Friday, September 27, 2013

ராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா? - மணிரத்னம் அதிர்ச்சி -ஃபாரீன் ட்வீட்டர் விமர்சனம்



ராஜா ராணி - லவ்பெயிலியர்-பேமிலி எண்டர்டெயினர்


அட்லிக்கு வாழ்த்துகள் சொல்லி ஆரம்பிப்போம்!



”There is a love after love failure 

There is a life after love failure” இதான் படத்தோட டூ லைனர்!(ரொம்ப புதுசா இருக்குல்ல)


இத தான மெளனராகம் படத்துல மணிரத்னம் சொன்னாரு.. (இப்பெல்லாம் தமிழ் படத்துல இருந்தே சுட ஆரம்பிச்சுட்டாங்கே) ரேவதிக்கு ஒரு லவ்ஸ்டோரி இருந்த மாதிரி மோகனுக்கு ஒரு லவ் ஸ்டோரி இருந்து ரெண்டையும் சேர்த்தா ராஜா ராணி படம்!



படம் எடுக்குறதுல comfort zone, safe zone சேர்த்து தெளிவா தேர்ந்து எடுத்திருக்காப்ல அட்லி.. எப்படியும் லவ்பெயிலியர் கோஷ்டி, லவ் பண்ற கோஷ்டி, லவ் ப்ளாப் ஆகி கல்யாணம் ஆன கோஷ்டி இந்த மூணு கோஷ்டில எல்லாம் குரூப்பும் வந்திருச்சா...(இவிங்கல டார்கெட் வச்சா போதும்ல) 



அடுத்து காஸ்டிங்ஸ் நயன்தாரா, நஸ்ரியா (எல்லா பயலும் வாய பொழந்துட்டு வந்திருவாங்கே)

ஹீரோ ஆர்யா, ஜெய் (புள்ளைகளும் ஆர்யாடி,ஜெய்டி, க்யூட்டி, சார்மிங்டினு கெளம்பி வந்திரும்ங்க) 
காமெடிக்கு சந்தானம் (இப்ப எல்லா பயலும் வந்திருவாங்கே)முடிஞ்சா.. அப்ப கண்டிப்பா ஹிட்!



பொதுவா 2 ஹீரோ, 2 ஹீரோயின் இருந்தா அதுல ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின் தமிழ் சினிமா வழக்கபடி சாகனும்.. இங்கயும் இதே நடக்குது அப்புறம் மோகன்-ரேவதி மாதிரி மொறைச்சிட்டு திரியுறாங்க நயனும் ஆர்யாவும்!



ஃபர்ஸ்ட் ஆஃப் ஜெய் வந்து போற அரைமணி நேரம் நல்லா போச்சு படம்! ஜெய் வர்ற சீன் எல்லாம் அழுதுட்டே(கண் வேர்த்துட்டே) இருந்தாலும் நம்ம எல்லாரையும் சிரிக்க வைக்கிறாப்ல! குட் வொர்க் ப்ரோ! 



நயன்தாரா கொஞ்ச வெயிட் போட்டு கொலுக் மொலுக்னு இருக்கு (தமிழ் சினிமாவுக்கு ஒரு நமீதா போதும் தாயி) ரொம்ப வெயிட் போட்டா பார்க்க பயமாயிருக்கு! 



செகண்ட் ஆஃப் சந்தானம் தான் படத்த கொஞ்சம் நல்லா கொண்டு போனாப்டி!

நல்ல கவுண்டர், நல்ல ஒன்லைன் வசனம்னு சந்தானம் வர்ற சீன்ஸ் ஓகே!(சந்தானம் இல்லாட்டி படம் வரட்டு மொக்க)
பட்டத்துயானைனு ஒரு மொக்க படத்துல நடிச்சதுக்கு இது எவ்வளவோ பெட்டர்!



படம் ரொம்ப ஸ்லோவ் இந்த மாதிரி கதைகளுக்கு திரைக்கதை+மியுசிக் தான் வலு கொடுக்கும்! இங்க அந்த ரெண்டுமே மைனஸ்! காலம் காலமா பார்த்த சீன்ஸ் தான்!



