Monday, July 17, 2017

தலைவரே! நேருவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

சார்.மேடை ஏறி கீழே படுத்துக்கிட்டே ஜோக் சொல்றீங்களே ஏன்?


ஸ்டேண்டப் காமெடி ரொம்ப மொக்கை ஸ்டைலை மாத்து னு சொன்னாங்க.==============

2 நான் என்ன சாப்பிடனும்கறதை இந்த அரசாங்கம் முடிவு பண்ணக்கூடாது.


ஓஹோ.பின்னே?
என் சம்சாரம்.தான் முடிவுசெய்யனும்.சமைச்சதை சாப்ட்டுக்குவேன்


============

3 சார்.கதைப்படி ஹீரோ நாட்டுக்காகப்போராடி ஸிஎம் ஆகறார்


இது அர்ஜூன்/வி காந்த் காலக்கதை.மாட்டுக்காகப்போராடி PM ஆகறார்.எப்டி?==================


4 நான் என்ன சாப்பிடனும்கறதை என்னைத்தவிர வேற யாரும் தீர்மானிக்கக்கூடாது


சரி.என்னவேணும்?
கோதுமைக்கூழ்தான் சாப்பிடனும்னு DR சொல்லிட்டாரு.சுகர்

===================

5 5 மன்னா! மகாராணியின் கைப்பாவையாக நீங்கள் செயல்படுவதா குற்றச்சாட்டு

அமைச்சரே! பாவை என்பது பெண்பால். கைப்பாவை தப்பு, கைப்புள்ள என வேணும்னா சொல்லுங்க
==============6 சார்.மயிலோட கில்மா சிடி இருக்கு


வேணுமா?250 ரூபா.
யோவ்.16வயதினிலே மயிலு க்ளிப்பிங்க்சே 50 ரூபாதானே?


==============

7 கலெக்டரை விட நடிகைக்குத்தான் மதிப்பு மரியாதை ஜாஸ்தியா?


பிரதமர் முன் கலெக்டர் மண்டி போடறார்.நடிகை கால்மேல் கால் போட்டு தெனாவெட்டா இருக்கு


===============


8 சார்.அரசியல்ல இருந்து ஒதுங்கி இருப்பேன்னு சொன்னீங்களே?


ஆமா
ஜாமீன் கிடைச்ட்டதால ஒதுங்கலை.

===================


9 தலைவரே!,நம்ம கட்சி பேரு நாம் தமிழர் தானே?


ஆமா
ஏன் டவுட்?
நாம மட்டும் தான் தமிழர் னு பேர் மாத்திட்டீங்களோ னு டவுட்


================
10 தலைவரே! இந்த ஆட்சில வணிகவளாகங்கள் எரிஞ்சுட்டே இருக்கே?


எங்க ஆட்சில ஏழை,நடுத்தர மக்கள் வயிறு மட்டும்தான் எரிஞ்சுது


===============

11சர்வர்.பூரி எவ்ளோ?


ஒரு செட்.(3) 50,ரூ
எக்ஸ்ட்ரா பூரி ஒவ்வொண்ணுக்கும் 12 ரூபா
ஓஹோ.அப்போ எக்ஸ்ட்ரா பூரி 5 குடுங்க


===============

12 தலைவரே!நேரில் இத்தனை பேர் வாழ்த்தி வணங்கிட்டுப்போறாங்க.ஏன் மகிழ்ச்சியா இல்ல?


நெட் ல மீம்ஸ் போட்டு வணக்கிட்டு இருக்காங்களே?================


13 தசரத சக்ரவர்த்திக்கும் தலைவருக்கும் என்ன வித்யாசம்?


தசரதர் தன் மகனோட பட்டாபிஷேகம் தன் கண் முன் நிகழ்த்த முயற்சிசெஞ்சாரு. இவரு செய்யலை.


================


14 மாமா.பொண்ணுக்கு பால் வடியும் முகம்னீங்க.ஒரே தயிரா இருக்கு?


அட மாப்ளை.பியூட்டிக்காக தயிர் தடவி இருக்கு.=================

15 டாக்டர்.துளசி ல இருந்து சர்க்கரை தயாரிக்கப்போறாங்களாமே?சாத்தியமா?


கடல் ஹீரோயின்.உப்பு வேணா கிடைக்கும்===================

16 யுவர் ஆனர்.16பேர் கொண்ட குழு 19 நாளா 25லட்சம் செலவு செஞ்சு தேடியும் குற்றவாளி இருக்கும் இடம் தெரியல
போய்யா யோவ்.நேத்து மேட்ச் பாக்க வந்தானே?

===============

17 செருப்பால அடிப்பேன்
செம கடுப்புல இருக்கேன் 😕
அய்யய்யோ.மிஸ்.நான் எதும் செய்யலை.DM கூட வர்ல
யோவ்.இது என் அடுத்த பட டைட்டில்

=============

18 தலைவரே! நேருவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

போய்யா யோவ்.விட்டா மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கும் ,நடிகர் செந்தாமரைக்கும் என்ன சம்பந்தம் பே


================


19 உண்மையான இந்திய மீடியா ன்னா ஆளுங்கட்சியை எதிர்த்து கேள்வி கேட்கனும்

இங்கே உண்மையான இந்திய மீடியா இருக்கா?
முதல்ல மீடியா உண்மையா இருக்கா?

===============

20 எங்கள் ஆட்சியிலே மொத்த உள் நாட்டு உற்பத்தி 2% குறைவு என வரும் தகவல் பொய்.மக்கள் தொகை உற்பத்தி 12% அதிகம்.இது சாதனை அல்லவா?


============

0 comments: