Saturday, May 14, 2011

ஆட்சி மாற்றம்- நடக்கப்போகும் காமெடி கலாட்டாக்கள்


Как бы выглядели знаменитости, если бы сейчас была эпоха Возрождения

1.கலைஞர் கதை வசனத்தில் 4 படங்கள் பூஜை# பழிக்குப்பழி வாங்க கலைஞர் திட்டம், தமிழக மக்கள் கலக்கம்@விதி வலியது.. துரத்தி துரத்தி அடிக்குதே

--------------------------------------
2. எனக்கு மக்கள் ஓய்வு கொடுத்துள்ளனர்-கருணாநிதி# தலைவரே.. உங்க ஊர்ல அல்வாவுக்கு ஓய்வுன்னு ஒரு அர்த்தம் இருக்கோ?நாங்க எல்லாம் விபரம் தெரியாம.

----------------------------
3. அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே ..அம்மாவை வணங்காமல் பதவி இல்லையே.கேப்டன் உள்ளிட்ட எம் எல் ஏக்கள் மனனம்

------------------
4. சன் டி வியை ஜெயா டி வி வாங்கிடுச்சாம்.. யார் சொன்னது? சன் டி வியே சொன்னாங்க #தளபதி பட வசன ஸ்டைலில் படிக்கவும்

----------------
5. அம்மாவின் ஆட்சியில் பதிவர்களுக்கு எதிர்காலம் இருக்குமா? ஓப்பனிங்கே சரி இல்லையே? ஆல் பிளாக்ஸ் லாக்குடு,இது தற்செயலா? நற்செயலா?

-------------------
6. நான் சட்ட சபைக்கு கோட் சூட் அணிந்தே வருவேன்,ஓப்பனிங்க் ஃபைட் ரொம்ப முக்கியம் -கேப்டன் நிபந்தனை,கவர்னர் திகைப்பு

-----------------
7. ரஜினி நடித்த நான் அடிமை இல்லை போஸ்டர் போயஸ் தோட்ட வாசலில் ஒட்டப்பட்டது எதிர்க்கட்சியின் சதியா? கேப்டன் விளக்கம்

------------------
8. பவ்யமாக காலில் விழுவது எப்படி?நின்று கொண்டே கூன் விழுந்த மாதிரி பம்முவது எப்படி?இவ்விடம் கற்றுக்கொடுக்கப்படும்#அதிமுக நோட் இட் &யூஸ் இட்

---------------------
9. திருவாரூர் : 49552 வாக்குகள் வித்யாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்#அப்பாடா.. எப்படியோ ஜெயிச்சு மானத்தை காப்பாத்திட்டோம்,ஹூம் கனிமொழியை?

----------------------
10. சட்ட சபைக்கு ஜோடியுடன் தான் வருவேன். கேப்டன் நிபந்தனை,கோலிவுட் நடிகைகள் ஆதரவுக்கரம் நீட்டினர்,எம் எல் ஏக்கள் கிளு கிளு எதிர்பார்ப்பு

-------------------
11.சட்டசபையில் இனி வேட்டிக்கிழிப்பு,மைக் உடைப்பு கிடையாது.ஒன்லி லெக் ஃபைட்.. அதுவும் பேக் ஷாட்- கேப்டன் அறிவிப்பு,எம் எல் ஏக்கள் அதிர்ச்சி 

---------------

12. சட்டசபையில் கனல் தெறிக்கப்பேச என்னோடு வசன கர்த்தா லியாகத் அலிகானையும் உள்ளே வர அனுமதிக்க வேண்டும்-கேப்டன் கோரிக்கை,ஜெ திகைப்பு#இமேஜினேஷன்

----------------

13. சட்டசபைக்கு கேப்டன் நிதானமாக செல்வாரா? மப்புடன் போவாரா? சன் டி வி யில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் நடக்குமா?# டவுட்டு

----------------

14. சட்டசபைக்கு நான் வர வேண்டும் என்றால் அங்கே பாகிஸ்தான் தீவிர வாதியும் வர வேண்டும்.விஜய்காந்த் நிபந்தனை, ஜெ அதிர்ச்சி#கூட்டணிக்குழப்பம்

------------------

15. கேபிள் டிவி, சினிமா பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்க ஜெயலலிதா வழிவகை செய்வார்: விஜயகாந்த்#கடைசி வரை புரட்சித்தலைவின்னு சொல்ல மாட்டோமில்ல

---------------

16. கலைஞர் பேட்டி- தேர்தல் கமிஷன் திட்டமிட்டு எங்கள் வெற்றியை தடுத்தனர்.பணப்பட்டுவாடா சரி வர நடக்காததே எங்கள் தோல்விக்கு காரணம்#இமேஜினேஷன்.

--------------------

17.காதலும், காங்கிரஸூம் ஒன்று தான்.தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் டெபாசிட் கேட்கலாமா?

----------------

18. ரிஷியவந்தியத்தில் விஜயகாந்த் 30,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!#சரக்கடி கொண்டாடு.. ஊற்றிக்கொடு.. திண்டாடு

----------------

19. விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி #அது சரி.. சாமியே சந்துல படுத்துக்கிடக்காம். பூசாரி பஞ்சு மெத்தை கேட்டாராம்

--------------

20. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவையெல்லாம் தோராயமாக ஒன்றரை ஆண்டுகளில் செய்து முடிப்போம்.-ஜெ#மீதி மூன்றரை ஆண்டுகள் சாராயமா காய்ச்சுவீங்களா?

----------------

21. குவாட்டர் அடிச்சுட்டு குப்புற கிடக்கறவங்க எல்லாம் திமுக ஆளுங்க.ஆஃப் அடிச்சுட்டு ஆப்பம் சாப்பிட்டு கிடக்கறவங்க கேப்டன் கட்சி ஆளுங்க

-----------------

22. வைகோ-போயஸ்சுக்கு போய் வாழ்த்து சொல்லலாமா?கோபாலபுரம் போய் ஆறுதல் சொல்லலாமா?தன் சொந்த அம்மாவிடம் கருத்து கேட்க கலிங்கப்பட்டி போனார்.

---------------------

23. நீங்க 40 வருஷமா கட்சி மாறாம இருக்கீங்களா? ஆச்சரியமா இருக்கே?ஆமா, அன்னைல இருந்து இன்னை வரைக்கும் நான் ஆளுங்கட்சி தான்

--------------------

24. திடீர்னு உங்க வீட்ல சமையலை உங்க மனைவி செய்யறாங்க?நாட்ல ஆட்சி மாற்றம்,வீட்ல காட்சி மாற்றம்#இனி 5 வருஷத்துக்கு மனைவி சமையல் தான்.அப்பாடா

----------------------

25. ஜெ இனி கூட்டணிக்கட்சியை மதிப்பாரா?#நல்லா கேட்கறாங்கய்யா டீட்டெயிலு.எப்போ மதிச்சாரு.. இப்போ மதிக்க?

-----------------------   

show details 12 May (1 day ago)

DSC_0262.jpg
26.அம்மா ஏன் கோபமா இருக்காங்க? கேப்டனின் பசங்க 2 பேருக்கும் மினிஸ்டர் போஸ்ட் வேணும்னு கேட்டாராம்

---------------------

27. எங்களைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்; ஜெ.#ஹூம்.இதே டயலாக்கைத்தான் போன எலக்‌ஷன் முடிவப்ப அய்யா சொன்னாரு

-------------------

28. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்படும்: ஜெ#அப்போ அய்யா &கோ-வை உள்ளே வைக்கும் படலம் எப்போ?பை ஆர்வக்கோளாறு ஆர்ய மாலா

---------------------

29. பொருளாதார நிலைப்புத் தன்மைக்கு வழிவகுப்பது முக்கியப் பணி: ஜெ#யாரோட பொருளாதாரம்னு விளக்கமா சொல்லிடுங்கம்மா ..நாங்க எல்லாம் டியூப்லைட்டு

--------------

30.தமிழக நிர்வாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதே முதல் பணி: ஜெ-அய்யய்யோ.. அதுக்கே 5 வருஷம் சரி ஆகிடுமே? அப்புறம் எப்போ நல்லாட்சி நடத்துவீங்க?

---------------

31. தமிழக மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி: ஜெ#அப்போ எங்களுக்கும் பதவி உண்டா?ன்னு கேட்டுடபோறாங்கம்மா ஜாக்கிரதை

--------------

32. சட்டசபைல கலைஞரே எதிர்க்கட்சித்தலைவரா வர ஜெ விருப்பம். கேப்டன் வந்தா பேசியே கொல்வாரே?

