Thursday, January 28, 2016

பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா? இல்லையா?ன்னு சொல்வது எப்டி?

டிபியை மாத்திட்டு நீங்க பாட்டுக்கு ட்வீட் போட்டா சாதா தமிழச்சி. டி பி மாத்திட்டேன் எப்படி இருக்கு?ன்னு கருத்து கேட்டா நெட் தமிழச்சி



===============



அன்பே! அடுத்தவங்க டிபி வைக்கும்போது கிளாமராய் இருந்தாய்! சொந்த டிபியில்  ஃபுல் கவர் குணவதியாய் ஆகிவிட்டாயே எப்படி?



==============




பொண்ணுங்க நம்மை  விட செம புத்திசாலியா இருக்காங்க , பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா? இல்லையா?ன்னு சொல்லிடறாங்க , எப்டி?




===============




4  என்ன வெறுப்பேத்தாதே. நான் பதிலுக்கு உன்ன வெறுப்பேத்த ஆரம்பிச்சாதாங்கமாட்ட மவனே!




அதான் மவனேன்னு கூப்ட்டு வெறுப்பேத்திட்டிங்களே, இன்னும் என்ன


===============

5 சார்.1000 வது படத்துக்கு உங்க இசை இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாமே?


ஷங்கர்படம்னா பின்னி இருப்பேன்.பாலா எப்டியும் அதே சம்பளம்தான் தருவாரு


=============


6 என் காலையின் முதல் நினைவு நீ.."
என் மதியத்தின் முதல் நினைவு உன் தங்கை
என் மாலையின் முதல் நினைவு உன் அக்கா # இது ஒரு பேமிலி லவ் ஸ்டோரி


=============

7 முகமே தெரியாம முதுகை டிபி யா வெச்சிருக்கும் பொண்ணு கிட்டே நெட் தமிழன் என்ன இன்னைக்கி கொஞ்சம் அழகா தெரியிற ?ங்கறார்


============

8 தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசே மேல் என நினைப்பதே தமிழ்நாடு ,தமிழன் முன்னேறாததற்குக்காரணம்

==============



9 டொக் டொக்
-----=--
வீட்டுக்கு மகாலட்சுமி வந்திருக்கேன்.கதவு தாழ் போட்டிருக்கே?நான் போறேன்
அய்யய்யோ சாரி.நான் வர லட்சுமினு நினைச்ட்டேன்


==========



10 " நயனா " னா உங்க மைன்ட்ல டக்குனு என்ன தோணும் ??
நல்ல பையனா பார்க்கறாரா உங்க நயினா?ன்னு தோணும்

==========

11 என்னை நச்சரிக்கும் அவள் இதழ் அழகு. = தொண தொணன்னு பேசிட்டே இருப்பா.

==============

12 சார்,பட டைட்டில் காதலும் கடந்து போகும், ஆனா அதை ஷார்ட்டா ககபோ-ன்னு போடறீங்களே? எப்படி?
காதல்ல அடிப்பட்டதால காதல்- கா -க்கு கால் கட் ஆகிடுச்


=============

13 அன்பே அனுஷா!
உன் பேரே ஒரு தினுஷா!
உன் ராசி என்ன தனுஷா?


================


14 டாக்டர்! தங்கத்தட்டிலோ,வெள்ளித்தட்டிலோ சாப்பிட்டா ஆயுள் கூடுமா?

 வாழை இலையில் பரிமாறி நீ நிதம் சாப்பிட்டால் வாழையடி வாழையாக தழைத்தோங்குவாய்

==============


15  தம்பி, நீ எங்கே இருக்கே?

நா இங்க தான் இருக்கேன்

 டி எல் ல கண்ணுல படவே இல்ல?

டி எம்ல பிசியா இருக்கறவன் டி எல் வரமாட்டான்


=====================


16  ஒரு பொண்ணு பையன மச்சினு சொன்னாலும் தப்பு அண்ணா னு சொன்னாலும் தப்பு பின்ன எப்படி தான் கூப்பிடுறது?


மச்சி + அண்ணா = மன்னா -னு கூப்ட்ருங்க

அண்ணா _ மச்சி = அண்ணாச்சின்னு கூப்டறாதீங்க


================



17 நீங்கள் செய்த தவறுகளில் ஏதேனும் ஒன்று வெளிவரும்போது வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாய் எல்லாத்தவறுகளும் வெளி வரும்
==========


18    அதிகாலையில் நீ எழுந்து விட்டால் அதிர்ஷ்ட தேவதை அன்றைய தினம் முழுக்க உன்னுடன் இருக்கும்


===========




19 அவசரத்துக்கு உதவி கேளுங்கள் . திட்டமிட்டே உதவி கேட்காதீர்!




================



20   ஸ்ருதி குளிச்ட்டு இருக்கும்போதே பாத்ரூம்ல பாடுனா அதுதான் ஸ்ருதி சுத்தமா பாடுறது




===================


Wednesday, January 27, 2016

நம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்

விஜயகாந்த் அரியணையில் அமரபோகிறார் -பிரேமலதா # மேட்டூர் அணை ல வேணா உட்காரலாம்.நுழைவுக்கட்டணம் 5 ரூபாதான்


=============




2 என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கி தேர்தல் பணியாற்றுவீர்: - ஜெ வேண்டுகோள் # அர்ப்பணிப்பு, சேவை இவற்றை சொல்லிக்காட்டக்கூடாதுனு காமராஜர் சொன்னாரு




==================



3  ஸ்டார்ட்-அப் திட்டமும் சகிப்பின்மையும் இணைந்து செல்ல முடியாது- ராகுல் காந்தி #  திட்டம் ஸ்டார்ட் ஆகட்டும்,அதுக்குள்ள  சகிப்பின்மை எதுக்கு?




==================




இனி தமிழகத்தில் ஜல்லிக்கட்டே நடக்காது: வழக்குத் தொடர்ந்த காங்கிரஸ் அமைச்சர் மகள் கருத்து # காங்கிரஸ்க்கு தமிழகத்தில் எதிர்காலமே இருக்காது




===============




ஏர் இந்தியா நிறுவன மேலாளரின் கன்னத்தில் அறைந்த ஆந்திர MP கைது #,கன்னத்துல வை னு சரத்குமார் பாட்டை ரிங் டோனா வெச்சிருந்தார்னு சமாளிப்பாரோ?


============

6 அரசு அதிகாரியை அறைந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா?: தீயாய் பரவும் வீடியோ.# என்னய்யா இப்டிப்பன்றீங்களேய்யா.கேப்டன்னு மனசுல நினப்பாய்யா?

============

7 சிவகார்த்திகேயன் கலாய்ப்பு எல்லை மீறிவிட்டது: லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்...# ஓஹோ.உங்க வீட்டுக்கே வந்து கிண்டல் பண்ணினாரா?

=========

8 தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெ வேண்டுகோள். # மேடம்.பண விநியோகம் இன்னைக்கேவா?தமிழன் மறந்துடப்போறான்.மெதுவா குடுங்க


===========

9 அடுத்த வருடத்திற்கு கண்டிப்பாக அனுமதி பெற்றுதருவோம் - தமிழிசை!# ஓட்டு கேட்க வரும்போது அடுத்த தேர்தல் ல போடறேன்பான் தமிழன்

============

10  கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் தவிர மற்றவர்களின் படங்கள் போஸ்டர், பேனர்களில் இடம்பெறக் கூடாது.'- மு.க  # மற்றவர்களுக்கு இதயத்தில் இடமா?


===================

11 சரத்குமார் மீது குற்றப்பிரிவு போலீசில் புகார் - நடிகர் சங்கம் முடிவு #  ச”ரத்(தா)குமா”?ர் விஷால் வீட்டுக்குள்ளேயே பிரச்சனையை பேசி முடிங்க


===============


12 ஜெ வால் ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.60,000 கடன் சுமத்தப்பட்டிருக்கிறது -ராமதாஸ் # கலைஞர் ஆட்சில 40,000 தானே இருந்துது,முன்னேற்றம்தானே?


================


13 நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை # நீங்களாவது வருடாந்திர சர்வீஸ் சார்ஜ் தாளிக்காம இருந்தா தேவலை



================



14 வதந்திகளை நம்ப வேண்டாம், நான் பீட்டாவின் விளம்பர தூதர் அல்ல- நடிகர் தனுஷ் # ஆதார டேட்டா வாட்சப்பில் வலம் வருதே?



==============




15 பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு #,வாக்குப்பிச்சை ,காதல் பிச்சை விதிவிலக்கு?



==============




16 ஜல்லிக்கட்டு பிரச்சனையில் பாஜக இரட்டை வேடம் போடவில்லை-கருணாநிதி # இப்போ இவர்தான் இரட்டை வேடம் போடறார், நம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்



=================

17 டெல்லி பூங்காவில் பயங்கரம் கள்ளக்காதலியைச் சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ # கன்ல புல்லட் லோடு பண்ணும்போதே 1 தான் போட்டிருப்பாரோ?

===============


18 வசூல் ராஜா'வாக மாறியது 'ரஜினி முருகன்'.. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா! # தனுஷ் சிம்பு வை எல்லாம் தாண்டிட்டராமே?அடுத்த விஜய்!

============

19 சிரிப்பாய் சிரிக்கும் அதிமுகவின் விளம்பரக் கலாச்சாரத்தோடு எந்த கட்சியாலும் போட்டியிட முடியாது: திமுக # அதுல நெ 1 அதிமுக.நெ 2,திமுக

===============

20 மனசாட்சி இல்லாத ஜெயலலிதாவுக்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்: ராமதாஸ் # மனசாட்சி இல்லாத அரசாட்சி

===============

நம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்

டியர்.உங்க வீட்ல யாரும் இல்லையே?இப்போ வரலாமா?



சிவகார்த்திகேயன் ரசிகை =
நம்பி வாங்க சந்தோஷமா போங்க"



==============


2 சூர்யா = ரொம்ப தாங்க்ஸ் மச்சி


விஷால் = எதுக்கு?


சூர்யா = மாஸ் ஹிட் -னு கதகளி போஸ்டர்ல   என் படத்துக்காக சப்போர்ட் பண்ணதுக்கு


==================


3  டியர், ஒரு கிஸ் கொடுத்துட்டு எதுக்கு 250 ரூபா என் பாக்கெட்ல இருந்து எடுத்துக்கிட்டே?


இலவசமாக 
கிடைக்கும் எதற்குமே மதிப்பிருப்பதில்லையாமே?


==================



டியர்.உங்க பேரை உடனடியா மாத்துங்க.இல்ல ஆளையே மாத்திடுவேன்


ஏன் செல்லம்?

அப்பாஸ் னு பேரு செல்லமா அப்பானு கூப்பிடமுடியுமா?முறை மாறுதுல்ல?


==============

5 இம்சை அரசன் = என்ன பார்க்கிறீர்கள்?அடிக்கும் அடியில் "தாரை தப்பட்டை"கள் கிழிய வேணாமா?


மன்னா! ஆல்ரெடி கிழிச்ட்டாங்க ரிவ்யூவர்ஸ்.இன்னுமா?




=============

6 டியர்.சொல்லாடல்ல தமிழ் ல விளையாடுவீங்களே!ஏன் மவுனம்?


பீச்ல யாருமே இல்ல.உன் கூட விளையாடலாமா?னு யோசிக்கேன்




===============

7 டியர்.உன் செல் போன் ரிங்க் டோனை அடிக்கடி மாத்திடறியே ஏன்?


ஆளை மாத்தும்போது ஒரு ஞாபகார்த்தத்துக்காக ரிங் டோனையும் மாத்திடுவேன்



==========


8 டேய்.என் படத்தை மோசமா விமர்சனம் பண்ணியா?


இல்லீங்க்ணா.விமர்சனமே பண்ணலை.

அப்போ அதுக்குக்கூட ஒர்த் இல்லையா?

அய்யோ ராமா.கேரளாவில் ரிலீசேஆகல


==========

9 டியர்.அடுத்த ஜென்மத்துல நம்ம காதல் நிச்சயம் கை கூடும

சுத்தம்.அப்போவும் கை மட்டும் தான் கூடுமா? என்னம்மா இப்டிப்பண்றீங்களேம்மா




============

10 ஒரு நல்ல தலைவன் தன்னை எப்பவும் முன்னிலைப்படுத்திக்க மாட்டான்

 ஆமா தலைவரே!


பேனர்ல உங்க ஃபோட்டொ எதும் கூடாது, நான், என் பையன் மட்டும்


===================

11 வயிற்று வலி குணமாகும் வரை காலைல பன் சாப்பிடனும்


ட்விட்டர் அடிக்ட் = டாக்டர்.பன் சாப்பிட்டா என் வலி எப்டி குணமாகும்?

==============

12 சீரியல்ல் வர்றகதாப்பாத்திரங்களுக்கு தூய தமிழ்பெயர் வைக்கலாமே?ஸார்


அழுது வடியற கேரக்டருக்கு அமுதுன்னு வெச்சா என்ன?குமுதுன்னு வெச்சா என்ன?


===============

13 வீடுவீடா வாக்கு சேகரிக்க வர்றப்ப் ஏன் லேடீஸ் மட்டும் எதுக்கு டார்கெட்் பன்றீங்க?


கெட் அவுட் அவ்ளவ் சீக்கிரம் சொல்ல மாட்டாங்கனுதான்


=================

14 டியர்!முத்தம் எங்கே குடுத்தா  உனக்கு ரொம்பபிடிக்கும்?

 ஆஸ்திரேலியா , அமெரிக்கா இப்டி ஃபாரீன் கூட்டிட்டுப்போய் கொடுத்தா பிடிக்கும்


===================


15 உங்களுக்கு வேலைல ஏதாவது பிரச்னை இருக்கா? 

 வேலையே கிடைக்கலைங்கறதுதான் பிரச்சனையே!


===================


16  என்ன வெறுப்பேத்தாதே. நான் பதிலுக்கு உன்ன வெறுப்பேத்த ஆரம்பிச்சாதாங்கமாட்ட மவனே!
 அதான் மவனேன்னு கூப்ட்டு வெறுப்பேத்திட்டிங்களே, இன்னும் என்ன


============



17  டியர்!முத்தம் எங்கே குடுத்தா உனக்கு ரொம்பபிடிக்கும்?

ஆஸ்திரேலியா , அமெரிக்கா இப்டி ஃபாரீன் கூட்டிட்டுப்போய் கொடுத்தா பிடிக்கும்

===============

18 உங்களுக்கு வேலைல ஏதாவது பிரச்னை இருக்கா?

வேலையே கிடைக்கலைங்கறதுதான் பிரச்சனையே!


===============

19 நர்ஸ் = எடை மிஷின் ரிப்பேர்.வெயிட் பார்க்க முடியாது.

ஓஹோ.ஆல்ட்டர்நேட்டிவ்வா இந்த டைம் நீங்களே தூக்கிப்பாார்த்து சொல்ல முடியாதா?


=============


20 நான் என் நாத்தனாரை என் தங்கச்சியா ,மாமியாரை அம்மாவா நினைச்சுப்பழகுவேன்.

அய்யய்யோ மேடம்.அப்போ புருசனை அண்ணனா நினைச்சுப்பழகீடாதீங்க.


==================

Tuesday, January 26, 2016

புரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ .....

கோலம் போடுவது பெண்ணடிமை த்தனம்தானே?ன்னு சிலர் கேட்கறாங்க, பொண்ணுங்க செய்யும் ஏதோ சில அழகிய பணிகளில் அதுவும் 1, அதுக்கும் தடை போட்டா எப்படி?


=============




2 ஏறு தழுவுதல் னா என்ன?



ஏர் ஓட்டும் விவசாயி மாப்ளையா இருந்தாலும் பரவால்ல.கண்ணாலம் கட்டிக்கறேன்னு பொண்ணு சொல்வது



=============


3 வாக்கிங் ஏன் வர்ல?
வாரம் ஒரு நாள் காலுக்கு ஓய்வு
ஓஹோ.அப்போ ஜீரண உறுப்புக்கும் ஓய்வு தர சாப்பிடாம இருப்பீங்களா?


