Sunday, January 31, 2016

எதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்

1  சார், ஆன் லைன்  ஃபிரண்ட்ஸ் கிட்டே வாங்கின கடனை எப்பொ திருப்பித்தருவீங்க?

 இப்போ ஆஃப் லைன்ல இருக்கேன்,சாரி


================


2 சார், இந்தப்படத்துல கெட்டப்க்காக மொட்டை அடிக்கனும்

வழக்கமா   நம்ம பட புரொடியூசர்ங்க அடிச்சுக்குவாங்க, இப்போ  நானேவா? ரைட்டு


================


3 சலூனில்

மொட்டை அடிக்க வழக்கமா 100 ரூபாதானே? இப்போ ஏன் 250 ரூபா கேட்கறீங்க?

 இது தெறி ஸ்பெஷல் மொட்டை


==================


4  டாக்டர், ஆஃபீசுக்குக்கிளம்பும்போது பல்லி கத்துனா அதுக்கு என்ன அர்த்தம்?

யோவ்,அது  ஜோடி பல்லிக்கு சிக்னல் , நீ  சிக்னல் பார்த்து வண்டி ஓட்டு


====================

5  டியர்.நீங்க வராம ட்விட்டர்/ ஃபேஸ்புக் டைம் லைனே வெறிச்சோடிக்கிடக்கு.


அப்டியா?வரும்போது கிரவுண்ட்ல இருந்து.500 பேரைக்கூட்டிட்டு வந்துடவா?


==============


6 டியர்.ஊர் சுத்தாம சுத்தமா நீ இருந்தா

உன்ன ஏத்துக்குவேன்.
ஏம்மா உலகமே சுத்தறவரை பிரதமராவே ஏத்துக்கும்போது காதலனா என்னை ஏத்துக்க மாட்டாயா?


=============

7 மன்னா! குறைகளே இல்லாத ஆட்சி நம்முடையதுனு சொன்னீங்க?


ஆம் அமைச்சரே!
அப்போ குறை கேட்கும் படலம் ,குறை தீர்க்கும் மையம் நிறுவுனா என்ன அர்த்தம்?



==========


8 ஜிவி பிரகாஷ்  பூஜை போட்ட புதுப்படத்துல சிம்பு நடிச்சிருந்தா  என்ன டைட்டில் வெச்சிருப்பாங்க?


எனக்கு இன்னொரு ஃபிகர் இருக்கு


=================


9 அதோ பச்சைப்புடவை கட்டி இருக்கே அதான் என் ஆளு


 டேய், அது அம்மா அழைப்பு மையம். அங்கே 87 பேருக்கும் பச்சை சேலை யூனிஃபார்ம்தான்



==================


10 டாக்டர் ராம்தாஸ் சந்தானத்தை தாக்கப்போறாரு, எதிரா போராட்டம் பண்ணப்போறாருனு எப்டி சொல்றே?

 சந்தானத்தோட அடுத்த படம்  சர்வர் சுந்த”ரம்” ஆச்சே?



===========================


11 டாக்டர்! சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழனும் , அதுக்கு ஏதாவது குறுக்கு வழி இருக்கா?


2 சைடு கடைவாய்ப்பல்லை பிடுங்கிட்டாப்போதும்


=====================



13  டியர், முதல்ல  எல்லாம் ஒரு நாளைக்கு 750 மெசேஜ் அனுப்பிய நீ,
இப்போ 1 கூட அனுப்பறதில்ல ஏன்?


அப்போ ஒரு ஃபிகரை மட்டும்தான் லவ்விட்டு இருந்தேன்

===================

14 அகஸ்தியர் ஃபால்ஸ் போய் குரங்கு ஃபோட்டோ எடுத்தென்.

 ஓஹோ. அப்போ மங்க்கி ஃபால்ஸ் போனா  அகஸ்தியர்  ஃபோட்டோ எடுப்பீங்களா?


================


15  போஸ்டல் டிபார்மெண்ட்ல ஏ டி எம் வருதாம்


 அப்பாடா.  எப்டி?ஏ டி எம் மெஷினையே டோர் டெலிவரி பண்ணிடுவாங்களா?


