Monday, January 17, 2011

எனக்கு புத்திமதி சொல்ல நீ யாரு?

எனக்கு புத்திமதி சொல்ல நீ யாரு?

இந்த உலகத்துல ரொம்ப ஈசியா கிடைக்கற விஷயம் புத்திமதிதான். இப்போவெல்லாம் யாராவது அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடிடறோ...