Saturday, January 07, 2012

நக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன? தமிழ்நாடே பரபரப்பு

முதல்வர் ஜெ., குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழை தீ வைத்து அ.தி.மு.க.,வினர் கொளுத்தினர் . சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் கல் மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.


சி.பி - வீரப்பன் மேட்டருக்குப்பிறகு நக்கீரன்  சர்க்குலேஷன் இறங்கிடுச்சேன்னு கவலைல இருந்தாரு. இதை வெச்சே 6 மாசம் ஓட்டிடுவாருன்னு நினைக்கறேன்..


நக்கீரன் இதழில் சசிகலாவுடனான பிரச்னையில் ஜெ., இப்போது எவ்வாறு நடந்து கொள்கிறார், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று அட்டைப்படத்தில் ஜெ., சசிகலா படத்துடன் செய்தி வெளியானது. இதில் கடுமையான வார்த்தைகள் உபயோகித்ததாக அ.தி.மு.க,வினர் இன்று ஆவேசமுற்றனர். மாநிலம் முழுவதும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், அரியலூர், ராசிபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து எரித்தனர். சில கடைகளில் அ.தி.மு.க,வினர் புகுந்து புத்தகங்களை அள்ளி சென்றனர்.


சி.பி - இவங்க ரகளை செஞ்சாக்கூட கண்ணியமா செஞ்சிருக்காங்க, சினிமால வர்ற மாதிரி கடை எல்லாம் உடைக்கலை, காசு கொடுத்துத்தான் புக் வாங்கி எரிச்சிருக்காங்க, அந்த வகைல பாராட்டலாம்.. இந்த மேட்டர் இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா கோபால் நக்கீரன் காப்பியை டபுள் ஆக்கி இருப்பாரு.




இதற்கிடையில் இன்று காலையில் சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் அமைந்திருக்கும் நக்கீரன் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க.,வின் பல்வேறு பிரிவினர் கூடினர். நக்கீரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கும் இதழ்களை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் கல் மற்றும் கம்புகளால் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்ணாடி , அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தன. தொடர்ந்து போலீசார் வந்தும் தொண்டர்கள் கடும் ஆவேசமாக இருப்பதை காண முடிந்தது.


சி.பி - பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டியதுதான், ஆனா நடந்த மேட்டர் ஜாதி வெறியை தூண்டுவதாகவும், தனி நபர் தாக்குதலாகவும் அமைஞ்சிருக்கு.கோபால் அண்ணனுக்கு களி கன்ஃபர்ம்.. .

இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில்: ஆளும் அரசின் அராஜகம் அத்துமீறி போயிருக்கிறது. போலீசாருக்கு பல முறை தொடர்பு கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தது என்றார்.



சி.பி - அண்ணே, காமெடி பண்ணாதிங்க, நீங்க தாக்குனது சி எம்மை, போலீஸ் எப்படி உங்களுக்கு சப்போர்ட்டா வரும்னு எதிர்பார்க்கறீங்க? எதுக்கும் கொஞ்ச நாள் காட்டுக்குள்ள ஒளிஞ்சுக்குங்க..

கருணாநிதி கண்டனம் : இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜனநாயக நாட்டில் இது போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர் குறித்து அவதூறாக செய்தி வெளியானால் கோர்ட்டில் முறையிட்டு வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதனை விட்டு இவ்வாறு வன்முறை செயல்கள் ஏவி விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


சி.பி - தினகரன் பத்திரிக்கைல அழகிரி ஸ்டாலின் கருத்துக்கணிப்பு வந்தப்ப ஆஃபீஸ் எரிக்கப்பட்டதே அப்போ என்னங்கய்யா சொன்னீங்க?ரிவைண்ட் ப்ளீஸ்


நக்கீரன் மீது அவதூறு வழக்கு : நக்கீரன் செய்தி தொடர்பாக இந்த பத்திரிகை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு செயலர் பொன்னையன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: முதல்வர் ஜெ., மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்யவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சி.பி -ஜாதி வெறியை தூண்டுகிறார் என்று கூட கேஸ் போடலாம்..அந்த அளவு கேஸ்ல ஒர்த் இருக்கு... 


நக்கீரனில் வந்த செய்தி...



பியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே! ஒரு சொல் கேளீரோ! ( ஜோக்ஸ்)

http://img.india-forums.com/wallpapers/1280x1024/37385-radhika-doing-hairstyle-in-beauty-parlour.jpg1.மொக்கை மொக்கைன்னு சினிமாவுக்கு போனா அங்கே அணில்னு ஒரு மொக்கை பஞ்ச் டயலாக் பேசுதாம் அவ்வ்வ்

-------------------------------------

2. விஜய்யை வளர்க்க வீட்டை விற்றேன்...எஸ்.ஏ.சி ஆவேசம்: # விஜய் படம் வாங்கியதால் வீட்டை விற்றேன் - டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்

------------------------------


3. கோவணம் கட்டி நடிக்கப்போகிறார் தனுஷ்! # கோவளம் பீச்சில் தமனா டான்ஸ் ஆடப்போற மாதிரி  இதுக்கு ஏன் இந்த பில்டப்பு?

-----------------------------------


4. எதிர்பாராத வெற்றி கிடைக்கும்- வைகோ நம்பிக்கை # திறந்த சாரி சிறந்த நடிகை விருது கிடைக்கும் - ஷகீலா நம்பிக்கை

-----------------------------------


5. இடைத்தேர்தலில் நேரு டெபாசிட் இழக்க வேண்டும்- ஜெ.,# ஆமா, அம்மாவுக்கு நேரு பரம்பரை மட்டும் அல்ல, நேரு பேரு கூட பிடிக்கலையாம்

---------------------------------


http://raahamfm.com/wp-content/uploads/2012/01/36zd4bouavvbiyno.D.0.Nanban-Vijay-Movie-Pic.jpg

6. உன் மீது வைத்திருக்கும் என் அன்பை உன்னால் அளந்திட முடியாது! எந்த வித சால்ஜாப்பு சொல்லியும் உன் மீதான என் காதலை நீ களைந்திட முடியாது

--------------------------------


7. பியூட்டி பார்லர் ஸ்டேண்ட்களில் மாட்டி வைக்கப்படும் தாலிகள் பெண்கள் தத்தம் கணவன் மேல் வைத்திருக்கும் மரியாதையை பறை சாற்றுகின்றன # SMS

--------------------------------


8. ஆண்களுக்கு சம உரிமை வேண்டும் என போராட வேண்டிய கால கட்டம் வெகு தொலைவில் இல்லை

---------------------------------------

9. ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அம்மா போல் அழகி யாரும் இல்லை,அப்பா போல் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை

---------------------


10. மாமியார்-மருமகள் சண்டை போல் மாமனார் - மாப்பிள்ளை சண்டை எந்த குடும்பத்திலும் வருவதே இல்லை# நீதி - ஆண் ஒரு சமாதானப்புறா

-----------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR2TKa7XZrJ4NYqdS0wRGc2lT3k_iNvufzp_SkbdEI-uXl0gpPPpFwy49bIFIhMcIAqIBsTwTenwyg28zgPwnzFd_eJzOrhUFPNQCTEmKG9lslIMDTMRZQ9XCCxHUOScUriOMx-m7esj0/s1600/0.jpg

11. பல சமயங்களில் மரியாதை , அபிமானம் கூட அன்பாகி காதல் ஆகிறது

------------------------------

12. ஒரு சமயத்தில் தன் இதயத்தில் ஒரு ஆணுக்கு மட்டுமே இடம் தருகிறாள் பெண்,ஆனால் ஆண் வரும் விருந்தாளிகளை வேண்டாம் என சொல்வதில்லை

-----------------------------

13. ஹேர்பின் வளைவுகள் ஊட்டி,கொடைக்கானலில் எங்கு அதிகம் என காதலி இல்லாத காளைகள் விவாதிக்கிறார்கள்

-----------------------------

14. தனது அழகைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத ஆண்கள் தனக்கு வரப்போகும் துணை யின் அழகைப்பற்றி மட்டும் அபரிதமாக கவலைப்படுகிறார்கள்

----------------------------------

15. பழைய பொம்மைகள் என நாம் ஒதுக்குவதை பழகிய பொம்மைகள் என மழலைகள் வாதிடுகின்றன

----------------------------

http://raahamfm.com/wp-content/uploads/2011/12/680_Vijay-Ileana-Nanban-Movie-Latest-Stills-4bbf7caa165a405ad856958db2682f20.jpg

16. மழலைகளிடம் தோற்றுப்போகும்போது ஏற்படும் சந்தோஷத்தை எதிரிகளிடம் பெறும் வெற்றி கூட தந்து விடுவதில்லை

-----------------------------

17. பூனைக்குட்டி, நாய்க்குட்டி வளர்க்கும் வீடுகளில் அன்பின் அடர்த்தி மிகுந்திருக்கிறது

-------------------------


18. சுய மரியாதை, ரோஷம், நியாயமான கோபம் உள்ளவர்கள் ஒரு பெண்ணை வெற்றிகரமாக காதலித்து விட முடியாது

----------------------------

19. பியூட்டி பார்லர்கள் போய் புருவங்களை திருத்தி, கூந்தலை குறைத்து தன் அழகை தானே சிதைத்து அழகை கூட்டி விட்டதாய் பெருமிதம் கொள்கிறாள் பெண்

----------------------------

20. சாதா ஃபிகரைக்கூட அழகு ஃபிகர் ஆக்கும் அற்புத வித்தை கண்ணாடி ஃபிரேம் ஸ்பெக்ஸ்க்கு இருக்கிறது # உதா - இது நம்ம ஆளு ஷோபனா

---------------------------

http://www.shotpix.com/images/17961340233705118533.png

Friday, January 06, 2012

விநாயகா - HITCH பட தழுவலா?-சினிமா விமர்சனம்

 http://picasamusic.com/musicimg/Vinayaka.jpg 

சில பொண்ணுங்க பார்க்க செம ஸ்டைலிஸா இருக்கும், வீட்டுக்குப்போய் பார்த்தா அதுவும் மேக்கப் இல்லாதப்ப பார்த்தா மேஜிக் ரியலிஸம், மேக்கப் பொய்யிஸத்தோட மஹிமைலதான் அவங்க அழகானாங்கன்னு உண்மை தெரியும்.. அந்த மாதிரி இது ஏதோ ஒரு தெலுங்குப்ப்படம்.. தியேட்டருக்கு கூட்டம் வரவைக்கனும்கறதுக்காக சந்தானத்தை 8 சீன்ல நடிக்க வெச்சு ஒப்பேத்தி இருக்காங்க.. போஸ்டரை பார்த்ததும் நேரடித்தமிழ்ப்படம்னு தப்பா  நினைச்சுட்டேன்..

 ஹீரோ ஒரு குண்டு பார்ட்டி கம் ஓவர் குண்டு பார்ட்டி.. அவர் முகம் பார்க்காம ஒரு ஜிகிடி கூட சேட் பண்றாரு.. நேர்ல மீட் பண்ணலாம்னு முடிவு எடுத்தப்போ அந்த ஜிகிடி ஹீரோவோட குண்டான உடம்பை பார்த்து தான் யார்னு வெளிக்காட்டிக்காமயே எஸ் ஆகிடுது.. ஹீரோவுக்கு செம கடுப்பு.. அப்புறம் அவர் புதுசா ஜாயின் பண்ற கம்பெனில ஹீரோயினை பார்க்கறாரு.. பார்த்த உடனே அந்த லவ் அவருக்கு வந்து தொலைச்சிடுது.. 

ஹீரோயினுக்கு அப்படி எந்த அபிப்ராயமும் இல்ல.. அவங்க வீட்ல ஒரு மாப்ளையை பார்க்கறாங்க .. மாப்ள என் பொண்ணு கூட பழகி பாருங்கன்னு அனுப்பி வைக்கறாங்க.. தந்தையுமானவன், மாமாவும் ஆனவன்னு அப்பாவை வாழ்த்திட்டே ஹீரோயின் அந்த மாப்ளை கிட்டே லைட்டா பழகுது.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr74oFD5yuIBI6vfrzaTzumxCKPCzeT4ORJUT1cmwcuec4wOnXMRLRum6cqAzFFi_LESty42_lBa8j8JJqHa2ohxAKucsoaA_phzQ0ruBATHwjuDdW1x9scYKuYfeOp657Q585gJooChM/s1600/Vinayaka+Movie+10.JPG

டீக்கடைல சொல்ற மாதிரி அதென்னா லைட்டா பழகறது, ஸ்ட்ராங்கா பழகறதுன்னா - அங்கங்கே லைட்டா தொட்டுக்கிட்டே , மொக்கை ஜோக் சொன்னாக்கூட  ஹா ஹா-னு சிரிக்கறது லைட்டா பழகறது.. அதுக்கு ஆப்போசிட் ஸ்ட்ராங்கா பழகறது..

6 ரீல் பழகுன பிறகு ஒரு சப்ப ரீசனுக்காக ஹீரோயின் டபக்னு ஜெ சசியை கழட்டி விட்ட மாதிரி கழட்டி விட்ருது.. ஹீரோ கூட அதுவரை வெறுப்பா, அருந்துதலா பழகிட்டு இருந்தவர் திடீர்னு கெக்கே க்கே பிக்கெக்கேன்னு சிரிச்சுட்டே பழகுது. 

என்னமோ லவ்வர்ஸ்க்குள்ளே ஏதோ டல் அடிக்குமே என்னாது? ஆங்க் அதான்பா ஊடல்.. அது அவங்க 2 பேருக்கும் வந்துடுது.. பொதுவா லவ்வர் எவ்வளவு கேவலமா திட்டுனாலும் நாமெல்லாம் அசால்ட்டா நிப்போம் . இங்கே நாமெல்லாம்னா நான் என அர்த்தம் ஹி ஹி , ஆனா பாருங்க ஹீரோவை ஹீரோயின் சுமோ, குண்டா என திட்னாங்காட்டி  என்னமோ ஓ பி எஸ் ஜெ கிட்டே கோபிக்கற மாதிரி  2 பேரும் பிரியறாங்க.. 

அவங்க மறுபடி இரு சப்பை மேட்டருக்காக எப்படி இணையறாங்க என்பதே கதை.. 

விஜய் யை வெச்சு லவ் டுடே தந்த பாலசேகரன் தானா இந்த பாலசேகரன்? தெரில..  இவர் அநேகமா விசு அல்லது பூரணம் விஸ்வநாதன் கிட்டே அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணி இருப்பார்னு தோணுது.. படம் பூரா நாடகத்தனமா  ஏகப்பட்ட காட்சிகள்.. ரொம்ப ஸ்லோ.. 

ஹீரோவுக்கு நடிக்க வாய்ப்பு இருக்கு. க்ளைமாக்ஸ்ல மட்டும் கொஞ்சம் நடிக்கறார்.. இவர் சந்தானம் கூட பண்ற காமெடிங்கற பேர்ல நடத்தற கூத்து கடுப்பு அடிக்குது.. 

ஹீரோயின் பியா.சாயல்ல இருக்கறாரு.பையா படத்துல கார்த்தியோட தோழிகள்ல ஒருத்தரு, பேரு சோனியா . இவருக்கு சுருண்ட அலை பாயும் கூந்தலும் இந்திய தேசிய நிறமான மாநிறமும் அழகிய பிளஸ்.. சட் சட் என சிரிக்கும் கண்கள் , லிப்ஸ்டிக் போடாமலேயே ரோஸ் கலர் உதடு இவருக்கு கூடுதல் பிளஸ்.. ஆனால் சுவிட்ச் போட்ட மாதிர் பல இடங்களீல் டக் டக் என்று சிரிப்பது லேசா செயற்கை தட்டுது ( நாங்க எல்லாம் ஜிகிடியை ரசிச்சாலும் குறைகளை கரெக்டா கண்டுபிடிச்சுடுவோமாக்கும்.. ஹி ஹி )

சந்தானம் காமெடி வலிய திணிக்கப்பட்டது, அதனாலயே படத்தில் ஒட்டவில்லை.. கஷ்டபட்டு சிரிக்கவேண்டியதாகிறது.. 



http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/vinayaka/vinayaka-09.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயின், ஹீரோயின் தோழியாக வருபவர், சந்தானத்தின் அண்ணியாகவும், ஹீரோவின் அக்காவாகவும் வரும் நடிகை என  ஸ்க்ரீனில் எப்போதும் ஒரு அழகிய பெண் கிராஸ் பண்ணீட்டே இருக்கு.. 