--------------

33.திமுக வில் தோற்ற பெரும்புள்ளிகள் ,கரும்புள்ளிகள் அனைவரும் 108 ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டு கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தில் பயன் அடைவு 

-----------------------

34. 108 ஆம்புலன்ஸ் திட்டம் நிறுத்தப்படாது -ஜெ அறிவிப்பு..அடங்கொய்யால கூட்டுத்தொகை 9 வருதாம். அம்மாவுக்கு ராசியானஎண்ணாம்


-------------------------------

35. ஜெ பதவிஏற்புக்குப்போனப்ப கேப்டனை ஏன் அங்கே விடலை?தேசியக்கொடி ஏத்தறப்ப கொடியை இறக்கு ,என் கட்சிக்கொடிதான் ஏத்தனும்னு தகராறு பண்ணீட்டா?

----------------------
DSC_0101.JPG

36. ஜெ அறிவிப்பு- கஜானா காலி.எனவே ஆட்சி நடத்த மக்கள் நன்கொடை அளிக்க வேண்டும்.அந்த பணத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

---------------------

37. ஜெ ஏன் கோபமா இருக்காரு?பதவி ஏற்புக்கு மேடை ஏறும்போது பல ஸ்டூடண்ட்ஸ் குறுக்கிட்டு மேடம் லேப்டாப் எப்போ?ன்னு கேட்டாங்களாம்#ஆர்வக்கோளாறு

-------------------

38. இனிமே ஃபிகர்கள் யாரும் மஞ்சள் தேய்ச்சுக்குளிக்காதீங்க.. ஒன்லி அரப்புத்தான். அம்மா உத்தரவு#பசலை படர்ந்த முகங்கள் எதிர்பார்க்கலாமா?

-----------------

39. அவருக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வந்துச்சு?விஜயகாந்த் நடிச்ச விருதகிரி படத்துக்கு தேசிய விருது கிடைக்கப்போறதா தகவல் வந்துச்சாம்..

-------------------

40. ஆட்சி மாற்றத்தால கோடம்பாக்கத்துல என்ன மாற்றம் வரும்?இத்தனை நாளா சன் பிக்சர்ஸ் படமா வந்து கழுத்தை அறுத்துச்சு.இனி ஜெயா பிக்சர்ஸ் படமா வரும் 

---------------------------

41. ஈரோட்ல இத்தனை நாளா மஞ்சள் தானே பயிர் ஆச்சு? திடீர்னு ஏன் வெற்றிலை பயிரிடறாங்க?ஆட்சி மாற்றத்தால மஞ்சள் நகரம் இனி பசுமை நகரமா மாறப்போகுதாம்

---------------------

42. கேப்டன் கட்சி ஆளுங்க எல்லாம் அந்தப்புரம் போறாங்களே? ஏன்?கேப்டன் கைல அடி வாங்குனவங்க எல்லாம் மகா ராஜா ஆகியாச்சே?மகாராஜா எங்கே போவாரு?

-----------------

43. இப்போ அம்மா வெற்றி.. அதனால மங்காத்தா ஹிட் ஆக செண்ட்டிமெண்ட்டா ஒரு காரணம் கிடைச்சிருக்கு தல ரசிகர்களுக்கு

--------------------

44. அதிமுக ஜெயிச்சா தீக்குளிச்சிடறேன்னு சில மானஸ்தருங்க சவால் விட்டாங்களே.. பெட்ரோல் இங்கே .. பெட் கட்டுன ரோல்ஸ் எங்கே?

---------------------

45. ஆட்சிக்கு வந்ததும் அம்மாவின் முதல் வேலை அய்யாவுக்கு ஆப்பு கனி மொழிக்கு காப்பு..?

-----------------

 
 
 
 

Thursday, May 12, 2011

அழகர் சாமியின் குதிரை - அழகிய கிராமம்+பழகிய காதல் - சினிமா விமர்சனம்

http://backpack.paadal.com/album_images/album/azhagarsamiyin_kudhirai.jpg


ஹீரோக்களின் பஞ்ச் டயலாக் இல்லாமல்,சினிமாத்தனமான புளித்துப்போன காட்சிகள் சொல்லாமல்,கசக்கு முசக்கு (!!!) டர்னிங்க் பாயிண்ட்ஸ்ஸை இடையிடையே தள்ளாமல் ஒரு கிராமத்தில் நடக்கும்  சில புலனாய்வுகளை அந்த மண்ணின் வாசம் மாறாமல் எதார்த்தமான படம் கொடுத்ததற்காக இயக்குநர் சுசீந்திரனை பாராட்டலாம்.ஆனால்...?


ஒரு கிராமத்துல விழா நடக்கற டைம்ல அழகர் சாமியோட குதிரை ( சாமி உலா வரும் மரக்குதிரை ) காணாம போயிடுது. போலீஸ் முதற்கொண்டு யார் களவாடுனது என துப்பு துலக்கறப்ப எதேச்சையா  பக்கத்து ஊர் நிஜ குதிரை வழி தவறி வந்துடுது. உடனே அந்த குதிரையை அழகர் சாமியின் குதிரையா கிராமத்து ஜனங்க பாவிச்சு அதைக்கொண்டாடறாங்க. கிராமத்துல எதேச்சையா நடக்கிற  சில நல்ல காரியங்கள்க்கு குதிரையின் வருகை ஒரு காரணமா  சொல்லப்படுது..ஆனா குதிரையோட சொந்தக்காரன் குதிரையை தேடிட்டு வந்ததும் என்ன நடக்குது? சாமி குதிரையை திருடுனது யாரு? என்ன நடக்குதுங்கறது தான்  கதை...

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே இசை ஞாநி தன்னோட கிராமத்து தெம்மாங்குப்பாட்டு இசையை கலக்கலான வாத்திய இசையோட , துள்ளலான மன நிலைக்கு கொண்டு போறாரு. அடியே இவளே.. ஊருக்குள்ளே திருவிழாவாம்... பாட்டில் செமயான இசையில் 4 வித்தியசமான குரல்களுடன் களம் இறங்கி அதகளம் பண்ணி இருக்கிறார் ராஜா..

 இயக்குநர் ஹீரோ, ஹீரோயின் அறிமுகத்தை எல்லாம் இடைவேளை வரை தள்ளி வைத்து விட்டு கிராமத்து மக்களின் மனோ பாவம்,அவர்களது மூட நம்பிக்கை ,கலாச்சாரம் போன்றவற்றை பதிவு செய்யும் நோக்குடன் திரைக்கதை அமைத்தது அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது. ..
http://2.bp.blogspot.com/-h74IiEh6jRk/TWVPWI97jUI/AAAAAAAABww/NdnpmBe7SHU/s1600/Azhagarsamiyin+Kudhirai-003.jpg
ஃபாரீன் வெள்ளைகாரியை கூட்டத்தில் உரசும் வில்லேஜ் ஜொள்ளர் (ஆனா அவருக்கு ஃபுல் ஏஜ் - விக்கி தக்காளி மாதிரி ) திரு விழாக்கூட்டத்தில் ஆண்ட்டியை பார்வையாலேயே கரெக்ட் பண்ணும் மைனர் ( ஆள் பார்க்க அசப்புல நம்ம நாஞ்சில் மனோ மாதிரியே.. ), என சுவராஸ்யமான காமெடிகளுக்குப்பஞ்சமே இல்லை.

திருவிழாவுக்கு செலவுகள் சமாளிக்க ஊர்ப்பெரியவர்கள் வசூல் வேட்டைக்கு கிளம்பும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் , மக்கள் அவர்களை ஏய்ப்பது தனி ஸ்பெஷல்  காமெடி சிறுகதை.வசூல் பண்ண ஆட்கள் வந்ததும் காது கேட்காதது மாதிரியே ஆக்ட் குடுக்கும் கிழவி, பையனை போட்டு அடிச்சு பாக்கெட்ல இருந்து பணம் எடுத்தியா? பணம் என்ன மரத்திலா காய்க்குது? என மறைமுகமா மிரட்டும் அப்பா,மானம் கெட்டவனே .. மஞ்சள் அரைத்தாயா? எதற்க்குக்கேட்கிறாய் வரி? என குறிப்பால் உணர்த்தி நக்கல் அடிக்கும் சிறுவன்.என போகிற போக்கில் திரைக்கதை களை கட்டுகிறது.

ஆனால் இந்த சுவராஸ்யங்கள் எல்லாமே இடை வேளை வரை தான். எப்போ அப்புக்குட்டி கேரக்டர் கிராமத்துல வருதோ அப்போ இருந்து திரைக்கதையில் விறு விறுப்பு மிஸ்ஸிங்க்.. இனி எப்படி கதையை கொண்டு போவது என்று இயக்குநர் ரொம்பவே திணறி இருக்கிறார்.

அப்பிக்குட்டி - சரண்யா மோகன் கிளைக்கதையில் காதல் லேசாக எட்டிப்பார்த்தாலும்  ஆழம் இல்லை.. செம ஃபிகர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல ஃபிகரான சரண்யா மோஹன் அப்புக்குட்டி மாதிரி ஒரு ஆளை பெண் பார்க்க வந்த அன்றே மனதைப்பறி கொடுப்பது நம்பும்படி இல்லை. 
அப்பு- சரண்யா மோஹன் இருவருக்குமான காதல் ஏற்படும் காட்சிகளை அதிகப்படுத்தி குதிரை சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைத்திருக்கலாம்.

மலையாள டுபாக்கூர் மந்திரவாதி, அவருக்குப்போட்டியாக களம் இறங்கத்துடிக்கும் புரோட்டா காமெடியன் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7IANqMSkhYripmZg-OR_npqEjPuA5_czS6W65jKAtorpVAerGdexy1rjuifCcwQM-nnTimgWHbTRnZdlLYzMehLlLvMkKNVrAzeNYeQjqUBEIh6X0EL7kRpKayuhUAg6MolsItgNb_zg/s1600/azhagarsamiyin-kudhirai+copy.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. வயல் வரப்பை காட்டும் ஒரு சீனில் தென்னிந்தியா மேப் மாதிரி  லாங்க் ஷாட்டில் கிராமத்து பச்சைப்புல் வெளிகளை படம் பிடித்தது.. 

2. திருநீறு வைக்கமாட்டேன் என அடம் பிடிக்கும் நாயகனிடம் தன் நெற்றியால் தேங்கா முட்டு முட்டி ( நன்றி - சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா)தன் நெற்றியில் உள்ள விபூதியை காதலன் நெற்றிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யும் சீன்..( இந்த ஐடியா எனக்கு தோணலையே - பக்கத்தி சீட் லவ் ஜோடிகள்)

3. அப்புக்குட்டி ஊர்க்காரர்களுடன் சண்டை போடும் கிராமத்து எதார்த்தமான சண்டைக்காட்சியை  மிக லாவகமான ஸ்டண்ட் உத்திகளுடன் கிராமத்து சண்டையை கண் முன் நிறுத்தும் கலக்கலான ஃபைட் சீன்..ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஒரு சல்யூட்.. இளையராஜாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.. அந்த பதட்டமான இசையை.. அளித்ததற்கு.. 



4. நாயகன், நாயகி பாத்திரத்தன்மை  அறிந்து இருவருக்குமான டிரஸ் கோட் நீட் அண்ட் சிம்ப்பிள்.. குறிப்பா சரண்யா மோகனுக்கான புடவை , பாசி மற்றும் இத்யாதிகள் அனைத்தும் பக்கா.. 

5. பெண் பார்க்க வந்த அப்பு பெண்ணிடம் ஏங்க நான் உங்களை தொட்டுப்பார்க்கலாமா? என கேட்டு சம்மதம் பெற்று உள்ளங்கையை தொட்டுப்பார்ப்பது.. இந்த சீனில் சரண்யாவின்  முகம் வெட்கச்சிவப்பை வெகு இயல்பாக வெளிப்படுத்துவது ..

6. இன்ஸ்பெக்டராக வரும் ஒளிப்பதிவாளரின் நடிப்பில் செம யதார்த்தம். சீமானின் சாயலில் முகம்..


https://lh5.googleusercontent.com/-VSlRxcrXts8/TYMhSloXUqI/AAAAAAAAPJ0/JOyNA2zTVjw/s1600/Azhagarsamiyin-Kudhirai-Tamil-Movie-Audio-Release-Photo-Gallery-2.jpg

 இயக்குநர் பல்பு வாங்கும் இடங்கள்

1. பழக்கமான குதிரை ஏன் திடீர் என தனியே கிளம்பி பக்கத்துக்கு கிராமத்துக்கு வருது? ( இதை திருவிழாவில் மிஸ் ஆன மாதிரி காட்டி இருக்கலாம்0


2. ஹீரோ ஹீரோயினிடம் பூ குடுக்கிறான்.. முகத்தில் ஒரு கில்மா சந்தோஷம் வேணாமா? ( அதென்ன கில்மா சந்தோஷம்? ) என்னமோ வடக்குப்பட்டி ராமசாமியிடம் வாங்கிய கடனை திருப்பித்தருவது மாதிரி வேண்டா வெறுப்பாய் முகத்தை வைத்து தருவதும்,எந்த எக்ஸ்பிரஸ்ஸனும் இல்லாமல் ஹீரோயின் அதை வாங்குவதும்.. வெரி பேடு

3. ஒரு சீனில் ஹீரோ கனகாம்பரப்பூ கொஞ்சம் ,மல்லிகைப்பூ கொஞ்சம் கலந்து ஹீரோயினிடம் தர்றான். அதை வாங்கி தலையில் வைத்து சைக்கிளில் போகும் அடுத்த ஷாட்டிலேயே கனகாம்பரப்பூ 2 முழம் அதிகம் ஆகிறதே எப்படி? ( நாயே.. நாயே.. கண்டென்ட் எப்படி இருக்குன்னு பார்க்காம கண்ட்டினியூட்டி பார்க்கறியா ராஸ்கல்)

4. இடைவேளை வரை வித்தியாசமாக படம் எடுத்த இயக்குநர் அதற்குப்பின் தடுமாறியது கூட தேவலை.. ஆனா சில சீன்களில் ராமநாராயணன் ரேஞ்சுக்கு இறங்கி குதிரையை வைத்து கும்மி அடித்திருக்க வேண்டுமா?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHV98xyCeqyjbGIrXw8mnhuZXzhvf80Z_uKWQLC23KSS6Onhjif1l0925PSSuvd9DafxZCkkiNszfCR4TtCIzaGedekFez8ghipS-S5J6cAORY2xHGMnI5ObdP005MY3YRKniTcmJT6mvS/s1600/azhagarsamiyin-kudhirai+_8_.jpg
 கலக்கலான காமெடி வசனங்கள்

1. இந்த ராசாத்தி மேட்டர் என் பொண்டாட்டிக்கு தெரியாது.. சொல்லிடாதீங்க... 

ஊருக்கே தெரியும் உன்னைப்பற்றி... 

ஆனா இவலை தெரியாது. புதுசு  ஹி ஹி இப்பத்தான் செட் பண்ணேன்.. 

வெளங்கிடும்.... 

2. ஏழூர் சாமியைக்காக்கும் நம்ம சாமியோட சிலையையே காணோமே..?

3. சரி.. விடுங்க.. இப்போ குதிரை இல்லைன்னா என்ன? 

 என்ன பேச்சு பேசறே? அழகர்னா குதிரை வேணும்.. மைனர்னா புல்லட்ல வரனும்./. இல்லைன்னா எவன்  மதிப்பான்?

4. கான்ஸ்டபிள்ஸ்.. ஊர்ல பிரச்சனை வராம பார்த்துக்குங்க.. முதல்ல உங்களால ஊர்ல பிரச்சனை வராமப்பார்த்துக்குங்க..

5. டேய்.. நில்லு.. உன்னைப்பார்த்தா களவாணிப்பயல் மாதிரி இருக்கே?

 ஆமா போலீஸ் சார்ஸ்.. நானும் உங்களை மாதிரி தான்.. அதாவது.. போலீஸ் தான்.. 

6. உங்க ஊர்ல மழைத்தண்ணி இல்லை.. 3 வருஷமா பஞ்சம்.. 

 எங்க ஊர் விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது..?

 சொல்லித்தானே கூட்டி வந்தோம்..?

 டேய்ய்.. பப்ளிக்... 

7. உங்க ஊர்ல சுத்தபத்தமே இல்லாத ஒரு மைனர் இருக்கான்.. அதனால தான் சாமி குத்தம் ஆகி இருக்கு.

சாமி அதெப்பிடி கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க..?

அடேய்.. ஊர்னு இருந்தா இந்த மாதிரி ஒரு மைனர் இருக்கறது சகஜம் தான். எல்லாம் ஒரு அஸ்ஸம்ப்ஷன்ல அடிச்சு விடறது தான்..

8. என்னாடா.. என்னை பொம்பள பொறுக்கின்னு நக்கல் பண்றியா? நாயே.. உனக்கும் சம்சாரம் இருக்காடா.. மறந்துட்டியா? ம் ம் நீ ஊருக்கு போவே இல்ல? கவனிச்சுக்கறேன்..

9. மைனர்.. உன்னால தான் ஊர்ல மழையே இல்லையாம்.. 

டேய்.. எதுக்கும் எதுக்கும்டா முடிச்சு போடறீங்க?

10. பூசாரி ஆகறது சாதாரண விஷயம் இல்ல.. அதுக்கு பல மந்திரங்கள் தெரியனும்..

சாமி.. எங்களுக்கும் பித்தலாட்டம் தெரியும்.. 
11. சாமி.. சாராயம் இருக்கு.. வேணுமா?

வேணாம்.. எனக்கு சாராயம் பிடிக்காது.. 

ஆனா உங்க கிட்டே சாராய வாசம் அடிக்குதே..?

கருவாயன் கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டானே?

12.  கூறு கெட்ட மனுஷா.. ஊறுகாய் போட எலுமிச்சை வாங்கி வெச்சிருந்தா அதை எல்லாம் நறுக்கி செய் வினை வைக்கிறியா? உன்னை இன்னைக்கு....

 டேய் வாடா ஓடிடலாம்.. பூசாரியை விட அவன் பொண்டாட்டி தான் டேஞ்சர் போல.. 

13. சாமி மேல நம்பிக்கை  இல்லாத ஒருத்தன் தான் சாமி சிலையை திருடுவான். சோ ஒரு நாத்திகவாதிதான் இந்த திருட்டை பண்ணி இருக்க முடியும்.

14. சாமி.. என் புருஷனை காணோம்..

எத்தனி நாளா?

40 வருஷமா..

சுத்தம் இனி அவன் வந்து மட்டும் என்னத்தை கிழிச்சிடப்போறான்.. போ போ இன்னும் 10 வருஷம் ஆகும் அவன் வர.. 

15 . இவ்வளவு அழகான பொண்ணூ எனக்கு வேணாம்.. எனக்கு எப்படி அழகான பொண்ணு வேணூம்னு நினைக்கறனோ அதே மாதிரி தானே அவளும் நினைப்பா..

கடவுள் மறுப்புக்கொள்கையை ,மக்களின் மூட நம்பிக்கைகளை நல்லா கிண்டல் பண்ணீ இருக்கார்.. பிரச்சார தொனி இல்லாம.. அதுக்காக அவரை பாராட்டலாம். அமரர் சுஜாதா எழுதிய கம்ப்யூட்டர் கிராமம் படத்துல ஒரு கம்ப்யூட்டரால கிராமத்துல என்னென்ன மாற்றம் நிகழுது என்பதை அங்கத நடையில் பிரமாதமா சொன்ன மாதிரி குதிரையால நிகழும் மாற்றங்களை சொல்லி இருக்கார் இயக்குநர்.

ஆனா அழகியல் ரீதியா, விமர்சனா ரீதியா இந்த படம் பாராட்டுப்பெற்றாலும் ஜனரஞ்சகமான வெற்றி பெற வாய்ப்பே இல்லை.. 

ஏ சென்ட்டர்ல 15 நாட்கள் . பி செண்ட்டர்ம் சி சென்ட்டர்கள்ல  10 நாட்கள் மட்டுமே ஓடும்.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் -  40

குமுதம் ரேங்க் எதிர்பார்ப்பு-  ஓக்கே

 ஈரோடு அபிராமி தியேட்டர்ல இந்தப்படம் ஓடுது.. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இந்தப்படம் எடுத்துட்டு  எத்தன் வருதாம்.. தியேட்டர் ஓனரே சொன்னார்.. அவருக்கே தெரிஞ்சு தான் படத்தை எடுத்திருக்கார் போல.. 

ஹூம்.. விழலுக்கு இரைத்த நீர்

யார் சொல்றதையும் என்னால கேட்க முடியாது - சிம்பு கலக்கல் பேட்டி VS விகடன் - காமெடி கும்மி



ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook
http://farm4.static.flickr.com/3286/2934575860_8f190f4d69.jpg 

காதல், திருமணம், குடும்பம், தனுஷ், நயன்தாரா, அனுஷ்கா... எந்தக் கேள்விக்கும் பளிச் பதில்தான்... சிம்பு ஸ்பெஷல். 'வானம்’ படத்தின் வாழ்த்துகளுக்கு நடுவில் சிம்பு ஸ்பெஷல் அரட்டை!    

சி. பி  - என்னது? வானம் படத்துக்கு வாழ்த்தா? ஹா ஹா செம காமெடி.. ஊத்திக்கிட்ட படத்துக்கு எதுக்குங்க வாழ்த்து? செத்துப்போன கிளிக்கு சிங்காரம் எதுக்கு? 




 '' 'விண்ணைத்தாண்டி வருவாயா’ ஹிட்டுக்குப் பிறகு, வேற மாதிரி படம் பண்ணணும்னு கிட்டத்தட்ட நாலு மாசம் காத்திருந்தேன்.

 சி. பி  -வேற மாதிரின்னா அந்த மாதிரி படமா? மலையாளத்துல தானே அது சரி வரும்?

வசமா, 'வானம்’ வந்தது. நல்ல படம், திறமையான நடிப்புக்கு, தமிழ் ரசிகர்கள் மரியாதை கொடுத்ததில் மகிழ்ச்சி.

சி. பி  - ஆமாமா செம மரியாதை.. 1300 பேர் உட்கார்ற தியேட்டர்ல 289 பேர் இருந்தாங்களே... பார்த்தேன். ஈரோடு அபிராமில ரிலீஸ் ஆன வானம் செம ஹிட் ஆனதால கூட்டத்தை சமாளிக்க முடியாம இன்னைக்கு அதை தூக்கிட்டு அழகர் சாமியின் குதிரை ரிலீஸ் பண்றாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqV0VCL9C1k3J54sR_kSPDwjFvi80i5h3o_IEfzDiHlTg-95JQ7bIQ7315IUZbcQ8MTGJFZq-9lmSR2HQ-QebY76XtIxZZq0_OZiKz2vKILjqDO23N10kAssr7_f5D4RTrj7Q5JCEwY8A/s400/Nayantara-Photos-074.jpg
அடுத்து,
இந்தியில் சல்மான்கான் பண்ணின 'தபாங்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கிறேன்.

சி பி -  யபாங்க்  -- குபாங்க்-- சபாங்க்.. பப்பாங்க்...


தரணிதான் டைரக்டர்.

சி பி -  யாரு.. குருவி அப்டின்னு ஒரு சூப்பர் ஹிட் படம் குடுத்து விஜய்யை தூக்கி விட்டாரே அவரா? ஏஹே ஹே ஹே 


ஹை டெசிபலில் கத்தி, மீசையை முறுக்கி முறுக்கிவிட்டுட்டு, பஞ்ச் டயலாக் பேசும் வழக்கமான போலீஸ் சினிமாவா இருக்காது.  யதார்த்தமான கேரக்டர். இனி, சென்சிபிள் சினிமாதான் என் சாய்ஸ்!''

சி பி - சென்சிபிளா? செக்ஸிபிளா? #டவுட்டு



1. ''பக்குவமாப் பேசுறீங்க. ஆனால், 'கோ’, 'நண்பன்’, 'வேட்டை’ன்னு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி விலகுவதில், அந்தப் பக்குவம் தெரியலையே பிரதர்?''

சி. பி - ஆமாமா அண்ணன் நயன் தாரா கிட்ட கூடத்தான் கமிட் ஆனாரு.. ஆனா அவரா விலகலை.. விலக்கிட்டாங்க அண்ணி.. அவர் என்ன பண்ணூவாரு பாவம்?  


''ஒரு படத்தில் நடிப்பதும், நடிக்காததும் என் தனிப்பட்ட விஷயம். அதுக்குக்கூட எனக்குச் சுதந்திரம் கிடையாதா பிரதர்?  நீங்கள் சொல்லும் அந்தப் படங்களைப் பண்ணாததற்குப் பல காரணங்கள் இருக்கு. யார் என்ன சொன்னாலும், என்னால் அதைக் கேட்டு நடிக்க முடியாது!''

பின்னே.. அண்ணன் பஞ்ச டயலாக் பேசாம குத்தாட்டம் போடாம நடிக்க சொன்னா கோபம் வராது? விண்ணைத்தாண்டி வருவாயோ மாதிரி டீசண்ட்டா நடிக்க தன்மானம் தடுக்குதாம்.. ஹி ஹி 


2. '' 'கோ’ படத்தின் ஜீவா கேரக்டரில் உங்களைத்தான் முதல்ல கமிட் பண்ணாங்க. இப்போ படம் பார்த்துட்டு, 'ஆஹா! மிஸ் பண்ணிட்டோமே’ன்னு நினைச்சீங்களா?''

''இல்லை. என் படம் 'வானம்’ ஹிட்டா இல்லையா என்பதில்தான் நான் கவனம்செலுத்து வேன். நான் செலக்ட் பண்ணிய விஷயம் சரியா, தப்பான்னுதான் பார்ப்பேனே தவிர, வேணாம்னு ஒதுக்கியதை, வேடிக்கை பார்க்க மாட்டேன்.  அது எனக்குத் தேவை இல்லாத விஷயம். பட், நான் இன்னும் 'கோ’ பார்க்கலை!''

