Wednesday, April 13, 2016

நித்யானந்தா, ரஞ்சிதா திருப்பதி திருபத்னி

கலைஞரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது - செய்தி.# ஐ ஜாலி , 3 ஹீரோயின்கள் இருப்பாங்க, அது போக குஷ்பூ, நக்மா




============



2



சீட் கொடுத்தால் சரி.. இல்லாவிட்டாலும் சங்கடம் இல்லை-தனியரசு # தியாகியரசு?



==============

3 அம்மாவிடம் ஐந்து தொகுதி கேட்டுள்ளோம் - ஷேக் தாவுத் #1,கொடுத்தாலும் உவகையுடன் ஏற்றுக்கொள்வோம்


=============

4 இந்தியாவுக்கு திரும்ப இது சரியான நேரம் கிடையாது -விஜய் மல்லையா #5 வருசம் போனா எல்லாரும் மறந்திடுவாங்க.அப்போ நல்ல நேரம்

============

5 ஆண்களை விட பெண்களே கூகுளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்..# பெண்கள்.நாட்டின் கண்கள்னு சொன்னாங்க.கண் கெட்டுடாது?


============

6 கூட்டணிக்கு விஜயகாந்த் வராததால் கருணாநிதி கலங்க மாட்டார்:-திண்டுக்கல் ஐ லியோனி # கழகத்துடன் கூட்டணி வைக்காதோர் விளங்க மாட்டார்னு சாபம் விட்டிருப்பாரே?


===========

7 அட்ரஸ் இல்லாமல் போஸ்டர் அடித்தால் ஆப்செட் உரிமம் ரத்துசெய்யப்படும்- தேர்தல்ஆணையம்# நாங்க தான் இன்னும் உரிமம் (லைசென்ஸ்)எடுக்கவே இல்லையே ?


===========

8 அதிமுக ,திமுக ,பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் நலக்கூட்டணியில் இடம் இல்லை -முத்தரசன்# உதிரிக்கட்சிகளுக்கு மட்டுமே இடமா?"


=============

9 HDFC வங்கிக்கு இந்தியா மீது அக்கறை இல்லை-நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் #,இந்தியன் வங்கிக்கே அக்கறை இல்லை.விவசாயிக்கு லோன் தர்றதில்ல


============

10 மக்கள் விஜய்காந்த் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் - அன்பு மணி # மக்கள் உங்க மேல நம்பிக்கை வைக்கும் ஸ்டேஜுக்கே இன்னும் நீங்க வ(ள)ர்லையே?


==============


11 மருத்துவர் ராமதாஸ் மீது கொண்டிருக்கும் மதிப்பு என்றுமே மாறாதவை- கலைஞர் # பழம் நழுவிடுச்சுன்னு மாம்பழம் பறிக்க கல் விட்டுப்பார்க்கறார்

===============

12 அதிமுக 234 தொகுதிகளிலும் வென்று எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும்: நாஞ்சில் சம்பத் நம்பிக்கை # ஆசை, பேராசை , நப்பாசை அதையும் தாண்டிப்போய்ட்டீங்க


==================


13 தலித் இளைஞர் சங்கர்  படுகொலை தொடர்பாக கருத்து தெரிவிக்க  ராமதாஸ் மறுப்பு #  ஊழல் பற்றி ஊழல் கட்சியும், ஜாதி பற்றி ஜாதிக்கட்சியும் பேசமாட்டாக


================


14 

போர்வைகளை தினமும் சலவை செய்ய ரயில்வே முடிவு # சுத்தம், இந்த முடிவையே இப்போதான் எடுத்தீங்களா?



=================

15 

தமாகாவின் சைக்கிள் சின்னம் பறிப்பு: தமிழக தேர்தலில் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்தும் # இதனால த மா க வின் லைஃப் சைக்கிள் பாதிக்காதில்ல




================


16 

நித்யானந்தா, ரஞ்சிதா திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் # ஜோடிப்பொருத்தம் பிரமாதம்னு ஜனங்க பேசிக்கிட்டாங்களாம்



=============


17 ஜெ ஆட்சியில் நெடுஞ்சாலை திட்டங்கள் முடக்கம்: இளங்கோவன் குற்றச்சாட்டு # இரட்டை இலை ஆட்சி என்பதால் இரு வழிச்சாலை மட்டும் அமைக்கறாங்களோ என்னவோ?

===============

18  

தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதில் மக்கள் நலக் கூட்டணிக்கு தயக்கம் கிடையாது-சி.மகேந்திரன் # நட்டாத்துல தத்தளிச்ட்டு இருக்கும்போது கிடைச்ச மரக்கலத்துல குவாலிட்டி பார்த்துட்டு இருக்க முடியுமா?



=================


19  

இப்போதைக்கு நான் இந்தியா திரும்ப வாய்ப்பில்லை - மல்லைய்யா #அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் , இன்னைக்கு சொல்றதுதான் என்னைக்கும்



================


20  

 ஏப்ரல் 2 முதல் ஜெ பிரச்சாரம் = செய்தி # ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம், ஏப்ரல் 2 அதிமுக தினம் வெரிகுட்



==================

ஹேப்பி பர்த்டே

டியர், தெறி பட லேட்டஸ்ட் ஸ்டில் போல் என் தோள் மீது நீ உட்கார்ந்தபடி ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?

போக்கிரி ல வருவது போல் துப்பாக்கியால் எங்க அப்பா சுட்டுடுவார் , பரவால்லியா?


===========

2  யாராவது வேட்பாளர்கள் துப்பாக்கி வெச்சிருந்தா குடுத்திடுங்க, தேர்தல் முடிஞ்சு வாங்கிக்கலாம்

 சார், நான் சொப்பன சுந்தரியை வெச்சிருக்கேன், ஆனா உங்களை நம்பி எல்லாம் தர முடியாது


==============

3 ஜட்ஜ் =  ஹலோ! உங்க மேல  செக் மோசடி வழக்கு போட்டிருக்காங்க. எப்போ இந்தியா வருவீங்க?

 ஹலோ  ஹலோ டவர் இல்லை. சரியா கேட்கலை


============

4  நான் அரசியலுக்கு வந்த புதிதில் எம் ஜி ஆர் என் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்

 தலைவரே! அவர் உங்களுக்கு மட்டுமா குடுத்தாரு? லதா, மஞ்சுளா, சரோஜாதேவி


===========

5 தலைவரே! இந்தியக்குடி உரிமைக்கட்சிக்காரங்க யார் யார்?

 இது தெரியாதா? டாஸ்மாக் ரெகுலரா வரும் குடிகாரப்பசங்க தான்


==============



6  தலைவரே! பேச்சு வார்த்தைக்குப்போனீங்களே  என்ன ஆச்சு?

 தெரில . குப்புறக்கா படுத்திருந்தோம். எல்லாருக்கும் ஒரு தொகுதி பிச்சை போடறோம்னாங்க, வந்துட்டோம்


===============

7  என்னோட டாப் 5 ஃபாலோயர்ஸ் இவங்க 5 பேரும்தான் 

ஓஹோ, நாங்க என்ன டாப்லெஸ் ஃபாலோயர்சா?

===============

8  குறைந்த அளவே நிலம் வைத்திருப்பவர்களுக்கு எதுக்கு சொந்தமாக ட்ராக்டர்? 

 நிறைந்த அளவு நிலம் உள்ளவங்களுக்கு வாடகைக்கு விடலாமே?தப்பில்லை


==============

9   ஜட்ஜ் = செக் மோசடி வழக்கில் கைது ஆகி இருக்கீங்க, ஏன் பணம் கட்டலை?

மல்லைய்யா = இப்போ தான் கல்யாணம் கட்டுனேன், 2 சின்ன வீடு கட்டுனேன். இனி தான் லோன் ட்யூ கட்டனும்



================


10  டிடிஆர் = திருட்டு ரயில் ஏறி வந்துட்டு அகராதி பேசறியா?


 சார். அப்டி வந்தவங்க எல்லாம் பெரிய கட்சித்தலைவர் ஆகி கோடிக்கணக்கில் சம்பாதிச்சிருக்காங்க, மைண்ட் யுவர் வோர்ட்ஸ்


==================



11  டைரக்டர் சார். கொலையாளி என்ன ஆனான்? க்ளைமாக்ஸ்ல கம்யூட்டர் கீ போர்டை க்ளோசப்ல காட்றீங்க?