2.  சென்னை என தொடங்கும் டைட்டில் சாங்க், இது காதல் வரும் சமயம், அட ரோஜாக்கூட்டமா? என தொடங்கும் மெலோடி சாங்கும் கேட்க இதம்.. பாடல்கள் வைரமுத்து என்பதால் கவிதை லைனை குறை சொல்ல தேவையே இல்லை..

3.  ஃபைட், பஞ்ச் டயலாக் என எதுவும் வைக்காமல் ஒரு ஐ டி கம்பெனியில் நடக்கும் சம்பவங்களாகவே நீட்டாக எடுத்து முடித்தது..

ஹீரோவின் அக்காவாக வரும் நடிகை இவர்தான், இவரது கர கர வித்தியாசமான வாய்ஸ் செம பிளஸ்
இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. ஒரு இண்ட்டர்வியூவில் பொதுவாக மேனேஜரோ அல்லது கேள்வி கேட்கும் நிலையில் உள்ள எதிராளியை எடுத்ததும் வா போ நீ என ஒருமையில் அழைக்க மாட்டார்கள், அதுவும் ஐ டி கம்ப்பெனியில் 

2. ஹீரோவின் அக்கா ரொம்ப ஒல்லி.. ஹீரோயின் மீடியம் ( குத்து மதிப்பு அவதானிப்பு) ஆனா ஹீரோயின் ஒரு டைம் மழைல நனைஞ்சுட்டு வரும் சீனில்  தன் அக்காவின் நைட்டியை ஹீரோயினுக்கு ஹீரோ தர்றார்..அவரோட “எல்லா” டிரஸ்ஸும் அவருக்கு மேட்ச் ஆவது எப்படி?

3. ஹீரோயின் ரொம்ப அட்வான்ஸ் டைப்.. பசங்க வழியறதை ஈஸியா கண்டுபிடிக்கறவ.. அவ ஹீரோவை பயங்கரமா கிண்டல் அடிச்சுட்டு 7 ரீல் வரை வெறுக்கறவ ஹீரோ ரவுடிகளை ஹீரோயின் கிட்டே இருந்து காப்பாத்துனதும் உடனே லவ் வந்துடுமா?

4. ஹீரோயின் ஹீரோவை கோபத்துல குண்டா-னு சொல்லிட்டதால ஊடல்.. இதுக்கு க்ளைமாக்ஸ்;ல ஒரு ஸாரி சொன்னா போதாதா? ஹீரோயின் மண்டி போட்டு மன்னிப்பு கேட்பது ஓவர்.. ஐ டி யில் படிக்கும் அலட்சிய அல்ட்ரா மாடர்ன் பெண் இப்படி நடப்பாளா?

5. ஹீரோயின் தோழி ஒரு டைம் அவளோட லவ்வர் செல்ஃபோன்ல கால் பண்றப்ப வீட்ல இருந்துக்கிட்டே இப்போ நான் பயங்கர டிராஃபிக்ல மாட்டி இருக்கேன்ன்னு பொய் சொல்றா.. ஏன் வேற ஏதாவது சாதா பொய் சொல்லலாமே? நான் பிசின்னு,. ஏன்னா ரூம் அமைதியா இருக்கு.. டிராஃபிக்னா பேக் கிரவுண்ட்ல  சத்தம் கேட்கனுமே?

6. ஹீரோயினின் தோழி பல ஆண்களோட கில்மாவுக்கு ரெடியா இருக்கறவ-னு எதுக்கு தேவையே இல்லாம க்ளைமாக்ஸ்ல ஒரு சீன் வருது? ( ஸீன்னா ஸீன் இல்ல ஹி ஹி )



டி வி ல போட்டா பார்க்கலாம்.. பாதி படம் தூங்கிட்டே தான் பார்த்தேன் .. 

இது தெலுங்கு டப்பிங்க் என்பதால் விகடன் விமர்சனம் இல்லை..இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக 

விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் பார்த்தேன்.. 

பொங்கல் வரை ஓடும் , அதாவது 7 நாட்கள்

வில்ஸ்மித் நடிச்ச ஹிட்ச் படத்தின் தழுவல் இந்தப்படம்னு சிலர் சொன்னாங்க, ஆனா அந்தப்படம் நான் பார்க்கலை ( டைட்டிலுக்கான விளக்கம்)

diSki

சந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4 படங்கள் முன்னோட்டம்

http://picasamusic.com/musicimg/Vinayaka.jpg 

1. விநாயகா - இன்னைக்கு ரிலீஸ் ஆகற முக்கியமான தமிழ்ப்படம் விநாயகா . போன வாரமே ரிலீஸ் ஆகவேண்டியது, ஏனோ ஆகலை,, இந்தப்படத்துக்கு மார்க்கெட்டிங்க் பண்ண தயாரிப்பாளர் ஏதும் ஸ்டெப் எடுக்கலை, கூகுள்ல இமேஜ் கூட இல்லை, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.. சந்தானம் காமெடி வைக்கற அளவுக்கு டப்பு உள்ள புரொடியூசர்  ஏன் விளம்பரங்கள், மார்க்கெட்டிங்க்ல அக்கறை செலுத்தலைன்னு தெரியலை.. ஈரோடு ஸ்ரீசண்டிகால படம் ரிலீஸ்.. 

ஹீரோ பிந்து கோஷ் மாதிரி குண்டு கல்யாணம் மாதிரி தொப்பையோட இருக்கார்.. நியூஸ் பேப்பர் ஸ்டில் களில் சூர்யா போன்ற  சிக்ஸ் பேக்கை கிண்டல் பண்ற மாதிரியும், படக்கதைல குண்டான நபருக்கு உண்டாகும் காதல் காமெடியா சொல்லப்பட்டிருக்கலாம்கறது என் யூகம்.. லெட் ஸீ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIWFjD0XXtxUDA8g9sTWKpKc3IPHfPQw2kmvRaDnVPGMeFXYwYuJ_lBJLHQ4aKEzaq-GS61YEWW-Ph2lJxRtFErakSjdm4U7VEtu0r6zXyU1U6s7y1LjF73-ymSsAGZLSuLWnYof2cIyQ/s1600/Players-Hindi-Movie-Song-Download-Free.jpg

2. PLAYERS - அபிஷேக் பச்சன் ,பிபாஷா பாஸு, பூனம் நடிச்ச ஹிந்திப்படம்.. த இத்தாலியன் ஜாப்-னு ஒரு இங்க்லீஷ் படம் வந்ததே  அதனோட அப்பட்டமான ரீ மேக் தான் இந்தப்படம்.. மும்பையில் பார்த்த விமர்சகர்கள் படம் முதல் பாதி சுமார் என்றும் , பின் பாதி சராசரிக்கும் மேலே எனவும் சொல்லி இருக்காங்க ..அபிஷேக்க்குக்கு இது ஒரு ஃபெயிலியர் படம்னு தான் தோணுது.. பெண் குழந்தை பிறந்த நேரம் சரி இல்லைனு யாரும் பேசி அவர் மனசை புண் படுத்தாம இருந்தா சரி.

http://themellowjihadi.com/wp-content/uploads/2011/12/Charlize-Theron-in-front-of-a-MINI-Italian-Jon.jpg

Abhishek Bachchan, Sonam Kapoor, Bobby Deol, Bipasha Basu, Neil Nitin Mukesh, Omi Vaidya, Sikander Kher, Johny Lever and Vinod Khanna. இவங்க எல்லாம் நடிச்சிருக்காங்க.. கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை ஆட்டையப்போடும் மங்காத்தா டைப் கதை,, பிபாஸாபாஸ்க்கு 2 சீன் இருக்காம்.. சோனம் கபூர் நடிப்புன்னா கிலோ என்னை விலைன்னு கேக்கறாராம்..  திரைக்கதை ரொம்ப மோசம்னு தகவல் வந்த வண்ணம் இருக்கு..ஈரோடு ஸ்ரீகிருஷ்ணால படம் ரிலீஸ்


 http://www.watchmoviesonlines.mobi/wp-content/uploads/2011/12/The-Darkest-Hour-Movie-Poster.jpg
3. THE DARKEST HOUR -  ஃபாரீன்ல 2011ல ரிலீஸ் ஆன படம் இந்தியாவுல இப்போ ரிலீச் ஆகுது..வழக்கமான ஏலியன் கதைதான்..  வேற்றுக்கிரக வாசி ஒண்ணு பூமில வந்து நமக்கு வர்ற பவர் சப்ளை மூலம் ( மின்சாரம்) பூமியை தாக்குது.. கதைக்களன் மாஸ்கோ.. 5 பேர் கொண்ட ஒரு குழு அதை எப்படி வீழ்த்தறாங்க அப்டிங்கறதுதான் கதை..

90 நிமிடங்கள் ஓடும் படம் , ஃபாரீன்ல 25 12.2011ல ரிலீஸ் ஆகி இருக்கு.. அந்த 5 பெர்ல ஒலிவியா பார்க்கற அளவு 70 மார்க் ஜிகிடி.. சுமார் ரக படம் தான்..ஈரோடு வி எஸ் பில ரிலீஸ்

4..EXIT SPEED


http://www.bollycircle.com/wp-content/uploads/2008/12/exit-speed.jpg

- ஸ்பீடு -2 அப்டினு விளம்பரத்துலயும், போஸ்டர்லயும் வருது. ஆனா இது ஏதோ டுபாக்கூர் படம் போல. 2008-ல் ரிலீஸ் ஆன படம், என்னமோ இப்போதான் ஆல்ல் ஓவர் த வோர்ல்டு ரிலீஸ் ஆகற மாதிரி ஒரு பில்டப்  மக்களே ஏமாந்துடாதீங்க.. ஈரோட்லஆனூர்ல ரிலீஸ்

ஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்



1. டெயிலி  சமையல் நீங்க தான் பண்றீங்க, ஆனா அடுப்பை மட்டும் உங்க மனைவிதான் பத்த வைக்கறாங்க, ஏன்?


