Friday, July 30, 2010

குமுதம் ஷாக்--ஞாநி வெளியிட்ட கடிதங்கள்-பரபரப்பு-

குமுதம் ஷாக்--ஞாநி வெளியிட்ட கடிதங்கள்-பரபரப்பு-

இந்த வாரக் குமுதம் இதழில் ஏன்  ‘ஓ’ பக்கங்கள் இல்லை என்று கேட்டு பல வாசகர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி, மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன...