Saturday, July 01, 2017

தலைவரே!அனுஷ்கா நாடு வேணும்னு ஏன் போராட்டம் பண்றீங்க?

1 வேலை இல்லாத வெட்டிப்பசங்க ஒரு தொகுதிக்கு எத்தனை பேரு இருப்பாங்க?

 எதுக்கு தலைவரே?

 மாவட்ட ரீதியா ரசிகர்கள் பலம் தெரிஞ்சுக்கனும்

===============

 2 தலைவரே! பேபி மீனா பெருசானதும் எஜமான் ல ஜோடி ஆக்கிட்டீங்களே?மீனாவோட பேபி கூட ஜோடி சேர்வீங்களா?

 பெரியார் வழியில் நடப்பேன்னு சொன்னேனே?

===========


3  மிஸ்! செக்ஸ் புக் வேணும்

யோவ்


 பதறாதீங்க.செக் புக் கேட்டா ஒரே ஒரு செக் லீப் புக் தந்துடறீங்க


================

4 தலைவரே! தமிழகத்தை ஆந்திரா வஞ்சித்து விட்டதா?எப்டி?


பாகுபலி.2தமிழ்.வெர்சன்ல லிப் லாக்்.சீன் இல்லை.தமிழன்னா இ வா?வா

===============

5 ஜட்ஜ் -,ஒரே குடும்பத்துல அம்மா,பொண்ணு 2 பேரையும் கரெக்ட் பண்ணுனது தப்பில்லையா?


சாமியார்-சிங்கம்புலி ல ஜீவா மட்டும் செஞ்சாரே?

===============


6 ஜட்ஜ் = 7 வருசமா அந்த 2 பேர் கூட குஜாலா இருந்திருக்கீங்க.எப்டி பிரச்னை வந்தது?

 சாமியார்= தங்களுக்குத்தெரியாத சாஸ்திரமா?7க்கு அடுத்து 7 1/2


=============


7  கிரிக்கெட் வீரர் ஏன் சிங்கிள் எடுக்காம FOUR மட்டும் அடிக்கறாரு?

பாகுபலி2 பாத்ததுல இருந்து அடிச்சா 4 தானாம்.அனுஷ்கா அம்பு


================

8 ஒரு தமிழன் தான் தமிழனை ஆளனும்

அப்டியா?எங்கே ஒர்க் பண்றீங்க?

 பெங்களூர்ல பெரிய ஐடி கம்பெனி

ஒரு தமிழன் தமிழ்நாட்ல தானே ஒர்க் பண்ணனும்?


===============

9  இவரு விஜய்காந்த் ரசிகர்னு எப்டி சொல்றே?


 ரமணா பல வருசம் முன்பு ரிலீஸ் ஆச்சு.இன்னும்"RAMANA"மகரிஷி ஆகவே இருக்காரே ?


==


10  செட்டியார் மளிகைக்கடைல வேலை செய்யறேன்

ஓஹோ.உங்க பேரு?

வரதராஜக்கவுண்டர்

ஏன்?ஏதோ ஒரு கவுண்டர் தோட்டத்துல வேலை செய்யலை?

=====================

 11  dr, ராம்நாடு , பரமக்குடி , விருதுநகர்  பரோட்டா  3 ல எது டாப்?

எந்த ஊர்ல  புரோட்டா  சாப்ட்டாலும் சீக்கிரம் டாப் க்கு போய்டலாம்


================


12 இஞ்சி-ன்னு ஒரு  சித்த வைத்திய குறும்படம் எடுத்தேன், ஒரு பய கண்டுக்கலை இஞ்சி இடுப்பழகின்னு குறும்புப்படம் எடுங்க, மில்லியன் ஹிட்ஸ் கிடைக்கும்கி


============

13 தலைவரே! ஏன் டென்ஷனா இருக்கீங்க?


புதுப்பட டைட்டில் காலா அப்டினு அறிச்சதும் வலது காலா? இடது காலா?ன்னு கேட்கறாங்க


==================


14  தலைவரே! எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு அவர் விருந்து வைக்கறாராம்சரி, நாம திரைச்சித்ரா,பருவ காலம், மருதம் வைப்போம், யாரு கிட்டே?


=================


15 
அமைச்சரே! போர்க்களத்துக்கு எதற்காக ரஜினி ரசிகர்கள் வந்திருக்கிறார்கள்?
மன்னா! “காலா”ட் படையுடன் போருக்குக்கிளம்புன்னீங்களே?


=======


16 
பசுமாட்டுக்கும், ஒட்டகத்துக்கும் என்ன வித்தியாசம்?

அது கோமாதா , இது CAMEL மாதா


=============


17 
 தலைவரே! குழந்தைக்கு ஏன் “ பசு மாட்டுக்கு உடம்பு சரி இல்லை”ன்னு பேர் வெச்சிருக்கீங்க?
யோவ் , அது கவுசிக் (COW"SICK").  தமிழ்ப்படுத்திட்டேன்


==================


18 என்ன சோப் போட்டா பாதுகாப்பானது டாக்டர்?

வீட்ல சம்சாரத்துக்கும், ஆஃபீஸ்ல மேனேஜருக்கும் சோப் போட்டா பாதுகாப்பானது


===============


19 தலைவரே!சினிமாக்காரனை நம்பக்கூடாதுன்னு சொன்னீங்க

ஆமா.
ஆனா சினிமாக்காரர் கிட்டே ஆதரவு மட்டும் கேட்கலாமா?

=================


20 தலைவரே!அனுஷ்கா நாடு வேணும்னு ஏன் போராட்டம் பண்றீங்க?

திராவிட நாடு வேணும்
ஆரியநாடுவேணும் னு ஆல்ரெடி போராட்டம் பண்ணிட்டாகளே?


===========================