Monday, September 07, 2020

LUST STORIES-2020 ( HINDI)- சினிமா விமர்சனம் 18 + netflix


நெட் ஃபிலிக்சில்  வெளிவந்த 4  குறும்\படங்களின்  தொகுப்\புதான் இது. 1980களில்  விருந்து மருதம், திரைச்சித்ரா, சினிமித்ரன்  போன்ற இலக்கியப்பத்திரிக்கைகள் செய்த சேவையை இப்போது  ஓடிடி  யும் செய்வது  ரொம்பப்பெருமையா இருக்கு வாங்க  , பச்சை மண்டலம். ஆரஞ்சு ,மண்டல\ம் , சிவப்பு மண்டலம் என  நீங்க எங்கே  இருந்தாலும் இந்த  நீல மண்டலத்துல எண்ட்ரி ஆகிடுவோம். யாரும் பயப்பட வேண்டாம், டார்க் ப்ளூ இல்லை, லைட் ப்ளூ தான் 


கில்மா கதை 1 - சுந்தரி காண்டம் +| ஒரு வாத்தியார் கிட்டே ஐ லவ் யூ சொல்ற மாணவியின் காதல் கதை என்ன ஆகுது?  என்பதுதான் சுந்தர காண்டம் எனில்   ஒரு டீச்சரும்  , மாணவனும் லவ்வறதுக்கு இந்த டைட்டில் தானே  பொருத்தம்? அதான் நானே டைட்டில் வெச்ட்டேன்.


டீச்சரும் , மா\ணவனுக்கும்  இடையில் கனெக்சன், எல்லாம்  முடிஞ்சபின்  அந்த ,மாணவனுக்கு இன்னொரு மாணவியோட  கனெக்சன்  இருக்கு என்பதை  தெரிஞ்சுக்கிட்ட  டீச்சர் அதிர்ச்சி ஆகறாங்க, ஆடியன்சுக்கு இன்\ப அதிர்ச்சி . அவன் கூட சண்டை போடறாங்க . அவன்  ஒத்துக்கல. ஒரு நாள் கையும் கலவியுமா சாரி கையும் களவுமா  பிடிச்சுடறாங்க. 2 பேருக்கும்  கடும் வாக்குவாதம். கடைசில  மாணவன் டீச்சர்ட்ட  சாரி  கேட்டு  இனி அவ கூட  கனெக்சன்  இல்லை. நீங்க தான் இனி எல்லாம் அப்டிங்கறான்., அங்கே தான் களைமாக்ஸ் ட்விஸ்ட். டீச்சர் சொல்லுது. அது எப்படி முடியும்? எனக்கு தான் ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சே?|  


மூன்றே  கேரக்டர்கள். டீச்சர் நடிப்பு அட்டகாசம்,  ஓவர் வாய் . டாக்குமெண்ட்ரி ஸ்டைலில் வரும்  ஓப்பனிங்  சீன்கள்  கொஞ்சம்  போர் . மாணவன்-மாணவி  போர்ஷன்  குட். இருவரின் நடிப்பும்  யதார்த்தம்.  பதார்த்தம். ஒளிப்பதிவு , எடிட்டிங்  பக்கா அனுராக் கஷ்யப் தான் இயக்குநர்


2  இடைக்கால நிவாரணம்  ஹீரோ பேச்சிலர். வேலைக்காக  சொந்த  ஊர்ல  இருந்து நகரத்துக்கு வந்து  தனி வீடு எடுத்து தங்கி இருக்கார். சமையல் , மையல்  இரண்டுக்கும்  டூ இன் ஒன் ஆக  ஒரு வேலைக்காரியை வெச்சுக்க\றார். ஒரு நாள் அம்மா, அப்பா அங்கே வர்றாங்க . பொண்ணு பார்த்தாச்சு, இப்போ அவங்க வருவாங்கனு சொல்ல வேலைக்காரிக்கு அதிர்ச்சி 


 பெண் வீட்டார் பெண்ணோட வர சம்பந்தம்  பேசி  முடிவாகிடுது.

 1992 ல பாக்யா ல நான் எழுதுன  ஒரு ஜோக் ஞாபகம் வருது.. 

டியர் , உன்னை ராணி மாதிரி  வெச்சுக்கு\வேன், 

  வெச்சுக்குவே  தெரியும், கல்யாணம்  பண்ணிக்குவியா?

