Tuesday, February 15, 2011

காதலர் தினத்தன்று நடந்த காமெடி கலாட்டாக்கள்

http://sports.dinamalar.com/SportsImages/news02_29.jpg
1. சொர்க்கத்துக்கான டெம்ப்பரவரி பாஸ்வோர்டு - ஐ லவ் யூ டியர்.பர்மணெண்ட் பாஸ்வோர்டு - எனக்கு ஆளே கிடையாது.. எப்பவும் ஃபிரீ.

-----------------------------------------------------

2. லவ்வர் கிடைக்காதவங்க எல்லாம் கேப்டன் ஃபார்முலாவை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்.-# யாருடனும் கூட்டணி கிடையாது.

----------------------------------------

3. ஒருமை, பன்மை - இலக்கண குறிப்பு வரைக. ஒரு ஃபிகரை மட்டும்வெச்சே லைஃப் லாங்க் ஓட்டிடறது ஒருமை.... ஹி ஹி

------------------------------------------

4. டியர், நீ என்ன கலைஞரா? நான் என்ன மீனவனா? செத்தாக்கூட கவலை இல்லைங்கறியே.. # புலம்பல்

----------------------------------------------

5. என் காதலியும் சிங்களப்படை மாதிரி.. எல்லையை தாண்டினா கண்ணாலயே (GUN) சுட்டுடுவா..

------------------------------------------
http://sports.dinamalar.com/SportsImages/news01_43_43.jpg
6.காதலிக்கு ரெகுலரா குடுக்கற கிஃப்ட் தான் இன்னைக்கும்.சீப் & பெஸ்ட் முத்தம் தான்  #காசு குடுத்து கிஃப்ட் வாங்க கையாலாகாதோர் சங்கம்.

---------------------------------------

7. பீச்சுக்கு என் தோழியையும் அழைச்சுட்டு வரவா?ன்னு கேட்ட காதலி கிட்டே நோ சொல்லீட்டேன்.# 1. இடைஞ்சல் 2. என் மனசு தோழி பக்கம் மாறிட்டா?

-------------------------------------

8.பீச்ல ஏகப்பட்ட லவ் ஜோடிங்க போன வருஷம் வந்ததுல 70 % ஜோடி மாறிடுச்சே..? # மாற்றம் ஒன்றே உலகில் மாற்றம் இல்லாதது.

--------------------------------------

9. தியேட்டருக்கு வர்ற லவ் ஜோடிகள்ல நல்ல ஜோடியை எப்படி அடையாளம் காண்பது?கார்னர் சீட்ல உக்காராம ஃபேன் க்கு கீழே உள்ள சேர்ல உக்காந்தா நல்ல ஜோடி.

-----------------------------

10. பீச்சுக்கு வர லேட்டாகும்னா ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாமே? - காதலி
இன்னைக்கு SMSக்கு 50 பைசா - கஞ்சக்காதலன்

----------------------------------------

டிஸ்கி - எனக்கு ஸ்போர்ஸ்ல அவ்வளவா ஆர்வமும் நாலெட்ஜூம் கிடையாது.அதனால நிறைய பேரு வருத்தபட்டுட்டாங்க.. விளையாட்டு சம்பந்தமா பதிவே போடறதில்லையேன்னு.. அவங்க வருத்தத்தை போக்கற விதமா 50 % இப்போதைக்கு சானியா மிர்சா படம் மட்டும்,, ஹி ஹி

32 comments:

வைகை said... Best Blogger Tips

தியேட்டருக்கு வர்ற லவ் ஜோடிகள்ல நல்ல ஜோடியை எப்படி அடையாளம் காண்பது?கார்னர் சீட்ல உக்காராம ஃபேன் க்கு கீழே உக்காந்தா நல்ல ஜோடி///////


AC தியேட்டர்ல எதுக்கு கீழ உக்கார்றது?

வைகை said... Best Blogger Tips

பீச்ல ஏகப்பட்ட லவ் ஜோடிங்க போன வருஷம் வந்ததுல 70 % ஜோடி மாறிடுச்சே..? # மாற்றம் ஒன்றே உலகில் மாற்றம் இல்லாதது///


30% மாறாம இருக்குல? B+

வைகை said... Best Blogger Tips

காதலிக்கு ரெகுலரா குடுக்கற கிஃப்ட் தான் இன்னைக்கும்.சீப் & பெஸ்ட் முத்தம் தான் #காசு குடுத்து கிஃப்ட் வாங்க கையாலாகாதோர் சங்கம்//


எனக்கு காசெல்லாம் வேண்டாம்....யாருக்கு கொடுக்கணும் சொல்லுங்க?

