Monday, December 26, 2011

.சாருநிவேதிதாவும் ,எக்சைல் நாவலும், பின்னே நானும் - ஜோக்ஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivjlpSRg_w4xTXanY2k_zTP7anf95Lo_ltLodoj7qD6YdPNZ9CW_DY4Wn9LMgkgnxOl1TJclxqgBEtpDR7y2KdYnkpLuoGae3EMMFKsFElYUupjgaJfD9ux0uT97x41Db4kWpmXIEd4Hw/s1600/nayanthara009.jpg

1. சபரி மலையில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக்கண்டித்து நயன் தாராவை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன் -பிரபுதேவா அதிரடி - நயன் திகைப்பு, சிம்பு களிப்பு

--------------------------------


2.அன்புள்ள கேரளா ஃபிகர்களே! மன்னிக்க!கொஞ்ச நாட்கள் உங்களை சைட் அடிக்கும் சூழலில் நான் இல்லை.BY  பொது நலன் கருதி தன்னலம் துறக்கும் தமிழன்

-----------------------------------


3. தலைவர் சரக்கு அடிக்க ஆரம்பிச்சிட்டார்னு சொல்றியே எப்படி?

பீ கேர் ஃபுல்னு சொன்னவர் இப்போ பீர் கேர் ஃபுல்னு சொல்றாரே?


------------------------------



4. தலைவர் வீட்டு குடோன்ல டன் டன்னா சரக்கு வந்து இறங்கி இருக்காம்..

ஒஹோ அதனாலதான் கேப்டனேனு  கூப்பிட்டவங்க கூட மப்டனே -னுகூப்பிடறாங்களா?

-----------------------------------


5. தமிழ் பெண்கள் கேரளா ஃபிகரை விட அழகா இல்லையா ?

ஹி ஹி அதாவது மனைவியை விட மச்சினி  அழகுதான் எப்பவுமே


---------------------------------


6. சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என ஆண் எப்போதும் நினைப்பான், சந்தேகக்கண் கொண்டே   எதையும் அணுகனும் என பெண் நினைப்பார்

--------------------------------


7. உன் நினைவுகள் என் மனதில் வியாபித்துக்கொண்டாடும்போது ஊற்றெடுக்கும்  கவிதை வரிகளை எழுதி மாளாமல் கைவிரல்கள் திண்டாடுகின்றன

--------------------------------


8. சந்தர்ப்பம் சாதகம் ஆகும் வரை திறமை என்பது இருந்தும் இல்லை, திறமை வெளிப்படுகையில் இளமை கை வசம் இல்லை

-------------------------------


9. பெண்ணியம் காக்க வேண்டும் என நான் முனைந்ததும் இல்லை, கண்ணியம் இன்றி தாக்க வேண்டும் என நினைந்ததும் இல்லை

----------------------------


10. டியர், நம்ம லவ் மேட்டர் உங்கக்காவுக்கு தெரிய வேணாம்..

ஏன் டார்லிங்க்?

  எதுக்கு தேவை இல்லாம உங்களுக்குள்ள சக்களத்தி சண்டை?


---------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiga_4PlI5YLMzvOD7EKUJlVDC9IWkDu-cB_BS5Ef3rm6adiu7RI7MSyGJmAidX7ElRdfEr8Z-Vh2C2FE7tSd1OWznWv24NcNuCEknX8EZGrhVLChM0soQsGEZg2EV7s-NtyIS__Mf6IA/s1600/Nayanthara-hot-stills002.jpg


11. என் சம்சாரம் கொஞ்சம் ஒல்லியா இருக்காங்க..

ஃபிகரு ஒல்லியா இருந்தா பிரச்சனை இல்லை, வில்லியா இருந்தாத்தான் தப்பு

------------------------------------


12. தலைவரே, முல்லை பெரியாறு பற்றி உங்க கருத்து சொல்லுங்க.

சாரி.. எனக்கு ஈரோடு பெரியார் தான் தெரியும்.. முல்லை பெரியாறு யாரு? எந்த ஊரு?

------------------------------


13.சாருநிவேதிதாவை தொடர்ந்து நானும் ஆங்கில நாவல் எழுதலாம்னு இருக்கேன் டைட்டில் -நில்மா ஜொள்மா கில்மா ,வாம்மா போம்மா அய்யோ யம்மா ( டைட்டில் ட்வீட்)

--------------------------------


14. ஆம்பளைங்க அதிகமா DP யை  ,மனசை மாற்றுவதில்லை,   ,டிரஸ் கூட வாரம் 3 தான் மாத்திக்கறாங்க # நீதி - ஆண் - கான்ஸ்டெண்ட், பெண் - CAN’T STAND#ட்விட்டர் அகராதி

--------------------------------


15. என்னசார்? உங்க பட ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம்ல குத்தாட்டம் ஆடறாரு?

போங்க சார், அவனவன் கேரளாவுல ஆடாத ஆட்டம் ஆடறான், இதெல்லாம் ஒரு மேட்டரா? # ஒஸ்தி

----------------------------------


16. பெண்களுக்கு சேவை செய்வதே எங்க நோக்கம்.

. அடப்பாவி, ஒரே சேவை அயிட்டமா செஞ்சா போர் அடிக்காது? உப்புமா, சேமியான்னு வெரைட்டியா செய்யலாமே?

----------------------------------


17.  உங்க பேப்பர்ல வரி விளம்பரம் போடறீங்க, ஓக்கே, எதுக்கு வெறி விளம்பரம்?

ஒய் திஸ் கொலை வெறி பாட்டுக்கு யூ டியூப் விளம்பரம்

----------------------------------


18. தலைவரே, தேவை இல்லாம வரி போட்டா மானம் கெட்டுடும்..

ஏன்?

ஒய் திஸ் கொலை வரி? கொலை வரி-டா?ன்னு பாட ஆரம்பிச்சுடுவாங்க

-------------------------------


19. பஸ்ல நான் ஸ்டேண்டிங்க்.. பக்கத்து சீட்ல 2 ஃபிகருங்க.. திடீர்னு டிரைவர் பிரேக் போட்டாரு.. நான் தடார்னு அந்த ஃபிகர் மேல விழுந்து என்னையும் அறியாம கிஸ் பண்ணீட்டேன்

ஃபிகரு- டேய். என்னடா பண்றே?

மீ - ஹி ஹி வேலை எதும் கிடைகலை, சும்மாதான் இருக்கேன், நீங்க?

-------------------------------------


20.குஜராத்தில் பா.ஜ.க., எம்.எல்.‌ஏ., உள்ளிட்ட 18 பேர் கற்பழித்ததாக புகார் # அடேய், அல்லக்கைகளை அங்கேயும் ஆஜர் படுத்திட்டீங்களாடா?

-------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFrD1RkUAsh-01qATlWi0IQG0xf7ZZEr0P1qHB2OSDfP1T9XNHPko4qqTCPJM_xAt0HyJ7AXtZbMLd90mW68X9mX2PE-F_EVaXvOaWyQTeqD4BoeaU4G5ouxZz5lx7GE6yTBqoEE6D_J8/s1600/nayanthara-hot1.JPG