Showing posts with label Kedi Billa Killadi Ranga Movie review. Show all posts
Showing posts with label Kedi Billa Killadi Ranga Movie review. Show all posts

Saturday, March 30, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - சினிமா விமர்சனம்பசங்க படத்தின் மூலம் ஏ செண்ட்டர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற  இயக்குநர் பாண்டிராஜ் அடுத்து மெரீனா வில் பி செண்ட்டருக்கு இறங்கினார் , இப்போ இன்னும் சறுக்கி சி செண்ட்டர் ரேஞ்சுக்கு  இறங்கி மொக்கை காமெடிப்படம் கொடுத்து வர வர மாமியா கழுதை போல் ஆனா ந்ன நிரூபிக்கிறார் . ( போகப்போக சரி ஆகிடும்? )

இதுவரை வந்த 1008 தமிழ் சினிமாக்களின் ஹீரோக்கள் போல் இதிலும் வேலை வெட்டி இல்லாத 2  ஃபிரண்ட்ஸ் , அப்பா கிட்டே திட்டு வாங்கி சூடு சுரணை இல்லாம ஆளுக்கு தலா ஒரு மொக்கை ஃபிகரை லவ் பண்ணி  எப்படி வாழ்க்கைல செட்டில் ஆகறாங்க அப்டிங்கறதுதான் கதை .


ஹீரோ விமல் ( அப்டினு அவரா நினைச்சுக்கிட்டார், அல்லது இயக்குநர் அப்படி நம்ப வெச்சிருக்கார்) . இவரது கேவலமான  குரல் , டயலாக் டெலிவரியை மாத்திக்காட்டி 1000 நமீதாக்கள் சப்போர்ட் பண்ணினாலும் முன்னணி நடிகர் ஆக முடியாது .ஒவ்வொரு சீனிலும் எரிச்சலைக்கிளப்புகிறார், இதுல என்ன சோகம்னா அவர் பாடி லேங்குவேஜில் தான் எல்லாரையும் கலாய்க்கிறோம் என்ற மிதப்பு வேற .. முடியல 


 உண்மையான ஹீரோ சிவகார்த்திகேயன் தான்.  தர்மத்தின் தலைவன் ரஜினி கெட்டப்பை அப்பட்டமா காப்பி அடிச்சாலும் அவரது சென்ஸ் ஆஃப் ஹியூமர் , கலாய்ப்பு அவரைக்காப்பாத்திடுது . ஆனா நல்ல பர்சனாலிட்டியான அவரு ஒரு 50 மார்க் கூட வாங்காத மொக்கை ஃபிகருடன்  ஜோடி சேர்ந்தது ஆச்சரியம் . இதனால் அவருக்கு இருக்கும் ரசிகைகள் மனதில் ஒரு மாற்று குறைந்த மதிப்பைப்பெறுவார் ( ஐ ஜாலி ) 


பிந்து மாதவி  மிக கண்ணியமான ஆடை வடிவமைப்பில் தோன்றுவது ஆச்சரியமே இல்லை , வழக்கமா பாண்டிராஜ் நாயகிகள் கவுரமாத்தான் காட்டப்படுவாங்க , அதுக்காக சுடிதார் ஃபுல் ஸ்லீவ் எல்லாம் ரொம்ப ஓவர். அப்புறம் நாங்க எதைத்தான் ரசிப்பது ? பிந்து மாதவிக்கு கண் , புருவம் , கன்னம் , முகப்பரப்பளவு  எல்லாமே ரொம்ப சின்னது  ( பரப்பளவுக்கு ஃபார்முலா பை ஆர் ஸ்கொயர்டுதானே? ) இவர் இடது கண்ணை மட்டும் அடிக்கும் வைட்டமின் சி குறை பாடுடன் வரும் ஓப்பனிங்க் காட்சிகள் கல கலப்பு . ( நம்ம கண்ணுக்கு இப்படி கண் அடிக்கற ஃபிகர் ஏதும் சிக்க மாட்டேங்குது, நம்மைத்தான் அடிக்குது ) 


ஹீரோயின் நெம்பர் டூ அஜினோ மோட்டோ ஸாரி  ரெஜினா  கேசண்ட்ரா .கண்டநாள் முதல் படத்தில் ஹீரோயின் ோழியா வந்தும் ,சிவா மனசுல சக்தி தெலுங்கு பதிப்பில் நடித்தவருமானொம்ப ம்புமார் ஃபிகரான ரெஜினஓப்பிங்க் சீன்லட்டும் குண்டும் குழியுமானாலையில் ஸ்கூட்டியில் வந்து குலங்கைக்கிறார். அவர் வம் பேசும்ு வாயை ஒரு மிரி கிப்பு , கண்ணை சுருக்கிக்கொள்வு எல்லாம் மேனிசம்னு பாப்பா நினைச்சுக்கு போல . முடிய . உடல் வாளிப்பு இல்லை . 


ுரோட்டா சூரி காமெடிக்கு உி பண்ணி இருக்கார் , அவர் டச் ும் இல்லை , இயக்குநர் சொன்ு சொன்னி .. மற்றி பத்ில் ஏகப்பட்டேரக்டர்கள் , எல்லாரும் டிராமாவில் நிப்பு போலந்துட்டுப்போறங்க 


  இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்   
1.  அரியல் ைவா வர்றர் ஆடியன்ஸ் ப்பில் 2 பேரன் அடிபொடிகிடம் காட்டி அவங்கேர் என்ன?னு விசாரிச்சு மேடையில் அவங்கேர் சொல்லிக்கூப்பிட்டு  அவங்கை புளங்கிப்பத்ுவு சால அரியல்விகை நக்கல் அடித்ிம் அழு 2.  பம் பூரா கிட்டத்தட்ட  75% மொக்கை ோக்குகால் நிரப்பி டைம் பாஸ் பண்ணெச்சு 


3. போஸ்டர்கில் , ஸ்டில்ஸ்கில் , டி வி விளம்பங்கில் இு ஒரு நல்லொழு போக்குக்காமெடிப்பம் என்றிரையஏற்பத்ியு   இயக்குநிடம்ிலேள்விகள்  1.  ிவார்த்ிகேயிடம் காமெடி  ோர்ை ஒப்பைச்சஓக்கே , ஆனா  அவர் டாக்சை நங்க ஒரு டைம் எடிட் பண்ணி மாடிஃபை பண்ணேணாமா? டி வி டிராமா மிரி இருக்கு , சீன்கள் எல்லாம் பெயற்கை 2 . 98 % பத்ை மொக்கைக்காமெடியா எடத்ுட்டு க்ளைமாக்ஸ்ல ஓவர் சண்ட்டிமண்ட்டை புகத்ிட்டா அாய்மார்கைக்கர்ந்திும்னு யார் உங்குக்கு சொன்னு? 3. கர்மெண்ட் ஆஃபீசர் டியூட்டி டைம்லத்ுட்டா அவர் வாரிசுக்கு  க்கு அந்தப்பி உண்டு என்பு உண்மான், அை இப்பியா கேவப்பத்ும். இான ாக்கத்ை , முன்னாரத்ஏற்பத்ா?4. என்னான் கோபம் என்றாலும் விமல் ன் அப்பா டெல்லி கை அடிப்பு,   உைப்பு எல்லாம் ரொம்ப ஓவர் , கஞ்சம் கூடில் ஒட்டே இல்லை. அந்த ீன் பத்ில் ேவையே இல்லை 


5.  ன் மன் பொறுப்பில்லாமல் இருக்கான் என்பற்காக ான் டியூட்டி டைமில் ற்கொலை செய்ு அந்தேலையை வங்கித்ுவு எல்லாம் ஓவர் , அைக்கண்டு ஹீரோவுக்கு குற்ற உணர்ச்சியே இல்லாமல் மொக்கையத்ொடர்ு மா எரிச்சல் 


6.  இடைவேளை வை 2 ஹீரோயின்கும் 2 ஹீரக்கை அலையிடுவு , ஒரு பி மேலே போய் ஹீரோவையே அடிப்பு  எல்லாம் பண்ணிட்டு இடைவேளைக்குப்பிறொபுக்கீர்னு பல்டி அடிச்சு லவ்வுவிழ் இனத்ைவின்  ல்டிையே மிஞ்சி விடும் காமெடி  


ம் கர்ந்தசனங்கள் ங்கள்  (  படத்துல இருக்கிற 75% டயலாக் ட்விட்டர் TL ல சுட்டதுதான். 25% வார இதழ் ஜோக்ஸ் ல இருந்து சுட்டது )


1. பொண்ணுங்களை காதலிக்க வைக்கறது கூட சுலபம்.ஆனா அதை ஒத்துக்க வைக்கறது தான்கஷ்டம்2. பிரபலம் ஆகனும்னா எல்லா பிராப்ளத்தையும் சந்திச்சுத்தான் ஆகனும்3. கடல் ல சேர்ந்த ஆறும் பொண்ணுங்க கிட்டே குடுத்த பணமும் திரும்ப வராது4. காசு இல்லாதவனை விட காதலி இல்லாதவனே பிச்சைக்காரன்5. மிஸ்.உன் பேரு என்ன?


பாப்பா.


என்ன ப்பா?


 பாப்பா


 உன் பேர்ல ஒரு படம் வந்திருக்கே.பாப்பா போட்ட தா(ழ்)ப்பா6. குடி குடியைக்கெடுக்கும்.ஆனா கவர்மென்ட்டை வாழ வைக்கும்

7. கட்சிக்காக கோஷம் போடறதும் வாழ்க்கைல மோசம் போறதும் 1 தான்8. தமிழ்நாட்ல 1 1/2 லட்சம் கோடி கடன் இருக்காம்.அதை அடைக்கப்போறேன்.டேய்.முதல்ல நீ குடிச்ச சரக்கு கடனை அடைடா9. வருசா வருசம் குடியை விடனும்னு சத்தியம் பண்ணிட்டுதான் இருக்கோம்.ஆனா சரக்கைத்தான் உள்ளே விட்டுட்டு இருக்கோம்

10. மிஸ்.5 காபி போடு.


 யோவ்.


ஜெராக்ஸ் காபிம்மா11. கொலையை விடக்கொடுமையானது காதல்12. அட்ரஸ் கேட்க வந்த பிகருங்க எல்லாம் ஐ லவ் யூ சொல்ல வந்தவங்கனு பசங்களுக்கு ஒரு நினப்பு
13. மிஸ்.உனக்கு கோயில் கட்டலாம்னு இருக்கேன். எங்கப்பா உனக்கு சமாதி கட்டப்போறார் # KBKR (குமுதம் இதழில் வந்த ஜோக்கை சுட்டுட்டாரு)
14. மீசை முளைச்ச பின்னும் அப்பா காசைத்திருடறது பிச்சை எடுக்கறதுக்கு சமம்
15. ஹலோ! நான் பசியா இருக்கேன்.அப்புறமா கூப்பிடறேன்


 
16. உனக்கு வேலை இருக்குன்னு சொல்றதே ஓவர்.முக்கியமான வேலை இருக்குன்னு சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர்17. செத்துப்போனாலும் கெத்துப்போகாம வாழனும்18.  ஜெயிச்சவனே தொகுதிக்குப்போக மாட்டேங்கறான், இவன் ஏன் போறான்?
19.  ஹூம் , நானும் தான் ஒரு நாய் வளர்த்தேன், நான் சாப்பிட்டு செக் பண்ணின பின் தான் அது சாப்பிடுது20.  டேய், பொண்ணு வீட்ல 7 லட்சம் டவுரி பேசி ஒரு லட்சம் அட்வான்ஸ் வாங்கிட்டேன்21. டேய், நமக்கு லட்சம் பெருசா? லட்சியம் பெருசா?


 இதென்ன கேள்வி ? லட்சம் தான்22.  டேய், பயப்படாதடா, உன்னை குழிக்குள்ள தள்ளிட மாட்டேன்


 எப்போ பசங்க பொண்ணுங்க பின்னால சுத்த ஆரம்பிக்கறாங்களோ அப்பவே அவங்க படு குழில விழுந்துட்டாங்கன்னு தான் அர்த்தம்23.  ஒரிஜினலை விட நகல் நல்லாருக்கு , நக்கலாவும் இருக்கு24.  என் ஆள் டாக்டரும் இல்லை , நர்சும் இல்லை , ஜஸ்ட் டோக்கன் போடும் பார்ட்டி போல, அதுக்கே இந்த பில்டப்பா?25. என்னங்க? எனக்கு டோக்கன் நெம்பர் 9 குடுத்துட்டீங்க?


 நீங்க 9 வதாத்தானே வந்தீங்க?26.  ஒருத்தனைக்கலாய்க்கனும் , நக்கல் அடிக்கனும்னா எங்கே இருந்துதான் உங்களுக்கு இந்த ஹியூமர் சென்ஸ் வருமோ ?
27. ஹீரோயின் அப்பா - தம்பியை அடிக்கடி கடைப்பக்கம் பார்க்க முடியுதே , என்ன விசேஷம்?

 ஜெராக்ஸ் எடுக்கனும்னா  ஜெயிலுக்கா போவது?28.  உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்  ரோஷம் இல்லை  ரோஷம் இல்லை ரோஷம் இல்லை ரோஷம் என்பதில்லையே
29.  மிஸ்! உங்க கிட்டே ஏதோ பேசனும்கறான்

 ஏண்டா , கிராஸ் பண்ணிப்போன பஸ்சுக்கு ஏண்டா கையைக்காட்றே?30.  ஹீரோயின் - ஏண்டா ,  நெத்தில பட்டையைப்போட்டு என்னை ஆட்டையைப்போடலாம்னு பார்த்தியா?

 


31. ஓவராப்பேசும் வாயும், தெருவுல சுத்தும் நாயும்  எப்போ வேனாலும் அடி வாங்கும்32.  நாம எல்லாம் அழப்பிறந்தவங்க இல்லை , அழ வைக்கப்பிறந்த்வங்க33.  அவங்க தான் நம்மை அடிப்பாங்களா? நாமளும் அடிப்போம்ல? சரக்கு34. ஒருத்தன் சோகமான விஷயத்தை எவ்ளவ் ஃபீலிங்கோட சொல்லிட்டு இருக்கான்?  கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படி சரக்கு அடிச்சுட்டு இருக்கியே?35. பொண்ணுங்க எல்லா விஷயத்தையும் டக்னு மறந்துடுவிங்க, ஆண்கள் எதையும் , யாரையும் மறக்கவே மாட்டோம்36.  என்னைப்பிடிக்கலைன்னா அப்டியே போயிடு . பிடிச்சிருந்தா ஒற்றை ரோஜாவோட வா


 சரி , டேய், 5 ரூபா கடன் குடுடா 37.     இந்தக்காலத்துல 5 ரூபா குடுத்து லவ் பண்ணிட முடியுது , ஆனா அதைக்கொண்டாட ஃபிரண்ட்சுக்கு 500 ரூபாக்கு சரக்கு வாங்கித்தர வேண்டி இருக்கு , அதையும் நீ தான் தரனும் ஹி ஹி38 . டேய் , உனக்கு பின்னால உதவற மாதிரி  2 லட்சம் பணம் பேங்க்ல போட்டு வெச்சிருக்கேன்
‘’

 பின்னாலன்னா பைல்ஸ் வந்தாவா?


39.  இங்கே பாரு , சுவத்துல அவ சின்ன வயசுல கிறுக்குனது கூட அப்படியே இருக்கு


 சுண்ணாம்பு அடிக்க வக்கில்லை , வாய் பாரு40.  மாமா , அத்தை எப்படி?


 எப்டின்னா?


 அய்யய்யோ , அந்த அர்த்தத்துல இல்லை  ஹி ஹி
41.  மாமா மாதிரி பேசாம தலாய் லாமா மாதிரி பேசறாரே?42. நான் டென் த் படிக்கும்போதே கொஸ்டீன் பேப்பர்ல மார்க் போட்டுப்பார்த்தேன், அதே மார்க் தான் வாங்கினேன்


 அப்புறம் ஏன் ஃபெயில் ஆனே?

 நான் மார்க் போட்டுப்பார்க்கும்போதே ஃபெயில் மார்க் தான் வந்துச்சு ஹி ஹி43.  நமக்குத்தேவை ஃபர்ஸ்ட் மார்க் இல்லை , பாஸ் மார்க்


 இப்போ டாஸ் மாக் தான் வா

44.  நகையை அடமானம் வைக்கனுமா?

 அவனவன் கட்சியையே அடமானம் வைக்கிறான்


45. தகப்பனின் கண்ணீரைக்கண்டவர் யாரும் இல்லை , தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ( பாடல் வரி ) சி.பி கமெண்ட் - கேடி பில்லா கில்லாடி ரங்கா - மொக்கை காமெடி - பாண்டிராஜ்க்கு சறுக்கல் - டைம் பாஸ் ஆகும் .10 வருட இடைவெளிக்குப்பின் சொந்த ஊரான சென்னிமலை அண்ணமார் ல் செகன்ட் ஷோ -


விகடன் மார்க் மே பி -40


 குமுதம் ரேங்க் - ஓக்கே


 ரேட்டிங்க் - 2.5  /5 
டிஸ்கி -

மாணவர்கள் இனி என்ன செய்யனும்? - தமிழருவி மணியன் -ன் வழிகாட்டல் கட்டுரை @ ஜூ வி


http://www.adrasaka.com/2013/03/blog-post_30.html