Tuesday, September 10, 2013

இந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரேஜ் ஆகாததுக்கும் என்ன சம்பந்தம் ?

இன்றைக்கு மழையும் ,மப்பும் மந்தாரமுமாய் கழிந்தது.
இன்றைக்கு மழையும் ,மப்பும் மந்தாரமுமாய் கழிந்தது.
1. கோவை அரசு பஸ்சில் அபுபக்கர் என்பவர் ரூ. 59 லட்சத்துடன் பிடி்பட்டார். # ஏர்பஸ் ல போகாம கேர்லெஸ்சா கவர்மென்ட் பஸ் ல போய்ட்டார் போல



--------------------



2.மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற ்பெண்ணிடம் பைக்கில் வந்த 2 பேர் சில்மிஷம் # ஆட்டோ டிரைவரும் கூடத்தானே இருந்திருப்பாரு.தனியா னு எப்டி ?



------------------------




3. ஷாப்பிங் மால்களில் மதுபான கடை திறக்க "டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது # ஷாப்பிங் மால் எல்லாம் ரேப்பிங் மால் ஆகப்போகுது்



--------------------------



4. ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆச்சரியம்!! # வயசு 76,ஆகியும் 90 டிகிரி மெயின்ட்டெயின் பண்றாராம்




------------------------


5. சீனா ஊடுருவி இருப்பது ஆக்ரமிக்கும் எண்ணத்துடன் இல்லை,- சல்மான் குர்சித் # பின்னே பொண்ணு பார்க்கவா வந்தாங்க? போங்கய்யா யோவ்




---------------------------


Rishikesh - February 2009
Rishikesh - February 2009



6. சீனாவில் கொடுமைப்படுத்திய கணவரை கொன்று சமைத்த பெண். # சமைக்கத்தெரியாத பொண்ணா பார்த்து கட்டிக்கனும் போலயே




----------------------------------


7. மோடி வாழ்க்கை படமாகிறது- செய்தி# ஜோடியே இல்லாத தோடி ராகமா இருக்குமே




--------------------------



8. சிம்பு மன்மதன் 2 எடுக்க போகிறாராம் #எத்தன பொண்ணுங்கள (படத்துல) கெடுக்கப்போறாரோ?



---------------------



9.அதிமுகவில் அனிதா குப்புசாமி..ஜெ.முன்னிலையில் இணைந்தார். # போயஸ் வனம் டப்பு சாமி ஆகிடுவாரா?


----------------------------



10. மனோஜ் கதாநாயகனாக நடிக்கும் “13” # ராசியான ஹீரோ ,ராசியான நெம்பர் ;-))



------------------------



11/ மகாபாரதத்தில் மங்காத்தா'நாடகம் பற்றி அவதூறு போஸ்டர்:் எஸ்.வி.சேகர் புகார்!#,இந்த மங்காத்தாவையும் ட்ரெண்ட்ல கொண்டார நினைக்கறார் போல



----------------------


12. இரவில் பெட்ரோல் பங்குகளை மூடும் திட்டம் இல்லை: மத்திய அரசு 'அந்தர் பல்டி'! # குட்.நமீதா சேலை மாதிரி எப்பவும் ஓப்பன்ல்யே இருக்கும்?




----------------------


13.ராமநாதபுரம் சேதுபதி அரசருக்கு சொந்தமானது கச்சத்தீவு- கருணாநிதி # ஓலைச்சுவடியில் திமுக யாருக்கு சொந்தம்கறதையும் பார்த்து சொல்லிட்டா தேவலை



------------------------


14. அனிருத் ஆன்ட்ரியா சமரசம் ஆகிட்டாங்க - செய்தி # நம்ப முடியல.ஏதாவது புது வீடியோ ஆதாரம் இருக்கா?



------------------------


15. அனிருத்திடம் சமரசமான ஆன்ட்ரியா # அப்போ அடுத்து சிருங்கார ரசம் தான் .அப்டேட் லேட்டஸ்ட் போட்டோஸ்.வி ஆர் வெய்ட்டிங் ;-))்



----------------------


..!!


16. இந்தியா எழுச்சி பெறாததால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.. - ராகுல்காந்தி #நல்ல வேளை.வாக்கியத்துல இந்தியா இருந்துச்சு



----------------------


17. கச்சத்தீவு குறித்த மத்திய அரசின் கருத்து அதிர்ச்சி தருகிறது - கருணாநிதி # உம்மை மானமுள்ள தமிழருன்னு டெல்லில கேட்டாக



------------------



18. விஜய்யின் நடிப்பைப் பார்த்து சிவாஜியே மிரண்டார்- எஸ்ஏ சந்திரசேகர்# ஸ்ரீ வித்யாவே ஒரு படத்துல மிரண்டுட்டாராமே?




-----------------------------



19. ஈரோடு, தஞ்சாவூரில் புதிய ரயில்வே மேம்பாலங்கள் - ஜெ. உத்தரவு # எனது ஆட்சியில் என் ஆணைப்படி மிஸ்ஸிங் மேடம்




------------------------



20. ரஜினியின் கோச்சடையான் ் டீஸர் வரும் 9.9 ,2013 ரிலீஸ் . # ஜெ வுக்குப்பிடிச்ச 9 ம் நெம்பர் ல ரிலீஸ் பண்றாரு.பொழச்சுக்குவாரு


------------------------------------------------


ஒரு வாசமில்லா கிளையிலே ஒரு வாசமுள்ள பூவைப்பார்,
பூவாசம் அதிசயம்.......

Monday, September 09, 2013

கோச்சடையான் - காமெடி கும்மி


1.விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு அவரை விட கோச்சடையான் தான் ட்ரெண்ட்ல வரும் போல




---------------------




2.தலைவா ரிலீஸ் அன்று 86 அன் பாலோ.கோச்சடையான் ட்ரெய்லர் ரிலீஸ் அன்று 98 # நீதி - வாயையும் ,கையையும் வெச்சுட்டு சும்மா இருக்கனும் ;-)))

--------------------------




3.தீபிகா படுகோனேவை ஏன் ட்ரெய்லர்ல காட்டலை? 




 அஸ்கு புஸ்கு.தியேட்டர்க்கு வந்தா அவரை காட்டுவோம்.அவர் காட்டுவாரு

-----------------------------




4.சென்சார் - இந்தப்படத்தை நாங்க பாக்கத்தேவையே இல்லை.குழந்தைங்க படம் தானே? பார்க்காமயே யூ சர்ட்டிபிகேட் தந்துடறோம்.#கோச்சடையான்

----------------------------




5.கோச்சடையான் யூ ட்யூப் ல பார்த்தா சுமாராவும் தியேட்டர்ல பார்த்தா சூப்பராவும் இருப்பது போல் டெக்னிக்கலா ஒர்க் பண்ணி இருக்கோம்




-------------------------------






6.மேடம்.கோச்சடையானை தடை பண்ண வழி இல்லை.ஜெயா டி வி க்கு ரைட்ஸ் கொடுத்துட்டாங்க 



.ஜெ- ரொம்ப சவுகர்யம்.முதல்ல நம்ம டி வி ல ரிலீஸ் ஆகட்டும்

--------------------------------




7.இதுல சோகம் என்னான்னா ரஜினியே இருந்தும் படத்தைக்காப்பாத்த முடியல :-(

---------------------------------




8.கோச்சடையான் - எல்லாத்தரப்பு மக்களையும் ரீச் அடையான்



------------------------------------



9.கமல் -கோச்சடையான் ஓடாதுன்னு சொல்லலை.ஓடுனா நல்லாருக்க்கும்னுதான் சொல்றேன் # கற்பனை



--------------------------------



10.அம்மாவால படம் ஓடலைன்னா அது தலைவா.மகளால ஓடலைன்னா அது கோச்சடையான்



-------------------------------






11.கமல் - தீபாவளிக்கு விஸ்வரூபம் 2 ரிலீஸ் பண்ணவா?




 ரஜினி - வெந்த புண்ல வேல் பாய்ச்சாதீங்க.நானே கடுப்புல இருக்கேன்



-------------------------------



12.இளைய ராஜா ரசிகர்களுக்கு கொண்டாட்டமா இருக்கும்னு தோணுது.கோச்சடையான் இசை ஏ ஆர் ஆர்



----------------------------------



13.கோச்சடையான் ல 3 ரஜினியாம் - செய்தி # ஒரு ரஜினி நடிச்சா லே 100 நாள் ,3 ரஜினி நடிச்சா எத்தனை நாள் ஓடப்போகுதோ ? ;-))




---------------------------------------



14.சரித்திரப் படம்னு நினைச்சு போகப்போறோம்.செம காமெடிப்படமா இருக்கப்போகுது ;-)



---------------------------------



15.கவுண்டமணி - சுல்தான் த வாரியர் ட்ரெய்லர் இங்கே இருக்கு.கோச்சடையான் ட்ரெய்லர் எங்கே இருக்கு?



 செந்தில் - அந்த இன்னொண்ணும் இதுதாண்ணே்




-------------------------------------




16.அப்பா.உங்க பேரைக்காப்பாத்திடுவேன்.பயப்படாதீங்க. 



பேரு அப்டியேதான் இருக்கும்.சொத்து இருக்குமா?



---------------------------------



17.ரஜினி கஷ்டப்பட்டு பல படங்கள் ல சம்பாதிச்சதை பொண்ணு ஒரே படத்துல இழந்துடும்னு தோணுது :-(

----------------------------------




18.ட்ரெய்லர் பார்த்தாச்சு .ரேட் பேசலாமா? 



 வழக்கமான முறை வேணாம்.ரிஸ்க்.வசூல் ஆவதில் ஆளுக்குப்பாதி .டீலா? நோ டீலா?

--------------------------------



19.ரஜினி மைன்ட் வாய்ஸ் - அனிமேஷன் பிராக்டீசுக்கு நம்ம பொண்ணு நம்மையே பகடைக்காய் ஆக்கி விளையாடுது.ஹூம்




------------------------------------




20.கோச்சடையான் ட்ரெய்லர்ல ரஜினி  ஏன் பஞ்ச் டயலாக் எதுவும் பேசலை?



சவுந்தர்யா  - தலைவா க்கு வந்த நிலைமை தலைவர்க்கு  வந்துடக்கூடாதுனுதான்



-----------------------------------





21. நாளைக்கே படம் படுத்துட்டாக்கூட ஹீரோயின் பேர் ராசி சரி இல்லை.தீபிகா படு கோனே.அதான்னு சமாளிச்சுக்கலாம்



----------------------------------




22.கோச்சடையான் ல ரஜினி யை நேரடியா பார்க்கப்போறோம்னே இன்னும் பலர் நினைச்சுட்டு இருக்காங்க # அனிமேஷன்


-------------------------------




23.  கோச்சடையான் ரஜினி ஸ்டில்"உதய சூரிய" நமஸ்காரம் பண்ணுவது போல் ஸ்டில் இருக்கே? ஏதும் பிரச்சனை வருமோ?




-------------------------------- 



24. கோச்சடையான் ல காமெடிக்குன்னு யாரும் இல்லையாம்.படம் பூரா காமெடி என்பதால் காமெடி டிராக்கே தேவைப்படலையாம்



-------------------------------



25. பாட்ஷா ,படையப்பா,சந்திரமுகி ,மன்னன் மாதிரி ரஜினி தான் வேணும்.பாபா,ஸ்ரீராகவேந்திரர்,நாட்டுக்கு ஒரு நல்லவன் மாதிரி வேண்டாம்்



-----------------------------------





26. சலங்கை ஒலி கமல்க்கு போட்டியாக ரஜினி ஒரு ருத்ர தாண்டவ நடனம் வேற ஆடறாராம் # ரஜினி ராக்ஸ்



-----------------------


27. கே எஸ் ரவிக்குமார் - என் மேல யாரும் பழி சுமத்த முடியாது.டைரக்சன் மேற்பார்வை தான் நான்.மேல பார்த்துட்டு இருந்தேன் னு சமாளிச்சுடுவேன்



----------------------------------


ஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்

 

சினிமா ல சேர்ந்து  கானா பாட்டு எழுதனும்னு  ஒரு  கேனம் , சினிமா ல நடிக்கனும்னு ஒரு  லூசு 2 பேரும்  சொந்த  ஊர்ல  இருந்து   கிளம்பி சென்னை வர்றாங்க.எதேச்சையா  2 பேரும்  சந்திச்சுக்கறாங்க .வைரக்கடத்தல்  கும்பல் ஒண்ணு கிட்டே  மாட்டிக்கறாங்க . கடத்தல்  கும்பல் தலைவன்   உலகமகா கேனயன் போல. பல  கோடி மதிப்புள்ள  வைரங்களை முன் பின் அறிமுகம் இல்லா  இந்த  2 பேர்  மூலம் கடத்த பார்க்கறான். இவங்க போலீஸ்ல அவங்களை பிடிச்சுக்கொடுத்துடறாங்க . இடைவேளை 

இன்னொரு டிராக்.புருஷன்  மேல  சந்தேகப்படும் ஒரு லேடி. எப்போ பாரு அவங்க கனவில்  தன்  புருஷன்  யாரோ ஒரு லேடி  கூட  கபடி கபடி விளையாடற மாதிரி  கனவுகண்டு அலர்றவங்க.கனவில்  கண்ட   ஒரு லேடி அவங்க  பங்களாவுக்கு  வேலை கேட்டு வருது.அந்த   லேடியை பங்களா  ஓனர்  பொண்ணுன்னு  நினைச்சு அந்த  2 லூஸ்கள்ல  ஒரு ஹீரோ லவ்வறாரு.


இன்னொரு டிராக் ல  புருஷனை  கொஞ்சம்  கூட மதிக்காத  ஒருலேடி . அவங்களுக்கு ஒரு பொண்ணு . அந்த பொண்ணை  இன்னொரு ஹீரோ லவ்வறாரு .



இந்த  2  ஹீரோவையும்  பழி வாங்க அவங்க 2 பேரும்  லவ் பண்ணும் பொண்ணுங்களை கடத்த அந்த வைரக்கடத்தல்  தலைவன் கேனத்தனமா  திட்டம் போட்டு  பொண்ணுங்களுக்குப்பதிலா பொண்ணோட  அம்மாவை  கடத்திட்டு வந்துடறாங்க. 2 ஹீரோக்களும் போ\ய் அவங்களை  மீட்பது  தான் க்ளைமாக்ஸ்


சி  செண்ட்டர்  ரசிகர்களை குறிவெச்சு ராமநாராயணன் படம் எடுப்பது நமக்கெல்லாம்  தெரிந்ததே.  அதுக்காக   கொஞ்சம்  கூட லாஜிக்கே இல்லாம   இப்படி   சொதப்பக்கூடாது . ஆனாலும்  மக்கள்  சிரிக்கறாங்க . டைம் பாஸ் ஆகுது. மொத்தப்படமே   2 மணி நேரம்  தான்  . 


 பவர் ஸ்டார் தான்  ஹீரோ . இவரிடம்  கை வசம்  உள்ளது ரெண்டே  2 முக பாவனைகள்  தான் போல ,. அதைவெச்சே   முழு படத்தையும் சமாளிக்கறாரு . கண்ணா   லட்டு தின்ன ஆசையா படத்தில்  வரும் டயலாக்கையே  ரிப்பீட்டா பேசி லட்டு ல  இருந்து சுட்டுட்டோமில்ல ? அப்டினு  சமாளிக்கறாரு. புதுசா   காமெடி  ட்ரை பண்ணா தேவலை . இவருக்கு  ஒரு ஓப்பனிங்க் சாங்க் , ஒரு டூயட் உண்டு . வாழ்வுதான் . பாடல் காட்சிகளில், இவர்  மற்ற ஹீரோக்களை  கலாய்த்தே ஸ்டெப் போடுவதால் சிரிக்க முடிகிறது . 


 விஷ்ணுப்ரியன்  இன்னொரு ஹீரோ. இவர் ஏன் படம்  பூரா  தாடியோடதிரியறார்னுதெரியலை . சோக கேரக்டர், தீவிரவாதி  , வாழ்வில் விரக்தி அடைந்தகேரக்டர் என்றால்   தாடி ஓக்கே . காமெடி  மொக்கை படத்துக்கு  எதுக்கு  தாடி கெட்டப்? வந்த வரை  ஓக்கே


கங்கை  அமரன் , சித்ராலட்சுமணன்  2 பேரும்  2  ஹீரோயின்களுக்கு தனித்தனி  அப்பாவா நடிச்சிருக்காங்க. 2 பேர்ல சித்ரா  லட்சுமனன் தேவலை . கங்கை அமரனுக்கு ஜொள்விடும் கேரக்டர் . இதுதான் சாக்குன்னு  ஓவரா வழிஞ்சிருக்கார் 


நளினி , கோவை சரளா  2  பேரும்  ஹீரோயின்களுக்கு அம்மாக்கள் . நளினி செஞ்ச காமெடி அளவுக்குக்கூட கோவை சரளா  காமெடி பண்னலை .அவரோட பாடி லேங்குவேஜ்ல   தான் ஒரு டி வி ஆர்ட்டிஸ்ட் அப்டிங்கற தெனாவெட்டு  தெரியுது. காமெடி ஆர்ட்டிஸ்ட்னு ஆல்ரெடி பேர் எடுத்ததால அட்டும் அப்ளாஸ்  கிடைச்சுடாது . கொஞ்சமாச்சும் காமெடி பண்ணாத்தான்  சிரிப்பு  வரும் . 


 டி ராஜேந்தர்   கலக்கலா ஒரு குத்தாட்டம் போடறார். அவர் வரும் ஒரே ஒரு காட்சியில் ஆரம்பகால  விஜய் படங்களில் போடுவாங்களே “ இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய் “னு அப்டி டைட்டில் போடறாங்க,. செம காமெடி  ஆனா  சும்மா சொல்லக்கூடாது , டி ஆர்  இந்த வயசுலயும்  கொஞ்சம்  கூட கூச்சப்படாம  கவர்ச்சி நடிகை ரெஞ்சுக்கு இறங்கி வந்துசெம ஆட்டம்  போட்டிருக்கார் . எனக்கு என்ன கவலைன்னா  இந்தப்பாட்டு , டான்ஸ்  ஹிட் ஆகி   டி ஆர்  அனுராதா , டிஸ்கோ சாந்தி மாதிரி   ஒருபாட்டுக்கு ஆடிப்போகும் குத்தாட்ட நடிகராகிடக்கூடாதேன்னுதான்  

 வெண்ணிற ஆடை  மூர்த்தி யின்  வழக்கமான சேஷ்டைகளும்  , டபுள்  மீனிங்க் வசனங்களும் உண்டு 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1. செப்டம்பர்  13  ரிலீஸ் என  அறிவிக்கப்பட்டு  தியேட்டர்ஸ் எல்லாம் புக் ஆன பின்பும் , மதகஜராஜா  ரிலீஸ் ஆகாததால் அந்தப்படம் புக் பண்ணிய தியேட்டர்களை நைஸாக புக் பண்ணி அவசர அவசரமாக செப்டம்பர் 10 அன்னைக்கே ரிலீஸ் செய்தது.



2.  பவர் ஸ்டார் மார்க்கெட் வேல்யூ  புரிந்து  படம் முழுக்க அவரை சுற்றியே    கதை நகரும்படி பார்த்துக்கொண்டது ( அப்போ கதை   இருக்கா? என யாரும் ஜெர்க் ஆகவேண்டாம் )



3. டி ராஜெந்தரை   ஒரு பாட்டுக்கு ஆட வைத்து , பாட வைத்து    அவரை போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்தியது


4. மொக்கைக்கதை , லாஜிக் இல்லாத  திரைக்கதை என்றாலும்   சி சென்ட்டர் ஆடியன்சை சிரிக்க வைக்க  முயற்சி செய்தது



 

இயக்குநரிடம்  சில  கேள்விகள்


1.  எஸ்  வி  சேகரின் 1000 உதை வாங்கியாபூர்வ சிகாமணி , கிரேசி மோகனின்  கிரேசி தீவ்ஸின் பாலவாக்கம்  ஆகிய நாடகங்களீல்  இருந்து   13 டயலாக்குகளை ( மொக்கை ஜோக்ஸ் ) அப்பட்டமா சுட்டு இருக்கீங்களே? அவங்க கேட்க மாட்டாங்களா?   இது போக  எஸ் வி சேகர் நடிச்ச கதாநாயகன் பட வசனங்களும் சுடப்பட்டிருக்கு . 


2.   பவர் ஸ்டார் பாத்ரூம்ல  குளிச்சுட்டு  இருக்கார் .அப்போ  கிராஃபிக்ஸ் பாம்பு  பங்களாவுக்குள்ளே வருது. இவர்தான் பாத்ரூம் கதவை தாழ் போட்டு குளிக்கறாரே? எப்படி உள்ளே வருது? அதே போல்  ஹீரோயின்  அப்போ கரெக்டா பாத்ரூம்க்குள்ளே வருவதும்   அலறுவதும்  ரஜினியின் பாண்டியன்  காலத்து  காமெடி . பல படங்கள் ல இந்த காட்சியை பார்த்தாச்சு . முடியல 


3. லேடீஸை கடத்தறவங்க  சாக்கு மூட்டைல  வெச்சு கடத்திட்டு வருவது எல்லாம்   அந்தக்கால காமெடி . கொஞ்சமாச்சும்  புதுசா சிந்திக்கமாட்டீங்களா?



4. டி ஆர்  சம்பந்தமில்லாம   அவர் பாட்டுக்கு வர்றாரு ஆடிட்டு போறாரு .  அந்த சீனை   கதையோட  லிங்க் பண்ண வேணாமா?   



5.   ஆம்பளைங்க 2 பேரு  வீடு பார்க்க வருவதும்  , அவங்களை பெண் பார்க்க வந்த மாப்ளைங்கன்னு நினைச்சு இவங்கபேசுவதும்  , அந்த உரையாடல்  டபுள்  மீனிங்க்லவருவதும்  இன்னுமெத்தனை படங்கள் ல பார்க்க வேண்டிவரும்?  டயலாக்கை  கூட   புதுசா  யோசிக்க மாட்டீங்களா? காட்சிகளைத்தான் சுட்டுடறீங்க, வசனமுமா?



   மனம் கவர்ந்த வசனங்கள்   (  டிராமாவில்  சுட்ட வசனங்கள் போக மீதி )


1. என்னது? உங்க  3 பேர் பேரும் ராகினி, ரோகினி , வாகினி யா?  எல்லாம் தியேட்டர் பேரா  இருக்கு ? 



கில்மா லேடீஸ் - டிக்கெட் எடுத்தா படம் பார்க்கலாம் 


வீட்ல  ஒரு பழைய படம்  இருக்கு அதை எல்லாம் நான் பார்க்கறதே  இல்லை , ஒன்லி  புதுப்படம் தான் , ஹிஹி 



 2.  என்னது? போஸ்டர்ல மலையாள பிட் படம் ஒட்டிட்டு  உள்ளே பாதாள பைரவி  ஓட்டிட்டு இருக்கற மாதிரி சம்பந்தம் இல்லாம பேசிட்டுஇருக்கீங்க ? 



3. ஒத்தைப்பொண்ணுன்னு தானே நம்ம பொண்ணுமேல நீ உசுரா   இருகே? நானும்  உனக்கு  ஒத்தப்புருஷன்  தானே ?  என் மேல மட்டும் ஏன்  காண்டா   இருக்கே?


4.  உங்க பேருசொக்க நாதன் , அதை  சுருக்கி சொக்கு சொக்கு-ன்னு கூப்பிடறேன் , தப்பா? எனக்கு சுருக்குனாத்தான் பிடிக்கும் 

 உன் பேரு  சந்திரா , அதுக்காக நான் உன்னை சந்து சந்துன்னுகூப்பிடமுடியுமா?



5.  வேலைக்காரி  குளிக்கும்போது எதுக்கு எட்டிப்பார்த்தீங்க? 


 அவ சுத்த பத்தமா குளிக்கறாளா?ன்னு செக் பண்ணேன்


  ( பாக்யா  வார இதழில்  1999 பொங்கல் மலரில் வந்த அரதப்பழசான  ஜோக்  இது -எழுதியது சி பி செந்தில்குமார் சென்னிமலை )


6.   அங்கே 2 பேர்  இருக்காங்க , யாரு மாப்ளை?


அட சூப்பர மாப்ளை, சூப்பர் மாப்ளை



7. நல்ல வேளை நம்ம பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது 


 உங்க குடும்பத்துக்கேஅது தெரியாதே, சமைஞ்சீங்க, அதோடசரி 



8.  நான் சொன்னதுஎதையும்   மறக்கலையே?

 நீ  என்ன  திருக்குறள் பாடமா நடத்துனே? மறக்க?


9. பொம்பளைங்க புருஷனைத்தவிர  எல்லாத்தையும்  பேரம் பேசித்தான் வாங்குவாங்க,  ஆம்பளைங்க  ஹார்லிக்ஸ் விளம்பரம் மாதிரி அப்படியே வாங்குவாங்க


10 . எல்லாருக்கும்  வயசாச்சுன்னா  முட்டி பிராப்ளம் , என் புருஷனுக்கு குட்டி பிராப்ளம் . குட்டிங்க பின்னாலயே சுத்துவாரு 



11.  என்  புருஷன்  போற  ரூட்டை  நீ கண்காணிக்கனும் . அவர் எங்கே போறாரு ? என்ன செய்ய்றார்? என்னசெய்யமுடியலை ? இதை  எல்லாம் நீ வேவு பார்க்கனும் 


 கிட்டத்தட்ட   விளக்கு பிடிக்கும் வேலை ?


 அதென்ன கிட்டத்தட்ட? அதே தான் 



12  ரொம்ப ஸ்மூத்தா   ட்ரைவ் பண்றீங்களே? 

 நான் ஆள்  தான் ரப் டைப் ஆனா  செம சாஃப்ட் 



13,.  என்ன தான் கோழிக்கு வெரைட்டியா  தீனி போட்டாலும்  அது  முட்டை தான் போடும் 



14.  பாம்  வெச்சதெல்லாம்  அந்தக்காலம்

 அதுக்காக ஏவுகணையா விட  முடியும் ? 




15.  ஆட்டோ சார்ஜ் எவ்ளவு?

 டூ ஃபிஃப்டி சார் 


 யூ மீன்  100?

 அய்யோ 250 


16. பொண்ணை தூக்கிட்டுவரச்சொன்னா   அம்மாவைத்தூக்கிட்டு வந்திருக்கீங்க? 


சாரி பாஸ் , இருட்டுல   2 பேருக்கும்  வித்தியாசம்  தெரியல 




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  36



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  சுமார்

ரேட்டிங் =   2.5 / 5


சி பி கமெண்ட் -   சி சென்ட்டரில்   ஓடிடும் . போட்ட முதலீட்டை 2 மடங்கு லாபத்தோடஎடுத்துடுவாங்க.  ஆனா நாம இதை டிவி ல பார்க்கற  அளவுகூட ஒர்த் இல்லை




பொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா? எப்படி?

உன் விருப்பத்திற்கு மொழிபெயர்த்து
படித்துக் கொள்ள என் கவிதைகளின்
மொழி அவ்வளவு சுலபமானதல்ல!!!!
1. எந்தப்பெண் கோபமாக இருந்தாலும் அவங்க முகத்துல விழிக்க மாட்டேன்னு ஒரு கொள்கை வெச்சிருக்கேன் ;-)



-------------------------


2. வெளியே மழை வருது.இப்போ எங்கேயும் போக வேணாம்னு சம்சாரம் சொன்னா அதுக்கு நம்ம மேல இருக்கும் அக்கறை மட்டும் காரணம் அல்ல ;-))



-------------------------


3. நீ செம அழகு என்றேன். பொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைத்தது



------------------------



4. உலகில் நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தொற்றுநோய் - அன்பானவருக்கு ஒரு கஷ்டம் எனில் நம்மையும் சோகம் தொற்றிக்கொள்வதே




------------------------------


5. கால்கிலோ மிக்சர் குடுங்கனு கேட்டேன்.எதுக்கு அந்தப்பொண்ணு சிரிக்குதுன்னு தெரியல ;-)



-----------------------------


அனைவருக்கும் தர்மத்தின் பாதையில் பக்கத்தின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

@[575646049125773:274:தர்மத்தின் பாதையில்]


6. ஆபீஸ் போறவங்களுக்கு ஸ்பெசல் ஷோ னு அதிகாலை 5,30 டூ 9 AM ஷோ ஓட்டுனா சவுகர்யமா இருக்கும்




--------------------------


7. கம்பெனி ல மீட்டிங் வெச்சா காபி ,டீ மட்டும் தான் குடுக்கறாங்க.பழக்கம் இல்லாதவங்க ஹார்லிக்ஸ், பால் குடுங்கனு கேட்கவா முடியும்?




-------------------------------


8./ பெற்றோர் மனம் நோகும்படி நடந்துகொள்ளும் எவருக்கும் மன நிம்மதியே கிடைக்காது.



------------------------


9. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருச்சி மலைக்கோட்டை ரயிலை உச்சிப்பிள்ளையார் கோயில் வரை கொண்டு வருவோம் னு யாரும் இன்னும் கிளம்பலையா?



-----------------------------


10. ஆபீஸ்ல புதுசா சேர்ந்த பிகரு குடிக்க தண்ணி கேட்குது.டேமேஜர் வாட்டர்கேன் ல இருந்து பாதாம்கீர் தர்றாரு.# அடேய்



-------------------------------



Spot the difference!!
..

11. இந்த பொண்டாட்டிங்க எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல்ல பார்சல் தான் வாங்கிட்டு வந்து சாப்பிடுவாங்க.அடுத்த நாள் சாம்பார் வைக்கத்தேவை இல்லையாம்



---------------------------


12   அன்பே! உன்னை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றால் நீ குண்டாகிவிடுகிறாய்.என் பர்ஸ் ஒல்லி ஆகி விடுகிறது 


---------------------------



13  என் பொஞ்சாதி சமைக்கும் உணவைத்தவிர வேறு உணவை நான் சாப்பிட மாட்டேன்



-----------------------------



14. அன்பே! நீ வைத்த ரசத்தை ஒரு கரண்டி ருசித்தாலே முகத்தில் நவரசமும் பொங்குதே!



-----------------------------



15.பொண்ணு பாந்தமா இல்லாட்டி கவலை இல்லை.கண்கள் 2ம் காந்தமா இருக்கனும்.# நஸ்ரியா நைஸ் ரி ஆ்




-------------------------------




16. அவளிடம் தங்க இடம் கேட்டேன்.அவதார் ஜூவல்லர்ஸை காட்டினாள்.இது எங்களுக்குத்தெரியாதா? 



--------------------------


17. நான் எப்பவும் காலை சாப்பாடு மதியம் தான் சாப்டுவேன்.ஏன்னா நைட் சாப்பாட்டை காலைலதான் சாப்ட்டேன்.



-------------------------


18. ஜெ பி எம் ஆகிட்டா ஒபாமா கூட பேச்சுவார்த்தை நடத்தறப்ப அவர் உட்கார சீட் தருவாரா?



----------------------------


19. தமிழனுக்கு முதல் எதிரி இன்னொரு தமிழனாத்தான் இருப்பான்.2 வது எதிரி அவனோட சம்சாரமா இருக்கும்




---------------------------


20. ஸ்கூல் ல தன் பொண்ணை டிராப் பண்ண வந்தவன் மிஸ் கிட்டே " உங்க குழந்தை மாதிரி பார்த்துக்குங்க"ங்கறான்.ஏதாவது உள்குத்து இருக்குமோ?



--------------------------- 



Photo: Vinayagar Chathurthi Spl Recipes..

http://sashiga.blogspot.fr/2013/09/vinayagar-chathurthi-recipes.html

Sunday, September 08, 2013

நாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன நடந்தது?

1.சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான் இன்னும் முடிவு செய்யவில்லை: ஒபாமா # சீரிய முடிவா?சீறிய முடிவா?



-------------------------------


2. தமிழக மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமைதியாகத் தான் இருக்கிறார்கள் - மு.க!! # அப்டி இருக்க விடக்கூடாதே - டாக்டர் ராம்தாஸ்்



----------------------------


3.  குறுக்கு வழில ,குயுக்தி மூளை கொண்டு ஜெயிக்கலாம்னு நமக்கு கத்துக்கொடுத்ததே விநாயகர் தான் # அம்மைஅப்பன்.= உலகம்


---------------------


4. ரோட்டுல மயில் போனா முருகரோட வாகனம்னு கும்பிடும் தமிழச்சிகள் வீட்டுல எலி ,பெருக்கான்,மூஞ்சூறு போனா வினாயகர் வாகனம்னு ஏன் கும்பிடறதில்ல?


------------------------


5. நல்லவேளை.என் சம்சாரம் ட்விட்டர்ல இல்லை.இருந்திருந்தா அவங்க போடும் ட்வீட்ஸ் எல்லாம் ஆர் டி பண்ண வேண்டி இருக்கும்



------------------------


6. விஜயகாந்த் சென்னையில் இருந்து கொண்டே கோர்ட்டுக்கு வராதது தவறு - நீதிபதி # ்.ஏகப்பட்ட டிராபிக் ஜாம்.ஆட்டோகிராப் தொந்தரவு வேற - கேப்டன்்



------------------------


7. உலகத்தையே ஆளும் தகுதி கேப்டனுக்குண்டு - சுதிஷ் # உள்ளூர் பிகரே கண்டுக்க மாட்டேங்குதாம்.பாரீன் பிகருக்கு தமிழ் ல லவ் லெட்டர் குடுத்தானாம்



--------------------------



8. உன் விருப்பப்பட்டியலில் முதல் இடத்தில் என்னை சேர்க்க வா? என் கழுத்து சங்கிலியில் உன் பெயரை கோர்க்கவா? #மாபொம



------------------------


9. டில்லிக்கு ராஜான்னாலும் பொண்டாட்டி சொல்லைத்தட்டாதே,ப்ட்டப்படிப்பு படிச்சிருந்தாலும் சமையல் செய்யத்தயங்காதே



---------------------------



10.  மழை பொய்த்தாலும் ,கடலை விவசாயம் மட்டும் செம சாகுபடி



---------------------


11. காதலிகள் கிடைக்கப்பெற்ற‌ பசங்களுக்குத்தான் தெரியும், ஜீன்ஸ் பேன்ட்டை விட ,சுடியை விட புடவை தான் சவுகர்யம்் என்று!



-------------------------


12.  கனிமொழிக்காக ஆதரவு கேட்ட கலைஞருக்கு வெட்கமே இல்லை-அன்புமணி # வெட்கம் பார்க்கில் பதவிகள் இல்லை



--------------------------


13 தமிழ் இனத்தலைவர் - டாலர் மதிப்பு ,ரூபாய் வீழ்ச்சி பற்றி தான் மக்கள் பேசிக்கறாங்க.2 ஜி ஊழலை மறந்துட்டாங்க.நல்ல வேளை ( மைண்ட் வாய்ஸ்)



---------------------------


14. கமல் ன் 2 வது பெண் அக்சரா ஹிந்திப்படத்தில் அறிமுகம் ஆகிறார் # தமிழ் ல அறிமுகம் ஆகும்போது தனுஷ் கூட ஜோடி சேர்வாரோ?்


-------------------------



15.சிம்பு தயாரித்து இயக்கும் மன்மதன் 2 படத்திலும் ஹன்சிகாதான் ஜோடி. # பொசசிவ்னெஸ் இனி தான் ஆரம்பம்.ஒரு ஜோடி பத்தாது சிம்புக்கு.




-------------------


16  பிரதமராகும் தகுதி ஜெவிற்கு மட்டுமே உண்டு-அனிதா குப்புசாமி # ஜிங் ஜக் அடிக்கும் உரிமை எல்லா ரத்தத்தின் ரத்தங்களுக்கும் உண்டு.



----------------------------



17. எல்லாக்கோயில் சொத்துக்களையும் விற்கனும் -வீரமணி # உங்க வீடே ஒரு கோயில் மாதிரிங்ணா.வித்துடலாமா?



------------------------------


18. நாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - மாலைமலர் # லைட்டை ஆப் பண்ணு னு புருசன் சொல்லி இருப்பான்.ஆளையே ஆப் பண்ணிடுச்சு போல பொண்ணு



-------------------------


19. மாப்பிள்ளைக்கு FB,டிவிட்டரில் அதிக பெண் தோழிகள் உள்ளதால்! திருமணத்தை தடை செய்த சவூதி பெண்!# சவுதி சவுமி!




----------------------


20. மதகுருமார்கள் பெண்களிடம் இருந்து தள்ளி போக வேண்டும் - ராம்தேவ் # ஓஹோ.இல்லைன்னா தள்ளிட்டுப்போய்டுவாங்களா? உன்மத்த குரு மார் களோ?

ஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்

 
நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான 'அ' பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை 10 மணியளவில் பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மாலை முரசு இயக்குனர் கண்ணன் ஆதித்தன், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், ரித்தீஷ் எம்.பி, சமத்துவ மக்கள் கட்சி துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், கரு.நாகராஜன், பா.ஜனதா தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை, மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள்.

மேலும் வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:–

இந்திய கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு, திருச்சி வேலுசாமி, தமிழருவி மணியன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன், கலைக்கோட்டுதயம் பால்வியூமன், கோட்டைகுமார், சிவகுமார், வெற்றிகுமார்.

நடிகர்கள் சத்யராஜ், ஜெயம்ரவி, விவேக், ராஜேஷ், டைரக்டர் பாரதி ராஜா மகன் மனோஜ், விக்னேஷ், டைரக்டர்கள் பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, சேரன், அமீர், பாலா, பாலாஜிசக்திவேல், ஜெயம்ராஜா, புகழேந்தி, ஸ்டண்டுமாஸ்டர் ஜாக்குவார் தங்கம், வாகை சந்திரசேகர், வையாபுரி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கவிஞர் காசி ஆனந்தன், வணிகர் சங்க பேரவை தென் சென்னை மாவட்ட தலைவர் சவுந்தர ராஜன். திருமணத்துக்கு வந்திருந்தவர்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வக்கீல் தடா சந்திரசேகரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன், ஆவல் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மணமக்களின் பெற்றோரும் வரவேற்றனர்.

திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன.நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்ததுa

 thanx  - maalaimalar

ஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள்


1. பதினாறு  வயதினிலே  -  62.5


2. அச்சமில்லை அச்சமில்லை -61  , தண்ணீர் தண்ணீர்  - 61


 3. .நாயகன்  -  60,. ஹேராம் - 60  , மகாநதி -60 , தேவர் மகன்  -60  , மூன்றாம்  பி்றை -60  , புதிய வார்ப்புகள்  -60 , புதிய பாதை-60

4.  உதிரிப்பூக்கள்  -58

5. அஞ்சலி - 57 , முள்ளும்  மலரும் -57 , கல்யாண ராமன் - 57, முந்தானைமுடிச்சு- 57

6. .பரதேசி  , பூவே  பூச்சூடவா,சாசனம் - 56


7. சிந்து பைரவி , பாரதி, நம்மவர் , கேளடி கண்மணி , வழக்கு எண் 18 / 2 =  55 

7. கிழக்குச் சீமையிலே , முதல் மரியாதை , சேது" - 54

8. தவமாய் தவமிருந்து , காதலுக்கு மரியாதை  - 53


9.காதல்  கோட்டை , பம்பாய்  , வீடு , ஆட்டோகிராஃப்  - 52

10  பசங்க , ஜெண்ட்டில்மேன் ,எங்கேயோ  கேட்ட குரல் ,எங்கேயும் எப்போதும்  - 50 


டிஸ்கி 1 - நன்றி  - ,:, ,


டிஸ்கி 2  -  55 மார்க்  டூ 60 மார்க்  வாங்கிய படங்கள்  வேறு  ஏதேனும் இருந்தால் தகவல் சொல்லவும் , பட்டியலில் திருத்தம் செய்யப்படும் .அந்தி மந்தாரை ,  , சந்தியா ராகம் போன்ற பல நல்ல படங்களுக்கு  விமர்சனம் மட்டும் போட்டு மார்க் போடவில்லை என நினைக்கிறேன் . மார்க் போட்டு மதிப்பிட விரும்பவில்லை என குறிப்பிட்டார்கள்


டிஸ்கி 3 -இது   புள்ளி விபரமான  தகவல் அல்ல . எனக்கு நினைவுதெரிந்த வரையில்   எழுதி  இருக்கேன் , யாராவது  தங்களுக்குத்தெரிந்த வேறு படங்கள் பற்றி குறிப்பிட்டால்   இது  திருத்தி அமைக்கப்படும் , அட்ரா சக்க பிளாக் என்பது  புரட்சித்தலைவியின் அமைச்சரவை மாதிரி , அடிக்கடி மாறிக்கிட்டேஇருக்கும்  பதிவு , அதனால ஆல் அப்டேட்ஸ் உடனுக்குடன்  பதிவேற்றப்படும்


டிஸ்கி  4. - இவர் கருத்தில் எனக்கு உடன் பாடு உண்டு

15h
விகடன் இடையில் சிலகாலம் வேறு வகையான ரேட்டிங்குகள் எல்லாம் கொடுத்திரிக்கிறார்கள். எனவே டாப் 10 என சொல்ல முடியாது.

