1.தமிழ் படங்களின் நீளத்தை குறைக்க வேண்டும்- கமல்ஹாசன் # நீளத்தையா? நீலத்தையா? தலைவரே?--------------------------
2. என் கவர்ச்சியை ரசிகர்கள் ரசிப்பது எனக்கு பிடிக்கவில்லை,- ராணிமுகர்ஜி # அப்புறம் என்ன இதுக்கோசரம் காட்றீங்க?
------------------------------------
3. கொலவெறிடி பாடல் ஹிட் இல்லை; கேடு! - குட்டிரேவதி # நீங்க இனிமே குட்டு ரேவதி
-------------------------------------
4. ராஜபாட்டை படத்திற்கு யு சான்று # ஹா ஹா செம காமெடி, 3 ஹீரோயின்ஸ் செம காட்டு காட்டியுமா? யூ டூ சென்சார்? ஒய் யு?
-----------------------------------
5. சென்னை திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஜெ., ரூ. 25லட்சம் நிதியுதவி! # இதை சரி கட்ட பொது மக்கள்க்கு ஏதாவது வரி விதிப்பார் பாருங்க வெயிட் & C
------------------------------------
6. தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஆசை! - அபிஷேக் பச்சன் # அண்ணனுக்கு இன்னும் தனுஷ் தம்பி பற்றி தெரில, பாட்டு ஹிட் வெச்சு விபரீத ஆசை?
--------------------------------------
7. டைரக்டர் சீமான் கோபம் என்ற பெயரில் புதிய படத்தை எடுக்க களமிறங்கவுள்ளார்# கோபத்தோடு எந்திரிக்கறவன் நஷ்டத்தோட உக்காருவானாம் ஹி ஹி
-------------------------------------------
8.யோஹன்' ஒரு இண்டர்நேஷனல் படமாக இருக்கும் - கெளதம் மேனன் # ஆனா அதுல ஹீரோ நேஷனல் லெவல்ல கிண்டல் செய்யப்படுபவர் ஆச்சே?
-------------------------------------------
9. நான் இரவு பார்ட்டிகளுக்கு செல்வதில்லை,அதுவே எனது வெற்றி ரகசியம் -ராணி முகர்ஜி # ஓஹோ, மும்பைல பார்ட்டிங்க எல்லாம் பகல்லியே நடக்குமோ?
-------------------------------------------
10.அமைதியா இருக்கும் ஃபிகர் எல்லாம் சாந்தி அல்ல, அமுக்கமா இருக்கற ஆண் எல்லாம் மன்மோகன் சிங் அல்ல
---------------------------------
11.குஷ்புவைவிட சு.சுவாமிக்கு ட்விட்டரில் அதிக பின் தொடர்பாளர்கள் உள்ளனர். ஏன்னா மேரேஜ் ஆனா அந்த ஃபிகரை தமிழன் ரிஜக்ட் பண்ணிடுவான்
------------------------------------
12.கட்டைன்னு பேர் வாங்குன ஃபிகர்ங்க சாதிக்காததைக்கூட குட்டைன்னு பேர் வாங்குன பசங்க சாதிச்சுடுவாங்களாக்கும் # மொக்கை தத்ஸ் 1345
-------------------------------
13. உயரமான ஆண்களை பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள், ஆனால் துயரமான பெண்களை பெரும்பாலான ஆண்கள் தவிர்க்கிறார்கள்
-----------------------------------
14. .கோச்சடையானில் அசின் நடித்தால் ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம்- இந்து மக்கள் கட்சி# நடிக்காம சும்மா டான்ஸ் மட்டும்னா ஓக்கேவா?
-------------------------------------
15.சரத்பவார் மீதான தாக்குதல் சரியானதே- ஹசாரே# அய்யா, உங்களை காந்தின்னு நினைச்சோம், டிஸ்கோ சாந்தி லெவலுக்கு இறங்கிட்டீங்களே?
-----------------------------------
16. மல்லிகா ஷெராவத்துக்கு நிகரான ஃபிகர் நான்தான் -ஷ்ரத்தா சர்மா # ம்க்கும், அதுவே ஒரு அட்டு ஃபிகர் ஆஃப் பிட்டு ஃபிகர்,இதுல வாரிசு வேற
--------------------------------
17 .ஓட ஓட ஓட தூரம் குறையல..
treadmill மேலே ஓடுனா அப்படித்தான், கிரவுண்ட்லயோ, ரோட்லயோ ஓடுனா குறையும்
------------------------------