==================


16  என் முதல் கதையை கிரவுண்ட் ஃப்ளோர்ல எழுதுனேன், 2வது கதையை 10 வது மாடில உக்காந்து எழுதுனேன்

 அடேங்கப்பா, அபாரமான முன்னேற்றம் சார்


================


17 
மன்னா! எதிரி மன்னன் போருக்கு அழைத்து ஓலை அனுப்பி இருக்கிறான்.பதில் மடலில் என்ன எழுத?
எனக்கு இன்னொரு போர் இருக்கு என எழுதி அனுப்பும்




=============



18 தலைவரே! தமிழ்நாட்ல 5.75 கோடி வாக்காளர்கள் இருக்காங்களாம்


 ஓஹோ, அப்போ ஒரு வாக்குக்கு 1000 ரூபான்னா  5750 கோடி பட்டுவாடா பண்ணா போதுமா?


=================


19  தலைவரே! அவசர அழைப்பு 1100 திட்டம் வெற்றி பெறும்னு எப்படி  சொல்றீங்க?

 நோக்கியா 1100 பேசிக் மாடல் செம ஹிட் ஆச்சே? அதை வெச்சுதான்


===================


20 டியர்.எதிர் வீட்டு ஆண்ட்டி 10,000 ரூபா பட்டுப்புடவை கட்டிட்டு இருக்கா.பாத்தீங்களா?

பாக்க ட்ரை பண்ணேன்.ஜன்னல் சாத்திட்டாங்க

================

Saturday, January 30, 2016

சன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்

பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க இலவச அலைபேசி 1100 அறிமுகம்-ஜெ # ஜெ வும் சசியும் தான் நெ 1,நெ 1,மத்தவங்க எல்லாம் ஜீரோ ஜீரோ.கட்சியில்.குறியீடு?




=======

============


2 பிச்சை எடுப்பதை கட்டுபடுத்த நடவடிக்கை ___மத்திய அரசு # அம்மா தாயே ஓட்டு போடுங்கனு யாரும் வரமாட்டாங்க இல்ல இனி?




==============




3 ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தேமுதிக திமுக வெளிநடப்பு. # ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஓடலாம், வெளியேறலாம்




===============




4 தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு.-செய்தி # இனி கட்சிக்காரங்க இவரை "இது நம்ம ஆளு"நர் னு பாராட்டுவாங்களோ?்




==============



5 திருவாரூருக்கு ரயிலில் செல்ல இருக்கிறேன் - கருணாநிதி # 2 ஜி தீர்ப்பு வந்த பின் ஜெயில் செல்ல இருக்கிறேன்




===========




6 கேட்டை திறக்க தாமதமானால் காவலாளி மீது காரை ஏற்றிக்கொன்ற சம்பம்: கேரள தொழிலதிபர் குற்றவாளி என தீர்ப்பு. # மாநிலத்துக்கு ஒரு சல்மான் கான்




===========




7 இதுதான் ஜெயலலிதாவுக்கான கடைசி பாராட்டு உரை: ஆளுநர் உரை குறித்து ராமதாஸ்  # அய்யய்யோ, இனி ஆளுநர் போஸ்ட்டே இருக்காதா? தூக்கிடுவாங்களா?





==================




8  காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது -ராகுல்# மக்களிடம்  வாக்குக்கேட்காமல் தேர்தலில் நிற்பதை ஆதரிக்கிறோம்




================




9  மதுகடைகளை மூடினால் சட்டம்-ஒழுங்கு கெடும்-எடப்பாடி பழனிச்சாமி # ஓஹோ! பெரும்பாலான போலீஸ்காரங்கள்கூட குடிகாரர்கள் தான்னு சொல்றீங்களா?




==================



10 ‘அம்மா அழைப்பு மையம்’ காப்பியடிக்கப்பட்ட திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு # பரீட்சைல பையன் காப்பி அடிச்சானா?யார் கேட்கறா? பாஸ் ஆகிட்டானா?




