Wednesday, September 26, 2012

டி.என்.பி.எஸ்.சி - வி.ஏ.ஓ தேர்வு மாதிரி வினா விடை கூத்துகள்

பக்கங்கள்

சில நேரங்களில் சில உறுத்தல்கள்!!

ஞாநி

ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி முதன்மையாக எழுத வேண்டிய அவசியம் இருந்தாலும், அதே வாரத்தில் பல விஷயங்கள் மனத்தில் உறுத்தலை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இந்த வாரம் ஒரு சில உறுத்தல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
உறுத்தல் 1:
கீழ்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று பாருங்கள்.


1. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக:

.முருங்கைத்தழை . முருங்கைக் கீரை . முருங்கை இலை . முருங்கை மடல்.

2. இடன் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:

. இடைப் போலி. . ஈற்றுப் போலி. . முதற்போலி. . வினைச்சோல்.

3. நெஞ்சாற்றுப் படை என்னும் பெருமைக்குரிய நூல் எது ?


. சிந்தாமணி. .சிலப்பதிகாரம். . குறிஞ்சிப்பாட்டு. .முல்லைப்பாட்டு.

4. செய்வினைத்தொடரைக் கண்டறிக:

. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர். . மாணவர்களால் வகுப்பு தூய்மை செயப்பட்டது. . மாணவர்களால் வகுப்பு தூய்மை செய்யப்படும். . மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்வர்.

5. ‘அவன் அவன் மொழியை உயர்த்தினால்தான் அவன் நாடு உயரும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார்’ - இது எவ்வகை வாக்கியம் என்று சுட்டுக.


. எதிர்மறை வாக்கியம். . அயற்கூற்று வாக்கியம். .கலவை வாக்கியம். .வினா வாக்கியம்.
பதில் சொல்லிவிட்டீர்களா? இது போல இன்னும் பத்துப் பதினைந்து கேள்விகள் இருக்கின்றன. இவையெல்லாம் ஏதோ பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழ்ப் பாடத் தேர்வில் கேட்கும் கேள்விகள் அல்ல. ஓர் அரசு வேலைக்கு, சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதுபவர் பதில் எழுத வேண்டிய கேள்விகள். எந்த வேலையாக இருக்கும்?



அதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வி.. எனப்படும் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசர் ஆகிய கிராம நிர்வாக அதிகாரி (பழைய முன்சீப்) வேலைக்குத் தேர்வு எழுதுவோருக்கான பொதுத்தமிழ் மாதிரி கேள்வித்தாள் இது.


தமிழ் இலக்கியம் படிப்போர், தமிழைப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றுக் கொடுப்போரான தமிழாசிரியர்களுக்கான கேள்வித்தாளில் இப்படிப்பட்ட கேள்விகள் இருப்பது நியாயமானது; இயல்பானது. கிராம அதிகாரி வேலை செய்யப் போகிறவருக்கு ஏன் இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்? அதற்கு விண்ணப்பிக்கிறவர்கள் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதும்போது, தமிழ் தவிர இதர பாடங்களின் கேள்வித்தாட்களும் இதே ரீதியில்தான் இருக்கின்றனவா என்று அறிய விரும்புகிறேன். இப்படி கேள்வித்தாள் இருந்தால் நிச்சயம் அவை லீக் ஆனால்தான் ஒருவர் பாஸ் செய்யமுடியும்.


கிராம அதிகாரி வேலைக்கு வர விரும்புபவரிடம் , சிட்டா என்றால் என்ன, அடங்கல் என்றால் என்ன, ஏரிக்கும் கண்மாக்கும் என்ன வித்தியாசம் ( இரண்டும் ஒன்றுதான்!), நத்தம் புறம்போக்கு என்பது என்ன, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒருவருக்கு மொத்தம் அதிகபட்சமாக எத்தனை நாள் வேலை தரலாம், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய அடிப்படைச் சான்றுகள் எவையெவை... இப்படியெல்லாம் அல்லவா கேள்விகள் முன்வைக்கப்பட வேண்டும்? தமிழையும் ஆங்கிலத்தையும் பிழையில்லாமல் எழுத முடிகிறதா, புரிந்து கொள்ள முடிகிறதா என்ற அளவில் மட்டும் தானே அவர்களுடைய மொழி அறிவு சோதிக்கப்படவேண்டும்? அன்றாட வேலைக்குப் பயன்படும் அளவில் அவர்களுடைய பொது அறிவு இருக்கவேண்டும் என்பதுதானே முக்கியம்.


எந்த வேலைக்கு ஆளெடுக்கிறோமோ அந்த வேலைக்குத் தேவைப்படும் திறமையும் அறிவும் இருக்கிறதா என்று சோதிக்க உதவக்கூடிய கேள்விகளையே தமிழ், ஆங்கிலம், பொது அறிவு என்று எல்லாத் தேர்வுகளிலும் தயாரிக்கவேண்டும். இந்த அணுகுமுறை இல்லாமல் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படுவோர் எப்படி அந்த வேலைகளைத் திறமையாகச் செய்யமுடியும் என்ற கேள்வி எழுகிறது.


