a1.ஒரு மாதிரியான பெண்கள் என சிலரை சொல்பவர்கள் அவர்கள் அந்த நிலைமைக்கு வர காரணமான ஆண்களை யாரும் ஒரு மாதிரி சொல்வதில்லை # நீதி -ஆண் நல்லவன்
-----------------------
2. காதலிக்கும் பெண் மற்ற ஆணிடம் அதிகம் கடலை போடுவதில்லை,ஆனால் ஆண் காதலியை விட மற்றவர்களிடம்தான் அதிக கடலை போடுகிறான் # நீதி - ஆண் தாராளமனசுக்காரன்
----------------------------
3. கல்யாணம் முடிஞ்சுது,அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கேன்.
முழிச்சுட்டு மட்டும் இரு, மிச்சத்தை அவ பாத்துக்குவா.
-----------------------------
4. முதல் இரவில் மனைவி - அத்தான்,கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போம்?
நாசமாப்போச்சு, 4 வருஷமா அதைத்தானே செஞ்சுட்டு இருந்தோம்? இது கொஞ்சற நேரம்.
--------------------------
5. வீட்டம்மா,வீட்டுக்காரம்மா என்ன வித்தியாசம்?
சம்பளத்துல ஒரு பகுதியை கொடுத்தா அது வீட்டுக்காரம்மா, சம்பளத்தையே மொத்தமா பிடுங்கிட்டா அது வீட்டம்மா
-------------------------
6. என் மனைவி என்ன தப்பு செஞ்சாலும் சாரி கேட்கவே மாட்டா.
நீ கொடுத்து வெச்சவண்டா,என் மனைவி மாசா மாசம் ஒரு சாரி எடுத்து தரச்சொல்லி கேட்கறா
--------------------------------
7.அமைச்சரே!மாதம் மும்மாரி பொழிகிறதா?
-மன்னா! இப்படி அந்தப்புரமே கதியா இருந்தா நாட்ல என்னநடக்குதுன்னே தெரியாது,மாதம் ஒருமுறையாவது வெளிலவாங்க

----------------------------------
8. எனக்கு கார்த்திக் தான் முதல்ல, மத்தவங்க எல்லாம் அதுக்கு அப்பால தான் - குஷ்பு ட்விட்டரில் # ஒரு தோராயமான மொழி பெயர்ப்பு( அவங்க ஆங்கிலத்துல டீசண்ட்டா சொன்னதை நான் தமிழ்ல கொஞ்சம் இண்டீசண்ட்டா மாத்திட்டேன்)
------------------------
9. இந்த சின்ன வயசுலயே தொழில் அதிபர் ஆக ஆசைப்பட்றீங்களே? ஏன்?
முன்னணி நடிகைங்க அவங்களைத்தானே விரும்பறாங்க?
-----------------------------
10. அதிமுகவினர் என்றால் நடவடிக்கையே இல்லை:கருணாநிதி புகார் # இது உண்மைன்னா நீங்களும் நைஸா ஜோதில ஐக்கியம் ஆகிடுங்க தலைவரே? எஸ் ஆக செம சான்ஸ்
---------------------------

11. பழசிராஜா குரூப்பின் புதிய மலையாளப்படத்தில் திப்பு சுல்தானாக நடிக்கிறார் கமல். # திப்பு சுந்தரி உதடு பத்திரம்!
----------------------
12. ஜெயா டிவியில் இனி ஜாக்பாட் நிகழ்ச்சி சிம்ரன் கையில்! # “இடை” விடாத ஹிட்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள்
---------------------------
13.மணிரத்னம் அவர்களுக்கு தலை எல்லாம் மங்காத்தா எஃப்ஃபக்ட், 51 வயசு ஆன சுஹாசினி தலைல ஒரு முடி கூட வெள்ளை இல்லை # நீதி - ஆண் டை அடிப்பதில்லை
---------------------
14. சாமி, சிங்கம் எல்லாம் டியூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் ,ஆனா தல சஸ்பெண்ட் ஆனாலே பிச்சுக்கிட்டு ஓடும்,மங்காத்தாடா - பிரேஜி @ட்விட்டர்
-----------------
15. தயிராக காதல், கயிறாக கவிதை,கற்பனை மத்து திரட்டி எடுத்து உன்னிடம் தந்தது அன்பு வெண்ணெய்
----------------------

16. விக்கல் வரும்போது நான் தண்ணீர் குடிப்பதில்லை, நீ எனை நினைப்பதை நிறுத்தி விட்டால்?
------------------
17. நினைவுகள் என்பது கடல் அலை போல, அருகில் வரும்போது அதை விட்டு விலகத்தோன்றும், தொலைவில் இருக்கும்போது ரசிக்கத்தோன்றும்
-------------------------
18. அவளிடம் அன்பைக்கொடுத்து அன்பைப்பெற நினைத்தேன்,அவள் அன்பைப்பெற்று எனக்கு அறிவு ஊட்டினாள் -பெண்ணை நம்பாதே என!
----------------------
19. கவிதையுடன் பயணப்படுகிறேன் நதியாக! ஏதோ ஒரு புள்ளியில் உன்னை சந்திப்பேன் கடலாக
-------------------------
20. உன்னைப்பற்றி தெரிந்து கொண்டேன், ஆனால் புரிந்து கொள்ளவில்லை,அதுதான் நம்மிருவருக்கிடையேயான விரிசலுக்குக்காரணமோ என்னமோ?
-----------------------
21. பெண்கள் ஆண்களை விட அதிகமாக சிந்திக்கிறார்கள், அதனால் பல பிரச்சனைகளை ஆண்கள்தான் சந்திக்கிறார்கள்.
------------------------
22. கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் - விஜய்.# அண்ணே!நீங்க சொன்னதைத்தானே செஞ்சோம்?
-----------------------------
23. தமிழக ஆண்கள் ஒல்லியாக இருந்தால் கூட கொழுக் மொழுக் ஹீரோயின்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர் # நீதி _ ஆணின் மனது விசாலம்
---------------------------
24. ஜெயா டிவி ஜாக்பாட்டில் சிம்ரன் ஜாக்கெட் டிசைனில் குஷ்பூவை ஓவர்டேக்குவாரா? என்ற சர்ச்சைக்கு முடிவு # அவர் ஜாக்கெட்டே போடலை,நன்றி டூ வாசன் ஐ கேர்
------------------------
25.முதல்வராக நடிக்கிறார் திரிஷா # ஜோடியா விஜய்யா? அப்புறம் அவர் ஆக்டிங்க் சி எம் ஆவேன்னு அடம் பிடிப்பாரே?
------------------------------