அவதான் பத்தவைக்கறதுல கேடி லேடி ஆச்சே?

--------------------------------------

2. அந்த பணக்கார ஃபிகர் பின்னால  தினம் ”செக்”கு  ( CHEQUE)மாடு மாதிரி சுத்தறியே , ஏன்?

கேஷ் (CASH)  தான் காரணம் 

-----------------------------------

3. சிவாஜி, கமல், விக்ரம் மாதிரி சிரிச்சுட்டே அழறது எப்படி?னு உங்க பொண்ணுக்கு கத்துக்கொடுத்து இருக்கீங்களா? மாமா?

இல்லையே, ஏன்?

அவ முகத்துல ஆனந்த கண்ணீரைத்தான் பார்க்கனும்னு சொன்னீங்களே?

-------------------------------------

4. உன் மனைவி சிக்கன வாதியாமே?

ம்க்கும், அவ உடம்பை சிக்குனு வெச்சுக்க பியூட்டி பார்லர்க்கே மாசம் ரூ 2,000 செலவு பண்றா.. 

----------------------------------------

5. நீங்க எங்கே போனாலும் தம்பதி சகிதமா போறீங்களே?ஏன்?

நான் எங்கே போனாலும்  என்னை கண்காணிக்க என் கூடவே வந்துடறா.. நான் என்ன பண்ன?

--------------------------------



6. பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்கறப்ப திடீர்னு ஃபோன் பண்ணி ஐ லவ் யூ சொல்றியே ஏண்டி?

காதலிச்சா போதாது, அதை மூடி வைக்கக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?

-----------------------------------

7.  அத்தான், உங்க ஆஃபீஸ்ல மொத்தமா எத்தனை லேடீஸ் ஒர்க்கிங்க்?

எல்லோரும் ஒல்லிதான், மொத்தமா, குண்டா யாரும் இல்லை.. 

--------------------------------------

8.  உன் முகத்தை பார்த்துட்டே இருந்தா எனக்குப்பசியே இருக்காது..

ஏன்?

வாமிட்டிங்க் ஃபீலிங்க் இருக்கறப்ப  சாப்பிட மூடு வருமா?


-------------------------------------------------

9. தீக்குளிப்புபோராட்டம் பண்ணப்போறதா சொன்னாரே தலைவரு , எங்கே?

பாத்ரூம்லதான் தீக்குளிப்பாராம்.. 

-----------------------------------

10. பெண் பார்க்கும் படலத்தில் அனைவரின் பார்வையும் மாப்ளை மேல் விழுவதால் பெண்ணை சரியாக பார்க்க முடிவதில்லை # ஆணுக்கும் உண்டு கூச்ச சுபாவம்


------------------------------------------------



11.  ராமாயணத்தை எழுதுனவரு செம குறும்பு போல..

ஏன்?

”வால்” மீகின்னு பேர் இருக்கே?

------------------------------------------

12. இந்தப்படத்துக்கு நந்தி அவார்டு கிடைச்சதை ஏன் மறைச்சீங்க?

விருது வாங்குன படம்கற லேபிள் படத்தோட வெற்றிக்கு நந்தி மாதிரி குறுக்கே வந்துடக்கூடாதுன்னுதான்... 

-------------------------------------

13. இந்தப்படம் ஒரு டாக்டரோட டாக்குமெண்ட்ரி படம் போல..

 எப்படி சொல்றே?

சினிமாஸ்கோப் ப்டம்னு போடாம ஸ்டெதஸ்கோப் படம்னு போடறாங்களே..


------------------------------------------

14. உன் மனைவி தான் உனக்கு மவுன குருவா? புரியலையே?

அவ தொண தொணனு பேசியே மவுனமா இருக்கறதோட மகத்துவத்தை புரிய வைப்பா.. 


------------------------------------------




15. நடிகை கில்மா ஸ்ரீ- கிசு கிசுவை தவிர்க்கறதுக்காக என் பாய் ஃபிரண்ட்ஸை இப்போ எல்லாம் தனியா சந்திக்கறது இல்லை.. அவங்களோட மனைவியையும் கூட்டிட்டு வரச்சொல்லிடறேன்..

வெரி குட் மேடம்..

என் கணவர் அவங்க மனைவியோட போயிடுவாரு.. நான் என் பாய் ஃபிரண்டோட டேட்டிங்க் போயிடுவேன்..# உலகம் அழியப்போகுது

-------------------------------------

16.  இந்தப்படத்துக்காக என்னை நானே வருத்திக்கிட்டேன்..

அடடா.. உங்களையும் வருத்திக்கிட்டு ரசிகர்களையும் கஷ்டப்படுத்தறீங்களே?

------------------------------

17. காலேஜ் ஸ்டூடண்ட் பின் பற்ற வேண்டிய விதி முறைகள்

1.க்ளாஸ் ரூம்க்குள்ள சத்தம் போடாதீங்க.. ( ஏன்னா மத்தவங்க எல்லாம் தூங்கிட்டு இருப்பாங்க.. அவங்களுக்கு தொந்தரவா இருக்கும்)

2. கேம்பஸ் க்ளீனா இருக்கனும், அதனால அடிக்கடி காலேஜ்க்கு லீவ் போடுங்க.. 


3. படிக்க வேணாம்.. பாஸ் ஆகிட்டா வேலை கிடைக்கபோறதில்லை.. எப்படியும்.. 


