இந்த வாரம் ஓடிடி யில் 12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.நெட் பிளிக்ஸ்
நெட்பிளிக்ஸ். 2 படங்கள் ,2 வெப் சீரிஸ்
அமேசான் பிரைம் 3. படங்கள் ,ஜியோ ஹாட் ஸ்டார். 3 படங்கள்
சோனி லைவ். 1 படம் ,ஆஹா தமிழ். 1 வெப் சீரிஸ். ஆக மொத்தம் 12
நெட்பிளிக்ஸ்
.1 Voice Mails For Isabelle ரொமாண்டிக் காமெடி டிராமா
ஆங்கிலம் /தமிழ்
ரன்னிங் டைம். 115 நிமிடங்கள்
2. Husbands in action
ஆக்சன் காமெடி
சவுத் கொரியன் மூவி /தமிழ்
ரன்னிங் டைம். 107 நிமிடங்கள்
3. OASIS வெப் சீரிஸ்
டீன் மிஸ்ட்ரி திரில்லர்
ஸ்பானிஷ் /தமிழ்
4. I Will Find You. வெப் சீரிஸ்
க்ரைம் திரில்லர்
ஆங்கிலம் /தமிழ்
8 எபிசோடுகள்
அமேசான் பிரைம்
5. Your Fault London. ரொமாண்டிக் டிராமா. ஆங்கிலம் /தமிழ்
6. திரிஷ்யம் 3. மலையாளம் /தமிழ். க்ரைம் திரில்லர்
ரன்னிங் டைம். 160 நிமிடங்கள்
7. Mortal kombat 2
ஆக்சன் அட்வெஞ்ச்சர்
ஆங்கிலம் /தமிழ்
ரன்னிங் டைம் 116 நிமிடங்கள்
ஜியோ ஹாட் ஸ்டார்
8. கெணத்தைக்காணோம். தமிழ்
காமெடி டிராமா
9. Thukra. Ke Mera pyaar. ஹிந்தி/தமிழ்
வெப் சீரிஸ். பாகம் 2
ரொமாண்டிக் டிராமா
10. Save the tigers வெப் சீரிஸ் பாகம் 3
தெலுங்கு /தமிழ். காமெடி டிராமா
சோனி லைவ்
11. அதிரடி. மலையாளம் /தமிழ்
ஆக்சன் காமெடி மெலோ டிராமா
ரன்னிங் டைம். 157 நிமிடங்கள்
ஆஹா தமிழ்
12. Sshhh பாகம் 3. வெப் சீரிஸ்
ஹிந்தி /தமிழ்
அடல்ட் காமெடி டிராமா
5 எபிசோடுகள்
30 நிமிடங்கள் ஒரு எபிசோடு
.jpg)