==============

4 பெண்கள் அம்மியில் அரைப்பதைப்பார்க்கவேண்டுமா? குங்குமச்சிமிழ் -ல் கை வலிக்குது கை வலிக்குது மாமா பாடல் கேட்கவும், பார்க்கவும்


================


என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது

இல்லையே? உயிரோட ஒரு மீனை தூக்கி போட்டுப்பாருங்க நீந்தும்


==============


மீனம்மா கயல் ஸ்விம்மிங்க் பூல் போய் நீச்சல் கத்துக்கனும்னாங்க,அதுக்கு பயிற்சியளார் சொன்னாரு, மீன் குஞ்சுக்கு நீந்தக்கத்துத்தரனுமா?


==================


அன்பே! நீ பரிபூரண சைவம் என நினைத்துத்தான் DMஅனுப்பினேன்.இப்டி அக்மார்க் அசைவம் என்று தெரிந்திருந்தால் டி எல் லில் கூட பேசி இருக்கமாட்டேன்


===============



8 டெய்லி ஒரு செம கட்டை பிகரோட கடலை போட்டாலும் பொண்ணுங்க கிட்டே பேசும்போது ..நான் தனிக்கட்டை"னு ஹின்ட் கொடுப்பான் நெட் தமிழன்



==========



9 உதயநிதி -நான் வில்ல்னுக்கு கொடுத்த பஞ்ச் விமர்சகர்களுக்கும் தான்..




ஓஹோ.பொது மக்கள் எல்லோரும் சுமார்னு விமர்சனம் செஞ்சா அப்போ என்ன செய்வீங்க?


============


10 என் ஆளு தமிழிசை மாதிரி.



பிஜேபி கட்சியா?
நோ.நம்ம மேரேஜ் எப்போ?ன்னா அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் நடக்கும்கறா


===============


11 தீபிகா  கிட்டே ஐ லவ் யூ சொல்லும்போது  தனியா” உன்னை ஆழமா நேசிக்கிறேன்”னு வார்த்தை விரயம் தேவை இல்லை. அன்பே “DEEP"IKA I LOVE U போதும்


================


12 அன்பே! உன்னிடம் இருப்பது ஒரு இதயம் தான் அதை எனக்கே தந்தேன் என்றாய்! இப்போ 22 ஹார்ட் டிசைன் போட்ட நெக்லஸ் போட்டிருக்கியே? இது எப்படி?



=================




13 விஜய் சேதுபதியின் அடுத்த படமும் போலீஸ் கதை

விஜய்-யின் அடுத்த படமும் போலீஸ் கதை
2 லயும் ஏதாவது ஒற்றுமை இருக்குமோ?அ


==================

14 பருத்தி வீரன் கார்த்தி , ரஜினி முருகன் கீர்த்தி  என்ன ஒற்றுமை?


 2 பேரும் சிரிக்கும் போது புன்னகை பூர்த்தி ஆகாம இருக்கும்.# கோணல்

==================

15 உடல் நலன் ,மன நலனுக்கான விழிப்புணர்வு அதிகாலை விழிப்புணர்விலுருந்து துவங்குகிறது

=================

16 பெற்றோரிடத்தும் ,பெரியோரிடத்தும் பணிவாக நடத்தல் நற்குணங்களின் தலையாய பதிவாக இருக்கும்

=============

17 உணர்வில் சிறந்தது தாய்மை உணர்வு.
உணவில் சிறந்தது பரிபூரண சைவ உணவு

=============

18 புரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ கிட்டாதாயின் வெட்டென மற.ஆனா அந்த பிகர் ஆகாட்டி உள்ளூர் சந்தை பிகர்


===========


19 வெள்ளத்தால் டாஸ்மாக் கடை மூழ்கிவிட்டால் அரசின் குடி முழுகிடுச்சு என சொல்ல முடியாது

==============


20 அன்பே! செல்போன் Battery Low"."கை வசம் சார்ஜர் இல்லை.அலைபேசியில் அழைத்து ஒரு முத்தம் தந்தால் எனக்கும் போனுக்கும் சார்ஜ் ஏறிவிடும்

================