4. நேரத்துலயே க்ளாஸ்க்கு வர வேணாம்.. எந்த ஃபிகரும் உன்னை கண்டுக்க மாட்டா லேட்டா வா!! 

------------------------------------------


18. அம்மா, லைப்ரரியை ஹாஸ்பிடலா மாத்திட்டீங்களே? அப்போ போயஸ் தோட்டத்தை  மயானமா மாத்துவீங்களா? டவுட்டு  

--------------------------


19. மேடம், எதுக்காக லூஸ்தனமா லைப்ரரியை ஹாஸ்பிடல் ஆக்குனீங்க?

1.இந்த ஆட்சி செயல்படுகிறதுன்னு காட்டிக்க 2.பெங்களூர் கோர்ட் மேட்டரை டைவர்ட் பண்ண

----------------------------------------

20. டாக்டர், நீங்க இதுக்கு முன்னால என்னவா இருந்தீங்க? 


சாதாரண லைப்ரரியன்மா, அம்மா ஆட்சிலதான் MBBS படிக்காமயே DR ஆனேன் 

-------------------------------------

Thursday, January 05, 2012

பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்

                                
              ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!  
                              வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
                                         
                                     வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

                                        கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 


15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.





                                                     
                                         இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
                                                 
                                            உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
 
                                         


               CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.



                  

           உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.



நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    
வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: [email protected]. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
இன்று (05.01.2012)குற்றாலத்தில் விடிவெள்ளி விசாலினிக்கு நடைபெற்ற பாராட்டு  விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:







மகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங்கள்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/19642_1.jpg1. தப்பு பண்ற எல்லாருக்குமே ஒரு டர்னிங்க் பாயிண்ட் தேவைப்படுது,என் லைஃப்ல வந்த டர்னிங்க் பாயிண்ட் நீ தான்


2.  மாப்பி.. சரக்கு அடிக்கறப்ப ஏன் ஸ்ட்ரா போட்டு குடிக்கறே?

என் சம்சாரத்துகிட்டே இனிமே சரக்கை கையால கூட தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன் ( நல்ல வேளை கிளவுஸ் போட்டுக்கலை)

3. கெட்டவன் எப்பவும் கெட்டவனாவே இருந்துடறதும் இல்ல, நல்லவங்க என்னைக்கும் நல்லவங்களாவே தொடர்ந்துடறதும் இல்ல.. 

4. எல்லா மனுஷங்களுக்கு உள்ளேயும் ஒரு மிருகம் இருக்கு, சந்தர்ப்பம் கிடைக்கறப்ப  அது வெளில வருது

5.  பார்வை இல்லாதவனுக்கு  பார்வை குடுத்து அவனை தாஜ்மகால் முன்னே நிக்க வெச்சு , அதை பார்க்காதே, எதையும் ரசிக்காதேன்னு சொல்ற மாதிரி  இருக்கு நீ இப்போ என் கிட்டே சொல்றது.. 

6. கடவு:ள் 100 பேர்ல ஒருத்தருக்குத்தான் வசதி வாய்ப்புகளை கொடுக்கறார், அந்த ஒரு ஆள் மீதி இருக்கற 99 பேருக்கு தன்னாலான உதவி செஞ்சா  லைஃப் ஹேப்பியா அமையும் எல்லாருக்கும்..

7.  வாவ், நீங்க ரவுடிகளை அடிச்சீங்களாமே? கலக்கிட்டீங்க... 

ம்க்கும், அவனுங்க ரிவர்ஸ் எடுத்து இவனை அடிச்சிருந்தா இவன் கலங்கி இருப்பான், எஸ் ஆகிட்டான்.. அடங்கோ

8. சிலநேரம் சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கறே, பல நேரம் சில்லறைத்தனமா நடந்துக்கறே, அது ஏன்?


9. காசிக்குப்போக வேண்டிய வயசுல பெரிசு கலிஃபோர்னியா போக ஆசப்படுது..


10. மிஸ்.. வந்து .. அது வந்து நாம 2 பேரும் கடைக்கு போய் ஒரு காஃபி சாப்பிடலாமா?

இந்தா ரூ 100, நீ போய் குடிச்சுக்கோ, நான் வர்லை..  ( அடங்கோ, ஏம்மா பாப்பா டெயிலி இப்படி கண்டவனுக்கும் தானம் பண்ணவா அப்பா உங்களுக்கு ஜாக்கெட் மணி தர்றாரு? )


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivdp-51uDdVltEYmKyzQiPslWecQ4X8E3he_3vKJArYVCX3ShYdCUXyy_QOi5c9R4bykdjDcDSIBuRoW8I4rkd4h_voYLVzJPedspuk1dQP9IRZMu9uScS__k35rUug6wwj0avltG0keYW/s1600/anjali_8_109200754834123.jpg

11. காளீ கோயில் பூசாரி மாதிரி அந்த பெரிசு ஏன் கையை காலை ஆட்டிக்கிட்டே இருக்கு?

யோவ், அவர் யூத்தாம்,  ஜிகிடிகளோட டான்ஸ் ஆடுதுய்யா

12.  பொடி வாங்கிட்டு வான்னு கூட இந்தக்காலத்துப்பசங்க கிட்டே வேலை வாங்க முடியறது இல்லை, கீழே வெடி வெச்சிடரானுங்க.. 

13. அல்வா கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, அது திருநெல் வேலி அல்வாவா இருந்தா என்ன? திருவல்லிக்கேணி அல்வாவா இருந்தா என்ன?

14. ஏம்மா முறைக்கறே, என் கை தானே உன் தோள்ல இருக்கு, நோ பிராப்ளம்

டேய் கையை எடு, இல்லை கட் பண்ணி கைல குடுத்துடுவேன் 

15.  ஐயையோ, அரிவாள் எதுக்கு கேக் வெட்டற இடத்துல?

ஆளை வெட்டற அரிவாளை வெச்சுத்தான் நாங்க கேக்கே வெட்டுவோம், தெரியுமில்ல.. 

16. நீங்க இதுவரை பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன் அண்ணா..

பாப்பா, தமிழ்ல எத்தனை வார்த்தை இருக்கு, ஆசையா கூப்பிட? அத்தான்னு கூப்பிடு, ஏன் அண்ணா?னு கூப்பிடறே?

17. சில பேர் கிஃப்ட் குடுக்கறப்ப  கிவ் & டேக் பாலிஸியோட உள் நோக்கத்தோட இருப்பாங்க  ( ஹி ஹி  நாம எப்பவுமே டேக் ஒன்லி பாலிஸி )

18.  பெரிசை பெரிசுன்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடறது? தமிழ்ல உங்களுக்குப்பிடிக்காத ஒரே விஷயம் பெரிசுதான்னு நினைக்கறேன்..

19.  என்னடா? இப்படி பல்டி  அடிச்சுட்டுப்போறா? இந்த விக்கெட்டும் அவுட்டா?

அதுல என்ன உனக்கு டவுட்டு? அடுத்த ஃபிகரை பார்க்க போலாம் நடையை கட்டு 

20.  சினிமா  தியேட்டரில் ஜிகிடியுடன் வந்திருக்கும் ஒரு ரவுடி

சார், படம் மறைக்குது...கொஞ்சம் குனிங்க.. 

அப்போ நீ என் சீட்டுக்கு வந்துடு, நான் உன் சீட்க்கு வந்துடறேன்.. 

அய்யய்யோ, இது என் ஆளூ

அப்போ மூடிக்கிட்டு படத்தை பாரு.. ஒழுங்கா அங்கேயே இரு,. என்னமோ படம் பார்க்கறதுக்காகவே தியேட்டர் வந்த மாதிரி ராஸ்கல்ஸ்..

http://spicy.southdreamz.com/spicydb/hot-actress-anjali-pictures/actress-anjali-saree-stills-11.jpg

21.  எனக்கு காலம் காலமா இருக்கற டவுட் என்னான்னா பல்லி மாதிரி   இருக்கற பசங்களூக்கு எல்லாம் கில்லி மாதிரி ஜிகிடிங்க செட் ஆகுதே? அது எப்படி?

22.  வெளிச்சத்துல வீராப்பா பேசற ஜிகிடிங்க எல்லாம் நைட்ல இருட்டுல எப்படி இருப்பாங்கனு எனக்கு தெரியும்.. ( அய்யய்யோ, எனக்கு தெரியாதே , இருட்டுன்னா எனக்கு பயம் கண்னை மூடிக்குவேன் ஹி ஹி )

23.  உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, என்னைக்காவது நீ போட்ட டீயை நீயே குடிச்சிருக்கியா?

டீக்கடை திருமலை - அந்த தப்பை மட்டும் நான் ஜென்மத்துக்கும் செய்யவே மாட்டேங்க.. ( அடங்கோ)

24.  மிஸ்.. அவங்க 2 பேரும் அங்கே பிட் போடட்டும், நாம் 2 பேரும் இங்கே ஓரமா ஒரு இடத்துல ஒதுங்கலாமா?

டேய், நாயே பேங்க் பேலன்ஸ் வெறும் 108 ரூபா வெச்சுக்கிட்டு பேச்சை பாரு 

25.  நாள் பூரா சிஸ்டம் முன்னால ஒர்க் பண்றவங்களுக்குத்தான் அதனோட கஷ்டம் தெரியும்..ரிலாக்ஸ் பண்ணிக்க அப்படி இப்படி இருந்தா தப்பா?

26.  வயசான பிறகு வர்ற வசதி வாழ்க்கை எல்லாம் சக்கரை வியாதிக்காரன் கைல கிடைக்கற ஸ்வீட்ஸ் மாதிரி .. எதுக்கும் பிரயோஜனம் இல்ல.. 

27.  வெட்டி செலவு பண்ணி மத்தவங்களை கவுக்கவும் மாட்டா, யார் கிட்டயும் கவுரவும் மாட்டா.. 

ஓ, பார்ட்டி சாஃப்ட்வேர் இல்ல, ஹார்டுவேர்னு சொல்லுங்க  ( ஓஹோ சாஃப்ட்வேர்னா திருப்பூர் உள்ளாடை பார்ட்டி, ஹார்டுவேர்னா இரும்பாலான கவச உள்ளாடை?)


28.  இவ என்ன மாடர்ன் டிரஸ் போட்ட மங்காத்தாவா இருக்காளே?



29.  உன்னை அவருக்கு எப்படிடி பிடிச்சுது?

ஒரு புத்திசாலியை இன்னொரு புத்திசாலிக்கு பிடிச்சுப்போறதுல என்ன ஆச்சரியம் இருக்கு?