Friday, February 19, 2016

ட்விங்க்கிள் ட்விங்க்கிள் பாட்டில் ஸ்டார்

1  தெறி என்பது தமிழ் தானே?வரி விலக்கு ஏன் தர்லை மேடம்?


ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் னு ஹீரோ இங்க்லீஷ்ல பேசுனதால அது கட்


==========

2 டியர்.எதுனா ஒரு கவிதை சொல்லுங்க.


ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்
யோவ்.இது ரைம்ஸ்
பொயட்ரி ,ரைம்ஸ் எல்லாம் கவிதை தானே?


==========

3 டீசரைக்கூடவா பிளாக் பண்ணுவாங்க?


உஷ்.எல்லாம் நம்ம ஏற்பாடுதான்.ஒரு பரபரப்பைக்கிளப்புவோம்


============

4 வரி கட்னீங்களா?

இல்லீங்
வாடகை கட்னீங்களா
இல்லீங்க
நஷ்ட ஈடு கட்னீங்களா?
இல்லீங்க
எதுவுமே கட்டாம ஓசிலயே மங்களம். எப்டி?அதான் பிளாக்கிட்டாங்க்


=========

5 புதுப்படத்துல ஹீரோ பஞ்ச் டயலாக் கேட்டு அரண்டு ட்டேன்.



ஓ.என்ன டயலாக்?



நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
SJ சூர்யாக்கு டிமிக்கி கொடுத்து ஓடிவா

===========


6 முதல் இரவுக்குப்போகும்போது மாப்ளை ஏன் கைல கிளவுஸ் மாட்டிட்டு போறாரு.?


பொண்ணு E.B.ல ஒர்க் பண்ணுதாம்.ஷாக் அடிச்ட்டா?ஒரு முன் எச்சரிக்கை

===========

7 என் படம் எல்லார்க்கும் ஒரு படிப்பினையா இருக்கும்


யோவ்.அதுக்காக எல் கே ஜி ரைம்ஸ் ,எல்லாம்.சொல்லனுமா படத்துல



=============


8 எடிட்டர் சார், ஒரு கதை அனுப்பி இருக்கேன், எப்போ பரிசீலனைக்கு எடுத்துப்பீங்க?

10 மாசம் ஆகும்

அய்யோ, டெலிவரிக்கே  இப்போ 9 மாசம் தானே?



=================


சார், உங்களுக்குப்பிடிச்ச கில்மாப்படம் எது?

அநாகரீகம்


 வெளில சொன்னா அநாகரீகமா?


 யோவ், பட டைட்டிலே அநாகரீகம்தான்


===============

10  மண மேடைலயே மாப்ளை பொண்ணு கால்ல விழுந்து  ஆசீர்வாதம் வாங்கறாரே? ஏன்?

சும்மாவா? பொண்ணு தலைல அம்மா ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்களாம்



===============


11 போலீஸ் இண்ட்டர்வ்யூல  ஏன் செலக்ட் ஆகலை?ஜிம் பாடி பத்தலையா?



 நோ, ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டு பாடிக்காட்டச்சொன்னாங்க

==================


12  டியர், என்னை விட உங்களுக்கு பைக் தான் முக்கியமா?


 ஆமா,சர்வீஸ் செலவு மாசம் 500 தான் ஆகுது, உனக்கு தண்டச்செலவு 5000 ரூபா ஆகுதே?



==================


13 திருமணத்தை கோவிலில் நடத்துவது நல்லதா? திருமண மண்டபத்தில் நடத்துவது நல்லதா? 

கோவில் தான் பெஸ்ட், மண்டப வாடகை மிச்சம், பந்தி செலவும் இல்ல


===================


14  டாக்டர்! மேரேஜே பண்ணிக்காம சிங்கிளா வாழ்க்கை நடத்துவது நல்லதா?கெட்டதா?


சிங்கம் வேணா சிங்கிளா வந்தா கெத்து, மனுசன் ஜோடியோட இருந்தாத்தான்


=================


15  சயிண்ட்டிஸ்ட்டைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன்


 மிஸ்! அவன் டெய்லி லேப் ல ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பான், வீட்டுக்கே வர மாட்டான்,ஓக்கேவா?


==============


16 உங்களை என்ன சொல்லி உங்க வீட்ல திட்டுவாங்க?

 சாரி மேடம், குடும்ப ரகசியத்தை ஆம்பளை வெளில சொல்ல மாட்டான்



===============

17  டியர்! சல்ஃபூரிக் ஆசிட்டை எதுக்கு சாப்பாட்ல ஊத்துனே?

