Photographer Nelleke Pieters
1. ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் - டாக்டர் சந்தீப் சால்வி # அய்யய்யோ!கேன்சர் கன்ஃபர்மா?
-------------------------------
2. உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு கருணாநிதி # ஓவர்கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு தல மங்காத்தால சொன்னதுஉங்களுக்குத்தானா?
------------------------------
3. ரூ.5 கோடி வீடு ஆக்கிரமிப்பு: மன்னர் பரம்பரையைச் சேர்ந்த 2 பேர் கைது # இன்னொரு பெரிய பரம்பரை கைது எப்போன்னு தெரியல
---------------------------
4. ஊதியத்துக்காக நிறுவனங்களை மாற்றாதீர் : ஐ.பி.எம்., அதிகாரி அறிவுரை # அடிமாட்டு சம்பளத்துலயே காலம் தள்ளச்சொல்றீங்களா?
------------------------
5. காஞ்சிபுரம்-மனைவியைக் காணவில்லை, எனக் கணவர் போலீசில் புகார் # ஜவுளிக்கடைகள்ல முதல்ல தேடிப்பாருங்க, மே பி சேலை செலக்டிங்க்
---------------------
6. சென்னையில் 19 சதவீத வீடுகளை வாங்க ஆளில்லை # ரொம்ப பெரிய வீடா இருந்திருக்கும், இப்போ எல்லாம் ”சின்ன வீட்டு”க்குத்தான் டிமாண்ட் ஜாஸ்தி
-------------------
7.உலகில் கவிஞர்களை உருவாக்குவதும் வாழவைப்பதும் பெண்கள்தான், படைப்பாளிகளை ரசிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
------------------------
8. பொய் சொல்லி விடுப்பு எடுப்பதில் இந்தியர்கள் இரண்டாமிடம்! # ச்சே! தமிழர்கள் இருந்துமா முதல் இடத்தை பிடிக்க முடியல?
----------------------------
9. மங்காத்தா முதல் நாள் கலெக்ஷன் எந்திரன் கலெக்ஷனை மிஞ்சியது - த்ரிஷா ட்விட்டரில் # ராணால சான்ஸ் இல்லங்கறதுக்காக இப்படியா ரீல் விடறது?
-------------------------
10. சிறுவயது நண்பரை மணக்கிறார் மம்தா மோகன்தாஸ்!! # ரொம்ப சின்ன வயசா இருக்கப்போகுது!ஓஹோ அவரு சின்னவயசுல அவருக்கும் சின்ன வயசா ? அப்போ சரி!
-----------------

11.டர்ட்டி பிக்சர்ஸ்-வித்யாபாலன் கிளுகிளு ஸ்டில்ஸ் வெளியீடு # நோ டர்ட்டி, ஒன்லி பியூட்டி & கிளாரிட்டி. சபாஷ்!சில்க் ஸ்மிதாஆத்மசாந்திஅடைக!
-----------------------------
12. திருப்பதியில் யுவனின் 2வது திருமணம் முடிந்தது # ஓக்கே, யுவனின் 3 வது திருமணம் முடிவாகும் வரை 2 வது பெண்ணை மொட்டைஅடிச்சுட்டுஇருப்பாரா?
----------------------------
13. ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் பேசும்போது அவன் நோட்டம் போடுவது அவன் அருகில் இருக்கும் ஃபிகரை
------------------------
14. உங்க பொண்ணுக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ் ஜாஸ்தின்னு சொன்னீங்க? ஆனா மிடி போட்டு கிளாமரா ஊர் சுத்துதே? ஹி ஹி டிரஸ் கம்மி,சென்ஸ் ஜாஸ்தி
-------------------------
15. காதலர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அது தெய்வீகக்காதல் ஆவதில்லை, அதனால் தான் பல காதல்கள் தோல்வியில் முடிகின்றன போலும்
-----------------------------------

16. சிடுமூஞ்சி என பெயர் எடுத்த மேனேஜர் ஆஃபீசுக்கு யாராவது ஃபிகர் வந்தால் மட்டும் சிரபுஞ்சி ஆகிறாரே அது எப்படி? # ச்சே. பையனா பொறந்தது தப்போ?
----------------------------
17. மேனேஜர் ரூம்ல இருந்து எல்லாரையும் நோட் பண்றார்.. ஆனா அவர் ரூம்ல என்ன நடக்குதுன்னு நம்மால நோட் பண்ண முடியல.. #திங்க் பண்ணு..
-------------------------------
18.நான்தான் உன்னைபிடிக்கலைன்னு சொல்லிட்டனே, இன்னும் ஏன்என்னையேசுத்திவர்றே? மிஸ். பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னா பிடிச்சிருக்குன்னு அர்த்தமாமே?
-------------------------------
19. குறும்பு பண்ணாம இருந்தா அது குழந்தையே இல்லை, குறும்புத்தனம் பண்றது பிடிக்கலைன்னா அது நல்ல ஃபிகரே இல்லை # ரீ மிக்ஸ்
----------------------
20.தண்டனை இல்லா குற்றம் இந்த உலகில் ஒன்றுதான், பெண்ணின் இதயத்தை களவாடுவது
----------------------------

21. டியர், நீங்கதானே ஆஃபீஸ்க்கு வர்றப்ப சேலை கட்டி வான்னு சொன்னீங்க?
அடிப்பாவி , அதுக்காக முதல் மரியாதை ராதா மாதிரியா வர்றது?
---------------------------
22. டியர்,உன்னைப்பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு..
ஏன்?
என்னை மாதிரி செம பர்சனாலிட்டியான ஆள் உனக்கு லவ்வரா கிடைச்சிருக்கே?
---------------------------
23. கல்யாண மண்டபங்களில் பெண்கள் விதவிதமான நகைகளை அணிந்துவந்து அனைவரையும் கவர்கின்றனர்,ஆண்கள் புன்னகையை மட்டும் வைத்து கவர்கிறார்கள்
---------------------------
24. கல்யாணமான பெண்ணால் அவள் கணவனுக்கு மட்டுமே இம்சை, கன்னிப்பெண்ணால் கணக்கற்ற இளைஞர்களுக்கு இம்சை # நீதி - ஆணால் யாருக்கும் இம்சை நோ
--------------------------
25. நீ உதைத்தால் நான் பந்தாவேன்.. அணைத்தால் அஃறிணை தாண்டி உயர்திணை ஜந்தாவேன் # ட்வீட் அந்தாதி
---------------------------------------
1. ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் - டாக்டர் சந்தீப் சால்வி # அய்யய்யோ!கேன்சர் கன்ஃபர்மா?-------------------------------