1.1
1. புடவை செலக்ஷன், புருஷன் செலக்ஷன் இரண்டுக்குமே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பெண்கள் அதில் வெற்றி பெறுவதில்லை
------------------------------
2. மனைவியுடன் நடப்பது பனிப்போர்,ஆஃபீசில் லேடி ஸ்டாஃப் உடன் பணிப்போர்,காதலியுடன் ஊடல் போர், பெண்கள் என்றாலே அக்கப்போர்
------------------------
3. பெண்கள் மேக்கப் போட அதிக நேரம் எடுத்துக்கொண்டால் நீங்க பக்கத்துல ஃபிகர் ஏதாவது பிக்கப் பண்ணி கடலை போடுங்க, நோ டென்ஷன்
------------------------
4. ஜவுளிக்கடைகளுக்கு தங்கள் பெண்களை டிரெஸ் செலக்ஷனுக்கு தனியே அனுப்பும் பெற்றோர் புருஷன் செலக்ஷனை மட்டும் தாங்கள்தான் செய்யனும்கறாங்க
---------------------------
5. ஒரு தொடுகை,ஒரு புன்னகை,ஒரு இனிய சொல்,ஒரு கவனம், ஒரு கேட்டல்,ஆகிய சிறு விஷயங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்கக்கூடியவை.
--------------------------
6.கணவன் தன் கோபத்தை மனைவியுடனான மையலில் காட்டுவதில்லை, ஆனால் மனைவி தன் கோபத்தை மையலில்,சமையலில் காட்டுகிறாள் # நீதி - ஆண் நல்லவன்
-----------------------------
7. பெண்கள் வெட்கப்படுவதை அனைவரும் ரசிக்க முடியும், ஆண்கள் வெட்கப்படுவதை அந்த ஆணுக்கு சொந்தமானவள் மட்டுமே ரசிக்க முடியும்
------------------------------
8. உலகிலேயே அழகானது ஒரு பெண்ணின் வெட்கம், உலகிலேயே மிக மோசமானது ஒரு பெண்ணின் துக்கம்
---------------------
9. கால் மேல் கால்போடுவது தப்பா? ஸ்ரேயா கோபம்! # மேடம், உங்க கால் மேலே கால் போட்டா தப்பில்லை
----------------------
10. காதலன் பெயரை முதுகில் பச்சை குத்திய குத்து ரம்யா பச்சையை அழிக்க முடியாமல் தவிப்பு # காதலர் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர் என்க!
-----------------------
3D Shift Gif
Stutter camera

-----------------------------
7. பெண்கள் வெட்கப்படுவதை அனைவரும் ரசிக்க முடியும், ஆண்கள் வெட்கப்படுவதை அந்த ஆணுக்கு சொந்தமானவள் மட்டுமே ரசிக்க முடியும்
------------------------------
8. உலகிலேயே அழகானது ஒரு பெண்ணின் வெட்கம், உலகிலேயே மிக மோசமானது ஒரு பெண்ணின் துக்கம்
---------------------
9. கால் மேல் கால்போடுவது தப்பா? ஸ்ரேயா கோபம்! # மேடம், உங்க கால் மேலே கால் போட்டா தப்பில்லை
----------------------
10. காதலன் பெயரை முதுகில் பச்சை குத்திய குத்து ரம்யா பச்சையை அழிக்க முடியாமல் தவிப்பு # காதலர் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர் என்க!
-----------------------
3D Shift Gif
Stutter camera

11. தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க., நிறைவேற்றுகிறது - ஜெவுக்கு ஸ்டாலின் பாராட்டு # என்ன திடீர்னு ரூட் மாறுது?கலைஞர் அய்யா !உஷார்
------------------------------
12. முதல்வரை பாராட்டுவதில்தயக்கம் இல்லை: வைகோ # அதானே? தமிழன் எந்தக்காலத்துல ஜால்ரா அடிக்க பேக் அடிச்சிருக்கான்?
--------------------------
13. அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என எல்லா தலைப்பிலும் குறள் படைத்த வள்ளுவர் அமலாபால் பற்றி மட்டும் எதுவும் கூறாதது ஏன்?
-------------------------
14. மென்மையே பெண்மையின் தனித்துவம்,சிலர் ஆண்களுக்கு இணையாக எனக்கூறி தங்கள் தனித்துவத்தை இழக்கிறார்கள்.
----------------------
15. இந்தியாவில் ஜேம்ஸ்பாண்ட் பட சூட்டிங்! அகமதாபாத்தில் படப்பிடிப்பு விரைவில் # அப்போ ஹீரோயின் பாத் (bath) சீன் அகமதா”பாத்”தில்?
------------------------
16. மேனேஜர் - ஏம்மா இன்னைக்கு ஆஃபீஸ் வேலை செய்யாம சாட் பண்ணிட்டு இருக்கே?
லேடி - சாரி சார்.. இன்னைக்கு சாட்டர்டே , சாட்டிங்க் டே
-------------------------
17. காஜல் அகர்வாலின் தங்கை நிஷாவும் தமிழுக்கு வருகிறார்! # வாங்கம்மா , வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், உங்க முழுத்”திறமை”யையும் காட்டுங்க!!
------------------------
18. கோவை சிறுவாணி தண்ணிக்கு ஃபேமஸ், கேரளா அழகான கன்னிக்கு ஃபேமஸ்
------------------------
19. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை, ஆல் இந்தியாவின் மான் ”செஸ்ட்”டர்ஸ் ஃபிகர்ஸ் உள்ள பிரதேசம் கேரளா
--------------------------
20. நாடு போகிற போக்கைப் பார்த்தால், நம்முடைய கலை, கலாசாரம், நாகரிகம் இவைகளுக்கு எதிர்காலம் உண்டான்னு தோணுது - கருணாநிதி # மானாட மயிலாட பற்றியா சொல்றீங்க? ?
--------------------------

21. முப்பொழுதும் உன் கற்பனைகள்" படத்தில்தான் என் கனவு பாத்திரம் -அமலா பால் மகிழ்ச்சி # ரிலீஸ்க்கு முன் சம்பளத்தை கறந்துடுங்க,இல்லைன்னா....
----------------------------
22. கொழு கொழு ஃபிகர்கள் பெங்களூரிலும் , கட்டையான ஃபிகர்கள் குஜராத்திலும் இருக்கிறார்களாம் # கொழுக்கட்டை இன்ஃபர்மேஷன்
-----------------------
24. ஃபிகர்கள் அண்ணா என்றால் பசங்க ஜெர்க் ஆகறாங்க, அவங்க கண்ணா என்றால் க்ளீன்போல்டாகறாங்க # ஈசி ரூட் சேஞ்ச் யுவர் நேம் அஸ் அண்ணாமலை,அண்ணாதுரை ( டைட்டில் ட்வீட்)
--------------------------
25. ஜட்ஜோட சம்சாரம் கூட புருஷனை யோவ்னுதான் கூப்பிடும், யுவர் ஆனர்னு மரியாதையா கூப்பிடாது #கண்டுபிடிப்பு
--------