சாரி, ரசத்துக்குப்பதிலா மாத்தி ஊத்திட்டேன், லேப்ல குடும்பம் நடத்துனா இப்டித்தான் ஆகும்


==================

18  டாடி, இனிமே என்னை தண்டம்னு கூப்பிடாதீங்க. இன்சல்ட்டிங்கா இருக்கு

 சரி


 ஜிகிர்தண்டம்னு கூப்பிடுங்க, ஃபேஷனா இருக்கும்


================

19  கடவுளே! அடுத்த ஜென்மத்துலயாவது நான்
வெங்காயமா பொறக்கனும்


ஏம்மா, எந்த ஜென்மமா இருந்தாலும் யாரையாவது அழவெச்சுப்பார்க்கணுமா?


=================
  

20   ஒரு சரக்கு அடிப்பவனின் மப்பு வாழ்க்கை தான் படம்

ஓஹோ அப்போ பஞ்ச் டயலாக்கா ட்விங்க்கிள் ட்விங்க்கிள் பாட்டில் ஸ்டார்னு வைப்போமா?

===


=================





Thursday, February 18, 2016

251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்!

ந்தியாவின் நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று,  251 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன்கள், ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் சந்தைக்கு வர உள்ளன. வரும் பிப்ரவரி 18-ம் தேதி,  ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில்,  காலை 6 மணி முதல் 21-ம் தேதி இரவு 8 மணி வரை இந்த 251 ரூபாய் ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கவுள்ளது.
* இந்த போன் சமீபத்திய நவீன லாலிபாப் ஆன்ட்ராய்டில் இயங்கவுள்ளது. அடுத்ததாக 3 ஜியிலும் மிக வேகமான இயங்க கூடியது. 

* 5 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள போன்களுக்கு உள்ளது  போல 4 இன்ச் ஸ்கிரீன் உள்ளது. 

* 1 ஜிபி ரேம் வசதி கொண்டது. ஃபேஸ்புக், வாட்சஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை மிக வேகமாக இயக்க முடியும்

* இந்த போனில் 8 ஜிபி இன்டர்னல் கார்டு உள்ளது. அதுபோல் 32 ஜி.பி. எஸ்.டி கார்டு பொருத்தலாம்.  இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு இந்த போனின் விலையை காட்டிலும் அதிகம். 

* 3.2 மெகாபிக்சல் கேமரா இந்த செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி 0.3 மொகாபிக்சல் ஆகும். 

* இவ்வளவு குறைந்த விலையில் இந்த போன் கொடுக்கப்பட்டாலும் பேட்டரி ஒரு நாள் முழுமைக்கும் தாங்கும். 1450 எத்.ஏ. ஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

* ஃப்ரீடம் 251 செல் போன் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் முரளி மனோகர் ஜோசி எம்.பி. முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

* நாடு முழுவதும் 650 சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அத்துடன் ஒரு வருட வாரண்டியும் உள்ளது. 

'மேக் இன் இந்தியா 'திட்டத்தின் கீழ் பி இந்த ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இவை முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் இதனைத் தயாரிக்கும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது. சந்தையில் ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை 1,500 ரூபாய் ஆகும்.

நன்றி - விகடன்

பிரதமரை விமர்சிச்சா ஃபாரீன் போலாமா? ஐ ஜாலி

விஜயகாந்தின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் திமுக கடுப்பு: சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி மு.க ரகசிய உத்தரவு # எந்தத்தண்ணினு சொல்லவே இல்ல



============



ராகுல் தமிழக முதல்வராக வேண்டும் : இளங்கோவன் ஆசை # எதுக்கு திடீர்னு இந்த ரா”குல்லா”?




==============



3  திமுகவை விஜயகாந்த், திருமாவளவன் விமர்சிக்காதது ஏன்?அன்புமணி ராமதாஸ் கேள்வி # நீங்க திமுக /அதிமுக கூட கூட்டணி வெச்சப்போ விமர்சிச்சீங்களா?




==============



4  2ஜி: மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தவில்லை:நீதிமன்றத்தில் ஆ.ராசா வாதம் # எது நடந்தாலும் வழக்கம்போல் கண்டுக்காதீங்கன்னு தான் சொன்னேன்?