இல்லையில்லை, சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் எந்த வேலைக்காக நடத்தப்படுகின்றனவோ அந்த வேலைக்கு ஏற்பத்தான் வடிவமைக்கப்படுகின்றன என்று யாரேனும் எனக்கு நிரூபித்தால் மகிழ்ச்சியடைவேன். ஆனால் டி.என்.பி.எஸ்.சி - வி.. தேர்வு மாதிரி வினா விடை என்று தினசரிகளில் வெளிவருபவற்றைப் பார்த்தால் இது உருப்படுமா என்று நிச்சயம் உறுத்தலாகத்தான் இருக்கிறது.


உறுத்தல் 2:

இந்தியாதான் இன்று உலகிலேயே மிகவும் இளமையான தேசம் என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதாவது இங்கேதான் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று அர்த்தம்.

ஆனால் அது பாதி உண்மைதான் என்று இப்போது தெரிகிறது. கூடவே இது கிழட்டு தேசமாகவும் இருக்கிறது. அறுபதைக் கடந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது. 2013ல் வெறும் 10 கோடி கிழட்டு இந்தியர்கள்தான் இருப்பார்கள். ஆனால் 2030ல் இது ஏறத்தாழ இரு மடங்காகிவிடுமாம்.

மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாக இருந்தால் பரவாயில்லை. மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி நான்கு முதியவரில் ஒருவரேனும் மனச்சோர்வில் அவதிப்படுகிறார். மூன்று பேருக்கு ஒருவர் வீதம் மூட்டு வலியில் கஷ்டப்படுகிறார்கள். ஐந்து பேருக்கு ஒருத்தர் வீதம் காது கேட்காதவர்கள்.


முத்த குடிமக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான ஆசிய பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 100 மாவட்டங்களில் முதியோருக்கான க்ளினிக்குகள் தொடங்கவும் உள் நோயாளி வசதியுடன் முதியோருக்கான தனி மருத்துவமனைகள் தொடங்கவும் மத்திய அரசு திட்டம் தீட்டி மாநில அரசுகளுக்கு பணமும் கொடுக்க முன்வந்திருக்கிறது.


முதல் வருடத்தில் 91 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் 22 மாவட்டங்களில் மட்டுமே க்ளினிக் ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனை அமைத்தது வெறும் 12 மாவட்டங்களில்தான். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாத மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. (இங்கே முன்னாள், இந்நாள் முதல்வர்கள், இளைஞர் அணித் தலைவர்கள் எல்லாரும் அறுபதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

எந்தச் சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் பிச்சை எடுக்க விட்டிருக்கிறதோ அது உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கும் சமூகம் என்று பல வருடங்கள் முன்பு ஜெயகாந்தன் எழுதியது நினைவில் உறுத்துகிறது.


பஸ்சில், ரயிலில் கியூ வரிசையில், சாலைகளில் எங்கேயும் முதியோருக்கு முன்னுரிமை தரும் கலாசாரமே நம்மிடம் இல்லை. ‘பெரிசு... பாத்துப் போமாட்டியாஎன்று கூவுகிற இளைய தலைமுறை பெருகிக் கொண்டிருப்பது இன்னும் உறுத்தலாக இருக்கிறது. பல இளைஞர்கள் தாங்கள்பெரிசுஆகாமலே போய்விடுவோம் என்றே நம்புகிறார்கள் போலிருக்கிறது...!


உறுத்தல் 3:

போலீசை வைத்து அடித்து நொறுக்கினாலும் மாதக்கணக்கில் தடை உத்தரவு போட்டாலும், அடிப்படை வசதிகளை முடக்கினாலும், அயராமல் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அமைதியாகப் போராடி அணு உலையை எதிர்க்கிறார்கள். கேரளத்திலிருந்து முன்னாள் முதலமைச்சர் அச்சுத மேனன் தன் கட்சி நிலைக்கு விரோதமாக அணு உலையை எதிர்க்கிறார். லோக்பாலுக்கு மட்டுமே குரல் கொடுத்தவர்கள் இப்போது இதற்கும் குரலெழுப்புகிறார்கள்.


ஆனால் இது எதுவும் மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்பது பெரும் உறுத்தலாக இருக்கிறது. இந்த வாரம் அறிவித்த 12வது ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீட்டில் அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் 17 அணு உலைகள் தொடங்க 67 ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்குவதாகத் தெரிவித்திருக்கிறது. இதுவரை கட்டியதை விட்டுவிடுங்கள், இனி கட்டவேண்டாம் என்று சொல்வோம் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது என்ன சொல்வார்கள்?


சூரிய சக்திக்கு ஒதுக்கீடு உண்டா? அதைப்பற்றி அலுவாலியாவும் மன்மோகனும் பேசவே இல்லை. போன ஐந்தாண்டுத் திட்டத்தில் பகட்டாக அறிவித்த தேசிய சோலார் மிஷனுக்கு ஒதுக்கியதே வெறும் 4300 கோடி மட்டும்தான்! ஜெர்மனி அடுத்த 10 வருடங்களுக்குள் தன் 24 சதவிகித மின்சாரத்தை சூரியசக்தியிலிருந்து பெற முயற்சிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது

.
ஏன் நமக்கு வாக்கும் ஆட்சியாளர்களுக்கு மக்களின் உணர்ச்சியும் புரிவதில்லை, மாற்றுக் கருத்துகளில் நியாயம் இருக்கிறதா என்று பார்க்கும் திறந்த மனதும் இல்லை என்பது பெரும் உறுத்தலாக இருக்கிறது. இன்னொரு தலைமுறைத் தலைவர்கள் புதிதாகப் புறப்பட்டு வந்தால்தான் உண்டு போலிருக்கிறது....


உறுத்தல் 4:

ஊழலுக்கெதிரான இந்தியா அமைப்பைச் சேர்ந்த அசீம் திரிவேதி வரைந்த கார்ட்டூன்களுக்காக அவர் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் ஊடகங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. கைதைக் கண்டித்தவர்களில் கூட பலர் அசீம், பார்லிமென்ட் கட்டடத்தைக் கழிப்பறை போல வரைந்து இழிவுபடுத்தியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.


எனக்கும் அதே கருத்துதான். ஆனால் காரணம் வேறு. கழிப்பறையை இழிவின் சின்னமாகக் கருதி பார்லிமென்ட்டை அதைப் போல வரைந்தது தவறு என்பதுதான் என் கருத்து. கழிப்பறைகள் இழிவின் சின்னங்கள் அல்ல. அவை இல்லையென்றால் மனித வாழ்க்கையே இல்லை. மனிதன் மீதி நேரம் தூய்மையாக ஆரோக்கியமாக இருப்பதற்கு, கழிப்பறை மிகமிக முக்கியமான காரணம். எனவே பார்லிமென்டை, கழிப்பறையாக வரைந்து கழிப்பறைகளை அசீம் இழிவுபடுத்தியிருக்க வேண்டாம்.

கழிப்பறைகள் இழிவின் அடையாளமாகப் பார்ப்பதற்குக் காரணம் நம் சாதியப் பார்வைதான். கழிப்பறையைச் சுத்தப்படுத்து வோரைக் கீழ்சாதியாக்கி தீண்டாமை மூலம் இழிவுபடுத்தி வைத்திருக்கிறோம். அந்தச் சாதிகளின் உழைப்புடன் தொடர்புள்ள கழிப்பறை, செருப்பு முதலியவை எல்லாம் இழிவின் சின்னங்களாக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றி நாம் உறுத்தல் இல்லாமல் இருப்பதுதான் ஆபத்தானது.


மற்றபடி கார்ட்டூன்களுக்காக அரசோ யாருமோ பயப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. அவை சிந்திப்பதற்கும் ரசிப்பதற்குமானவை. அநாகரிகமாக, கண்ணியமில்லாமல் போடும் கார்ட்டூன்களைக் கண்டிக்கலாம். சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி தரக் கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டதால் எரிச்ச லடைந்த ஒரு சிங்கள கார்ட்டூனிஸ்ட் ஜெயலலிதாவையும் மன்மோகன்சிங்கையும் ஆபாசமாக கார்ட்டூன் போட்டார். அந்தப் பத்திரிகை சிங்கள அமைச்சருக்குச் சொந்தமானது. தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்குப் போடும் ஜெயலலிதா ஏனோ இந்த கார்ட்டூனைக் கண்டு கொள்ளவே இல்லை. நியாயப்படி இந்திய அரசு, இலங்கை அரசிடம் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அசீம்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது. கார்ட்டூனிஸ்ட் கைது பற்றிப் பலரும் கண்டனம் தெரிவித்தபோதும் இதைக் கிண்டல் செய்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் அஜீத் நைனன் போட்ட கார்ட்டூன் தான் சூப்பர்


இந்தக் கார்ட்டூன் விவகாரத்தில் எனக்கு இருக்கும் உறுத்தல் ஒன்று உண்டு. அசீம் கைது செய்யப்பட்ட அதே .பி.கோ 124 - பிரிவுதான் கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீதும் போடப்பட்டிருக்கிறது. அசீம் கைதையடுத்து அந்தப் பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கூவிய ஆங்கில ஊடகங்கள், கூடங்குளம் விஷயத்தில் இதுவரை கண்டிக்கவே இல்லையே ஏன்?



நன்றி ; கல்கி , ஓ  பக்கங்கள் ஞானி , புலவர் தருமி
--

ஐஸ்வர்யாராய் ஐ.நா. சபையில் உரை ஆற்றியபோது...

இதுக்கு பேருதான் வாய கொடுத்து மாட்டிக்கிறதோ .....
1.காதலியை சந்திக்கும்போது கம்மர்கட் ,கடலை பர்பி ,தேன் மிட்டாய் ,பொரி ஒரு பக்கா வாங்கிப்போ.டோட்டல் செலவே 20 ரூபாதான்





--------------


2. உனக்கு வரப்போகும் மனைவிக்கு சமையல் செய்யத்தெரியாது என்பது தெரிய வந்தால் இப்போதிருந்தே சமைக்க நீ கற்றுக்கொள்



----------------------


3. பெண்கள் நாட்டின் இரு க்ண்கள் .வீட்்டின் நான் கு தூண்கள்.ஆண்கள் வீண்கள் # பக்கத்தில் என் சொந்த சம்சாரம்



----------------


4. ஆண்களுக்கு தியாகம் செய்வதுஎன்பது அவர்கள் ரத்தத்தில் ஊறியது. பெண்களுக்கு துரோகம் செயவது என்பது அவர்கள் ஜீனில் ஊறியது்



-----------------------------


5. BIG BOSS ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க்கிறார் நித்தியானாந்தா # கேள்வி கேட்பவர் பிபாஷா பாஸ்னு நினைச்சுட்டாரோ?



-------------------


ஏ டி எம் கார்டே இல்லைன்னா...? சரி சரி விடுங்க விடுங்க....!



6. ஷாரூக் போல் எனக்கு பேக் தொலைய வாய்ப்பே இல்லை.எனக்குத்தான் பேக்கே இல்லையே? -தமனா # சூட்கேஸ் யூசராம்ப்பா



----------



7. நடிகை மேக்னா நாயுடுவின் பங்களா பற்றி நிருபர் " மேக்னா நாயுடு ஹால் விசாலம்"னு எழுதுனா கோபிப்பாரா?



-------------------


8. வீட்டில் எப்பவாச்சும் சம்சாரம் வீடு கூட்டினால் -காலையில் வேதனை கூட்டுதடி,# வேலைக்காரி கூட்டும்போது - காலையில் சீன் தனை காட்டுதடி,




------------------


9. டியர்,அந்த டவலை எடு...



ஏன்? குளிக்கப்போறதுக்கு முன்னே எடுத்துட்டு போகறதுதானே? உனக்கென்ன கேடு?



----------


10. தினசரி இரவு 9  மணிக்கு எல்லார் வீட்லயும் லைட்ஸ் ஆஃப் பண்ணியாச்சா? என்பதை கண்காணிக்க ஒரு மகளிர் குழு அமைக்கப்படும் - ஜெ




-----------------------


Most powerful waterfall in Europe
Dettifoss is a waterfall in Vatnajökull National Park in Northeast Iceland .It is the largest waterfall in Europe in terms of volume discharge, having an average water flow of 193 m3/s.



11.  ஏசி,அயர்ன் பாக்ஸ்,ஹீட்டர் போட வேண்டாம் - மின் வாரியம் # ஹா ஹா , நல்ல வேளை, அதோட விட்டீங்க , பயந்துட்டேன் ;-0



--------------------


12. பாரத ரத்னா விருது கமிட்டிக்குழு கலைக்கபட்டது.மு க பெயர் சிபாரிசு செய்யப்பட்டதால் விரக்தி # சும்மா



--------------------


13. தலைவலித் தைலம் பையில் இருந்தாலும் கண்டிப்பாக யாராலும் அவரவர் சம்சாரத்திடம் இருந்து தப்பிக்க முடியாது



-------------------------


14. வங்கிகளில் இனி கரண்ட் அக்கவுன்ட் ஓப்பன் பண்ண தடை.இனி எல்லாமெ எஸ்.பி மட்டுமே - மின் வாரியம் அறிவிப்பு


-----------------------


15. சிபிஐ - உண்மையை சொல்லிடு.இல்லை எலக்ட்ரிக் ஷாக் குடுப்போம். தீவிரவாதி - கோபம் வர்றமாதிரி காமெடி பண்ணாதீங்க.கரண்ட்டே இல்ல.எப்டி சாத்தியம்?



-----------------------





16. லேடி - சுவாமி! ஆன்மீக வாழ்வில் இரண்டறக்கலக்க முடிவு பண்ணிட்டேன்.