எஸ்கேப்டு.esc  காட்னேனே?கீபோர்டில்


=================


12  

Tesla என்றொரு எலக்ட்ரிக் கார், சும்மா ரதம் மாதிரி இருக்கு

ரிப்பேர் ஆகிட்டா ஊர் கூடி தேர் இழுக்கனுமா?


================


13

 தலைவரே! உங்க வாழ்க்கை வரலாறு படம் ஆகுதாம், உங்களூக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?

எனக்கு சேரவேண்டியதைக்கொடுத்துட்டா வழக்கம் போல் நான் எதையும் கண்டுக்கமாட்டேன்

===============

14 ஹேப்பி பர்த்டே மிஸ்

 தாங்க்ஸ்

 என்ன வயசு?
 ஆங், சொல்லமாட்டேன்

 இது எத்தனாவது பிறந்த நாள்?

 28 வது

=================

15  லேடி டாக்டர் = உங்க உடம்பை செக் பண்ணிட்டேன், எந்தப்பிரச்சனையும் இல்லை 

 ஓஹோ, அப்டியே உங்க ட்விட்டர் டி எம்மையும் செக் பண்ணுங்க டாக்டர் ,ஹிஹி


=================

16  கிச்சன் கார்னர் கிச்சா = தலைவரே! இதுவரை நீங்க சாப்ட்டதுல உங்களுக்குப்பிடிச்சது எது?

மக்கள் பணம் , ஊழல் பணம் , கமிசன் பணம்


===============

17  தலைவரே! மைக்கை ஆஃப் பண்ணிட்டு ஏன் மேடைல பேசறீங்க?

 சத்தமா பேசாத , சுத்தமாப்ப்பிடிக்காது, மொத்தமா தூக்கிடுவேன்னு ஆளாளுக்கு மிரட்றாங்க

================


18  தலைவரே! பிளாஸ்டிக்கை  யூஸ் பண்ணமாட்டேன்னு சத்தியம் செஞ்சதை மீறிட்டீங்களே?

 எப்டி?

 பிளாஸ்டிக் சர்ஜரி கன்னத்தில் பண்ணிக்கிட்ட மகளிர்அணித்தலைவிக்கு கிஸ் குடுத்தீங்களே?# தெறி


==================


19  டீச்சர்.என் பையனுக்கு அஸ்கா னு எழுத வர மாட்டேங்குது.சொல்லிக்குடுங்க.


தம்பி.அனுஷ்கா னு எழுதி னு கட் பண்ணிடு

=============

20 தலைவரே! 105 நாள்  உண்ணாவிரதம் இருந்த பொண்ணுக்கு நீங்க விருது தரப்போறீங்க

 அடேங்கப்பா. நான் எப்பவும் உண்ணாவிரதம் 4 மணி நேரம் தான் இருப்பேன்


=====================

Tuesday, April 12, 2016

விஜய் மல்லைய்யா vs ஸ்ரீ ஸ்ரீ

1  நான் சின்னப்பையனா இருக்கும்போது பசங்க எல்லாம் நடிகையைத்தான் கொண்டாடுவாங்க. என்ன அழகு , இளமை இப்டி . இப்போ கிகிகி


=============



2 ஹீரோ சார் , நமக்கும் இந்த மகாநதி கமல் கட்டிங்க்கும் தான் ராசியே இல்லையே, பின் எந்த தைரியத்துல அதே ஹேர் ஸ்டைலை இந்தப்படத்துலயும் வெச்சிருக்கீங்க?




==============



1 விஜய் மல்லைய்யா = 7000 கோடி லோன் தொகை கட்டமாட்டேன்னு சொல்லலை



2 ஸ்ரீ ஸ்ரீ = யமுனை நதியை மாசுபடுத்தினதுக்கு அபராதம் கட்டமாட்டேன் # 1 =2




===============



4  கோபம் வர்ற மாதிரி எதுனா சொல்லிட்டு , நம்ம வாயைக்கிண்டிவிட்டுட்டு  அப்புறம் “ கோபமா?செல்லம்?னு கேட்க  ஒரு பெண்ணால் தான் முடியும்




==============



புத்துணர்வுடன் கூடிய பொழுதுக்கு ஆழ்ந்த 7 மணி நேரத்தூக்கம் அவசியம்.10 pm to 5 am / 11 pm to 6 am சரியான தூக்க நேரம்



===========

6 எல்லாப்பொண்ணுங்களுக்கும் டாட்டா சொல்லி படுத்துத்தூங்க நெட் தமிழனுக்கு நைட் 2 ஆகிடுது.காலைல 5 க்கே வந்துடறான்.மெடிக்கல் மிராக்கிள்


===========

7 தூக்கம் கெட்டால் ஜீரண சக்தி பாதிக்கும்.கண் கீழ் கரு வளையம் வரும்.சோம்பலாகவே இருக்கும்.ஆழ்நிலை உறக்கம் 12 டூ 3 தவற விடவே கூடாது


===========

8 நந்தியாவட்டைப்பூ இதழை விழி இமைமேல் வைத்திருந்தால் கண்ணுக்கு நல்லது.குளிர்ச்சி

=============

9 கண்ணுக்கு அழகு கருப்பும் வெள்ளையும் தான்.பொண்ணுங்க இமைக்கு கலரிங்க் கொடுத்து பிரம்மனையே குழப்பி விட்றாங்க


===========

10 அஸ்கா,ஐஸ் சேர்க்காத கேரட் ஜுஸ் அடிக்கடி குடித்து வந்தால் கண்ணுக்கு நல்லது.குடிக்கலைன்னா பர்சுக்கு நல்லது


============

11 சாலை விதிகளை மதிப்பவன் இடது புறமாக எதிர்ப்படும் பிகர்களை மட்டுமே சைட் அடிப்பான்


==============

12 கடல் கன்னியைப்பார்க்க நீ மீனவனா இருக்கனும்னு அவசியம் இல்லை.பீச்சில் தினம் வாக்கிங் போனா போதும்


===============

13 முன் பின் பழக்கமே இல்லாத பொண்ணுங்களுக்கு மென்சன் போட்டு நெட் தமிழன் தன் போன் நெம்பர் தர்றான்.உங்களைக்கேட்டாங்களா முருகேசா?

===============


14 ஆவியில் வேக வைக்கப்படும் உணவு வகைகளான இட்லி,புட்டு , இடியாப்பம் தான் சிறந்த காலை உணவு.எளிமையானவை


================


15 ராகி,கோதுமை ,கம்பு வகை உண்வு வகைகளை தினம் சாப்பிட்டு வந்தால் மருந்து சாப்பிட வேண்டிய அவசியமே இருக்காது.அரிசி தவிர்க்கனும்/குறைக்கனும்

===============

16 கோதுமையில் தயாராகும் சப்பாத்தி உடல் நலனுக்கு நல்ல்து.மைதாவில் தயார் ஆகும் புரோட்டா மிக மிக கெடுதல்


=============

17 மஞ்சள்   சிறந்த கிருமி நாசினி,அதனால்தான் நம் முன்னோர் பெண்களை முகத்திற்கு மஞ்சள் பூசி குளிக்கச்சொன்னார்கள்.இயற்கை அளித்த மிகச்சிறந்த  ஃபேஸ்வாஷ் க்ரீம் மஞ்சள்



===============

18  அழகியல்  ரசனையே இல்லாத மஞ்ச மாக்கான் கூட முகத்திற்கு மஞ்சள் பூசிக்குளித்த பெண்ணை ரசிப்பான்


===============

19 


  இயற்கை அளித்த யூஸ் & த்ரோ  டூத் பிரஸை முதன் முதலில் கண்டு பிடித்தவன், உபயோகித்தவன் தமிழன் # வேப்பங்குச்சி

===============


20   முக அழகுக்கான  எல்லா க்ரீமும்  ( ஃபேர் & லவ்லி உட்பட) கெமிக்கல் கலந்தவையே, கெடுதலே. இயற்கையான பாசிப்பயிறு மாவு தான் முகத்தில் பூசிக்கொள்ள உகந்தவை


===============

ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி: வீடுகள் முன்பு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

2ஜி ஊழல் 5 வருடம் முன்ன நடந்தது அதை இன்னும் பேசுறோம் - குஷ்பு # உலகமே வியந்து பேசும் அளவு பிரம்மாண்டமான ஊழல் ஆச்சே மேடம்?



===============



2 திமுக பலமாகவே உள்ளது

அதை அசைக்க முடியாது - கனிமொழி # அப்பா எதிர்பார்த்த பழம் கிடைச்சிருந்தா பலம் ஆகி இருக்கும்

=================

3 திமுகவை அழிக்கவே அதிமுக ஆசைப்படி அனைவரும் தனித்தனி அணி அமைக்கிறார்கள-மு.க # தோல்வி என்பது அழிவு கிடையாது, எதிர்க்கட்சிகளிடம் தெளிவு கிடையாது


=============

4 2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றம் வந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்; குஷ்பு # கைக்கு எட்ட வேண்டியது மாம்பழத்துக்கு எட்டப்போகுது உங்க பேச்சால


===============




5 சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும்; சீமான் # தனக்குக்கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதே நாம் தமிழர் கொள்கை



===========




6 அனைத்து பெண்களின் வாக்குகளும் பா.ம.க.வுக்கே கிடைக்கும்’ - அன்புமணி # இது உண்மைன்னு தெரிஞ்சா இந்நேரம் கலைஞர் உங்களை கூட்டணிக்கு வலிந்து அழைத்திருப்பார்




==============




7


  • வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் 2 ஆண்டு சிறை: மத்திய அரசு பரிசீலனை # எல்லாரும் ஜெயிலுக்கு போய்ட்டா யாருக்கு தமிழன் ஓட்டுப்போடுவான்?

================



தாடகை ஆட்சியை அகற்ற கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள்

- பழகருப்பையா # பழம் கிடைக்கும்னு பார்த்தா பழ கருப்பையா கிடைச்சிருக்கு, சரி வந்தவரை லாபம்



=================


9 தஞ்சை விவசாயியின் வங்கிக்கணக்கில் ஒரு லட்சம் போட்ட காமெடி நடிகர் ் கருணாகரன் # கருணை கரம்



============

10 விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்! # 1+15= 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ் னு கலைஞர் வாழ்த்துவாரா?

============


1 1 சம்பள பாக்கியை வாங்கி கொடுங்க: மோடிக்கு கடிதம் எழுதிய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் # சம்பளமும் தர்லையா? மல்லைய்யா.இதெல்லாம் நல்லாலைய்யா


============

12 கூட்டணிப் பேச்சு... 5 கட்சித் தலைவர்களைச் சந்தித்தார் ஜெ # ஹால்ல ஒரு சேர் தான் போட்டிருந்திருக்குமே?

============


13 நெருங்கும் சட்டசபை தேர்தல்: துப்பாக்கிகளை ஒப்படைக்க நெல்லை கலெக்டர் உத்தரவு # கத்தி வெச்சிருக்கலாமா? அதையும் ஒப்படைக்கசொல்லுங்க


============


14 திமுக கூட்டணிக்கு 13 அமைப்புகள் ஆதரவு # நல்ல ராசியான நெம்பர் ஆச்சே 13.13ம் நெம்பர் வீட்லயா கூட்டணிப்பேச்சுவார்த்தை?


==============


15 செக் மோசடி வழக்கு. மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிப்பு # நல்லவேளை ஒரு செக் தான்மோசடி. இல்லை செக்ஸ் மோசடி ஆகி இருக்கும்


==============


16இன்னும் 2 மாதம் பொறுத்திருங்கள்: விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள் # அதுக்குப்பின் ஃப்ரீ ஆகிடுவாரு தலைவர்


==============



17 முதலில் இந்தப் பக்கம் வாங்க விஜயகாந்த், பேசிக்கலாம்: வைகோ அழைப்பு # பக்கத்தில் வந்தால் என்ன தீந்த்தனா @ உறவைக்காத்த கிளி


=============

18 அதிமுகவிற்கு இந்தியக்குடியரசுக் கட்சி ஆதரவு # இந்தியக்குடிமகனான எனக்கு இப்டி ஒரு கட்சி இருப்பதே இன்றுதான் தெரியும்


=============


19 அ.தி.மு.க.–தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளே பா.ஜனதாவின் இலக்கு: இல.கணேசன் # நமக்குன்னு சொந்தமா வாக்கு வங்கி இல்லை என்பதுதான் பேடு லக்கு


==============

20 ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி: வீடுகள் முன்பு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு # பெரும்பாலான ஆபத்தே பெண்களால் தானே ஆம்பளைக்கு வருது?

==============