Friday, January 11, 2013

பாட்டாளி சொந்தங்களே - மருத்துவர் ச. ராமதாஸ்

-->
பாட்டாளி சொந்தங்களே

தித்திக்கும் தைக்கூடல்!

மருத்துவர் . ராமதாஸ்
என்னை எதிர்க்கும் கவிதா

எங்களுக்குக் கடைசி மகள் கவிதாதான் மிகவும் செல்லம். ஏற்காட்டில் படித்துக் கொண்டிருந்த அவரைப் பார்ப்பதற்காகச் செல்லும்போதெல்லாம் அழுதுகொண்டே எங்களுடன் வந்து விடுவதாக அடம்பிடிப்பாள். அப்போது, நீ படித்து வளர்ந்து கலெக்டர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன்" என்று நான் சமாதானம் கூறுவேன். கவிதா 5-ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து அவரிடமிருந்து வாரம் ஒரு கடிதம் ஆங்கிலத்தில் வரும். அவ்வாறு எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், ‘நான் இங்கே படித்தால்தான் கலெக்டர் ஆவேனா? திண்டிவனத்தில் படித்தால் கலெக்டர் ஆக மாட்டேனா? நீங்கள் கிராமத்தில் படித்து மருத்துவராகவில்லையா?’ என்ற வாதங்களை முன் வைத்திருந்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும் சென்னை எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை படிப்பையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் முதுநிலை படிப்பையும் கவிதா முடித்தார். அதன் பின்னர் அவருக்கு பெண்ணே நீஎன்ற பெயரில் மாதப் பத்திரிகை நடத்த ஏற்பாடு செய்தேன். இந்தப் பத்திரிகையின் பெயரையும் நானே தேர்வு செய்தேன். கவிதா குழந்தைப் பருவத்திலிருந்தே சுட்டியாக இருப்பார். அன்றும், இன்றும் என்னை எதிர்த்துப் பேசும் ஒரே நபர் அவர்தான்.
எழுந்திரு காரில் போய் உட்கார்

ஏற்காட்டில் அன்புமணி ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், இங்கு படிக்கிற பையன்கள், குறிப்பாக வெளிநாட்டு மாணவர்கள் மது அருந்துகிறார்கள். சிகரெட் பிடிக்கிறார்கள். நான் உங்களுக்கு ஒரே மகன். இங்கு இருந்தால் கெட்டுவிடுவேன். எனவே, இங்கு வந்து என்னை அழைத்துச் சென்று விடுங்கள்" என்று எழுதியிருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து அன்பு மணியும், கவிதாவும் விடுமுறைக்காக திண்டிவனம் வந்திருந்தனர். விடுமுறை முடிந்ததும் ஏற்காடு போக மாட்டேன் என்று அன்புமணி அடம்பிடித்தார். ஒருவாறு அவரை சமாதானம் செய்து ஏற்காடு அழைத்துச் சென்றேன். எங்களோடு ஜிப்மரில் படித்துக் கொண்டிருந்த என் நண்பர் டாக்டர் சுதாமனும் வந்திருந்தார். ஏற்காடு சென்றும் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தார். ஒரு பூங்காவில் அமர்ந்து அவரது தாயும், டாக்டர் சுதாமனும் எவ்வளவோ பேசியும் அவரது பிடிவாதம் தளரவில்லை. கடைசியில் நான் கோபமாக, எழுந்திரு... காரில் போய் உட்கார்... பத்து எருமை மாடுகள் வாங்கித் தருகிறேன். தைலா புரத்தில் போய் மேய்" என்று அதட்டினேன். அதன்பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பள்ளிக்குப் போகிறேன் என்றார்.

அதிலிருந்து பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் எல்லா விளையாட்டிலும் அவர்தான் முதலிடம்.
ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் ஓய்வெடுப்பதற்காக ஏற்காடு செல்லும்போது, அன்பு மணி படித்த மான்போர்ட் பள்ளிக்குச் சென்று அப்பள்ளி முதல்வர் சகோதரர் ஜார்ஜ் கலங்கோடு (Bro.George Kalangode) கொடுக்கின்ற அன்பான விருந்தையும், வரவேற்பையும் பெறாமல் வருவதில்லை.
அன்புவின் ஆசை
என் சகோதரியின் குழந்தைகள் நால்வரும் எங்களுடனேயே வளர்ந்தனர். அவரது ஒரே மகன் பரசுராமன் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்து முடித்தார். அவருக்கு எனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியைத் திருமணம் செய்து வைத்தேன். மற்ற மூன்று பெண் குழந்தைகளையும் நான் தான் வளர்த்துப் படிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்தேன். அவர்கள் தற்போது சென்னையிலும், திண்டிவனத்திலும் வாழ்ந்து வருகின்றனர். சகோதரி இன்றும் என்னோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

என் மகன் அன்புமணிக்கு பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை. இந்த ஆசையைத் தமது தாயார் மூலமாக என்னிடம் அவர் கூறியபோதிலும் அது எடுபடவில்லை. சென்னை மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்ததால் அதில் சேர்ந்து படிப்பை முடித்தார். பொதுவாகவே அன்புமணிக்கு என்னிடம் நேரடியாக எதையும் கேட்பதற்குப் பயம். எனவே, தமது கருத்துக்களை அன்றும், இன்றும் தமது தாயார் மூலமாகத்தான் என்னிடம் தெரிவிப்பார்.
எனது வழியில் மருத்துவம் படித்த எனது மகன் அன்புமணியும், மருமகன் பரசுராமனும் எனது மருத்துவமனையில் எனக்கு உதவியாக சில காலம் பணியாற்றினர். மருத்துவமனையை மருமகன் பரசுராமன்தான் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்புமணி திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள நல்லாளம் என்ற ஊரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கி நடத்தி வந்தார். அன்பு மணிக்கு மருத்துவம் படிக்க விருப்பமில்லை என்ற போதிலும், அவரை மருத்துவம் படிக்க வைத்ததன் நோக்கம் அவர் எனக்கு உதவியாகப் பணியற்றுவார் என்ற எதிர்பார்ப்புதான். ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவம் பார்க்க விருப்பமில்லை என்று கூறி, தமது மனைவியுடன் சென்னைக்குச் சென்று விட்டார்.
அன்பு இல்லம்

திண்டிவனத்தில் வாடகைக் கட்டடம் ஒன்றில் குடியிருந்து கொண்டு அங்கேயே மருத்துவமனையையும் நடத்தி வந்த நாங்கள், ஒருகட்டத்தில் தெருவில் இருந்த பழைய வீட்டை விலைக்கு வாங்கி, அதை இடித்து விட்டு, புதிய வீடு கட்டினேன். அதற்கு அன்பு இல்லம் என்று பெயரிட்ட நான், அந்த வீட்டில் கடந்த 1974-ஆம் ஆண்டில் குடியேறினேன்.
அதற்கு அடுத்த ஆண்டில் திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் தரிசாகக் கிடந்த 20 ஏக்கர் நிலத்தை மார்வாரி ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கினேன். அந்தத் தரிசு நிலத்தைப் பயன்படுத்திப் பயிரிடத் தொடங்கினேன். பின்னர் அதுவே தைலாபுரம் தோட்டம் என்றழைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நானும், எனது மனைவியும் இந்தத் தோட்டத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். இப்போது தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் அனைத்தும் எனது கைகளாலேயே நடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் மருத்துவரானதும் எனது சம்பாத்தியத்தில் முதன் முதலாக கறுப்பு வண்ணத்தில் அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கினேன். பின்னர் பியட் கார் ஒன்றை வாங்கினேன். இவ்வாறாகப் பல வண்ணங்களில் மாற்றி மாற்றி கார்களை வாங்கினேன்.
அதற்கு முன்பெல்லாம் திரைப்படம் பார்ப்பதற்காகவே நானும், எனது மனைவியும் காரில் சென்னைக்குச் செல்வோம். திண்டிவனத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் போது நானும், அங்கிருந்து திரும்பும்போது எனது மனைவியும் காரை ஓட்டுவோம்.
புதிதாக எந்தத் திரைப்படம் வந்தாலும் அதைப் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து விடுவோம். பிளாக்கில் நுழைவுச் சீட்டு வாங்கும் பொறுப்பு என்னிடம் அளிக்கப்படும். அந்தப் பணியை நான் சிறப்பாகச் செய்து, படம் பார்த்துவிட்டு, அங்குள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவோம். செலவழிப்பதில் வெள்ளைக்காரனைப் போல்தான் இருந்தோம். ஒவ்வொரு வாரமும் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு, ஞாயிற்றுக் கிழமை காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஏதேனும் ஒரு சுற்றுலாத் தலத்துக்குச் சென்று வார விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்போம். அந்தக் காலத்தில் என்னைப் போல வேறு யாரும் வார விடுமுறையை அவ்வளவு மகிழ்ச்சியாகக் கழித்திருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

1980-ஆம் ஆண்டு வரை எனது குடும்ப வாழ்க்கை மருத்துவம் பார்ப்பது, குடும்பத்துடன் வார விமுடுறையைக் கழிப்பது, ஏற்காட்டுக்குக் குழந்தைகளைப் பார்க்கச் செல்வது, திரைப்படங்களுக்குச் செல்வது என மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது. 1980ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு குடும்பப் பணிகளுடன் இயக்கப் பணிகளும் சேர்ந்து கொண்டன.
குழந்தைகள் வளர்ந்து ஆளான பின்னர் அவர்களுக்குக் குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் காலம் வந்தது. மகன் அன்பு மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் மகள் சவுமியாவைத் திருமணம் செய்து வைத்தேன். அவர்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுக்தா என மூன்று பெண் குழந்தைகள். அவர்களில் முதல் இரு குழந்தைகளும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல், எனது மகள் வயிற்று மூத்த பேரனான சுகந்தனுக்கு திருமணமாகி, ஒரு வயதில் நேயா என்ற பெண் குழந்தையும் உள்ளது. அவளால் நான் பூட்டனாகவும் ஆகி நிற்கும் பெரிய அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. இவ்வாறாக எனது குடும்பம் கொள்ளுப் பேத்தியுடன் சேர்ந்து மொத்தம் 32 பேர். பண்டிகைக் காலங்களில், இவ்வளவு பேரும் கூடி, மற்ற உறவினர்களையும் வர வழைத்து ஆட்டம்-பாட்டம்- கொண்டாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவோம். பொங்கல் திருநாளின் போது மூன்று நாட்களும் தைலாபுரம் அமர்க்களப் பட்டுவிடும். அந்த மூன்று நாட்களில் நானும் ஒரு குழந்தையாகி விடுவேன்.
எனது பேரக் குழந்தைகள் 14 பேரைப் பார்க்கும் போதும், அவர்களின் பேச்சைக் கேட்கும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
தைக்கூடல்
தைலாபுரத் தோட்டத்தில் நடைபெறும் தைக்கூடல் விழா புகழ்பெற்று 1999-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்தித்தபோது, ‘தைக் கூடல்என்று இளைய மகள் கவிதா பெயர் சூட்டினார். இதற்காக அந்த விழாவை நடத்தும் அவரது அண்ணன் அன்புமணியிடமிருந்து ஐயாயிரம் ரூபாய் பரிசு வென்றார். இந்தத் திருநாளின் போது குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் பாட்டு, நடனம், பேச்சு, நாடகம் என எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தி, தைக்கூடலை மிகச் சிறந்த கலை விழாவாக மாற்றிவிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவுக்கு வரும் சம்பந்திகள் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது.

மாறுவேடப் போட்டி, பூக்கள் சேகரிக்கும் போட்டி, ஜோடிப் பொருத்தம், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, வில்லுப் பாட்டு, கிராமிய நடனம் என ஒவ்வொரு ஆண்டும் தைக்கூடல் விழா பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த விழாவுக்கு மேலும் மெருகூட்டும் முயற்சியாக, பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து பாடல்களைத் தேர்வு செய்து, அதற்குக் கதை வடிவம் கொடுத்து நாட்டிய நாடக நிகழ்ச்சியாக நடத்தி வருகிறார் மருமகள் சவுமியா அன்புமணி. இந்த நாட்டிய நாடகங்களில் எங்கள் வீட்டுக் குழந்தைகள்தான் நடிப்பார்கள். திரிகூட ராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி, இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், மணிமேகலை, பாரதியின் பாஞ்சாலி சபதம், பாண்டித்துரை தேவர் பாடிய காவடிச் சிந்து, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உமருப் புலவர் எழுதிய சீறாப்புராணம், முக்கூடற் பள்ளு, முருகாயனம் போன்ற தமிழிலக்கியங்கள் தைலாபுரத் தோட்டத்துத் தைக்கூடல் விழாவில் நாட்டிய நாடகங்களாக அரங்கேற்றப் பட்டிருக்கின்றன.
தமிழிசையில் எனக்குத் தீராத ஆர்வம். அதைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் நான் உள்ளிட்ட எங்கள் குடும்பத்தின் பெரியவர்கள் முதல் 4 வயது பேரன் வரை அனைவரும் தமிழிசை பாடி வருகிறோம். திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, சித்தர் பாடல்கள், திருமுறை என எங்கள் வீட்டில் ஒரு பொங்கு தமிழ் பண்ணிசையையே அரங்கேற்றி விடுவோம்.

இவ்விழாவின் இன்னொரு முக்கிய அம்சம் திண்டிவனம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினரும், எனது சகோதரியின் மருமகனுமான தன்ராஜும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், குடு குடுப்பைக்காரன் நாடகம் என எண்ணற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவார்கள். எனது இளைய மகள் கவிதாவும், எனது அக்கா மகள் கனிமொழியும் இணைந்து வன்னிய புராணம், பக்தபிரகலாதா போன்ற தெருக்கூத்து நாடகங்களைக் குழந்தைகளை வைத்து நடத்தி வருகின்றனர்.
கிராமங்களிலிருந்து இலக்கிய மேடைகள் வரை வளர்ந்த எங்களது கலைவிழா எனது இளைய மகள் கவிதாவின் முயற்சியால் நவீனமயமாகி விட்டன. மௌன நாடகங்கள், பின்னல், கோலாட்டம், படுகா நடனம் போன்ற புதிய முயற்சிகளைக் குழந்தைகள் மேற்கொண்டனர். இவை அனைத்தும் மிகமிக வெற்றிகரமாக அமைந்தன. தைக்கூடல் திருவிழா கலை இலக்கியத்துடன் முடிவடைந்து விடுவதில்லை. தமிழர்களின் வீரக் கலைகளும் இடம்பெறும். இதிலும் முழுக்க முழுக்க குழந்தைகள்தான் இடம்பெறுவார்கள். சிலம்பாட்டம், நெருப்பு நடனம், காவடியாட்ட சாகசம், கத்திச் சண்டை, கம்புச் சண்டை, புலியாட்டம் என வீரத்துக்கு இங்கு பஞ்சமில்லை.
தைக்கூடல் திருநாளின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிரிப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். எனது சிரிப்பு, எனது மனைவியின் புன்னகை ஆகியவற்றைப் பார்ப்பதே எங்களது குடும்பத்தினரின் நோக்கம். அதனால் அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் சிரிப்பு, சிரிப்பு, சிரிப்பு. மருமகனின் பாட்டு, பேரப் பிள்ளைகளின் நடனம் ஆகியவை அனைவரையும் கவரும். பேரன் குணாநிதியின் நாடகங்களும், நடனங்களும் அன்று வெகு சிறப்பாக இருக்கும்!
அடடா அந்த மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் இருக்கின்றனவே?

பொங்கல் ரிலீஸ் படங்கள் - வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 11.1.2013 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMWyBedvdZNQBZXPD_2Lt3yeIKH4Jt3iBfVtnzgV0NNJpUOm8BG23xdG2R_b9bjfu4rzo8lb1XM2n53n6uCM9JXyTePO8h5S-Kst9RDbcoICqDW6Uad_Zj3U3hEtxQiqq5VWOjlBpBuzM/s1600/Karthi's+Alex+Pandian+Audio+Release+Wallpapers,+Posters+-+www.TodaysWorld.in+(3).jpg 

1. அலெக்ஸ் பாண்டியன் -வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படங்களில் அதிகபட்ச நம்பிக்கையுடன், எந்தவித சச்சரவுமில்லாமல் வெளியாகும் ஒரே படம் கார்த்தி-அனுஷ்கா நடித்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ படம்தான்.

கமல் நடித்து, இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படம் டி.டி.எச். பிரச்சினையில் தியேட்டர் கிடைக்காததால் பொங்கலுக்கு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சந்தானம் நடித்துள்ள ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதால் அந்த படமும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த பொங்கல் ரேஸில் தனித்து களமிறங்கும் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தை ஒருநாளைக்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்துள்ளனர். வியாபார ரீதியாக வசூலை பெருக்கிக் கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளனர். அதன்படி, ஜனவரி 11-ந் தேதியன்றே இந்தப் படத்தை வெளியிடவிருக்கின்றனர். முன்னதாக இந்த படம் ஜனவரி 12-ந் தேதி வெளியிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகின்றன. குறிப்பாக ‘பேட்பாய்’ என்ற பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது.

தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆந்திராவிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.  


கார்த்திக்கின் அடுத்த படம் அலெக்ஸ் பாண்டியன், சிறுத்தை, சகுனியில் ஒர்க் அவுட் ஆன கார்த்தி-சந்தானம் ஜோடி இதிலும் உண்டு, கார்த்திக்கை கட்டிப்பிடித்து ஆடப்போகிறவர் அனுஷ்கா. படம் பற்றிய சில லேட்டஸ்ட் தகவல்கள் இவை....

*கார்த்திக் இதுவரை நடித்த படங்களில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம். அவரது உறவினர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்,

*கிராமத்திலிருந்து ஒரு வேலையாக சென்னை வரும் கார்த்திக் தனது தூரத்து உறவினரான சந்தானம் வீட்டில் தங்குகிறார். கார்த்திக்கை சுத்தமாக பிடிக்காத சந்தானம் அவரை வீட்டை விட்டு விரட்ட பல பிளான்களை போடுகிறார். அதில் மொக்கை வாங்குகிறார். இதுதான் காமெடி ஏரியா. வந்த இடத்தில் ஒரு நியாத்தை கேட்கப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளும் கார்த்தி அதிலிருந்து எப்படி மீண்டு தான் வந்த காரியத்தை முடிக்கிறார் என்பது ஆக்ஷன் பிளாக். இதற்கிடையில் அனுஷ்காவுடன் காதல் வெளிநாட்டு டூயட் எல்லாம் உண்டு.

*கார்த்திக் ஓடும் ரயிலின் கூறை மீது நின்று கொண்டு உயிரை பணயம் வைத்து சண்டை போட்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 7 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ரயிலை வாங்கி அதனை மைசூர் டூ பெங்களூர் ரூட்டில் ஓடவிட்டு ஹெலிகாப்டரில் துரத்தி படம் எடுத்திருக்கிறார்கள்,

*அனுஷ்கா முதன் முறையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். எதிரிகளோடு பறந்து பறந்து சண்டையெல்லாம் போடுகிறார்.

*அனுஷ்கா கேரவன் வேண்டும் என்று கேட்காமல் செட்டிலேயே திரைகட்டி உடை மாற்றி நடித்தாராம்.

*மிலிந்த்சோமன், சுமன், மகாதேவன் ஆகியோர் வில்லன் கூடாரத்தை சேர்ந்தவர்கள்.

*சென்னை, பாண்டிச்சேரி, சாலக்குடி, ஐதராபாத், விசாகபட்டினம், மைசூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

*ஒரு பாடலுக்காக 12 செட் போட்டிருக்கிறார் கலை இயக்குனர் பிரபாகர்.

* படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். வாலி, பா.விஜய், விவேகா ஆகியோரின் பாடல் வரிகளுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.  


ஈரோடு  அபிராமி , ஆனூர் , சங்கீதா , அன்னபூரணியில் ரிலீஸ் ( 11 1 2013)

அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2013/01/blog-post_3065.html
 

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/25/Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg/220px-Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg


2. கண்ணா லட்டு தின்ன ஆசையா? கோடம்பாக்கம் வேங்கீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் சினிமா உதவி இயக்குனர் நவீன்சுந்தர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி சினிமா இயக்குனர்களிடம் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். ‘அன்புள்ள சிம்பு’ என்ற கதையை நான் எழுதி வைத்திருந்தேன். அதை படமாக்குவதற்காக எனது நண்பர் நடிகர் ஸ்ரீநாத்திடம் கூறினேன். அவர் நடிகர் சந்தானத்திடம் இந்த கதையை கூறி சினிமாவாக எடுப்பதற்கு உதவி செய்வதாக கூறினார்.

அதன்படி மேற்கு மாம்பலத்தில் திருமண மண்டபம் ஒன்றில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படப்பிடிப்பின் போது சந்தானத்தை சந்தித்து எனது கதையை கூறினேன். நடிகர் சிம்புவை அந்த படத்தில் நடிக்க வைப்பதற்கும் நான் விரும்பினேன். இதற்கு சந்தானம் உதவி செய்வதாக கூறி எனது கதையை வாங்கி படித்தார்.

இந்நிலையில் நான் கூறிய கதையை வைத்து எனது அனுமதி இல்லாமல் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை தயாரித்து அதில் சந்தானம் நடித்துள்ளார். சிம்புவும் அந்த படத்தில் நடித்திருக்கிறார். எனது சிந்தனையில் உருவான ‘அன்புள்ள சிம்பு’ கதையை திருடி இந்த படத்தை தயாரித்துள்ளனர். இதுபற்றி சந்தானத்திடம் தொடர்பு கொள்ள முயன்றபோது என்னை சந்திப்பதை அவர் தவிர்த்தார். அவருடைய செயல் ஒரு திருட்டு குற்றமாகும். எனவே சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 


http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Kanna%20Laddu%20Thinna%20Aasaiya%20Movie%20Stills/87877497kanna_laddu_thinna_aasaiya_Movie-(4).JPG

-காமெடி நடிகர் சந்தானம் கதாநாயகராவும், தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைக்கும் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு வீழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் வெகு விமரிசையாக நடந்தது. படத்திலும் இவ்விழாவிலும் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஒரு நாயராக நடித்து இருக்கும் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கினார் சந்தானம். 


விழாவில் பேசிய சந்தானம், இப்படத்தை பற்றி சந்தானத்துடன் கூறியபோது அவர் கேட்ட முதல்கேள்வியே எப்போது படத்துக்கான விழா நடைபெறும் என்று தான். ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக அவர் என்னிடம், எனக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள், குறைந்தது 5000 இன்விடேஷனாவது வேண்டும் என்று கேட்டார். உடனே நான் மொத்தமே 500 இன்விடேஷன் தான் அடித்துள்ளேன் என்று சொல்லி அவருக்கு ஒரு 50 இன்விடேஷன்களை கொடுத்தேன். அவர் ஏன் அப்படி கேட்டார் என்று இப்போது தான் புரிந்தது. இங்கு விழாவுக்கு பவர் ஸ்டார் தன்னுடைய ரசிகர்களை லாரியில் வரவழைத்து அழைத்து வந்துள்ளார். அவருக்காக விழாவுக்கு வந்த அவரது ரசிகர்களுக்கு எனது நன்‌றியை தெரிவித்து கொள்கிறேன் என்று போட்டு தாக்கினார்.

இவ்விழாவில் பேசிய பவர்ஸ்டாரும், சந்தானத்திற்கு சற்றும் சளைத்தவர் இல்லாவதர் மாதிரி சந்தானம் முதல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வரை தனது ரசிகர்கள் என்று சொல்லி கலாய்த்தது அரங்கத்தையே அதிர செய்தது. ஆனால் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்ட ஷங்கர், பவர்ஸ்டாரின் ‌பேச்சால் அப்செட்டாகி இருப்பார் போலும்...


தனது ஐ படத்தில் பவர்ஸ்டாருக்கும் ஒரு பாத்திரம் கொடுத்து, தன்னையும் பவரின் ரசிகர் என்று சொல்லி பவர்ஸ்டாரின் புகைப்படமும் எடுத்துக் கொண்ட ஷங்கர் (தகவல் உபயம் பவர்ஸ்டார்) பவரின் இதுமாதிரி பேச்சால் அவரைப்பற்றி மேடையில் மறந்தும் மூச்சுவிடவில்லை ஷங்கர். இதில் வருத்தத்திற்குள்ளான பவரின் இரண்டு லாரி ரசிகர்கள் கூட்டம், பவர்ஸ்டாரை பற்றி பவர்ஸ்டாரை பற்றி பேசு... என்று கூச்சலிட்டும், அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் தனது இருக்கையில் போய் அமர்ந்தார் ஷங்கர்.


ஈரோடு ராயலில் ரிலீஸ்( 13 1 2013)

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/70/Samar_2012.jpg/220px-Samar_2012.jpg

3.  சமர் - "தீராத விளையாட்டு பிள்ளை க்கு பின், விஷாலும், இயக்குனர் திருவும், மீண்டும் இணையும், அதிரடி ஆக்ஷன் படம் சமர். இந்த படத்தில், விஷாலுடன் ஜோடி சேர்ந்திருப்பது, கோலிவுட்டின் "எவர்டைம் பேவரைட்டான, த்ரிஷா. மலையேறும் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு, வழிகாட்டும் "பாரஸ்ட் கைடு வேடத்தில் நடிக்கிறாரார், விஷால். சொந்த வேலையாக பாங்காக் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக, சில பிரச்னைகளில் சிக்குகிறார். அதிலிருந்து, அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை, பரபரப்பும், திருப்பமும் நிறைந்த காட்சிகளாக விவரிக்க காத்திருக்கிறதாம், சமர். 



இந்த படத்தில், சுனைனாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்துக்கு இசையமைத்துள்ள, யுவன் சங்கர் ராஜா, படம் நன்றாக வந்திருப்பதாக, டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். விஷாலின் ஆக்ஷனும், த்ரிஷாவின் ரொமான்சும், நிறைந்திருக்கும் இந்த படம், இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

 http://i2.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/01/Vijayanagaram-New-Poster-Releasing-on-Pongal.jpg?fit=300%2C300

4.  விஜய நகரம் - இந்தப்படத்தைப்பற்றி எந்தத்தகவலும் கூகுள்ல இல்லை, ஒரு வேளை சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்றாங்களோ என்னவோ? 

http://moviegalleri.net/wp-content/gallery/puthagam-movie-audio-release-wallpapers/puthagam_movie_audio_release_wallpapers_posters_3520d17.jpg


5. புத்தகம் - சின்ன திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் விஜய் ஆதிராஜ், தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் , புத்தகம் என்ற  தலைப்பில், நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாகவும், புதுமுகம் மிஸ் இந்தியாவுக்கு தேர்ந்து எடுக்கப் பட்ட ராகுல் ப்ரீத் சிங் ஹீரேயினாகவும் நடிக்கின்றனர். படத்தில் ஏகப்பட்ட சின்னதிரை பிரபலங்கள் உள்ளனர், இசை ஜேம்ஸ் வசந்தன், மேஜர் கெளதம் டான்ஸ் மாஸ்டராகவும், உமா பத்மநாபன் ஹீரோயின் அம்மாவாகவும் , சந்தான பாரதி ஒரு முக்கிய ரோலிலும்.

http://www.teluguportals.com/wp-content/uploads/2013/01/review.jpg


6. NAYAK -Director: V V Vinayak

Cast: Ram Charan Teja, Kajal Agarwal, Amala Paul, Brahmanandam, Jayaprakash Reddy, Rahul Dev, Raghubabu, MS Narayana, Ashish Vidyarthi

The story of Ram Charan Teja's much anticipated movie Nayak is an old wine in new bottle, yet the mix of V V Vinayak's good direction and Ram Charan Teja's star power makes it a complete mass entertainer.

The plot revolves around the protagonist Cherry (Ram Charan) who in order to save his uncle Jilebi (Brahmanandam) falls into trouble with local don Gandipeta Babji (Rahul Dev). He accidently meets Gandipeta's sister (Kajal Agarwal) and falls in love. In the meantime, Cherry gets involved in a murder and the CBI goes after the actor. Therefore the rest of the story revolves around this cat and mouse game with a surprising twist in the second half.

Ram Charan Teja has matured as an actor and there is considerable improvement in his body language, histrionics and dialogue modulation. The actor already has established himself as a good dancer and this movie is no different. Especially in the songs Laila O Laila and Hey Nayak, his moves are matchless.

Out of the two female leads, Kajal Agarwal has a little scope of acting and she delivers her role well. Though her character played a key role, Amala Pal majorly adds to the glamour quotient of the film.

MS Narayana and Posani Krishna Murali 's comic timing is commendable.

Director V V Vinayak takes almost all the cinematic liberties in choreographing the action scenes and presents them on screen elaborately. Chota K Naidu's brilliant photography and Gautham Raju's taut editting keeps the audience glued to the movie.

Overall, Nayak is a good entertainer and will appeal to the mass audience.

 http://www.gulte.com/content/2012/12/news/Seethamma-Vakitlo-Sirimalle-Chettu-New-Posters-1591.jpg

7.  seethamma vakitlo sirimalle chettu - Rumors rife that the story of Venkatesh and Mahesh Babu starer 'Seethamma Vakitlo Sirimalle Chettu' has been leaked. Directed by Srikanth Addala, 'SVSC' is based on brother sentiment. It seems Venkatesh (Siri Mallikharjuna Rao) is a soft spoken man who loves to lead his life happily with his wife (Anjali) and family members. 



On the other hand, Mahesh Babu (Seetha Rama Raju), the brother of Siri Mallikarjuna Rao is a daring and dashing youth who pursues MBA in Visakhapatnam. One day, he falls for Samantha, the daughter of a rich businessman (Rao Ramesh) and marrys her with their family's consent. Eventually, their marriage broke up due to some minor disputes between the couple and this leads to the death of Seetha's father which results into a split between the brothers. 


Seethamma Vakitlo Sirimalle Chettu New Posters


 Siri Mallikharjuna Rao, with his pregnant wife leaves home following a ploy from Ahuti Prasad. Then, Seetha Rama Raju comes to know the fact that he is the adopted son of his parents and he comes into the rescue of his brother and family with the help of Brahmanandam. How he solves the issues and unites with the family forms the crux of the story.

How is the story of SVSC? And is this story enough for Venkatesh and Mahesh Babu to score a blockbuster? Only 'SVSC' release will answer these questions!


ஜில்லா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8PKcTcXlbSuzpH62B3ixM4f5tp_-uAU_nsLJWqLsd1jMFLHPpOM2tPqBJ5xdv9_xmehcCeyT2BrzmSv5yLX-whl3SAYTKPiAKs7o1HxZx-SGTr8gFWpQ_bpUp0IgfDLS7EZrcrM4KCkG9/s1600/Vijay+Family+%281%29.jpgஇளையதளபதி விஜய்- காஜல் அகர்வால் இணையும் புதிய படத்திற்கு ஜில்லா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பில், நேசனின் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது.

இமானின் இசையமைக்கிறார், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தெரிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.


பிரபல இயக்குனர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன் என்பது கூடுதல் தகவல்.


இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Photo


thanx - காப்பிக்காரன்




1. இந்தக்கால பெண்கள் வெட்கப்படுவது அழகாய் இருக்கிறது, காண அரிதாகவும் இருக்கிறது


---------------------

2. ஒரு மாடர்ன் ஃபிகர் ஒரு பட்டுப்புடவையை ஒரு டைம் கட்டி முடிக்கறதுக்குள்ளே நம்ம ஆளு ஒரு இங்க்லீஷ் படமே பார்த்து முடிச்சுடுவான்


-------------------------


3. அன்பே! எனக்கு எந்தப்பெண்ணிடமும் கா ( டூ) விட்டுப்பழக்கம் இல்லை, அதனால்தான் உன் பேரை செல்லமாக சுருக்கிக்கூப்பிட முடியவில்லை # அனுஷ் கா 



---------------------------



4. இளைய தளபதியின் புதிய படம் டைட்டில் “ ஜில்லா” அதில் ஹீரோயினா கா ஜில்லா? 




---------------------


5. தமிழ் நாடு தான் என் ஜில்லா.என் எதிரே இதுவரை யாரும் நின்னு பேசுனதில்லை தில்லா 




-----------------------




ஆஹா.... கெளம்பித்தாங்கய்யா....
ஆஹா.... கெளம்பித்தாங்கய்யா....


6. அன்பே! நீ குடி இருக்கும் இடமே எனது ஜில்லா.உன் உடம்பு ஏன் எப்பவும் இருக்கு ஜில் லா ? 





-----------------



7. எல்லா பிகர்களையும் ஈசியா மடக்க முடியுதுன்னா நீங்க தப்பான ஏரியாவில் குடி இருக்கீங்கனு அர்த்தம் # செட் டாப் பாக்ஸ் செல்வன் டைரி 




----------------------------



8. டியர்.உன் கேசம் ஏன் கேசரி மாதிரி மஞ்சளா இருக்கு ? 




கோல்டன் கேர்ள்னு எல்லாரும் சொல்லட்டும்னுதான் ப்ளீச்சிங் பண்ணிட்டேன். 


---------------------------



9. சாருலதாங்கற பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா செல்லமா கூப்பிடும்போது சார் சார் னு கூப்பிட்டா குழப்பம் வராதா ? # சார் பதிவாளர் சிந்தனைகள் 



-----------------------


10. இன்று உலக நகை ச்சுவை நாளாம், அதனால ஆண்கள் ஆஃபீசில் சக லேடி ஸ்டாஃப்கிட்டே ஜோக் அடிங்க, பொண்ணுங்க கழுத்தில் இருக்கும் செயினை கடிங்க 



----------------------------


Photo


11. கன்னிப்பெண்களிடம் எனக்குப்பிடிக்காத 1,டக்னு தங்கள் காதலருக்கு ' டாட்டா காண்பிப்பது ' 



----------------------


12. மாணவனுடன் ஓடிவந்த நர்சரி பள்ளி ஆசிரியை : பெற்றோரிடம் ஒப்படைப்பு #அதுக்கு அந்த மாண்பு மிகு மாணவன் 1ம் சொல்லல? 



--------------------


13. ஸ்டாலின் பிஞ்சில் பழுத்தவர் அல்ல; #வீரமணி...#இங்கே மட்டும் என்ன வாழுது? நானும்தான் - அழகிரி ்



-----------------------



14. மிஸ்.நாங்க சீட்டு விளையாடறோம்.ஒரு கை குறையுது.ஹெல்ப் ? 




 மக்கு மஹேஸ்வரி  -3 பேர் 6 கை.சரியாத்தானே இருக்கு?




----------------------------


15. மிஸ்.உங்க போனை குடுங்க.பண்ணிக்கறேன்  ஒரு கால்




. ஒருக்கால் ( SUPPOSE) நீங்க திருப்பித்தர்லைன்னா? 



-----------------------------------


Photo


16. அந்தப்பொண்ணு பயங்கர வசதி போல ன்னு எப்படி சொல்றே? 


டவுன் பஸ்ல  அந்த  பிகரு செல்போனை போட்டு சீட் பிடிக்குது. 




----------------------------



17. சைக்கிளில் வந்த பால்காரர் - அம்மா பால். 




அமலா பால் - யோவ்.வந்தா பெல் மட்டும் அடி.பேர் சொல்லிக்கூப்பிட்டே மரியாதை கெட்டுடும் 




---------------------



18. மேடம்.அரிசி கிரைண்டர்ல போட்டு அரைப்பீங்ளா? 




நோ நோ இட்லிமாவு நானே வெளில வாங்கறேன்..நான் மாவு அரைக்கிரதாவது... வெறும் வாய்ல எது வேணாலும் அரைப்பேன்



----------------------



19. டியர்.ஒரே ஒரு சாக்லேட்தான் இருக்கிறது. இருவரும் சாப்பிட னும்.நீங்கதான் காக்கா கடி கடிக்கனும்


 ஏன்? நீ கடிக்க மாட்டியா?


 .நான் மயில் 



------------------------


20. என்ன மேடம் ? காலைல 6 மணிக்கே ஆஃபீஸ் வந்துட்டீங்க ? 



 கமல் ரசிகை - எல்லா வேலையும்  என் கணவர் தான்  பார்த்துக்கறாரு.நான் எப்போ வரனும்கறதை நான் தான் முடிவு பண்ணுவேன் 




---------------------------------


யாழ்ப்பாணக் கோட்டை...!
யாழ்ப்பாணக் கோட்டை...!



21. அவர் கமல் ரசிகர்னு எப்படி சொல்றே? 


ONE WAY ல தான் நான் எப்பவும் பைக் ல போவேன்.என் பின்னால பலர் வரலாம்.அப்புறம் அது பொது வழி ஆகிடும்  அப்டிங்கறாரே?



-------------------------



22 தமிழ் நாட்ல் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்  கட்சியோட இலக்கு-ன்னு தலைவர் சொல்றாரே?


அதி காரம் னா ஆந்திராதான் போகனும்ங்ணா்அப்டின்னு கூட்டத்துல சொல்லி மூக்கை ஒடைச்சுட்டாங்களாம் 






-------------------------


23.  கமல் ரசிகர் - சார்.உங்க கிட்டே நான் 1000 ரூபா கடன் வாங்குனது உண்மைதான்.ஆனா அதை திருப்பித்தர்றது பற்றி என் வக்கீல் தான் சொல்வார்.சட்ட சிக்கல் இருக்கு. 




--------------------


24. உங்க மனைவிக்கு டெலிவரி டேட் 11 1 2013, 



டாக்டர்.அது என் குழந்தை.அது எப்போ பிறக்கனும்னு நான் தான் முடிவு செய்வேன் 


----------------------


25. என் 1000 ரூபாயை திருப்பிக்குடு. 



இந்தா 0001 ரூபா.



ஓ அந்த திருப்பியா ? அவ்வ்வ் 



------------------------




26. காதலி -மேரேஜ் எப்போ? 




கமல் ரசிகன் -தெரில , ஆனா ஏமாத்த மாட்டேன், தேதியை நானே பின்னர் அறிவிப்பேன் 


------------------



டி வி யில் டுடே