 நித்தி - அந்த இரண்டாம் அறையில் போய் வெயிட் பண்ணும்மா.கலந்துடலாம்



-----------------------


17. மகளுக்கு 15 வயசுதானே ஆகிறது.. ஸ்ரீதேவி # இப்போ பூஜை போட்டா அடுத்த வருடம் "16 வயதினிலே" ரீ மேக்கிடலாம்


----------------


18,. இனி தியேட்டரில் சினிமா கிடையாது.யாராவது கதை சொல்லிகள் (லேடீஸ்) லோ ஹிப் லோ கட்டில் வந்து கதை சொல்வார்கள் - மின் வாரியம்


-----------------


19. இனி சினி பீல்டில் மணிரத்னம் மட்டுமே சினிமா எடுக்க அனுமதி - ஜெ அறிவிப்பு



---------------------


20. நெருக்கமான சீனில் நடிப்பதற்கு முன் நடிகர்களின் 'டாக்டர் சர்டிபிகேட்' கேட்ட சன்னிலியோன் # சபாஷ்!சாகமாட்டாடா இந்த ஃபிகரு



----------------





21. நுண் புலம் என்பது வீட்டில் இரவில் அருகில் சம்சாரம் இருப்பதை உணர மின்சாரம் தேவை இல்லை என்பதே!


--------------


22. தடை செய்யப்பட இருக்கும் பாடல்கள் 1. ஷாக் அடிக்கும் பூவே காத்திருப்பேன் நானே 2.ஷாக் அடிக்குது சோனா 3.சம்சாரம் அது மின்சாரம்



----------------


23. ஐ.நா. சபையில் நடிகை ஐஸ்வர்யாராய் சமாதான உரை நிகழ்த்தினார். -செய்தி # ஒரு பய பேச்சை கவனிச்சிருக்க மாட்டான் ;-0



--------------


24. எஸ் ஜே சூர்யா - எனக்கு பாரத ரத்னா தேவை இல்லை, ரத்னா கிடைச்சாக்கூட போதும் ;-0



-----------------------


25. யாரும் பயப்பட வேண்டாம், நான் இருக்கும் வரை கலைஞருக்கு பாரதரத்னாவோ எந்த ஒரு விருதோ கிடைக்காது - ஜெ ஆறுதல்



------------------------

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பறவைகளின் சோலை என்று அழைக்கப்படும் பச்சிசோலியில் நடைபெற்ற எம் இனத்தை அழித்த சிங்கள‌வனுக்கு எதிரான தமிழினத்தின் கடைசி கையிருப்பு வைகோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற‌ அறப்போரட்டம்Untitled Album (7 photos)


Tuesday, September 25, 2012

திருமதி சுஜா என் காதலி -சினிமா விமர்சனம்




மினரல் வாட்டர் டிஸ்ட்ரிபியூஷன் பண்றாரு ஒருத்தர். அவர் கடைல 4 பசங்க..  ஓனருக்கு என்ன பழக்கம்னா பசங்க யார் வேலைக்கு சேர்ந்தாலும் அவங்க நேர்மையை டெஸ்ட் பண்ணிடுவாரு.. வேலைக்கு சேர்த்துனது பொண்ணா இருந்தா அவ பாத்ரூம்ல குளிக்கும்போது ஹமாம் சோப் போட்டு குளிச்சா நேர்மையானவ-னு நினைச்சுக்குவார் போல.. அவ்ளவ் அப்பாவி. 90,000 பணம் இந்தா போய் பேங்க்ல என் பேர்ல போட்டுட்டுவான்னு ஒரு லட்சம் ரூபா தர்றார்.. அந்தப்பையன் ஏமாத்தாம ஒரு லட்சத்தயும் அவர் அக்கவுண்ட்லயே போட்டுட்டு வந்துடறான். ஆஹா.. இவன் நேர்மையானவன், நம்பிக்கையானவன்னு ஓனருக்கு நம்பிக்கை வந்துடுது.



அவன் தான் இந்த படத்துக்கு ஹீரோ.ஓனர் சம்சாரம் தான் ஹீரோயின். அதெப்பிடி? ஓனர் தானே ஹீரோ? ஹீரோயின் புருஷன் தானே ஹீரோவா இருக்க முடியும்னு யாரும் லாஜிக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.. இந்த மாதிரி கில்மாப்படத்துல  கள்ளக்காதலன் தான் ஹீரோ, கள்ளக்காதலிதான் ஹீரோயின்.


 ஹீரோயின் மொட்டை மாடில  தன்னோட பிராவை காயப்போட்டிருக்கா.. அது காத்துல பறந்து 2 பர்லாங்க் தூரத்துல நிக்குற ஹீரோ மேல விழுது. 2 தத்திங்களும் கேவலமா சிரிச்சுக்கறாங்க.. வெட்கமாம்.. அடேய்


அப்பப்ப ஓனர் ஏதாவது வீட்டு வேலை சொல்லும்போது ஹீரோவும் , ஹீரோயினும் சந்திச்சுக்கறாங்க.. அப்பவெல்லாம் எந்த முக்கிய சம்பவமும் நடக்கலை.. ( முக்கிய சம்பவம்னா ம் ஹூம் , ஏய்  இச் இந்தமாதிரி முக்கிய முனகல் சம்பவங்கள் )10 நிமிஷம் லேட்டா வர்றவங்க தொந்தரவு தாங்க முடியறதில்லை.. சார்.. சீன் ஏதாவது போயிடுச்சா? அப்படினு கேட்டே உசுரை எடுப்பானுங்க.அந்த மாதிரி லேட் கமர்ஸ்க்காகவே படம் போட்டு 20 நிமிஷம் வரைக்கும் எந்த சீனும் இல்லை.