 சி பி - வேணாம்னு ஒதுக்கியதை, வேடிக்கை பார்க்க மாட்டீங்களா? அன்னைக்கு நயன் தாரா பக்கத்துல உக்காந்து ஸ்டேடியத்துல அத்தனை பேரும் கிரிக்கெட் பார்த்தப்ப நீங்க ஹி ஹி பம்புனீங்களே? மறந்தாச்சா? 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDGm2-3v-fPl-ZXocVc9YsGOM6RY6VqcnmQMPp6AOKRrAigxyvGQT9hWVNyI-VhWgYc8hmEpKNTPnHQ1rbs1C6NaDe9wcfQuUA2onjGuywVtEr_I3uUnuJ__868R75teziU_okWcaj-g/s400/lekha_washington.JPG

3. ''அப்பாவைப்பத்தி சின்னதா ஜோக் பண்ணாலே, கொந்தளிப்பார். ஆனா, 'வானம்’ படத்தில் நீங்களே அவரை இமிடேட் பண்ணி இருக்கீங்க. என்ன சொன்னார்?''

சி .பி - என்ன சொல்லி இருப்பார்? போறவன் வர்றவன் எல்லாம் கும்மி அடிக்கிறான்.. நீ அடிச்சுக்கோ.. ஒண்ணும் தப்பில்லைன்னு சொல்லி இருப்பார்.

''அப்பாவைக் கிண்டல் பண்ற மாதிரி, படத் துல எந்த விஷயமும் பண்ணலை. அது சும்மா ஜாலிக்காக. அப்பா, படம் பார்த்தார். அவருக்குப் பிடிச்சிருந்தது!''

 சி பி - என்னது? அவரும் ஃபுல் படத்தை பார்த்துட்டாரா? உடம்பு பரவால்லியா இப்போ.. எதுக்கு ரிஸ்க் எடுக்கறீங்கன்னு நீங்க அப்பாவை கண்டிக்கலை? வாட் எ சன் யூ ஆர்..?


'4. 'அதே படத்தில், தனுஷ், நயன்தாராவைச் சீண்டுற மாதிரியான வசனங்கள்... இன்னும் கொஞ்சம் வம்பு மிச்சம் இருக்கோ?''

''தனுஷ§ம் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இந்த மாதிரி வசனம் வருதுன்னு அவருக்கு முன்னாடியே தெரியும். ஏன்... அவரைப்பத்தி நல்லாத்தானே சொல்லி இருக்கேன். அதுக்கு ரசிகர்களும் கை தட்டி ரசிச்சாங்களே! இதை அவர் தப்பா எடுத்துக்க மாட்டார். நீங்களும் தப்பா எடுத்துக்காதீங்க. 'ஈவினிங் நயன்தாரா பேட்டி இருக்கு’ன்னு சந்தானம் சொல்றதுல, என்ன தப்பு இருக்கு? நீங்க எதிர்பார்க்கும் எந்த ரியாக்ஷனும் அவங்ககிட்ட இல்லை... இருக்காது!''

 சி பி - அவங்க முகத்துல ரீ ஆக்‌ஷன் எப்ப்போ வந்திருக்கு இப்போ வர..? சரி சரி விடுங்க..

5. ''தம்பி குறளரசனும் சினிமாவில் நடிக்க வர்றாராமே?''

''உண்மை! அடுத்த வருஷம், படம் பண்ணுவார். அதுக்காக பரபரப்பா தயார் ஆகிட்டு இருக்கார். நிச்சயமா, அவரை நான் கைடு பண்ணுவேன். ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூட வாய்ப்பு இருக்கு!''

சி பி - என்னது ? நீங்க அவரை கைடு பண்ணுவீங்களா? நயனுக்குத்தங்கச்சி இருக்கா? சொல்லவே இல்ல? ஹா ஹா 

6. ''உங்க தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. அடுத்து உங்களுக்குத்தானே... எப்போ, ஜோடி யார்னு தெரிஞ்சுக்கலாமா?''

''உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லைங்க.

 சி பி - அதானே பார்த்தேன். கல்யானம் பண்ணிக்கிட்டா ஒண்ணு.. பண்னலைன்னா ஊரெல்லாம் பொண்ணு.. 


இப்போதைக்கு நாட்டுல கல்யாணங்களைவிட, விவாகரத்துதான் ஜாஸ்தியா இருக்கு.

 சி .பி - அதெப்பிடிங்க.. 100 கல்யாணம் நடந்தா 110 விவாகரத்து வருமா? லாஜிக் மிஸ்ஸிங்க்.. உங்க படத்துல மட்டும் இல்ல.. பேட்டிலயும் இருக்கு.. 

முன்னாடி மாதிரி  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யார்கிட்டயும் இல்லை.

சி பி - ஹா ஹா பிரபு தேவாகிட்டா பேசிப்பார்த்துட்டீங்களா? ஹா ஹா 

சந்தோஷமா இருக்கும் மிகச் சில குடும்பங்களைப் பார்த்தால், யாராவது ஒருத்தர் தன் ஜோடியை நல்லாப் புரிஞ்சவரா, விட்டுக்கொடுத்துப் போறவரா இருப்பார். அந்த மனப்பொருத்தம்தான், ஒரு கல்யாணத்தின் சக்சஸ். அந்த லெவலுக்கு நான் எப்ப வர்றேன்... அல்லது வருவேனான்னுகூடத் தெரியலை!''

 சி பி - அண்ணே .. உங்க லெவலே வேற.. இப்படிக்கு உசுப்பேத்தி விடுவோர் சங்கம்.. 

7. ''முந்தைய காதல் அனுபவங்கள்தான் இவ்வளவு தூரம் உங்களை யோசிக்கவைக்குதா?''

''காதலில் இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு, எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுக்கணும் என்பதில், தெளிவா இருக்கேன். சும்மா ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. வாழ்க்கை முழுக்க அந்தப் பெண்ணை நமக்குப் பிடிக்குமாங்கிற கேள்விக்கு பாசிட்டிவ் பதில் கிடைச்சால்தான், அடுத்து என்னன்னு யோசிக்க முடியும். வீட்ல சொல்றாங்க, வயசாகுதுன்னுலாம் ஒரு கடமையை முடிக்கிற மாதிரி, கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படி ஒரு கல்யாணம் நடந்து, அந்தப் பொண்ணுக்கு எதுவும் புரியாம, பிறகு பிரச்னையாகி பிரியுறதுக்குப் பதிலா... சும்மா இருப்பதே சுகம்!''

சி பி - அண்ணன் 2 லவ் ஃபெயிலருக்கு அப்புறம் தான் லைஃபை நல்லா புரிஞ்சிருக்காரு.. 

8. '' 'ஜோதிகாவுக்கு அடுத்து நடிப்பில் அனுஷ்காவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’ன்னு சொன்னீங்க. இப்போ வந்திருக்குற ஏகப்பட்ட புது ஹீரோயின்கள் அந்த லிஸ்ட்டில் அப்டேட் ஆகி இருக்காங்களா?''

''அனுஷ்காவை 'அருந்ததி’ன்னு ஒரே படத்திலேயே, அவ்வளவு பிடிச்சது. ஆனா, இப்போ என்கூட நடிச்சவங்க, நடிக்காதவங்கன்னு ஹீரோயின்ஸ் எல்லாரும் என் ஃப்ரெண்ட்ஸ்தான். ஆனா, ஜோதிகா, அனுஷ்கா லிஸ்ட்டில் சேரும் அளவுக்கு, யாரும் இதுவரை என்னை ஈர்க்கலை!''

சி பி -  யாரும் ஈர்க்கலையா? சும்மா கதை விடாதீங்க.. கெட்டவன் பட ஹீரோயினுக்கு ரூட் விட்டதை மறந்துட்டீங்களா? லேகா வாஷிங்க்டன் கிட்டே உங்க நடிப்பு செமங்க.. அப்படின்னு சொன்னது  என்னாச்சு? இப்படிக்கு விடாம ஃபாலோ பண்ணி நோட் பண்ணூவோர் சங்கம்.. 



9. ''அஜீத் தன் ரசிகர் மன்றங்களைக் கலைச்சிருக்கார். அஜீத் ரசிகரான நீங்க என்ன ஃபீல் பண்றீங்க?''


சி பி -  ஃபீல் பண்ண என்ன இருக்கு? அவருக்கு ரசிகர் மன்றம் இருந்தது,. கலைச்சாரு.. இவருக்கும் அப்படி இருந்தா கலைப்பாரு..  இவருக்கு அதைக்கலைக்க எல்லாம் எங்கே நேரம் இருக்கு..? ஹி ஹி 




''அதுபத்தி எனக்கே ஏகப்பட்ட மெயில், மெசேஜ்னு ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறாங்க. அஜீத், எதனால் அப்படி ஒரு முடிவு எடுத்தார்னு தெரியாமல், அதைப்பத்தி என்னால் எதுவும் பேச முடியாது. அவர் பேரைப் பயன்படுத்தி, வேற யாராவது, ஏதாவது பண்றாங்களான்னு தெரியலை. அவரால், எத்தனை பேரை கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்க முடியும்? அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பார்னு நினைக்கிறேன். நிச்சயம், இதுபத்தி 'தல’கிட்ட நான் பேசுவேன்!''

சி பி - அது மரியாதை நிமித்தமான சந்திப்பா இருக்குமா? #டவுட்டு

http://s.chakpak.com/se_images/39048_-1_564_none/mandira-bedi.jpg

Wednesday, May 11, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் கதைகள் 3 - விமர்சனம்

P8050080.JPG
8.5.2011 எலக்‌ஷன் ரிசல்ட்க்கு முன் வரும் கடைசி நிகழ்ச்சி இது. கே பாலச்சந்தர் சாரின் பேட்டியை கட் பண்ணி கட் பண்ணி 3 கதைகளுக்கும் நடு நடுவே கொஞ்சம் கொஞ்சம் போட்டாங்க.. இது எப்படி இருந்துச்சுன்னா ஸ்கூல் அல்லது காலேஜ் ஃபங்க்‌ஷன்ல பரிசு வழங்கும் நிகழ்ச்சியை ஆங்காங்கே கலை நிகழ்ச்சிக்கு நடுவே போடற மாதிரி.. வேற வழி.. நம்ம ஜனங்க டேஸ்ட் அப்படி.. ம் ம் .பேட்டில மதன் சார் தான் எல்லா கேள்வியையும் கேட்டாரு.. பிரதாப் போத்தன் எந்த கேள்வியும் கேட்கலை. ஆனா அவருக்கு 7 தடவை க்ளோசப் ஷாட்வேற.. அண்ணன் கமல் கெட்டப்ல இருந்தாரு..ஹி ஹி (அண்ணி மட்டும் ரசிச்சிருப்பாங்க ஹா ஹா )


தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் பற்றி சொல்லியே ஆகனும்.சமீபத்துல இவ்வளவு கேவலமான டிரஸ்ஸை நான் பார்க்கவே இல்ல.(அதான் இப்போ பார்த்துட்டியே ? அப்புறம் என்ன?)பொண்ணுங்க மாடர்ன் டிரஸ் போடறது தப்பே இல்லை.. ஆனா அது அட்ராக்ட்டிவ்வா இருக்கனும்.சரி.. விடுங்க.. இதுக்கு மேல ஏதாவது சொன்னா அது எங்க இஷ்டம்..நீ விமர்சனம் பண்ண வந்தது நிகழ்ச்சியையா? டிரஸ்ஸையா? அப்படிம்பாங்க.. ஏற்கனவே நமக்கு ஏழரை நடக்குது.. ( அது ஏன் நடக்குது..? சீக்கிரம் ஓடிட்டா தேவலை)


1. ராகேஷ் - 50 -50 ( ஃபிஃப்டி ஃபிஃப்டி)

பில்லா,ரன் லெவலுக்கு பில்டப் மற்றும் ஃபைட் சீனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் குறும்படம் என்ற அளவில் இது முக்கியமான படம்.எனக்கு தெரிந்து ஒரு ஷார்ட் ஃபிலிமில் இந்த அளவு பர்ஃபெக்ட் ஃபைட் சீன் வந்ததே இல்லை. அதே போல் ஹீரோ பில்டப்புக்கான ஹம்மிங்க் மியூசிக்,பில்டப் பேக்ட்ராப் எல்லாம் கலக்கல்.ஆனால் கதை தான் துக்ளியூண்டு.

ஒரு கேங்க்ஸ்டர்ஸ் குரூப்பில் பண பரிவர்த்தனையில் ஒரு கோல்மால் நடக்குது. ஹீரோ போய் அந்த பணத்தை வாங்கி வருகிறார். இதான் கதை.ஆனா எடுத்த விதம் பக்கா.. 

சாக்லேட் பேபி மாதிரி முகம் வைத்திருக்கும் ஹீரோவை நீ கொயந்தை பையண்டா என சீண்டி சீண்டியே அவனை தூண்டி விடுகிறார்கள். அவன் தனி ஆளாக கேங்க்ஸ்டர் முகாம் போய் ஃபைட் பண்ணி பணத்தை மீட்டு வருகிறான்.

இதற்கு டைட்டில் ஏன் 50 - 50 வைத்தார்கள் என தெரியவில்லை. நான் சாதா அல்ல ,இப்புடுச்சூடு கண்ணா,நான் பார்க்கத்தான் பப்பா அடிச்சா டாப்பா  மாதிரி டப்பிங்க் வாசனை  அடிக்கும் டைட்டில் வைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ,எடிட்டிங்க் போன்ற தொழில் நுட்பங்கள் ரசிக்க வைத்தது. இந்த படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்த  பிரபுக்கு பெஸ்ட் டெக்னீஷியனுக்கான பரிசு கிடைத்தது சந்தோஷம்.


2. அருண்குமார் - கையில் எடுக்க வேண்டுமா?

அண்ணன் மிஸ்கின்னின் தீவிர ரசிகர் போல . பெரும்பாலான ஷாட்ஸை எல்லாம் அவர் மாதிரியே கேமரா கோணங்கள் வைத்து எடுத்தாரு. கால்கள் மூலம் கதை செல்லும் திசை சொல்வது..

ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு தம்பதி, பக்கத்து வீட்ல ஒரு போலீஸ் ஆஃபீசர் பக்கத்து வீட்டு தம்பதி கல்யாண நாள் அன்று கணவன் வெளில போனதும் மனைவியை போலீஸ் ஆஃபீசர் பலாத்காரம் பண்ண அதை அந்த போலீஸ் ஆஃபீசரின் நடவடிக்கையை செல்ஃபோனில் படம் பிடித்த பெண்ணை அவர் மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் போட்டுத்தள்ள முயலும்போது இறந்த மனைவியின் கணவன் பழிக்குப்பழி வாங்குகிறான்.

இந்தப்படம் கிட்டத்தட்ட 30 நிமிஷப்படமா எடுத்தாத்தான் புரியும்.. டைரக்டர் ஏகப்பட்ட காசிகளை ஷூட் பண்ணிட்டு எடிட்டிங்க்ல தடுமாறி இருக்கறது நல்லாவே தெரியுது.இதுக்கு என்ன பண்ணனும்னா 8 நிமிஷப்படத்துக்கு உண்டான மாதிரி சிம்ப்பிளா சின்ன படமா எடுத்துக்கனும்.சும்மா கசாமுசான்னு அரை மணீ நேரப்படமா எடுத்துட்டு அதுக்குப்பிறகு 7 நிமிடப்படமா எடிட்டிங்க் பண்ணுனா எடுத்தப்ப இருந்த எஃப்ஃபக்ட் கிடைக்காது.

இந்தப்படத்துல ஒரு பாராட்டத்தக்க விஷயம் கணவன், மனைவி ஊடல் கொண்ட நிலையில் கணவ்ன் ஆஃபீஸில் செகரட்டரி ரூட் போடறப்ப கணவன் அவளை தவிர்ப்பது மாதிரி காட்னது... ஆண்களெல்லாம் காலரை தூக்கி விட்டுக்க ஒரு சான்ஸ்.கதை இந்த திசைல தான் போகுதுங்கறதை டைவர்ட் பண்ண அந்த சீனை இயக்குநர் வெச்சிருக்கனும். நல்ல உத்தி..

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்காக சட்டத்தை கையில் எடுக்க வேண்டுமா? என்பது தான் கதையின் தீம் என்றாலும் டைட்டில் எஸ் ஏ சந்திர சேகர் காலத்தில் எடுத்த பட தலைப்பு மாதிரி சுரஹ்ட்தே இல்லாமல் இருக்கு. இந்தப்படத்துக்கு பக்கத்து வீட்டு பரிமளா,ஃபிகரு இங்கே.. மர்டர் எங்கே? இப்படி டைட்டில் வெச்சிருக்கலாம்.. ( இதை சம்பந்தப்பட்ட டைரக்டர் படிச்சா இப்படி கேவலமா டைட்டில் வைக்கறதுக்கு தான் வெச்ச டைட்டிலே தேவலாம்னு நினைப்பாரோ/? ஹி ஹி )

இந்தப்படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் ஹீரோயின் அம்சமா இருந்தாங்க.. ( பார்த்தீங்களா? ஃபிகர் நல்லாருந்தா மரியாதை தானா வருது..# தமிழேண்டா)அதுவும் கல்யாண நாள் அன்னைக்கு அவரது மங்கள கெட்டப் செம..  (சரி சரி கர்ச்சீப் எடு).இந்தப்படத்துக்கு ஃபைட் சீன்ல பேக் டிராப்ல காயத்ரி மந்திரம் போட்டது நல்லாருந்ததுன்னு கே பி சார் கமெண்ட் பண்ணுனார்.