க்ளைமாக்ஸ்ல தேவையே இல்லாம செத்துபோனதா சொல்லும் ஜெய்’ய திரும்ப வர வச்சு ஆர்யா போய் பேசுற மாதிரி ஒரு வெட்டி க்ளைமேக்ஸ்



அதாவது பாக்யராஜின் மெஹா ஹிட் வசனமான “என்ற காதலி உன்ற மனைவியாகலாம் பக்‌ஷே உன்ற மனைவி என்ற காதலியாக முடியாது” டயலாக்க சொல்லாம சொல்லிட்டு போறாராம்! உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்



மொத்ததில் படம் “ஒகே” 

2.5/5 கொடுக்கலாம் அதுவும் சந்தானத்துக்காக!


அட்லி பாஸ் நீங்களும் உங்க குரு மாதிரி அரைச்ச மாவையே அரைக்காம புதுசா எதாவது மக்களுக்கு குடுங்க!



நன்றி - திருட்டுக்குமரன் , பெருங்காயம்

  1. RT : படம் ஓகே! ஜவ்வா இழுவை.லவ் பெயிலியர்,லவ் பண்ற குரூப்,லவ் பிளாப்பாயிட்டு வேற கல்யாணம் பண்ண குரூப் ஆகா ஒஹோம்பாங்க
  2. RT : லவ் பெயிலியர்க்கு அப்புறம் ஒரு லைப் இருக்கு! #ஒன்லைனர் #ராஜாராணி
  3. RT : பேருதான் காராசேவ் ஆனா அத சேவ் பண்ண ஆள் இல்லையே
  4. RT : அவங்கப்பன் நெறைய டிவி சீரியல் பாப்பான் போல அதுல வர மாதிரியே பேசுறான்
  5. RT : பேட்டறியே நிக்காத செல்லுக்கு டுயல் சிம்மு! சந்தானம்
  6. RT : பொண்ணுங்க விட்டுக்குடுத்து போகல பசங்க துட்டுகுடுத்து போயிடுவாங்க! சந்தானம்


    டிஸ்கி 1 - மணிரத்னம் சென்னைல இருக்காரு , இவன் சென்னிமலைல இருக்கான் , இவனுக்கு எப்படி அவர் அதிர்ச்சியானது தெரியும்னு யாரும் சந்தேகப்படாதீங்க , எல்லாம் மாலைமலர் , தினத்தந்தி படிச்சு படிச்சு ரத்தத்துல ஊறிடுச்சு , எந்த பர பரப்பு டைட்டில் வெச்சாலும் கடைசில ஒரு அதிர்ச்சி சேர்த்துக்கனும் , இது பிளாக் ரூல்


    டிஸ்கி 2 - இவன் எதுக்காக சொந்த விமர்சனம், போடாம அடுத்தவங்க( திருட்டுக்குமரன் , பெருங்காயம்) விமர்சனம் போடறான்?ன்னு கேட்பவர்களுக்கு . நாம எல் கேஜி ல இருந்து படிச்சுட்டு வ்ர்றது எல்லாம் அடுத்தவங்க பாடம் தான் , காந்திஜி சொன்னாரு , நேருஜி சொன்னாருன்னு காலணடர்ல கூட மேற்கோள் காட்டறாங்க , அப்படி இருக்கும்போது திருட்டுக்குமரன் , பெருங்காயம் சொன்னாங்கன்னு நான் ஏன் சொல்லக்கூடாது?



    டிஸ்கி 3 - அடுத்தவங்க படைப்பை நீ காப்பி பேஸ்ட் பண்றே , ஆனா உன் பிளாக்கை காப்பி பேஸ்ட் பண்ண முடியலை எதுக்கு இந்த மொள்ள மாரித்தனம்னு சில நண்பர்கள் கேட்கறாங்க , அவங்களூக்கு நான் சொல்வது நான் டீசண்ட்டா யார் படைப்பை சுட்டேன்கறதை சொல்லி நன்றி டைட்டில்கார்டு போட்டுடறேன் , ஆனா என் கிட்டே இருந்து சுடறவ்ங்க அப்டி பண்றதில்லை


    டிஸ்கி 4 - இத்தனை விளக்கம் படிச்ச பின்னும் என்னைத்திட்ட நினைப்பவர்கள் 98427 13441 , 94863 13441 என்ற எண்களீல் அழைத்து திட்டலாம் . மிஸ்டு கால் எல்லாம் கொடுக்கக்கூடாது . காசு செலவு பண்ணி திட்டு வாங்க எனக்கு என்ன தலை எழுத்தா? ஹி ஹி


    சி பி கமெண்ட் - மவுன ராகம் கதை + அந்த 7 நாட்கள் க்ளைமாக்ஸ்.+ சந்தானம் காமெடி = ராஜாராணி # பாரீன் ட்விட்டர்களின் கூற்றுப்படி

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27 9 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


1. ராஜா ராணி' படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் நடிக்க, புதுமுக இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கும் படம் 'ராஜா ராணி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தினை தயாரித்து இருக்கிறார்.



இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்ததில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் இசையும் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்வது போலவே அமைந்திருந்தது.


இந்நிலையில், படக்குழு படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். படத்தைப் பார்த்துவிட்டு எந்த ஒரு இடத்திலும் கட் சொல்லாமல் 'யூ' சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.


சென்சார் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், தயாரிப்பு நிறுவனம் செப்டம்பர் 27 ஆம் தேதி 'ராஜா ராணி' வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.
செப்டம்பர் 27-ம் தேதி 'ராஜா ராணி' படத்துடன் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படமும் வெளியாகவுள்ளது. ஆனால், அப்படம் இன்னும் சென்சார் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு அபிராமி , ஆனூர் ,சண்டிகா வில்  ரிலீஸ்

ராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா? - மணிரத்னம் அதிர்ச்சி -ஃபாரீன் ட்வீட்டர் விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/blog-post_3916.html
 

2 ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.  - முகமூடி திரைப்படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் தயாரித்து இயக்கி நடித்து வரும் திரைப்படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். 

லோன் உல்ப் புரொடக்ஷன் சார்பில் மிஸ்கின் தயாரித்து இயக்கும் புதிய படத்துக்கு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் முக்கிய கேரக்டரில் ஸ்ரீ நடிக்கிறார். இவர் வழக்கு எண் 18/9 படத்தில் நடித்தவர்.

படம் பற்றி மிஸ்கின் சொல்கிறார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதாநாயகி பாடல்கள் இல்லாத படம். இளையராஜா  இப்படத்துக்கு இசையமைத்தும் பாடல்கள் இடம்பெறவில்லை. முதலில் பின்னணி இசையமைக்க தயங்கிய அவர் கதையை முழுமையாக கேட்டபின் சம்மதம் சொன்னார். இப்படத்துக்கு முன்னணியே இசைதான் பிரதானமாகதான் இருக்கும். படத்தில் கதாநாயகி இல்லை என்பது கதை எடுத்த முடிவு. நான் எடுத்த முடிவு அல்ல. 

நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் திரில்லர் படமாக இது இருக்கும். பெரும் பகுதி சென்னையை  சுற்றி இரவு நேரத்தில் மட்டும்  படமாக்கப்பட்டது. ஸ்ரீ இப்படத்தில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவனாக  வாழ்ந்து காட்டியுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. 

முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் சொந்தமாக லோன் ஓல்ப் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கிய அவர் அதன்மூலம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எனும் படத்தை தயாரித்து இயக்கி நடித்து வருகிறார். இதில் ஸ்ரீ ஆட்டுக்குட்டியின் குணம் கொண்ட கதாபாத்திரத்திலும், மிஷ்கின் ஓநாயின் குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். எதையும் வித்தியாசமாக செய்யக் கூடிய மிஷ்கின் சாகசங்கள் செய்வதிலும் வல்லவர் என்பதை தற்பொழுது வெளியாகியிருக்கும் டிரைலரில் நிரூபித்து உள்ளாராம். அதில் இவர் ஓடும் ரயிலிலிருந்து வெளியே குதிக்கும் காட்சி பார்போரை கதிகலங்கவும் உறைய வைத்துள்ளதாம்.

இந்தக் காட்சியை டூப் போட்டு எடுத்துவிடலாம்ணு ஸ்டண்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார். ஆனால் மிஸ்கினோ காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக உயிரை பணயம் வைத்து இரயிலில் இருந்து குதித்து பார்ப்போரை மிரள வைத்திருக்கிறார். அதுவும் எந்த பயிற்சியும் எடுக்காமல் டேக்கிற்கு சென்றாராம். மேலும் முதல் டேக்கில் திருப்தி அடையாத அவர் இரணடாவது முறையாக இரயிலில் இருந்து குதித்து அந்தக் காட்சியை வெற்றிகரமாக எடுத்திருக்கிறார்.


3. 'Attharintiki Daaredi' - திரைக்கு வரும் முன்னரே முழுப்படமும் இணையத்தில் வெளியானதால், ஆந்திர திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. 

பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் ‘Attharintiki Daaredi’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது. 


பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்’ படம் ஆந்திராவில் வசூல் மழை கொட்டியது. அவரது நடிப்பில் அடுத்து 'Attharintiki Daaredi' படம் தான் வெளியாகிறது என்பதால் ஏகத்திற்கு எதிர்பார்த்தார்கள். 


ஆகஸ்ட் 9ம் தேதி படத்தினை வெளிக்கொண்டு வர திட்டமிட்டார்கள். ஆனால் தெலங்கானா பிரச்சினை வலுவானதால், அங்கு எந்த படமும் வெளியாகவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளரும் வெளியீட்டு தேதியினை அறிவிக்காமல் ஒத்திவைத்தார். 


பெரிய பட்ஜெட் படம் என்பதால், சுமார் இரண்டு மாதங்கள் கழித்து தசரா விடுமுறையை மனதில் வைத்து, அக்டோபர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் படக்குழு தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. 


‘Attharintiki Daaredi’ முழுத்திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் உடனடியாக படத்தினை செப்டம்படர் 27ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். 


படக்குழுவினர் தங்களது ட்விட்டர் தளத்தில் “‘Attharintiki Daaredi’ படத்தில் நிறைய பேரிடன் உழைப்பு அடங்கிருக்கிறது. அதுமட்டுமல்ல, படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம். ஆகையால் அனைவருமே தயவுசெய்து தியேட்டரில் படத்தினை ரசியுங்கள். Piracy லிங்குகளை [email protected] மற்றும் [email protected] என்ற இமெயில் முகவரி அனுப்புங்கள். அல்லது 1800 4250 111 - 94901 64545 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கும் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்கள். 


 4.  நினைவுகள் உன்னோடு - இது ஒரு லோ பட்ஜெட் படம் போல . இது பற்றிய தகவல்கள் கூகுள் கூகுள்  பண்ணிப்பார்த்தேன் கிடைக்கவில்லை 


5.

Sucker (2013)

Down on his luck and unlikely hero, Jim Crawley is having the worst day of his miserable life. He decides to end it all and even fails at that. An improbable event changes everything and he becomes a half man/half creature. 

Director:

Writers:

(screenplay), (screenplay)

Stars:

, ,

வி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்

சென்னியாரின் நெட்டு’க்குத்து



1. உலகில் மிக மதிப்பு வாய்ந்த புத்தகம் செக் புக் தான்



-------------------------


2 புரோட்டாவைப்புரட்டி புரட்டி அடிக்கும் மாசம் தான் புரட்டாசி மாசமா?புரட்சித்தலைவியிடம் ஆசி வாங்க உகந்த மாசம் தான் புரட் டாசி மாசமா?