ஓனர் வேலை விஷயமா வெளியூர் போறார். போகும்போது  அந்த தத்தி ஓனர் என்ன பண்ணறார்னா  கடை பசங்க 2 பேரை நைட் அவர் வீட்ல வாசல்ல காவலுக்கு படுத்துக்குங்கன்னு சொல்லிட்டு போறாரு,. அமலாபாலை கேரவுன் வேன்ல உக்கார வெச்சு வெளில சிம்புவை காவலுக்கு வெச்சா என்னாகும்?

அதான், ஹீரோ பாட்டுக்கு நல்ல பிள்ளையா வாசல் திண்ணைல படுத்து இருக்கான், ஹீரோயின் என்னமோ குல்பி ஐஸ்காரனை கூப்பிடற மாதிரி சாதாரணமா கூப்பிடறா. கூச்சமே இல்லாம , பார்க்கற நமக்குத்தான் கூச்சமா இருக்கு..



 அப்புறம் என்ன நடக்குது? டக்னு இடைவேளை. இங்கே தான்யா டைரக்‌ஷன் டச்.. ஹீரோ ஹீரோயின் இடைல வேலையா இருக்கும்போது இடைவேளை.. சிம்பாலிக் ஷாட்டாம்.



இது தொடர்கதை ஆகுது.. பல மாசமா இது நடக்குது. என்ன ஆகும்? ஹீரோயின் மாசமா ஆகிடறா, புருஷன் கிட்டே சொல்றா. அத்தான் நீங்க அப்பா ஆகப்போறீங்க.. ஓனர் ஷாக் ஆகிடறான், நாம கடைக்கு மட்டும் தான் ஓனர். எவனோ நம்ம சம்சாரத்துக்கே ஓனரா இருந்திருக்கான்னு .



 இந்த இடத்துல யாருமே  எதிர்பார்க்காத ட்விஸ்ட். ஓனர் எப்படி டவுட் ஆகறார்னா ஆல்ரெடி டாக்ட அவர் கிட்டே உனக்கு அப்பா ஆகும் தகுதி இல்லை. எடியுரப்பா மாதிரி டம்மியா இருக்க வேண்டியதுதான்னு சொல்லி இருக்கார். இது சம்சாரத்துக்கு தெரியாது.


 இதுக்குப்பின் என்ன ஆகுது என்பதுதான் மிச்ச மீதி சதை சாரி கதை.. ஒரே முகத்தை (!!!!!!??) 2 மணீ நேரம் பார்த்தா ரசிகர்களுக்கு போர் அடிக்கும் என்பதாலே  இன்னொரு கிளைக்கதையும் உண்டு. சஹானா மாதிரி பல பாய்ஸ் ஃபிரண்ட் உள்ள ஆனா கில்மா பண்ண அனுமதிக்காத தில்லாலங்கடி பாப்பா கதை..



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. ஹீரோயின், ஹெல்ப் ஹீரோயின் (உதவி நடிகை ஹி ஹி )  2 பேரும் 20 டூ 25 வயசு ஆளுங்களா பிடிச்சு போட்டது. ஏன்னா இந்த மாதிரி கில்மாப்படத்துல  35 வயசு ஆண்ட்டிகளைத்தான் போடுவாங்க .


2. படத்தில் போர் அடிக்கும் காட்சிகளே இல்லை.. செம ஜாலிதான். சீன் இருக்கோ இல்லையோ அது 2 வது மேட்டர். ஆனா சீனுக்கான லீடு இருக்கு கிளுகிளுப்பு இருக்கு..



3.பட போஸ்டர் டிசைன் , மார்க்கெட்டிங்க் உத்தி எல்லாம் ஓக்கே




கில்மா பட இயக்குநரிடம் சில கொல்மா கேள்விகள்



1. வழக்கமா இந்த மாதிரி படத்துல கணவன் கையாலாகதவனாகவோ, குடிகாரனாகவோ காட்டுவாங்க, ஆனால் நீங்க ஹீரோ ஆரோக்யமானவனா காட்டி இருக்கீங்க. மனைவி ஏன் தடம் புரள்றான்னு தெளிவா சொல்லலை.அவ ஒரு அலைஞ்சான் கேஸ் அப்டிங்கற மாதிரியும் காட்டலை
,ஹீரோ ஆள் கலரோ பர்சனாலிட்டியோ கிடையாது, அவனும் புருஷனை விட மோசமாத்தான் இருக்கான். தென் ஒய் ஒய்? வீ வாண்ட் டூ நோ த ரீசன் ..