 


3. சரத் ஜோடி - புழுதி ஆட்டம்

டைட்டிலைப்பார்த்ததுமே இது வில்லேஜ் சப்ஜெக்ட்னு நினைச்சது சரி தான். செம நேட்டிவிட்டியோட எடுக்கப்பட்ட இந்தப்படத்துக்கு முதல் பரிசு கிடைச்ச துல ஆச்சரியம் இல்லை.பசங்க பட ஸ்டைலில் எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்,. கிரிக்கெட் விளையாடற டீம்ல ஒரு சண்டை. கிரிக்கெட் பேட்டை ஒரு குரூப் ல ஒரு பொடியன் எடுத்துட்டு ஓடிடறான்.அவனை துரத்திட்டு போய் 3 பசங்க மீட்கறப்ப அவங்க சைக்கிள் எதிரி குரூப் கிட்டே சிக்கிடுது.. ஆட்டம் தொடரும்னு சப் டைட்டிலோட படம் முடியுது.. 

 இதுல பாராட்ட வேண்டிய முக்கிய அம்சம் படப்பிடிப்பு நடந்த இடம். பக்கா சேரியை செலக்ட் பண்ணி கேமரா வை லாங்க் ஷாட்ல வெச்சு லெங்த்தி
.ஷாட்டா எடுத்து தள்ளின டைரக்டரை பாராட்றதா? ரொம்ப இயல்பா சேரிப்பசங்க மாதிரியே பாடி லேங்குவேஜ்,வசன உச்சரிப்புல கலக்குன சின்னபசங்களைப்பாராட்றதா?செம கலக்கல்.

எல்லா சின்னப்பசங்களையும் மேடை ஏற்றி கவுரவிச்சாங்க.. ஆனா செம கலக்கு கலக்குன அந்த குண்டு பையன் மிஸ்ஸிங்க்..

இந்தப்பட டைரக்டர் மேடைல பலராலும் பாராட்டப்பட்றப்ப அவர் காட்டிய நிதானம் ஆச்சரியப்பட வெச்சுது.. ரொம்ப சிம்பிளா ஸ்மைலிங்கோட அதை எதிர் கொண்டது அண்ணன் ரொம்ப பக்குவப்பட்டிருக்கார்னு தோணூச்சு.. வெல்டன்..

 டிஸ்கி - மேலே உள்ள ஸ்டில்ஸ்களுக்கும், குறும்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா ஒரு ரசனைக்காக....

பெண் எழுத்து - ஒரு பாஸிட்டிவ் பார்வை

http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-10-03/images/anu-radha-ramanan-17-05-10.jpg
அனுராதாரமணன் எழுதிய கதையை நடிகை லட்சுமி நடிக்க இயக்குநர் சக்தி எடுத்த படமான சிறை சினி ஃபீல்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.தன்னை சீரழித்த கயவனின் வீட்டிலேயே சென்று அடைக்கலம் தேடும் ,அவனை கணவனாக ஏற்கப்போராடும் புரட்சிப்பெண்ணின் கதை.இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி அனுராதாரமணனுக்கு பெரிய பூஸ்ட் அப்பாக அமைந்து அதற்குப்பிறகு நாவல் உலகில் பல வெற்றிகளை குவித்தார். தினமலர் வார மலர் -ல் அந்தரங்கம் கேள்வி பதில் பகுதியில். பலரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து கலக்கினார். அதுவரை வாரமலர் என்றால் அந்துமணி கேள்வி பதில்,பார்த்தது கேட்டது படித்தது இவை தான் முன்னணியில் இருந்தன.அந்தரங்கம் கேள்வி பதில் வந்த பிறகு அது புக்கை எடுத்ததும் வாசகர்கள் படிக்கும் முதல் பகுதி அந்தஸ்தை பெற்றது.

தேவி,ராணி,குமுதம்,விகடன் உட்பட பல பத்திரிக்கைகளில் எழுதி பல பெண் வாசகர்களை, கவர்ந்த எழுத்தாளர் லட்சுமி நீண்ட நாட்கள் ஃபீல்டில் இருந்த  பெண் எழுத்தாளர்களில் முக்கிய இடம் பிடிக்கிறார்.பெண் மனம்,அகிலா,சூரிய காந்தம் அவரது பிரபல நாவல்கள்.
http://www.ramanichandran.in/images/9.Ramanichandran..jpg
ரமணி சந்திரன் நாவல் லீடரில் இப்போதும் நாவல்கள் எழுதி இந்தியாவிலேயே அதிகம் விற்பனை ஆகும் பெண் நாவல்-ல் தொடர்ந்து எழுதும் பெண் எழுத்தாளர் என்னும்  பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார்.ஜோடிப்புறாக்கள்,தேவி ஆகிய நாவல்கள் அதிக பெண்களால் ரசிக்கப்பட்டவை.

சிவசங்கரி,இந்துமதி, வித்யா சுப்ரமணியம் போன்ற பெண் எழுத்தாளர்கள் ஆண்கள் மனதையும் தைக்கும் அளவு எழுத்தில் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

மலையின் அடுத்த பக்கம்,அப்பா,ஏன்? எதற்காக? போன்றவை சிவசங்கரியின் டாப் நாவல்கள்.இந்துமதிக்கு தரையில் இறங்கும் விமானங்கள்,மணல் வீடுகள் போன்றவை செம ஹிட்.  சிவசங்கரி,இந்துமதி இருவரும் சேர்ந்து இரண்டு பேர் என்ற நாவலை எழுதியது அந்தக்காலத்தில் பர பரப்பாக பேசப்பட்டது. முதல் அத்தியாயம் ஒருவர் எழுத அடுத்த அத்தியாயம் மற்றொருவர் எழுத வித்தியாசமான நாவல் அந்தாதி உருவானது.

வித்யா சுப்ரமணியம் தென்னங்காற்று மூலம் பலரது மனம் கவர்ந்தார்.அவர் வலைப்பூவும் ஆரம்பித்துள்ளார்.


வாஸந்தி நிலாக்கால நேசங்கள்,ஆகாச வீடுகள் (இலங்கை கதை) ஆகியவை அவர் பெயர் சொல்லும் நாவல்கள்.

அநுத்தமா ஆலமரம்,கவுரி ஆகிய 2 செம ஹிட் நாவல்கள் எழுதினார்.உஷா சுப்ரமணியம் கல்யாண வேலிகள் ஹிட் கொடுத்தார்.

கீதா பென்னட் பல சூப்பர் ஹிட் நாவல்கள் கொடுத்தார். அவர் சைக்காலஜி படித்தவரோ என்ற எண்ணம் மனதில் தோன்றும் வண்ணம் எழுத்துக்கள் பளிச்சிடும்.

அம்பை,கோதை நாயகி,விமலா ரமணி,காஞ்சனா ஜெய திலகர்,ஜோதிர்லதா கிரிஜா,ராஜம் கிருஷ்ணன்,கோமகள் போன்ற பல பெண் எழுத்தாளர்கள் தங்கள் முத்திரை பதித்தவர்கள்.( இவர்கள் எழுதிய நாவல்கள் நான் படித்ததில்லை. எனவே ஹிட் நாவல்கள் குறிப்பிட முடியவில்லை)
http://www.tneow.gov.in/Eow/Picture_010.jpg
திலகவதி ஐ பி எஸ் கல் மரம் என்ற சூப்பர் ஹிட் நாவல் எழுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றார்.

அ. வெண்ணிலா சிறந்த கவிதாயினியாக இருந்தாலும் பெண்களின் மாதாந்திர அவஸ்தை பற்றி மிகப்பிரமாதமான ஒரு வலி ஏற்படுத்தும் கவிதை எழுதி இலக்கிய உலகை அதிர வைத்தார்.அந்தக்கவிதை படிக்கும் ஆண்கள் அதற்குப்பின் எந்தப்பெண்ணையும் கண்ணியமாகத்தான் பார்க்க முடியும். அந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியது.இவரது காதல் கணவர் மு முருகேஷ் ஹைக்கூ மன்னன்.

பாடல் ஆசிரியர் தாமரை வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே) பாடல் மூலம் ஒரு பெண்ணின் காதல் வலிகளை  பதிவு செய்த முதல் பெண் கவிஞர் என்ற பெருமையை பெறுகிறார்.சினி ஃபீல்டில் அட்ஜஸ்மெண்ட் என சொல்லப்படும் எந்த வித காம்ப்ரமைஸ்க்கும் இடம் கொடுக்காமல் கண்ணியமாக கவிதை மட்டும் எழுதி வருகிறார்.

நடிகை ரேவதி மித்ர மை ஃபிரண்ட் என்ற படத்தின் இயக்குநர் ஆனார்.

வி. பிரியா கண்ட நால் முதல்,கண்ணா மூச்சி ஏனடா போன்ற காமெடி சப்ஜெக்ட் படம் எடுத்தார்.

மதுமிதா வல்லமை தாராயோ,கொலை கொலையா முந்திரிக்கா  என 2 சுமார் படங்களை எடுத்தார்..(சுமார் என்பது வசூல் நிலவரத்தை குறிக்கும்).

ஜே எஸ் நந்தினி திரு திரு துறு துறு  படம் எடுத்தார்.

