திரில்லர்