----------------------


3 ஜெ ஹெலிகாப்டரில் போகும்போது பைலட் நின்னுக்கிட்டேதான் ஓட்டனுமாம்.ஜெ அதிரடி அறிவிப்பு.பைலட் திகைப்பு # சும்மா



-------------------------


4 பஸ் ல ஒரு கால் ஏஜ் கேர்ள் (25) தன் காதலன் கிட்டே " இனிமே என் கிட்டே பேசாதடா"னு 46 நிமிசமா பேசிட்டு இருக்கு



-------------------------


5 படையப்பா ரஜினி ஊஞ்சல் சீனையும் ,மன்னன் பளார் சீன் ( விஜயசாந்தி சவால்) ஓட விட்டிருக்கனும்



-------------------------------


6 ஜெ மேடை ல இருக்கும்போது ஆள வந்தான் கமல் வாழ்கன்னு கோஷம் போட்டிருந்தா செமயா இருந்திருக்கும் # விஸ்வரூபம் 2


-------------------------


7 ஜனாதிபதி ஜெ வுக்கு விருது கொடுக்கும்போது ஜெ கால் ல நெடுஞ்சாண்கிடையா விழுந்து வணங்குவாரோன்னு பயந்துட்டே இருந்தேன்.நல்ல வேளை



-----------------------------------


8 அடுத்தவங்களுக்கு சொந்தமாகப்போகும் பொருளை ரசிப்பது தப்புன்னா ஊர் உலகத்துல ஒரு பய சைட் அடிக்க முடியாது்


------------------------


9 வானவராயர் மாதிரி கவுரவமா வாழ்ந்தவங்க எல்லாம் காதலிக்க ஆரம்பிச்சதும் சென்ட் ராயன் களா மாறிடறாங்க



-----------------------------


10 ராஜா ராணி யை தெலுங்கில் டப் பினால் டைட்டில் ரா ரா னு வெச்சுக்கலாம்



-------------------------



11 ஹீரோ ,ஹீரோயின் இருவருக்கும் தலா ஒரு முன்னாள் காதல் உண்டு.மேரேஜ்க்குப்பின் அவரவர் முன்னால் அவர்கள் முன்னாள் காதல் # ராஜா ராணி




-----------------------------


12 தலைவா ல டைம் டூ லீடு கேப்சன் தான் வி"செய் வினை", சினிமா நூற்றாண்டு விழாவில் லாஸ்ட் ரோ ஒதுக்கியதுதான் "ஜெ"யப்பாட்டு வினை




--------------------------


13 ஜூவியில் ஒரு கட்டுரை-அவருக்கு 3 மனைவிகள். ஆனால் கடைசி காலத்தை தன் தங்கையுடன் கழித்தார்! #கதையின் நீதி -மனைவிக்கு தங்கை இருந்தா கட்டலாம்



---------------------


14 திருச்சி ஜி கார்னர்ல மாநாடு.பிஜேபி பார்ட்டிங்க் யாராவது ஜி ஸ்பாட் எது? னு அட்ரஸ். விசாரிக்கப்போறாங்க.;-)



--------------------------



15 ரஜினி இன்னும் ஆதரவே தெரிவிக்கலை.திருச்சி பூரா மோடி ரஜினி காம்பினேசன் போஸ்டர்கள்



---------------------------


16 மைனராக இருக்கும் முறைப்பெண்ணுக்கு மைனர் மாப்ளையின் வாழ்த்து - உன்னை வாழ்த்தும் வயசு எனக்கில்லை.வாழ்த்த நீ இன்னும் வயசுக்கே வரவில்லை.




---------------------------


17 சரக்கு அடிக்கும்போது சைட் டிஷ்சா ஊறுகாய் ,சிிப்ஸ் சாப்ட்டா அவன் குடிகாரன்.லட்டு அல்வா சாப்ட்டா அவன் குடி இனிப்பன்




=======================


18 குழாப்புட்டோ உதிரிப்புட்டோ நமக்கு மட்டும் கொஞ்சமா வெச்சா நாம கேட்க வேண்டிய கேள்வி -் அம்புட்டுதானா?




=======================


19 சம்சாரம் நம்மை அடிக்க வரும்போது வாசல்ல வந்து நின்னுக்கனும்.இப்போ என்ன பண்ணுவே?



=======================


20 மோடியைப்பார்க்கனும்னா 10 ரூபா டிக்கெட்.நமீதாவையே OC ல பார்த்துட்டுப்போற பரம்பரை நாங்க.ஆம்பளையைப்பார்க்க எதுக்கு காசு செலவு பண்ணனும்?




--------------------------------------