ரேவதி வர்மா ஜூன் ஆர் எடுத்தார்.அனிதா உதீப் குளிர் 100 எடுத்தார்.

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கண்ணீர் என்ற படத்தை எடுத்து வருகிறார் சற்குணம்.

நடிகை சுஹாசினி இந்திரா என்ற படம் எடுத்தார். ராவணன் பட வசனமும் இவர் தான். ( இரண்டும் எடுபடவில்லை)

லீனா மணி மேகலை பல குறும்படங்களை எடுத்து வருகிறார்.குட்டி ரேவதி கவிதைகளில் தனக்கு என ஒரு ஸ்டைல் வைத்து எழுதுகிறார்.

இனி பதிவுலகில் எழுதும் பெண் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை.


பெண் பதிவர்களிலேயே 1015 ஃபாலோயர்ஸ் பெற்ற ஒரே பதிவர்.

எந்த திரட்டிகளிலும் இணைக்காமல் மொய்க்கு மொய் சிஸ்டம் ஃபாலோ பண்ணாமல் பதிவுகள் மட்டுமே போட்டு ஃபேமஸ் ஆனவர்.

சித்தர்கள் ராஜ்ஜியம் எனும் வலைப்பூ.தோழி என்பவர் இதன் சொந்தக்காரர்.இவர் ஒரு இலங்கைப்பதிவர்.டாக்டர்.

கேபிள்சங்கர்,ஜாக்கி சேகர் போன்ற பதிவர்களுக்கு இல்லாத ஒரு பெருமை இவருக்கு உண்டு.அதாவது எந்தப்பதிவராக இருந்தாலும் அவர்கள் பிளாக்கின் விசிட்டர்ஸ் டுடே எவ்வளவு வர்றாங்களோ அதை விட அதிக பட்சம் 2 மடங்கு மட்டுமே பேஜ் வியூஸ் வரும்.

உதாரணமாக கேபிள் சங்கரின் சராசரி விசிட்டர்ஸ் வருகை ஒரு நாள்க்கு 4000 என வைத்துக்கொண்டால் அவரது பேஜ் வியூஸ் 7000 டூ 8000.அதாவது ஒண்ணே முக்கால் மடங்கு அல்லது 2 மடங்கு.இது பதிவுலகில் இருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் பொருந்தும்.ஆனால் தோழி அவர்களின் பிளாக்கில் விசிட்டர்ஸ் வருகைக்கும் பேஜ் வியூஸ்க்கும் உள்ள வித்தியாசம் 5 மடங்கு.

அதாவது அவரது பிளாக்கின் சராசரி விசிட்டர்ஸ் 1500 பேர் என்றால் அவரது பேஜ் வியூஸ் 6800 டூ 7500.அவர் பதிவு போட்டாலும், போடாவிட்டாலும் இந்த ரேஷியோ ஹிட் மாறுவதில்லை.இது ஒரு பிரம்மிக்கத்தக்க உயர்வு.

2010 பிப்ரவரி மாதத்தில் பிளாக் ஆரம்பித்தார். சினிமா,அரசியல் போன்ற கமர்ஷியல் அயிட்டங்கள் எதுவும் சேர்க்காமல் சித்தர்கள் வாழ்வு எனும் ஒரே சப்ஜெக்ட்டில் பதிவு போடுபவர் இவர் ஒருவர் தான்.ஆனந்த விகடனில் பிளாக் ஆரம்பித்த 2 வாரங்களில் அறிமுக அங்கீகாரம் பெற்றவர்,.

இவரது பிளாக்கின் லே அவுட் நாடி ஜோதிட ஓலைச்சுவடி டிசைனில் வித்தியாசமாக இருக்கிறது.வாரம் 5 நாட்கள்  மட்டுமே பதிவு போடுகிறார். சனி ,ஞாயிறு லீவ். ஆனால் லீவ் நாட்களில் கூட சராசரி ஹிட்ஸ் 400 டூ 900.

2,07,264 விசிட்டர்ஸ் இதுவரை வந்திருக்கிறார்கள்.பேஜ் வியூஸ் ஹிட்ஸ் 8,87,762.

மேலும் 2010 ஏப்ரல் மாதத்தில்  61 பதிவுகள் போட்டு 30 நாட்களில் 61 பதிவு போட்ட முதல் பெண் பதிவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

மற்ற பதிவர்களின் விசிட்டர்ஸ் வருகை சராசரியாக இண்ட்லி மூலம் 60%, மற்றும் தமிழ்மணம் மூலம் 30 % , மேலும் மற்ற உலவு , தமிழ் 10 மூலம் 5 % , தனிப்பட்ட செல்வாக்கில் 5 % விசிட்டர்ஸ் வருகையில் இவருக்கு மட்டும் முழுக்க முழுக்க தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே விசிட்டர்ஸ் வர காரணியாக இருக்கிறது ஒரு அதிசயமே..

விசிட்டர்ஸ் டுடே, பேஜ் வியூஸ் வித்தியாசம் பற்றி நான் பிரம்மிக்க காரணம் இஅவரது பிளாக்கிற்கு விசிட் செய்யும் வாசகர் குறைந்த பட்சம் 4 பதிவுகள் படிக்கிறார் என்ற விபரம் தான்.

மற்ற அனைத்துப்பதிவர்களுக்கும் அதிக பட்சம் 2 பதிவுகளே படிக்கப்படுகிறது.
பதிவின் லிங்க்..

http://siththarkal.blogspot.com/2010/02/blog-post.html

உங்கள் வாழ்த்துக்களை சொல்ல விரும்புவர்கள் சொல்லலாம்.

அடுத்து பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் யார்? அதை அடுத்த வாரம் பார்ப்போம்.


- தொடரும்

Tuesday, May 10, 2011

நடிகைகள் ஃபோட்டோ மட்டும் தான் பிளாக்ல போடனும்னு சட்டமா?


                                         

 மேலே உள்ள 2 ஃபிகர்ல மஞ்சள் காட்டு மைனா சரி இல்ல..நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா ஓக்கே..




                    


 அழகிப்போட்டில கலந்துக்கறவங்க யாரும் மங்களகரமா குங்குமப்பொட்டு வைக்கனும்கற நாலெட்ஜே இல்லாம போச்சு... வருத்தமான விஷயம்..




         


 மேலே உள்ள ஃபிகர்களில் மொத ஃபிகர் ஐஸ்வர்யா ராய் சாயல்ல கொஞ்சம் இருக்கு.அவங்க போட்டிருக்கற சுடி கலர் செமயா இருக்கு ஆனா துப்பட்டா பியூர் ரெட்டா இருந்திருந்தா இன்னும் கலக்கலா இருக்கும்.2வது ஃபிகர் தலைக்கு ஆயில் போடற பழக்கமே இல்ல போல.. 3வது  ஃபிகர்  காதுல போட்டிருக்கற ஸ்டெட் நல்லாவே இல்ல.. அந்த ஃபிகர் போட்டிருக்கற டிரஸ்ஸூம் புலி வேஷம் போட்ட மாதிரி இருக்கு,,4வது ஃபிகருக்கு லிப்ஸ் குட்டியா க்யூட்டா இருக்கு. 4 ஃபிகருங்களுமே லைட்டா லிப்ஸ்டிக் போட்டீருக்கறது நீட்.. சில ஃபிகருங்க அப்பி இருப்பாங்க..



                 

 மேலே உள்ள ஃபிகர்கள்ல ஒரு ஃபிகர் கூட தலைக்கு ஆயிலே போடலை.. அதே போல் யாரும் குங்குமம் வைக்கவே இல்ல.. ஹூம்..


  
         


 இந்த ஃபிகருங்க பெரும்பாலும் கூந்தலை முன்னால எடுத்து விட்டிருக்காங்க..அதாவது துப்பாட்டாவுக்கு ஆல்ட்டர்நேட் அரேஞ்ஜ்மெண்ட்ஸ் போல.. ஆனா யாரும் தலையை பின்னும் பழக்கமே இல்லை போல..


                           
                                              
 பஃப் கை ஜாக்கெட் எல்லாம் 15 வருஷத்துக்கு முன்னமே காலாவதி ஆகிடுச்சு..பாப்பா காதுல இருக்கற ரிங்க் ரொம்ப பெரிசா இருக்கு..




               
    

 நீளமான கூந்தல் அழகு உள்ள பெண்களை பார்க்கறதே அரிதா இருக்கு. பாப் கட்டிங்க் ஃபேஷன் ஆகிப்போச்சு.. பராமரிப்பு நலன் கருதியா?ன்னு தெரில..





         
 ஸ்கைபுளூ + ரோஸ் அல்லது பஞ்சு மிட்டாய் காம்பினேஷன் சரி இல்ல. பாப்பா புருவம் வேற சரி இல்ல. ஓவர் லிப்ஸ்டிக் வேற ..இடமிருந்து வலமா 3 வதா இருக்கற ஃபிகர் நல்லாருக்கு.