2. ஒரே கட்டில்ல கணவன், மனைவி படுத்திருக்காங்க , கணவன் தூங்கறான், அப்போ கள்ளக்காதலன் வீட்டுக்குள்ளே வர்றதே ரிஸ்க். ஆனா அவன் கட்டில்லயே படுத்து கில்மா பண்றான். ஹாலிவுட் படத்துல கூட அபப்டி வர்லை.. யாராவது அசட்டுத்தனமா அப்படி பண்ணுவாங்களா? வீட்ல பாத்ரூம் , கிச்சன் ரூம் எங்காவது போய்க்க மாட்டாங்களா?


3. தன்  மனைவி ஒரு கேடு கெட்ட சிறுக்கின்னு அந்த கிறுக்கனுக்கு தெரிஞ்ச பின் முறைப்படி அந்த மனைவியைத்தானே கொலை பண்ணனும்? எதுக்கு கள்ளக்காதலனை கொலை பண்றார்?மனைவியை கொலை பண்ணிட்டா ஒரே ஒரு கொலையோட மேட்டர் ஓவர். க காதலனை கொலை பண்ணிட்டா அவ இன்னும் எத்தனை பேர் கூட போவாளோ? எல்லாரையும் தேடி தேடி கண்டு பிடிச்சு கொலை பண்ணிட்டு இருக்க முடியுமா? அட்லீஸ்ட் மனைவி திருந்தி மன்னிப்பு காட்ற மாதிரியும் சீன் வைக்கலை..



4. ஓனர் தன்  கடைல வேலை செய்யற 5 பேர் மேல சந்தேகப்படறார். யார் அந்த புல்லுருவின்னு கண்டு பிடிக்க லூஸ் தனமா ஒரு ஐடியா பண்றார். அதன் படி தான் ஏதோ மறந்துட்டு வந்துட்டதாகவும் வீட்ல போய் அக்கா கிட்டே வாங்கிட்டு வாங்க என சொல்லி 5 பேரையும் தனித்தனியா அனுப்பறார். இவர் பின்னாலயே போய் செக் பண்றார். அந்த லூசு பொண்டாட்டி கள்ளக்காதலன் வந்ததும் அவனைக்கூட்டிட்டு உள்ளே போகுது, தொடர்ந்து 4 பேர் இப்படி வந்துட்டாங்களே, இதுல ஏதோ சூது இருக்குன்னு நினைக்க வேண்டாம்? சூது வாது தெரியாத புள்ள போல..


5. கள்ளக்காதலனுக்கு கூட அறிவில்லை. வீட்டுக்கும், கடைக்கும் உள்ள தூரம் 1 கிமீ. நாம அரை மணி நேரமா இங்கே கிடைக்கோம், டவுட் வராதா?ன்னு நினைக்க வேண்டாம்?


6. கிளைக்கதைல வர்ற அந்த டொக்கு ஃபிகரு கேரக்டரைசேஷன் சரியா சொல்லப்படலை.7 பசங்க கூட சுத்தறா, ஆனா யாரையும் தொட விடலை.. நல்ல விபரம். அப்பப்ப அவளை டிராப் பண்ண , செலவு பண்ண யூஸ் பண்ணிக்கறா, ஓக்கே  படத்துல அவரால என்ன யூஸ்? ( உங்களுக்கோ தயாரிப்பாளருக்கோ யூஸ் இருந்திருக்கலாம் )




சி.பி கமென்ட் -  படம் ஜாலியா காமெடியா போகுது, ஆனா சீனை எதிர்பார்த்தா ஏமாந்தே போயிடுவீங்க.. ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்




கோவை மினி ட்வீட்டப்


aகோவை வ உ சி பார்க் கண் காட்சி நடக்கும் இடம் , முகப்பு , டிக்கெட் 40 ரூபா


ட்விட்டர் நண்பர் சேலம் குணாவுக்கு மேரேஜ். பத்திரிக்கை வைக்க  ஈரோடு வந்தார். வரும்போதே ஃபோனில் இரவு 7 மணிக்கு சேலத்துல பஸ் ஏறிட்டேன், ஒரு மணி நேரத்துல வந்துடறேன்னார். ஆனா 9 மணி வரை வர்லை,.. சரி , கூட யார் இருக்காங்களோ, என்னவோ ஏதோ என நானும் சென்னிமலை கிளம்பிடேன். இது நடந்தது 22.9.2012 சனிக்கிழமை நைட். 


