Wednesday, September 22, 2010

புதுசா யோசிக்கனும்னா என்ன?

ஆங்கிலத்தில் இன்னவேடிவ் அண்ட் கிரியேஷன் என்னும் தலைப்பில் எனக்கு வந்த ஈ மெய்ல் இது.ஃபோட்டோ கலெக்‌ஷன் ல இருந்து வ்ந்தது.

 கவிதையான காட்சிகள்.அதைப்பார்க்கும்போது நம் மனதில் ஏற்படும் டென்ஷன் எல்லாம் பறந்தோடி விடுகின்றன.கமெண்ட்ஸ் மட்டும் என்னுது.

வா,ஒரே ஜம்ப்,இந்தக்கட்சில இருந்து அந்தக்கட்சிக்கு,டாக்டர் ராம்தாஸ் மாதிரி


குஷ்பூவால மட்டும்தான் பரபரப்பை ஏற்படுத்த முடியுமா?இந்தப்பூவால முடியாதா என்ன?


இதுதான் எந்திரன் வெடி,இங்கே பற்றவெச்சா மலேசியாவுல போய்
வெடிக்கும்.

மனசுக்குள்ள கேப்டன்னு நினைப்பா?லெக் ஃபைட் எல்லாம் ட்ரை
பண்றே?


காஷ்மீர் ஆப்பிளா இது,அடி பட்டிருக்கே?  தம்பி,காஷ்மீர்ல ஆளுங்களே அடிபட்டு கிடக்காங்க?இதைப்போய் பெரிசா பேச வந்துட்டே?

என் கிட்ட வா,வந்தா எந்திரன் கூட்டிட்டு போறேன்,வர்லைனா
வேலாயுதம் கூட்டிட்டு போயிடுவேன்,ஜாக்கிரதை!

மணிரத்னம் மாதிரி படம் எடுக்க ஆசைப்பட்டுட்டு இப்படி வெளிச்சத்துல எடுத்தா எப்படி?

வாலி தெரியும்,வாலி பால் தெரியும் ,இதென்ன வாலி ஸ்டோன் னா?

மணல் கொள்ளைனா லாரில தான் எடுத்துட்டு போகனும்,இதெல்லாம்
எந்த மூலைக்கு?

தலைகீழா நின்னாலும் சரி,அம்மா கிட்ட சொன்னாலும் சரி,மேதை படம் எல்லாம் பார்க்க முடியாது,நான் என்ன ராமராஜன் ரசிகனா?

ஓ,பட்டர்ஃபிளை ஏன் விரித்தாய் சிறகை

சர்க்கஸ் பார் விளையாட்டு மாதிரி ஆகிப்போச்சு அரசியல் கூட்டணிகள்

பை சைக்கிள் தீவ்ஸ் படம் பார்க்கப்போறதெல்லாம் ஓகே,அதுக்காக
சுட்ட சைக்கிள்லதான் போவேன்னா எப்படி?

நாமளும் உளவுத்துறை விஜய்காந்த் மாதிரியோ,அபிஸ் (THE ABYYS)
மாதிரியோ எதையாவது கண்டுபிடிச்சு ஃபேமஸ் ஆகிட வேண்டியதுதான்.



பெரிய பெரிய கப்பலெல்லாம் கவுந்துடுச்சு,கேப்டன் மட்டும் இன்னும் தாக்குப்பிடிக்கிறாரே,எப்படி?