Monday, September 28, 2015

மனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ராஜநாராயணன்

மனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ராஜநாராயணன்

உலகத்துல ஒவ்வொரு மனுசங் களுக்குப் பெயர் இருப்பது போல, கிராமப்புறங்களில் விவசாய நிலங்களுக்கும் பெயர்கள் உண்டு. எதுக்கு...