அடுத்த நாள் அவர் கோவை போனார் . அங்கே இருக்கும் ட்வீட்டர்களை எல்லாம் சந்திச்சு கல்யாணப்பதிரிக்கை வைக்கலாம்னு ஐடியா. ஒவ்வொருவர் வீட்டுக்கும் போவதை விட அந்த ஏரியா மக்கள் எல்லாரையும் ஒரு இடத்துல வரவெச்சா எல்லாரும் சந்திச்ச மாதிரி இருக்கும் என்பது அவரோட மாஸ்டர் பிளானாம் . 

நானும் சொன்ன டைம்க்கு அதாவது மாலை 3 மணிக்கு ஆஜர் ஆகிட்டேன். குணாவுக்கு ஃபோனை போட்டேன் . அரை மணி நேரத்துல வந்துடறேன்னார். நான் கோவை வ உ சி பார்க்கில்  கண் காட்சி நடக்கும் இடத்துல இருந்தேன். அவங்க எல்லாம் பார்க்குக்கு பேக் சைடு ஆஜர் ஆகி இருக்காங்க. பேக்னா பிடிக்கும் போல . அப்புறம்  என்னை வந்து பிக்கப் பண்ணிட்டு போனாங்க.. 


ட்வீட்டப் 3.30 டூ 6 வரை நடந்தது. ஜூஸ் கடைல   தர்பூசனி ஜூஸ் சாப்பிட்டோம். ஒரு ஜூஸ் 30 ரூபா , 17 பேர் கலந்துக்கிட்டோம் 510 ரூபாய்க்கு  தர்பூசணிப்பழமே வாங்கி இருந்தாலும் ஒரு பழமே 40 ரூபா வீதம்  13 பழம் வாங்கி இருக்கலாம் , ஹூம்.


 பில் யார் கொடுப்பது என்று குணாவுக்கும், ஆதலினால் அன்பு செய்க்கும் தகறாரு. சின்ன தம்பி  பெரிய தம்பி  சத்யராஜ் பிரபு போல அடிச்சுக்கிட்ட்டாங்க. நான் ரொம்ப அமைதியானவன் என்பதால் அதில கலந்துக்கலை


 ட்வீட்டப்பில் என்ன பேசிக்கிட்டோம்,  யாரைப்பத்தி எல்லாம் விவாதம் போச்சு என்பதை வெளியிட வேண்டாம் என அண்ணன் ஜெண்ட்டில்மேன் அறிவுக்கரசு  அவர்கள் டி எம்மில் அன்போடு கேட்டுக்கொண்டதால்.... ஒன்லி ஃபோட்டோஸ் ஷேரிங்க்.. 
 

 குணா அழைப்பிதழை எடுத்து கொடுத்தார். அந்தக்கால மன்னர்கள் எல்லாம் ஓலை அனுப்புவாங்களே அந்த ஸ்டைல்ல இருந்துது. ஒரு வே:ளை இவர் சாண்டில்யனின் ரசிகராக இருக்கலாம், ( அந்தப்புரம் எல்லாம் வெச்சுக்க மாட்டாருன்னு நம்பலாம்)



 


நண்பர் சரவணன் இவர்தான், மீனாட்சி யாருன்னு கேக்கபடாது , ஏன்னா அண்ணனோட ஆளுங்க பேரு காமாட்சி, விசாலாட்சி , ஊராட்சி ( எல்லாமே ஆட்சிலயே முடியுது பாருங்க . அடேய்.. ;-0
Embedded image permalinkஅஅ
 
 
 
 
கேடி போஸ் மட்டும் ரொம்ப நல்லவன் மாதிரி கொடுப்பாரு, விடிகாலைல  மூணே   முக்காலுக்கே எந்திரிச்சு குட்மார்னிங்க் சொல்லிட்டு குப்புறக்கா படுத்துக்குவாரு 
 
 
 
 
 
 


.அ






அது எப்படித்தான் நல்லவன் மாதிரி மூஞ்சிய வச்சுருக்காரோ இந்த கேடி கள்
Embedded image permalink
 
 
 
 
 
 
 
இந்த போட்டோவ கண்டிப்பா போடு அப்பதான் எனக்கு ஏதாவது ஃபிகர் செட்டாகும் என்கிறார் மச்சி
 அ
 
 
 
 அ
 
 
 
 
 
 
குழந்தை முகத்தில் ஒரு.....................
 அ
 
 
 
 
 
இவர்தானப்பா பிழைதிருத்தி ஆனா என்ன பிழையை திருத்துராருன்னு கடைசிவரைக்கும் சொல்லல‌ pic.twitter.com/exl3FjoA. 38 வயசாகியும் ஏன் நரைக்கலைன்னு கேட்டா ஐ டெக்ஸ் மை டப்பாவை எடுத்து காட்டறாரு
 அ
 
 
 
 
புதுமாப்பிள்ளை உடன் உங்களில் ஒருவன் 
 
 
 
 
 
 
தீவிர விவாதத்தில்

Embedded image permalink