Significant Flexibility


a

1. எல்லாப்பொருட்களையும் நம்மால் குறைக்கப்பட்ட விலையில் வாங்க முடியும் - நிம்மதி தவிர்த்து
--------------------------
2. குரலாக இரு,எதிரொலியாக இருக்காதே! ( BE A VOICE NOT AN ECHO)
(சொந்தமா யோசி, அடுத்தவங்க சொல்றதை நீயும் சொல்லாதே. அப்டினு அர்த்தம்னு நினைக்கிறேன்)
---------------------------------
3. பெற்றோரை விட பெரிய கடவுள் யாரும் இல்லை,அதனால உடனடியா மேரேஜ் பண்றோம், பெற்றோர் ஆகறோம், என்ன நான் சொல்றது?
------------------
4. மனிதர்களின் மனம் என்ன நினைக்கிறது என கணக்கிட ஆரம்பித்தால் நம்மால் யாரையும் நேசிக்க முடியாமல் போய் விடும்
---------------------------
5. உனக்கு என்னென்ன பிடிக்கும் என்ற பட்டியலை நான் ரெடி பண்ணிட்டேன். அதுல என் பேரை சேர்க்கலாமா?
-----------------------
Nature Blooms.........
6. நீ விரும்பிய அனைத்தையும் நானும் விரும்பினேன், நீ வெறுத்த அனைத்தையும் நானும் வெறுத்தேன் # எஸ், ஐ ஹேட் மை செல்ஃப் டியர்
----------------------------
7. தட்டிக்கொடுப்பதை டைம்லைனிலும், தட்டிக்கேட்பதை DM இலும் செய்தால் நோ பிராப்ளம்
---------------
8. அழவைப்பாய் என்பது தெரிந்தும் உன்னைக்காணவே ஏங்குதே என் முட்டாள் கண்கள்
------------------------
9. மிஸ்.. ஐ லவ் யூ..
இரு. பிரின்சிபால்ட்ட போய் இதை அப்டியே சொல்றேன்..
அட லூஸாடி.. நீ, அவருக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு
------------------------------
10. காதல் என்பது பவர் ஸ்டார் படம் போல .பார்க்காதவன் பார்க்கக்கூடாது என துடிப்பான், பார்த்தவன் சாகத்துடிப்பான்
--------------------------
Beautiful Cinemagraphs (Moving Photography)


11. அத்தான், தினமும் நீங்களே வீடு கூட்டிடறீங்களா?
நீ ஏன் இப்போ ஏழரையை கூட்டறே?இந்த வேலை கூட நீ செய்ய மாட்டியா?
---------------------------
12. டியர், என் மேல கோபமா?
ஆமா, ஏன்? சமாதானப்படுத்தப்போறீங்களா?
ம்ஹூம்,கோபமா இருந்தா நீ என் கிட்டே 10 நாள் பேசமாட்டே, ஐ ஜாலி
-----------------------------
13. தலைவருக்கு அரசியல் ஞானம் பூஜ்யம்னு எப்படி சொல்றே?
அன்னா ஹசாரே அறிஞர் அண்ணா பரம்பரைல வந்தவரா?ன்னு கேட்கறாரே?
-------------------------
14. தலைவரே! சிறை நிரப்பும் போராட்டம் பண்ணப்போறதா சொல்றீங்களே? ஆல்ரெடி அம்மா அதைத்தானே பண்ணிட்டு இருக்காங்க?ஜாமீன் வாங்கற வழியைப்பார்ப்போம்
---------------------------------
15. நண்பன் கஷ்டத்துல இருந்தா அவன் கூப்பிடாமயே போ, அவன் சந்தோஷத்துல இருந்தா கூப்பிட்டா மட்டும் போ
-----------------------------

16. DR,எனக்கு 20 வயசாகியும் இன்னும் மீசை வளரலை,என்ன பண்ண?
ஒரு மொக்கை ஃபிகரை லவ் பண்ணு,அவ உனக்கு அல்வா குடுப்பா, மீசை என்ன? தாடியும் வ(ள)ரும்
----------------------------
17. சாக்லெட் தர்றேன்,இந்த லெட்டரை உன் அக்காட்ட குடுக்க முடியுமா?
மாமா,நான் உங்களுக்கு பீர் வாங்கித்தர்றேன் இந்த லெட்டரை உங்க தம்பிட்ட குடுக்க முடியுமா?
-----------------------------
18. உடல் அளவில் கற்பு அசாத்தியம் அல்ல, மனதளவில் கற்பு சாத்தியமே அல்ல
-------------------------
19. ஒரே ஒருவரை மட்டும் மனதால் நினைப்பதே கற்பு என்றால் இந்த உலகத்தில் சீதை,கண்ணகியைத்தவிர கற்புள்ள ஆண், பெண் யாரும் கிடையாது
-----------------------------
20. பொதுவா பொண்ணுங்களை விட பசங்க ஹைட்டா இருக்க காரணம் ஃபிகரை கட்டிப்பிடிக்கறப்ப அவளுக்குப்பின்னால இருக்கும் ஃபிகரை ஈஸியா சைட் அடிக்க
----------------------------
21. வெர்ஜினிட்டி டெஸ்ட் என்பது ஆண்களிடம் செல்லுபடி ஆகாது என்பது இயற்கை பெண் இனத்துக்கு செய்த துரோகம்
------------------------
22. ராவா குடிச்சவனும்,ராப்பகலா படிச்சவனும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை, சோ சுமாரா படிங்க, சோடா ஊத்தி அடிங்க # மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்
--------------------------
23. FAILURE ESTABLISHES ONLY THAT OUR DETERMINATION TO SUCCEED WAS NOT STRONG ENOUGH
-----------------------------
24. லைஃப்ல ஜாலியா இருக்க நீ லவ்வற பொண்ணை நேசி, ஜாலியே லைஃபா அமைய உன்னை லவ்வற பொண்ணை நேசி # வள்ளி ரஜினி ரீ மிக்ஸ் டயலாக்
-------------------------------
25. அமரர் எழுத்தாளர் சுஜாதா ரசிகர்களுக்கு ஒரு செம சான்ஸ்.. அவரது சில படைப்புகளை ஓ சி யில் டவுன்லோடு பண்ணி படிக்க http://www.tami ltel.in/2011/09 /0609.html
aடிஸ்கி -1 இன்றி ரீமா சென்னின் இளவரசி எனும் கில்மா படம், மதி கெட்டான் சாலை எனும் காதல் கதை படம், காசே தான் கடவுளடா எனும் காமெடி படம் என 3 ரிலீசிங்க், நான் எந்தப்படம் முதல்ல போவேன்னு கண்டு பிடிப்பவர்களுக்கு கெஸ்ஸிங்க் ஸ்டார் பட்டம் அளிக்கப்படும் .. ஹி ஹி
டிஸ்கி 2 - இன்று ஓணம் பண்டிகை.. கேரளா ஃபிகர்ஸ் யாராவது என் பிளாக் படிக்க வந்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. படிக்க வர்லைன்னா.? படிக்க வர்றவங்க அவங்களுக்கு உள்ள ஃபிரண்ட்ஸ்க்கு என் சார்பா வாழ்த்து சொல்லவும்..