================




5  தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது -"சோ”  #  துக்ளக் கலைஞருக்கு சொல்லும் சேதி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்




=============



6  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஷூ வாங்கிக் கொள்ள ரூ. 364-ஐ அனுப்பிய தொழிலதிபர் # ஷூ மந்திர காளி, உன் ஃபேக்டரி இன்னையோட காலி




=============




நடை பயணத்தை முடிப்பதற்குள் மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்: குமரி அனந்தன்

# நடையா நடந்தாலும் அது நடக்காது

========

8 ஜனநாயகம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட் ஆவேசம்.# ஷோல்டரை இறக்குங்க.90% கேஸ்ல அதானே நடக்குது?


===========

9 இந்தியாவில் 45 % குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு-பிரணாப் # குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஊட்டனும்,பணிப்பெண் ஊட்டினா அப்டிதான்



============




10 2G உண்மையை மறைத்தது சிபிஐ-தில்லி நீதிமன்றத்தில் ஆ. ராசா குற்றச்சாட்டு # இப்பவெல்லாம் திருடர்கள் போலீஸ் மேல குற்றம் சொல்ல ஆரம்பிச்ட்ட்டாங்க




================




11 2வது முறையாக கொலை வழக்கில் சிறுவன் கைது: இளைஞராகக் கருதி தண்டனை வழங்க மனு# கொடூரக்குற்றம் செய்தது சிறார் எனினும் தண்டனையில் கறார் வேணும்




===============




12  என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு யாரும் கேட்காதீங்க...: லட்சுமி ராமகிருஷ்ணன்# என்னம்மா?அப்படி செஞ்சுட்டீங்களேம்மா இப்டி கேட்கலாமா மேடம்?


===========

13 சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: கேரள அரசு் # குழந்தை பெற்ற ஒவ்வொரு பெண்ணும் தெய்வம் தானே? ஏன் அனுமதிக்கக்கூடாது?


=========

14 கருணாநிதிதான் திமுகவின் முதல்வர் வேட்பாளரா? திட்டவட்டமாக சொல்லாத மு.க. ஸ்டாலின் # சொல்லிட்டா திட்டு விழுமே?ன்னு யோசிக்கறார் போல

========

15 கூட்டணியை 15 நாட்களில் உறுதி செய்வோம்: பொன்.ராதாகிருஷ்ணன் # ஏன்னா 14 வது நாளில் தான் கேப்டன் முடிவு அறிவிக்கறார், ஆல் ஆர் வெய்ட்டிங்க்


================


16 ஒரே நாளில் 1,500 பேர் விருப்ப மனு: முகூர்த்த நாளில் குவிந்த திமுகவினர் # பகுத்தறிவுப்பட்டறைகளே இப்பவெல்லாம் நல்ல நேரம் பார்க்கறாங்களாம்


================

17 234தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்-ஜெ வின் அறிவிப்பால் சிறிய கட்சிகள் கலக்கம் # பெரிய பெரிய பாரம்பரியம் மிக்க கட்சிகளே கதி கலங்கிகிடக்கு


==================

18   முகநூலில் முதல்வரை விமர்சித்தவர் (நாகூர் கண்ணாடி நகரைச் சேர்ந்தவர்) கைது-செய்தி # அப்போ பிரதமரை விமர்சிச்சா ஃபாரீன் போலாமா?


=================


19 அதிகாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து; இளைஞர் பலி- அண்ணா சாலையில்  # வெறும் வயிற்றில்  தண்ணி குடிச்சா நல்லதுன்னாங்களாம்


=================


20 அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறாதீர்: இளைஞர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் # வேலை கிடைச்சா விட்ட காசை பலமடங்கு லாபத்துடன்எடுத்துடலாம்னுதான்


====================

ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்

சில்க் ஸ்மிதா ரசிகன் கிட்டே  வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்யனும்னு கேட்டா என்ன சொல்வார்?


ஜெயமே லய(ன)ம்


==============


2 டீச்சர். ஷ , ஷா , ஷி , ஷீ  எல்லாம் ஈசிய வருது, ஷூ எப்படிப்போடனும்?


 முதல்ல சாக்ஸ் போடனும், அதுக்கப்புறமா ஷூ போடனும்


===============



கமல் மோடி என்ன.வித்யாசம்?


இவர் உலக நாயகன்.அவர் உலகம் சுற்றும் நாயகன்.

==========

4 மோடி ஜி .கமலை சந்திக்க ஏன் மறுத்துட்டீங்க?


அவரும் தாமரை,நானும் தாமரை.எதிர் எதிர் துருவம்னா ஈர்க்கும்.



============


5 பொழுது போக மாட்டேங்குது... நான் வேணா ரெண்டு கவித எழுதட்டுமா.?


ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்.2 க்கு மேல் எப்போதும் வேண்டாம்



===========

6 லேடி நிருபர் = மேடம்.உங்க புருசன் பேரென்ன?


