
1. சபரி மலையில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக்கண்டித்து நயன் தாராவை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன் -பிரபுதேவா அதிரடி - நயன் திகைப்பு, சிம்பு களிப்பு
--------------------------------
2.அன்புள்ள கேரளா ஃபிகர்களே! மன்னிக்க!கொஞ்ச நாட்கள் உங்களை சைட் அடிக்கும் சூழலில் நான் இல்லை.BY பொது நலன் கருதி தன்னலம் துறக்கும் தமிழன்
-----------------------------------
3. தலைவர் சரக்கு அடிக்க ஆரம்பிச்சிட்டார்னு சொல்றியே எப்படி?
பீ கேர் ஃபுல்னு சொன்னவர் இப்போ பீர் கேர் ஃபுல்னு சொல்றாரே?
------------------------------
4. தலைவர் வீட்டு குடோன்ல டன் டன்னா சரக்கு வந்து இறங்கி இருக்காம்..
ஒஹோ அதனாலதான் கேப்டனேனு கூப்பிட்டவங்க கூட மப்டனே -னுகூப்பிடறாங்களா?
-----------------------------------
5. தமிழ் பெண்கள் கேரளா ஃபிகரை விட அழகா இல்லையா ?
ஹி ஹி அதாவது மனைவியை விட மச்சினி அழகுதான் எப்பவுமே
---------------------------------
6. சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என ஆண் எப்போதும் நினைப்பான், சந்தேகக்கண் கொண்டே எதையும் அணுகனும் என பெண் நினைப்பார்
--------------------------------
7. உன் நினைவுகள் என் மனதில் வியாபித்துக்கொண்டாடும்போது ஊற்றெடுக்கும் கவிதை வரிகளை எழுதி மாளாமல் கைவிரல்கள் திண்டாடுகின்றன
--------------------------------
8. சந்தர்ப்பம் சாதகம் ஆகும் வரை திறமை என்பது இருந்தும் இல்லை, திறமை வெளிப்படுகையில் இளமை கை வசம் இல்லை
-------------------------------
9. பெண்ணியம் காக்க வேண்டும் என நான் முனைந்ததும் இல்லை, கண்ணியம் இன்றி தாக்க வேண்டும் என நினைந்ததும் இல்லை
----------------------------
10. டியர், நம்ம லவ் மேட்டர் உங்கக்காவுக்கு தெரிய வேணாம்..
ஏன் டார்லிங்க்?
எதுக்கு தேவை இல்லாம உங்களுக்குள்ள சக்களத்தி சண்டை?
---------------------------------
11. என் சம்சாரம் கொஞ்சம் ஒல்லியா இருக்காங்க..
ஃபிகரு ஒல்லியா இருந்தா பிரச்சனை இல்லை, வில்லியா இருந்தாத்தான் தப்பு
------------------------------------
12. தலைவரே, முல்லை பெரியாறு பற்றி உங்க கருத்து சொல்லுங்க.
சாரி.. எனக்கு ஈரோடு பெரியார் தான் தெரியும்.. முல்லை பெரியாறு யாரு? எந்த ஊரு?
------------------------------
13.சாருநிவேதிதாவை தொடர்ந்து நானும் ஆங்கில நாவல் எழுதலாம்னு இருக்கேன் டைட்டில் -நில்மா ஜொள்மா கில்மா ,வாம்மா போம்மா அய்யோ யம்மா ( டைட்டில் ட்வீட்)
--------------------------------
14. ஆம்பளைங்க அதிகமா DP யை ,மனசை மாற்றுவதில்லை, ,டிரஸ் கூட வாரம் 3 தான் மாத்திக்கறாங்க # நீதி - ஆண் - கான்ஸ்டெண்ட், பெண் - CAN’T STAND#ட்விட்டர் அகராதி
--------------------------------
15. என்னசார்? உங்க பட ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம்ல குத்தாட்டம் ஆடறாரு?
போங்க சார், அவனவன் கேரளாவுல ஆடாத ஆட்டம் ஆடறான், இதெல்லாம் ஒரு மேட்டரா? # ஒஸ்தி
----------------------------------
16. பெண்களுக்கு சேவை செய்வதே எங்க நோக்கம்.
. அடப்பாவி, ஒரே சேவை அயிட்டமா செஞ்சா போர் அடிக்காது? உப்புமா, சேமியான்னு வெரைட்டியா செய்யலாமே?
----------------------------------
17. உங்க பேப்பர்ல வரி விளம்பரம் போடறீங்க, ஓக்கே, எதுக்கு வெறி விளம்பரம்?
ஒய் திஸ் கொலை வெறி பாட்டுக்கு யூ டியூப் விளம்பரம்
----------------------------------
18. தலைவரே, தேவை இல்லாம வரி போட்டா மானம் கெட்டுடும்..
ஏன்?
ஒய் திஸ் கொலை வரி? கொலை வரி-டா?ன்னு பாட ஆரம்பிச்சுடுவாங்க
-------------------------------
19. பஸ்ல நான் ஸ்டேண்டிங்க்.. பக்கத்து சீட்ல 2 ஃபிகருங்க.. திடீர்னு டிரைவர் பிரேக் போட்டாரு.. நான் தடார்னு அந்த ஃபிகர் மேல விழுந்து என்னையும் அறியாம கிஸ் பண்ணீட்டேன்
ஃபிகரு- டேய். என்னடா பண்றே?
மீ - ஹி ஹி வேலை எதும் கிடைகலை, சும்மாதான் இருக்கேன், நீங்க?
-------------------------------------
20.குஜராத்தில் பா.ஜ.க., எம்.எல்.ஏ., உள்ளிட்ட 18 பேர் கற்பழித்ததாக புகார் # அடேய், அல்லக்கைகளை அங்கேயும் ஆஜர் படுத்திட்டீங்களாடா?
-------------------------------------