=================



11 கெத்து படத்துக்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி கோர்ட்டில் வழக்கு # மதுவிலக்குக்கேட்டு தாத்தா டிராமா போட்டா பேரன் வரிவிலக்குக்கேட்டு சினிமா




=================




12 நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை. -செய்தி # அதுல கூட ஸ்பீடு போஸ்ட் ஏடிஎம் இருக்கா?ன்னு கேட்பானே நம்மாளு, அவசர உலகம் 




===============




13  உயர் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு கூடாது: ராமதாஸ்  # ஆமா, காதலர்களைப்பிரிக்கும்போது மட்டும் அதெல்லாம் பார்த்தாப்போதும்




==================



14  தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.79 கோடி: அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி காஞ்சிபுரம்# அப்போ முதல் கருத்துக்கணிப்பை காஞ்சிபுரத்தில் எடுக்கனும்




=====================




15  வாட்ஸ் அப் பயன்படுத்த இனி கட்டணம் கிடையாது-செய்தி # இது நிறுவன அறிவிப்புதான். என் ஆணைப்படி இலவசம்னு யாராவது அடிச்சு விட்றப்போறாங்க




===================




16 தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் பெண் வாக்காளர்களே அதிகம் # ஆணாதிக்கம் நிறைந்த தலைநகரில் பெண் ஆதிக்கம்




==================




17 சன்னி லியோனியுடன் இணைந்து பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சியே - அமீர்கான் # அண்ணே, ஷூட்டிங் அவுட்டோர்ல தானே?




=================



18  முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் 99 சதவீத மனுக்களுக்கு தீர்வு உயர் அதிகாரி தகவல் # சார், குறை மனுக்களைப்படிச்சு முடிக்கவே ஒரு வருசம் ஆகுமே?



==================



19 மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- ராமதாஸ் #  சாதிப்பிரச்னையால் காதலர்கள் தற்கொலைக்குக்காரணமானவர் முதல்வர் ஆகனுமா?


==================

20  தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்-GKவாசன்  # இப்டி பொதுவாச்சொன்னா  எப்படி?இங்கன தவறு செஞ்சவங்க கொள்ளைப்பேரு அரசியல்ல இருக்காக


======================

பின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்?

சுடுநீரில் கொதிக்க வைத்த சீரகத்தண்ணீர் தினம் நீ அருந்தினால் ஜீரணக்கோளாறு,நோய்த்தொற்று தவிர்க்கலாம் # கேரளா பார்முலா


============



2 ட்விட்டர்/FB டிபி ல ஒரு கையால் பாதி முகத்தை மறைத்திருக்கும் மங்கைகள் நிஜ வாழ்வில் சாலையில் நடக்கும்போதும் அப்டியேதான் இருப்பாங்களோ?




=============



3 திருமணம் ஆகியும் பொறுப்பே இல்லாத பருப்பே!

மாதம் ஒருமுறையாவது நீ சமைத்தால் சிறப்பே!


===========

4 எந்த வித சிக்கலும் இல்லாத பின் நவீனத்துவ வாழ்க்கை வாழ தினமும் ஒரு பூவன் வாழைப்பழம் சாப்பிடலாம் (பூம்பழம்)


=============


5 எல்லா ட்வீட்டர்சையும் பிடிச்சிருந்தா: நமக்கு பிடிச்சவங்க டிஎல்ல இல்லைனா ட்விட்டரே பிடிக்கலை ன்னு புலம்பத்தேவை இல்லை

==============


6 கான்ஸ்டபிள் கனகா தான் உன்னை பிடிச்சவரா?


ஆமா.திருடிட்டு ஓடும்போது துரத்திப்பிடிச்சவரு



=========


7 சுகன்யா ஒரு ஸ்த்ரீ என்பதை கவனமா எழுதலைன்னா சு"கன்யாஸ்த்ரீ" ஆகிடும்


==============


8 இதழ் முத்தத்தை லிப் லாக் னு சொல்லாம ஏன் பிரெஞ்ச் கிஸ் னு சொல்றாங்க?


முதல் டைம்னா FRESH KISS னு சொல்லலாம்.பல டைம் கொடுத்தா FRENCH KISS



==============


9 அன்பு கொண்ட உள்ளத்திற்கு டூ விட்டிருந்தால் இன்றே பழம் விடு.


============


10 டியர்.லைட்டை ஆப் பண்ணட்டா?


நோ.நானும் தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரிதான்.எனக்கு, இருட்டைக் கண்டால் உன் முகத்தை கிட்டக்கா பார்த்தா பயம்



================


1 1 ஹிந்தி படிக்கவே ஆர்வம் இல்லாதவங்க காலத்தில பிரெஞ்ச் கிளாஸ்க்கு வந்திருக்கியே.வெரி குட்.


டீச்சர்.நான் வந்ததே பிரெஞ்ச் கிஸ்னா என்ன?னு தெரிய்


================

12 அன்பை ரசி

அன்பு அரசி
இரு பொருள் பெயர்ச்சொல்
அன்பரசி



================


13 பேங்கில் போய் பணம் எடுத்தார் பவித்ரா = ப"WITHDRAW"

==============


14 விஜய் ன் மைல் கல் கில்லி.அதை தெறி முறியடித்தால் இளைய தளபதி தெறி ஸ்டார் என அழைக்கப்படுவார்


============

15 மனதிற்கு பிடிக்காத  ஃபிகரின் ட்வீட்டை ஆர் டி  செய்வதும்
ஒரு வகையான தண்டனை தான்.!!


===============


16 அன்பே! புஷ்பா!
+2 வில் நீ பாஸா? புஸ்சா?


=================


17  மான் விழியோட அப்பா தங்க மீன்கள் பட பாட்டு பாடுனா எப்டி பாடுவார்?

 மான் விழி யாழை மீட்டுகின்றாள்

 காதலர் = மான் விழியாளை மீட்டுகின்றேன்


================

18 உன்னை நினைத்து கவிதையெழுதினேன் ,நனைந்தது காகிதம்.

 அட கிறுக்கு புள்ளே, இங்க் பேனாவில் எழுதுனா நனையாம? லெட் பேனாவில் எழுது இனி, நனையாது


===================


19  கீர்த்திசுரேஷ் மாதிரி ஃபிகர்அமைஞ்சா  வாய் சரிஇல்ல,
ஆர்த்தி கணேஷ் மாதிரி ஃபிகர் அமைஞ்சா  மெய் சரி இல்லை,ஓவர் குண்டுன்னும் குறைசொல்வான்தமிழன்



==================

20 மனித மூளை ஒரு அதிசய அலாரம்.இரவில் நித்திரைக்குச்செல்லும் முன் அதிகாலை எழ வேண்டும் என முனைப்பு நினைப்பு கொண்டால் அதே நேரத்தில் எழுப்பி விடும்


================

Friday, January 29, 2016

குண்டான ஃபிகரைக்கட்டிப்பிடிக்கும்போது

1  நீண்டநாள் பழகியவர்களிடம் உதவிகேட்ககூச்சப்படுங்கள்
அறிமுகமே இல்லாதவரிடம் உதவிகேட்க பயப்படுங்கள்
தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் நிலைப்படுங்கள்


=================
2  பர்லாங்க் தூரம் வாக்கிங்க் போய்ட்டு வந்து  1 கிலோ மைதா மாவு பலகாரம், கேக், பப்ஸ்  சாப்ட்டு அதை ஃபேஸ்புக்கிலும் அப்டேட்டுவான் நெட் தமிழன்


=================

ஆடம்பரத்தேவைக்கு பண உதவி கேட்பவர் மதிப்பு பாதாளம் வரை இறங்கும்


===============

ஆபத்துக்காலத்தில் ஒருவருக்கு உதவியதை 4 பேர் முன்பு சொல்லிக்காட்டுவது உதவி செய்தவருக்கு நீங்கள் செய்யும் துரோகமே



===========



5 எப்போதாவது எந்த சூழ்நிலையிலாவது மற்றவர் முன் அவமானப்பட வேண்டி வரும் என்பது தெரிந்தால் அந்தச்செயலை ஒரு போதும் செய்யாதீர்




============



6 பட்டுச்சேலை எந்தெந்த ஊரில் நெய்கிறார்கள் ?எங்கே விலை கம்மியா கிடைக்கும் என்பது தெரிந்து வைத்திருப்பதும் பட்டறிவு கேட்டகிரியில் வரும்




==============




7 மீனம்மா கயல் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சா ஒரு பயலும் அங்கே சீட்டு போட மாட்டான்.அடிக்கடி டீ ஆக்டிவேட் பண்ணிட்டுப்போய்டும்னு பயந்துக்குவான்

\\===========



8 யார் இது? என்னை ஏன் ப்ளாக் பண்ணிருக்காரு.நா இந்த மொகரகூட பேசுனதே இல்லையே!!

அதான் காரணம் மிஸ்! டி எம் அனுப்பி மாமாங்கம் ஆகியும் ரிப்ளை இல்ல

==============

9 டாக்டர்!ஏசி போட்ருந்தா தலைவலிக்குது.!
லிப்ட்ல போனா தலை சுத்துது.!

ஜன்னல் திறந்து இயற்கைக்காத்து வாங்குங்க, மாடிப்படியில் நடந்து போங்க


===================


10 ரோஜாவுக்குக்காவலாக ஆர் கே செல்வமணி இருக்காரே என வருத்தப்படாமல்  RKS  பாதுகாப்பில்  ரோஜா இருக்கார் என பாசிட்டாவாக நினையுங்கள்


================


11 தாரை தப்பட்டைல  விசா இல்லாம எப்டி ஃபாரீன்ல இருந்தீங்க?

வரலட்சுமி = விசா இல்லாட்டி என்ன? “விஷா”ல் இருந்தாரில்ல?


==================

12  வீட்ல பார்க்கற பொண்ணை கல்யாணம்பண்ணிக்கப்போறேன்
 ஓஹோ, எங்கே அவங்க ?
 அம்மா நயன்தாரா வீட்டுக்கும், அப்பா ஹன்சிகா வீட்டுக்கும் போய் இருக்காங்க


====================


13 டியர், முதல் இரவுல 2 குயர் நோட் கொண்டு வந்து இருக்கியே? என்ன  மொய் நோட்டா?


இல்லைங்க, ஃபேஸ்புக்ல எனக்குக்கிடைத்த நல்ல நட்புக்கள் லிஸ்ட்


===============


14 சித்ரம் ட்வீட்ஸ் வாயில் விரல் வைக்கும் டிபி வைக்கும்னு அன்றே தெரிந்துதான் பெரியவர்கள் சொன்னார்கள் சித்திரமும் கைப்பழக்கம் என்று


===================

15 வீட்டின் அருகாமையில் பள்ளி வாசல் இருப்போர்க்கு அதிகாலை 5 மணி.அலாரம் அவசியமில்லை


=============

16 20 நாட்களுக்குள் கரைவது போன்ற மார்க்கெட்டிங் டெக்னிக்குடன் கம்பெனி தயாரித்தாலும் சோப்பை ரெண்டா கட் பண்ணி 40 நாட்களுக்கு உபயோகிப்பான் தமிழன்


==================

17 கூந்தலுக்கு ஷாம்பு, சோப்பு தவிர்த்து
சிகைக்காய், அரப்பு  தேய்த்து
தலைக்குக்குளிப்பது சிறப்பு


===============

18 ஃபிகர் வீட்டின் எதிரே டீக்கடை ஆரம்பித்தால் வர்றவன் போறவன் எல்லாம் இலவச தரிசனம் தினம் செஞ்சுட்டுபோய்டமாட்டானா?# ரஜினிமுருகன் ராங்க் ஃபார்முலா


=======================


19 குண்டான ஃபிகரைக்கட்டிப்பிடிக்கும்போது ஃபிகரோட தொப்பை(யும்) இடிக்குமேன்னு கவலைப்படறவந்தான் ஓவர் முன் ஜாக்கிரதை முன்சாமி


================


20 சர்வர் சுந்தரம் படம் பார்த்துட்டு இருக்கும்போது நெட் கட் ஆனா அதை சர்வர் எரர்னு சொல்லலாம்


=============================