புருசோத்தமன்
்அப்போ மத்தவங்க புருசன் எல்லாம் உத்தமன் இல்லையா?
அய்யோ.பேரே அதாங்க



===========

7 ஜட்ஜ் =,சரிதா நாயரை வெச்சிருந்தியா?


கைதி =,ஊரோடு ஒத்து வாழ் னு பெரியவங்க சொன்னாங்க.ஊரே வெச்சிருந்தது.நானும் வெச்சிருந்தேன்



==========

8 சரிதா நாயர் கதை சினிமா ஆனா டைட்டில்


சரிதா நாயர் டீக்கடையும் டீக்கடை ஓனர்கள்.1001 பேரும்


============


9 சரிதா நாயரை எப்டி கரெக்ட் பண்ணே?


பேரென்ன கேட்டேன்.சரிதா ன்னுச்சு.சரி தா ன்னேன்
சரி ன்னுடுச்சு



===========

10 சார்.உங்களை மல்ட்டி.டேலன்ட்டட் ஆக்டர் னு பாராட்றாங்களே எதனால்?


ஒரே டைம் ல 3,வெவ்வேற ஊர் பிகரை லவ் பண்ணுவேன்




=============

11 ஜட்ஜ் =,எம் எல் ஏ உன்னை வெச்சிருந்தாரா?எந்தத்தொகுதி?


சரிதா நாயர் =,எல்லா தொகுதி எம் எல் ஏ வும் வாரா வாரம் ஒருத்தர்



=============


12 மாப்ளை.என் பொண்ணு அப்பாவி.வாய்ல விரலை வெச்சாக்கூட கடிக்கத்தெரியாது.


பொய். ஃபேடிபி லயே கடிச்ட்டுத்தான இருக்கு?மாமா


=============


13 விஜய்ரசிகை-டியர், இன்னைக்கு  டீசர் நல்லாருந்ததுன்னாத்தான் நமக்கு முதல் இரவு




அஜித் ரசிகர் =நாசமாப்போச்சு,நல்லவேளை,படம் ஹிட் ஆனாதான்னு சொல்லல

=============


14  டியர், தள்ளி உட்காருங்க, யார் கிட்டேயும் நெருக்கமா இருக்க மாட்டேன்

அப்டியா? டவுன் பஸ்ல கூட நெரிசல் ல என்ன செய்வே?


===============


15 டேய், நீ கணக்கில் எத்தனை  மார்க்?


 போன எக்சாம்ல வாங்குனதை விட 100 மடங்கு


போன டைம் ஜீரோ மார்க். 100 * 0 = 0  தானே?


===============
16 டிஸ்லைக் பட்டன் ,கமென்ட் ஆப்சன் எல்லாத்தையும் எடுத்தாச்சு.எப்டி நம்ம புத்திசாலித்தனம்?


விமர்சனத்துக்கு பயப்படாதவன் தான் வீரன்

16 

==================


17 டைரக்டர் சார், குழந்தைகளைக்கவர்ற  மாதிரி ஒரு பஞ்ச்டயலாக் வைக்கனும்
ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில்ஸ்டார்


ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார்


=================


18  அனிரூத் = இந்த  பிஜிஎம் எங்கிருந்து சுட்டே?

பிரகாஷ் = நீங்க எங்கே இருந்து சுட்டீங்களோ அங்கே இருந்துதான்


=================


19 சார், ஐபிஎஸ் க்கு 3 ஸ்டார் தானே? ஹீரோவோட போலீஸ் யூனிஃபார்ம்ல 2 ஸ்டார் தான் இருக்கு,இன்னொரு ஸ்டார் எங்கே?

அவரே ஒரு சூப்பர் ஸ்டார் தானே?

===========


20 டைரக்டர் சார்.நீங்க எது வரை படிச்சிருக்கீங்க ?

ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் வரை

===============



Wednesday, February 17, 2016

அன்பே! நீயே ஒரு ஆயில் பெயிண்ட்டிங்க் தான்,

1  அன்பே! நீயே ஒரு ஆயில் பெயிண்ட்டிங்க் தான், நீ எதுக்குப்போகனும் ஆர்ட் பெயின்ட் கிளாஸ்?



=============




உனதுதனிப்பட்ட செல்வாக்கை வைத்து சாமான்யனுக்குக்கிடைக்கும் மரியாதையை தட்டிப்பறிக்காமல் காத்திருந்து முறைப்படி பெறுவதே உன் பக்குவத்தை காட்டும்




==========




3 ஜெயித்துக்கொண்டே இருக்கனும்.அதன் தாரக மந்திரம் என்ன?

வெற்றி தேவதை = அங்கீகாரத்தின் மிதப்பில் வெற்றியின் ரகசியத்தை பகிராமல் இருத்தல்


=========

4 பேருக்கு முன்னால் ஊர் பேர போட்டவங்கள பாத்தா மதிக்கக்கத்துக்குங்க.அந்த ஊரையும் அந்த மனிதரையும்-சென்னிமலை சி.பி செந்தில் குமார்


===========

5 ஆக்சுவலா   வரலட்சுமிக்கு ஆண்ட்ரியான்னும் , ஆண்ட்ரியாவுக்கு வரப்பிரசாத லட்சுமின்னும் பேர் வெச்சிருக்கனும்

===========

6 கோவை ல செம கூட்டம்.மோடியை பார்க்க முடில


அடடா.போனது வேஸ்ட்டா?
நோ.அரட்டை கேர்ள் ,சித்ரம்,சவுமி இவங்க லொக்கேசன் எல்லாம் பாத்துட்டு வந்தேன்


===========


7 அன்பே! எனக்கு பிடிக்காது என தெரிந்த பிறகும் உப்மா செய்து தர உன்னால் முடியும் என்றால் அதை உங்க  அம்மா வீட்டுக்கு தந்துவிட என்னால் முடியும்



================




அன்பே!நீ இடது தோளில் சாய்வது வலது தோளுக்குத் தெரியாமல் இருக்கட்டும், ஏன்னா அங்கன தான்  உன் தங்கச்சி சாய்வாப்டி, சோன்பப்டி




================




எல்லார்ட்டயும்  ஏதோ ஒரு திறமை இருக்கு,


இப்போ எனக்குள்ள என்ன திறமை இருக்குனு எப்படி கண்டுபிடிக்கறது ?


அதைக்கண்டுபிடிப்பதே முதல் திறமை


================

10  குறளரசக்குத்தான்  திரும்பின பக்கம் எல்லாம் அண்ணிகள்


=============


11 சிம்பு = இது நம்ம ஆளு ட்ரெய்லர் எப்டி?

அனிரூத் = மச்சி, 1 மட்டும் மறந்துடாத, ஆண்ட்ரியா என் ஆளு


===============

12  ப்ரியா  நீங்க யூத்தா? என்பதை ப்ரி”யங்கா?” னு கேட்கலாம்


=============

13  முயற்சி வெற்றிக்கு அடிப்படை.ஆனால் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியைத்தரும் என உறுதி தர முடியாது.அதிக முயற்சி அதீத.வெற்றி



============




14  காரோ, ஸ்கூட்டரோ ஒரு ஸ்டெப்னிதான் இருக்கும், இந்த மனுசங்க , அரசியல்வாதிங்க தான் 2, 3 ஸ்டெப்னி வெச்சுக்கறாங்க-1க்கே வழி இல்லாதார் சங்கம்



================




15 மற்றவருக்கு முன்னோடியாக இருக்க நினைக்கிறீர்களா?முதல் கட்டமாய் துயில் எழுவதில் முந்திக்கொள்ளவும்.சராசரி மனிதன் 7AM,சாதனை மனிதன் 5AM



==========



16 1,பெங்களூர் நாட்கள்

2 . விசாரணை
3 சாகசம்
5 இரண்டு மனம் வேண்டும்
4 சேதுபூமி
6,நாளை முதல் குடிக்க மாட்டேன்
7 ஆக்சன் ஹீரோ பிஜூ #5/2/16

=============

17 அன்பே! ஆபரேசன் தியேட்டருக்குப்போகும் டாக்டர் போலவே மாஸ்க் போட்டிருக்கிறாயே?எதுக்கு?


==========

18 வேற்றுக்கிரக வாசிகள் பூமில வசிப்பதா வரும் செய்தி ஏமாற்று வேலை னு எப்டி சொல்றே?


இதோ இந்த ஹேன்டில் சொல்லும் நீதியை வெச்சு


============

19 ஒரு தொகுதியில் எந்த ஜாதிக்காரர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த ஜாதியைச்சேர்ந்த வேட்பாளரை கட்சி சார்பாக நிறுத்துவது அக்கட்சியின் பலவீனம்


===============


20  அன்பே!கோபப்பட்டு என்னைவிட்டு 2 கிமீ விலகி நடப்பதை விட  என் மடியில் அமர்ந்து கண்டபடி திட்டினாலும் மகிழ்வேன் # ஒட்டிக்கோ கட்டிக்கோ திட்டிக்கோ


===================