வைகை said... Best Blogger Tips

என் காதலியும் சிங்களப்படை மாதிரி.. எல்லையை தாண்டினா கண்ணாலயே (GUN) சுட்டுடுவா..///


பொண்டாட்டி ஆயிட்டா தாண்டாமலே சுடுவா.. :))

மைந்தன் சிவா said... Best Blogger Tips

என் காதலியும் சிங்களப்படை மாதிரி.. எல்லையை தாண்டினா கண்ணாலயே (GUN) சுட்டுடுவா..
//

ஹஹஅஹா அனுபவமா பாஸ்?எப்பிடி இப்பிடி கலக்குறீங்க?நிச்சயம் அனுபவம் தானே?

விக்கி உலகம் said... Best Blogger Tips

உங்க ஜோக்கெல்லாம் தூளுங்க

எனக்கென்னவோ இது விளையாட்டு சம்பந்தப்பட்ட புகைப்படமா தெரியல ஹி ஹி!
(ஐயோ அம்மா நான் இல்ல!)

மைந்தன் சிவா said... Best Blogger Tips

ஆமா ஏன் பாஸ் உங்கள வைச்சே ஒட்டுறானுங்க எல்லாரும்?
இங்க பாருங்க
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_15.html

டக்கால்டி said... Best Blogger Tips

Thala..Neenga cinema la dialogue ezhutha polaam thala...U r the capable person...

sakthistudycentre-கருன் said... Best Blogger Tips

எப்பிடி இப்பிடி கலக்குறீங்க?நிச்சயம் அனுபவம் தானே?

வெறும்பய said... Best Blogger Tips

அண்ணே எல்லா ஜோக்கிலும் இளமை துள்ளுது...

கக்கு - மாணிக்கம் said... Best Blogger Tips

// டிஸ்கி - எனக்கு ஸ்போர்ஸ்ல அவ்வளவா ஆர்வமும் நாலெட்ஜூம் கிடையாது.அதனால நிறைய பேரு வருத்தபட்டுட்டாங்க.. விளையாட்டு சம்பந்தமா பதிவே போடறதில்லையேன்னு.. அவங்க வருத்தத்தை போக்கற விதமா 50 % இப்போதைக்கு சானியா மிர்சா படம் மட்டும்,, ஹி ஹி//

உங்க நேர்மை ,நா நயம் எல்லாம் ரொம்ப நல்ல விஷயம். உங்கள மாதிரி ஒருத்தர்தான் நம்ம நாட்டுக்கு விளையாட்டு துறைக்கு பொறுப்பு வகிக்கனும். ஆனா அங்க எல்லாம் கெழ போல்டுகளாவுள்ள இருக்கு. Better luck next time சி. பி. !!

karthikkumar said... Best Blogger Tips

வைகை said...
தியேட்டருக்கு வர்ற லவ் ஜோடிகள்ல நல்ல ஜோடியை எப்படி அடையாளம் காண்பது?கார்னர் சீட்ல உக்காராம ஃபேன் க்கு கீழே உக்காந்தா நல்ல ஜோடி///////


AC தியேட்டர்ல எதுக்கு கீழ உக்கார்றது///

SARIYAANA KELVI... ANNE NEENGA MAATIKITTEENGA ........:)

இந்திரா said... Best Blogger Tips

//வைகை said...

தியேட்டருக்கு வர்ற லவ் ஜோடிகள்ல நல்ல ஜோடியை எப்படி அடையாளம் காண்பது?கார்னர் சீட்ல உக்காராம ஃபேன் க்கு கீழே உக்காந்தா நல்ல ஜோடி///////


AC தியேட்டர்ல எதுக்கு கீழ உக்கார்றது?//


சபாஷ்.. சரியான கேள்வி..

ரஹீம் கஸாலி said... Best Blogger Tips

வந்தாச்சு...படிச்சாச்சு...ரசிச்சாச்சு....வாக்களிச்சாச்சு....கிளம்பியாச்சு

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

இன்று இடம பெற்ற அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்..

மாத்தி யோசி said... Best Blogger Tips

மச்சி நம்ம ஏரியாவுக்கு வரவும்! உங்களப்பத்தி ஒரு ' மேட்டர் ' போட்டிருக்கேன்!



சானியா மிர்ஸா - ஹி..... ஹி... நம்ம செந்திலுக்கு உன்னைய ஏன் புடிச்சிருக்குத் தெரியுமா? கல்யாணம் ஆனாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னைவிட்டுப் போகல!

Speed Master said... Best Blogger Tips

//டியர், நீ என்ன கலைஞரா? நான் என்ன மீனவனா? செத்தாக்கூட கவலை இல்லைங்கறியே.. # புலம்ப

அருமை

சேட்டைக்காரன் said... Best Blogger Tips

செம ஜோக்ஸ் தல...அங்கங்கே நக்கல் தூக்கலா இருக்குது. :-))

சசிகுமார் said... Best Blogger Tips

//பீச்சுக்கு வர லேட்டாகும்னா ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாமே? - காதலி
இன்னைக்கு SMSக்கு 50 பைசா - கஞ்சக்காதலன்//

மிக அருமை

ஆர்.கே.சதீஷ்குமார் said... Best Blogger Tips

டியர், நீ என்ன கலைஞரா? நான் என்ன மீனவனா? செத்தாக்கூட கவலை இல்லைங்கறியே//
சூப்பர் ஜோக்...

ஆகாயமனிதன்.. said... Best Blogger Tips

//டிஸ்கி - எனக்கு ஸ்போர்ஸ்ல அவ்வளவா ஆர்வமும் நாலெட்ஜூம் கிடையாது.அதனால நிறைய பேரு வருத்தபட்டுட்டாங்க.. விளையாட்டு சம்பந்தமா பதிவே போடறதில்லையேன்னு.. அவங்க வருத்தத்தை போக்கற விதமா 50 % இப்போதைக்கு சானியா மிர்சா படம் மட்டும்,, ஹி ஹி//

CPS நல்லாவே விளையாட்டு காட்டறீங்க !

! சிவகுமார் ! said... Best Blogger Tips

//பீச்சுக்கு வர லேட்டாகும்னா ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாமே? - காதலி
இன்னைக்கு SMSக்கு 50 பைசா - கஞ்சக்காதலன்.//

விவரமான ஆளு!

கோமாளி செல்வா said... Best Blogger Tips

//டியர்.பர்மணெண்ட் பாஸ்வோர்டு - எனக்கு ஆளே கிடையாது.. எப்பவும் ஃபிரீ.
//

ஓ , அப்படி ஒண்ணு இருக்குதோ ?

கோமாளி செல்வா said... Best Blogger Tips

//.காதலிக்கு ரெகுலரா குடுக்கற கிஃப்ட் தான் இன்னைக்கும்.சீப் & பெஸ்ட் முத்தம் தான் #காசு குடுத்து கிஃப்ட் வாங்க கையாலாகாதோர் சங்கம்.
//

இப்படி வேற சங்கம் இருக்குதா ?

கோமாளி செல்வா said... Best Blogger Tips

//10. பீச்சுக்கு வர லேட்டாகும்னா ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாமே? - காதலி
இன்னைக்கு SMSக்கு 50 பைசா - கஞ்சக்காதலன்
//

எனக்கு நேத்திக்கு காசு பிடிக்கல ..

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

/////வைகை said...
தியேட்டருக்கு வர்ற லவ் ஜோடிகள்ல நல்ல ஜோடியை எப்படி அடையாளம் காண்பது?கார்னர் சீட்ல உக்காராம ஃபேன் க்கு கீழே உக்காந்தா நல்ல ஜோடி///////


AC தியேட்டர்ல எதுக்கு கீழ உக்கார்றது?////////

கேபினுக்குக் கீழ........

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

வெளையாட்டு தெரியலேன்னா என்ன சிபி? நம்ம வெளையாடுற வெள்ளாட்டே வேறல்ல? அட அரசியல் வெள்ளாட்ட சொன்னேங்க

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips
This comment has been removed by the author.