90களின் ஆரம்பத்தில் அவர்கள் 5* ரேட்டிங் பயன்படுத்தினார்கள். மினி மேக்ஸி என்றொரு சிஸ்டம், கலந்துரையாடல் என பல
டிஸ்கி   5 .   அதிக மதிப்பெண் பட்டியலில் அதிக இடம் பிடித்தது  கமல் படங்களே , ஆனால் அவரது  பிரமாதமான  படமான அன்பே சிவம் ஏனோ 47 மார்க் மட்டுமே  பெற்றது

SATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)

 
தினமலர் விமர்சனம்

பொதுவாக சில இயக்குனர்களின் படங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.  ஆனால், சர்ச்சையை வைத்து படம் அமைக்கும் இயக்குனர் வெகு சிலர் தான்.  பாலிவுட்டில் இதைப் போன்ற இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் மதுர் பந்தாகர், பிரகாஷ் ஜா.

‘ஆரக்ஷன்’ படத்தின் தோல்விக்குப் பிறகு பிரகாஷ் ஜா இயக்கிய திரைப்படம் தான் ‘சத்தியாக்கிரஹா’.  டிரையிலரிலேயே சாதாரண குடிமகன் அமிதாப்பச்சன், ஐ.ஏ.எஸ் அதிகாரியை அடிப்பது போன்ற காட்சி காட்டப்பட கண்டிப்பாக இப்படமும் சர்ச்சைக்குரியது தான் என உறுதி செய்யப்பட்டது.

வெளிநாட்டில் பி.எச்.டி. படித்துவிட்டு இந்தியாவில் கம்யூனிகேஷன் செக்டாரில் பிஸினஸ் செய்ய அஜய் தேவ்கன் இந்தியா திரும்புகிறார்.  அஜய் தேவகனின் தோழனும் அமிதாப் பச்சனின் மகனுமானவர் இந்திராநீல் சென்குப்தா. கடமை, கண்ணியம் என வாழும் அமிதாப் பச்சனின் மகன், சாலையில் விபத்துக்குள்ளாகி உயிர் இழக்கிறார். இவரின் குடும்பத்திற்கு உதவித் தொகை தருவதாக மனோஜ் பஜ்பாய் அறிவிக்கிறார். 
 நீண்ட காலமாக அரசு அலுவலகம் சென்று உதவித் தொகை கிடைக்காமல் அமிதாப்பின் மருமகள் அம்ரிதா ராவ் ஏமாற்றம் கொள்ள வெகுண்டு எழும் அமிதாப்பச்சன் அலுவலகத்திற்கு சென்று நெறி தவறிப்பேசும் ஐ.ஏ.எஸ் அதிகாரியை ஓங்கி அரைகிறார். வரம்பு மீறியதற்கு அமிதாப்பச்சன் கைது செய்யப்படுகிறார். இச்சம்பவம் டி.வி ரிப்போர்டர் கரீனா கபூரால் பிரபலப்படுத்தப்படுகிறது.  சமூக ஆய்வலர், இளைஞர் அணி தலைவர் போல் விளங்கும் அர்ஜுன் ராம்பால் தன் குழுவுடன் இணைந்து அமிதாப்பச்சனுக்கு ஆதரவாக போராடத் துவங்குகிறார்.

அமிதாப்பச்சனுக்கு உதவித் தொகையை பெற்றுத் தருகிறார் மினிஸ்டர் பஜ்பாய். ஆனால் தன்னைப் போன்ற இழுக்கடிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை அத்தொகையை வாங்க மாட்டேன் அவர்களுக்காக சத்தியாக்கிரஹா போராட்டம் செய்யப் போவதாக அமிதாப்பச்சன் கூறுகிறார்.  இச்சம்பவம் மீண்டும் பரபரப்பாகிறது. இதற்குப் பின் அனைவருக்கும் நீதி கிடைத்ததா?  அமிதாப்பச்சன் போராட்டத்தின் விளைவு தான் கிளைமாக்ஸா?? என எதிர்பார்த்தால் கடைசியில் கண்டபடி சுற்றி… உளறிக் கொட்டி கிளறி மூடுகிறார் பிரகாஷ் ஜா.


வேற்று மொழிப்படம் டிவிடிகளைப் பார்த்து காப்பியடிக்கும் இயக்குனர்கள் உண்டு.  ஆனால், பிரகாஷ் ஜா இவர்களுக்கு விதிவிலக்கு. இவர் தன் முந்தைய படங்களையே பார்த்துப் பார்த்து ரசித்து அதிலிருந்தே காப்பியடித்து விடுகிறார்  இல்லை…. இன்ஸ்பயர் ஆகிவிடுகிறார். இவர் முன்பு இயக்கிய ஆரக்ஷன், ராஜ் நீதி சாயலிலேயே இப்படமும் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இப்படத்திலும் அதே வில்லன் மனோஜ் பஜ்பாய், முந்தைய படத்தில் நேரிட்ட அதே முடிவுதான் அவருக்கு இப்படத்திலும்.


காந்திய உடைக்கும் மாடர்ன் உடைக்கும் இடையே அஜய் தேவகன் அணிந்து வரும் கதாபாத்திரத்திற்கு சுத்தமாக பொருந்தவில்லை.  அர்ஜுன் ராம்பாலை எடுபிடி போல் காட்டி முக்கியத்துவமில்லாத கதாபாத்திரம் கொடுத்து விரயம் செய்துள்ளனர்.  மீடியா ரிப்போர்டர் கொஞ்சம் பிகு பண்ண வேண்டும் என இயக்குனர் கரீனாவிடம் கூறியிருப்பார் போலிருக்கிறது.  பிகுனா பிகு அப்படி ஒரு பிகு. இவரின் மேக்கப் கூட ரசிகர்களை ப்பா!!!    என ஜதி போட வைக்கிறது.

ஒரு பிரபல நிகழ்வை அடிப்படை நாட்டாக வைத்துக் கொண்டு அதில் பிரகாஷ் ஜா காத்தாடி விடப்பார்த்து காலை வாரிக் கொண்டுள்ளார்.  அமிதாப் பச்சன் மட்டும் தான் சரியான தேர்வு.  ஒரே ஆறுதல் இவரும் இல்லை என்றால் அவ்வளவுதான்.

ஏகப்பட்ட லாஜிக் சறுக்கல்கள், கதை, காந்தியவாதம் பற்றியது. ஆனால் கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் அதற்குரிய கொள்கைகளை காந்தியின் கொள்கை கொண்டவர்களாக சரியாக பிரதிபலிக்கச் செய்யவில்லை.  மினிஸ்டர் வீட்டில் தோன்றிய போதெல்லாம் எளிதாக புகுந்து அவரை அடிக்கும் அஜய் தேவகனின் காட்சியைப் போல் பல காட்சிகளில் லாஜிக் சொதப்பல்கள்.

இன்றைய சூழலில் போராட்டம் உருவாகும் விதத்தை, மனிதர்களின் தெளிவற்ற கொள்கையை நையாண்டி கலந்து தைரியமாக விமர்சித்ததில் பிரகாஷ் ஜா பாராட்டப்படுகிறார்.  சரியான கதாபாத்திரத் தேர்வுடன், இளமைப் பட்டாளத்தின் துணையுடன் எடுக்கப்பட்டிருந்தால் சத்தியாக்கிரஹா ரசிக்கத் தக்கதாய் அமைந்திருக்கலாம்.  ஆழமற்ற கதையமைப்புடன் சத்தியாக்கிரஹா ததிங்கிணத்தோம் ஆடுகிறது.

மொத்தத்தில் “சத்தியாகிரஹா” – “ஆஃப் பாயில்”.  
THANX  - DINAMALAR
  • நடிகர் : அமிதாப் பச்சன், அஜெய் தேவ்கன்
  • நடிகை : கரீனா கபூர்
  • இயக்குனர் :பிரகாஷ் ஜா
 

விஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்


Photo: Kalai vanakam frenzzzzz
1. நிருபர் - மேடம்.உள் நாட்டுப்போர் நடக்குதுன்னு கேள்விப்பட்டோம்



. ந்டிகை ஸ்ரேயா - உன் ஜி கே வில் கொள்ளி வைக்க.அது சிரியா.நான் ஸ்ரேயா



----------------------------


2. விஜய் - ஜில்லா வுக்கு ரேட் பேசலாமா ?


டிஸ்ட்ரிபியூ - இந்தப்படத்தை நாங்க வாங்கனும்னா ஒரு தியேட்டருக்கு 5 லட்சம் டெபாசிட் நீங்க கட்டனும்



------------------------


3  டியர்.அடிக்கடி ஒருத்தன் கிட்டே ப்ரோ ப்ரோ னு பேசிட்டு இருக்கியே.உன் பிரதரா?



ச்சே ச்சே அவன் ப்ரோட்டா மாஸ்டர்



-------------------------------


4/. கேடி கபாலி - ஏம்மா.நீ போட்டிருக்கும் நகைகளை எல்லாம் கழட்டு



 . கில்மா லேடி - நகையை மட்டும் கழட்டுனா போதுமா?



---------------------


5. மேடம்.ராஜாராணில நீங்க ஆர்யாவுக்கு ஜோடியா? ஜெய் க்கு ஜோடியா?



 9 தாரா - 2 பேருக்கும்.ஹி ஹி



---------------------------



Photo: Good morning

6. மிஸ்.TNPSC எக்சாம் ஏன் எழுதலை?



 அது குரூப் 4 எக்சாம் ஆச்சே? நான் கூச்ச சுபாவி ;-)



-------------------------


7. விஜய் - ஜில்லா பொங்கல் அன்னைக்கு ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.



ஜெ - நீங்க முடிவு பண்ணிட்டா போதுமா? நான் இன்னும் முடிவு பண்ணல



--------------------------

8.  லேடி எம் டி - ஆபீஸ் வந்துட்டா இடை விடாம வேலை செஞ்சுக்கிட்டே இருக்கனும் புருஞ்சுதா?



 லொள் ஸ்டாப்.- ரொம்ப தாங்க்ஸ் மேடம் .டன்



--------------------------


9. அத்தான், ஒரு விஷயம் சொல்லனும்.



எதா இருந்தாலும்  கொஞ்ச நேரம் தள்ளிப்போடு.



 அதான் மேட்டர், நாள் தள்ளிப்போயிடுச்சு






------------------------


10. நான் ஐஸ்வர்யாராயை  விட அழகுன்னு என் முன்னாடி இருக்கும் கண்ணாடி சொல்லுது



. மிஸ்! அப்போ அது பொய் சொல்லும் மாயக்கண்ணாடியா இருக்கும்,



--------------------



Photo: ஆட்டை இஸ்துனு போயி கட்றான்னா இன்னா தெனாவெட்டா மரத்துல சாஞ்சி பீடி இழுத்துனு இருக்காம்பாரு மாரி! இவனோட படா பேஜாரா பூடுச்சி!

அதெ உடு மேன் நீ! இங்க கூடைக்குள்ள வேடிக்கையப் பாரு! ஆட்டுக்குட்டி முட்டை ஒன்னு கோழிக்குஞ்சி பொறிச்சுருக்கு!



11. டாக்டர் , டெய்லி உணவுல கோதுமை சேர்த்துக்கனும்னு நீங்க தானே சொன்னீங்க?



அதுக்காக டெய்லி பீர் குடிக்கறதா?



-------------------------


12 அத்தான்.எனக்கு ஒரு வண்டி வாங்கி குடுங்க



.பெட்ரோல் விக்கற ரேட்டுக்கு கட்டை வண்டி தான் வாங்க முடியும்


-----------------------------


13. டாக்டர்.முயல் ரத்தத்தை தடவுனா கூந்தல் 6 அடி வளருமாமே?



எதைத்தடவுனாலும் 6 அடி வளர சான்ஸே இல்லை ;-))



---------------------------


14. ஜட்ஜ் - இந்த கேஸ்ல உங்க சார்பா வாதாட வக்கீல் வெச்சுக்கலையா?



கைதி - நானே வாதாடிக்கறேன்.நமீதா மாதிரி ஒரு ஜட்ஜ் தான் வேணும்



-------------------------------


15. மசாஜ் பார்லர் னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க.என்ன மெசேஜ் சொல்லி இருக்கீங்க?



சாரி.நோ மெசேஜ்.ஒன்லி மசாஜ்.



------------------------------------

Photo

16. விஜய் ரசிகை - டாக்டர்.எனக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது.



 அது உங்க தப்பில்லை.விஜய், மகேஷ் பாபு தப்பு



------------------------------


17. நாட்டாமை - அவ கையைப்பிடிச்சு இழுத்தியா?



வீட்டாமை - நீ பக்கத்துல இருந்து பாத்தியா?



------------------------------------


18.  ஏவாள் - நான் தான் உலக அழகி.



 ஆதாம் - இருக்கறதே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு.ஒத்துக்கறேன்.வேற வழி இல்லை


----------------------------------

19.  டாக்டர் பிளட் பிரஷர் செக் பண்ணும்போது நர்சை கிட்டே அனுப்பாதீங்க.ஹை பிரஷர் தான் காட்டும்்




--------------------------


20. .டீச்சர்  கேனயன் க்கு 2 சுழி ன வா? 3,சுழி ண வா?



16 வயசுக்கு உட்பட்ட மைனர்னா கேனயன் ,மேஜர்னா கேணயன்



--------------------------


Photo