இப்போ க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எதிர்  வீட்டு வேலைக்காரி  கூட நிகழும்  ஒரு கான்வோ

 இதுல  வேலைக்காரியா வருபவர்  செம அழகு , திராவிட மாநிற  மங்கை . மணப்பெண்ணாக வருபவர்  சிவப்பு என்றாலும் அழகு குறைவுதான். இதுக்கு பேசாம  அந்த  வேலைக்காரியையே  மேரேஜ்  பண்ணி இருந்திருக்கலாம்நண்பனின் மனைவி- 

சம அளவு வசதி படைச்ச  இரு நண்பர்கள் .  ஒருவரின் மனைவி கூட  இன்னொருவருக்கு தொடர்பு  இருக்கு. ஒரு நாள்  கணவரின் நண்பர்  கூட அவரோட  பங்களாவில் இருக்கும்போது கணவர் கிட்டே இருந்து  ஃபோன் வருது. எங்கேம்மா  இருக்கே?| மின்னல்\? அப்டினு கேட்டவர்  கிட்டே வழக்கமா சொல்ற பொய்யான  தோழியின் வீட்டில்  இருக்கேன்னு மனைவி சொல்ல இப்போதான்  உன் தோழிக்கு  ஃபோன் பண்ணேன். அவ  நீ  வர்லேனு சொன்னாளே?னு கேட்க  மனைவிக்கு தர்மசங்கட சூழல். அவ என்ன  பதில்  சொன்னா?| அதுக்குப்பிறகு என்ன ஆச்சு? என்பதை  சஸ்பென்சுடன் பார்க்கவும் 

\ இந்தக்கதைல  கான்வோ அதிகம். சும்மா  3   \பேரும்  பேசிக்கிட்டே  இருக்காங்க . நண்பனுடன் தொடர்பு  இருப்\பது  தெரிந்தும் கண்வனுக்கு  மனைவி  மீது  கோ\ப\மே  வர்ல  என்\பது நமக்கு அதிர்ச்சி . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டாக மனைவி  எடுக்கும்  முடிவு கள்ளக்காதலனுக்கு அதிர்ச்சி


முதல் இரவு - இது கொஞ்சம் அதிர்ச்சியான கதை தான். பொண்ணுங்களோட பரிச்சியம் அதிகம் இல்லாத  ஹீரோவுக்கு மேரேஜ் ஆகுது.முதல்  இரவில்   மனைவியிடம்   அவரால  பிரமாதமா பர்ஃபார்ம் பண்ண  முடியல . அருவி மாதிரி கொட்டுவாருனு \பார்த்தா  குருவி மாதிரி  சுருக்கமா முடிச்ட்டாரெ?னு  நாயகிக்கு ஆதங்கம். ஆனா  வெளில சொல்லல 


டீச்சரா  வேலைக்குப்போற  ஸ்கூல்ல  சக  டீச்சர்  லை\ப்ரரில   யாரும் இல்லாதப்ப  வைப்ரேட்டர்  மூலமா மாஸ்டர்பேசன் பண்றதை  நாயகி \பார்த்துடறாரு. இவரு அதை ஆட்டையைப்போட்டுட்டு வீட்டுக்கு வந்து   ட்ரை பண்றாரு . இது மாமியாருக்கு தெரிஞ்சுடுது. பிரச்சனை ஆரம்பிக்குது

 இரு வீட்டுப்பெரியவர்கள்  கூடி பஞ்சாயத்து \பேசறாங்க. டைவர்ஸ்  வரை  விஷயம்  போகுது. ஆனா நாயகன் நல்லவன் . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக என்ன முடிவு  எடுத்தான்? என்பது சஸ்பென்ஸ்
நச்  டயலாக்ஸ்


1  தியரியை  எப்போ நிறுத்தனும்? பிராக்டிகலை எப்போ ஆரம்பிக்கனும்னு இவனுக்கு தெரியலை 


2   இந்த உலகத்துல   உண்மையானவங்கனு யாருமே இல்லை 

3   நீ யாரையாவது லவ் பண்ணா அவங்களை சுதந்திரமா இருக்க விடு, அதுதான் உண்மையான லவ்


4   டியர் , நான்  பார்க்க  எப்படி  இருக்கேன்?


 2 குழந்தைக்கு அம்மா மாதிரி

ம்க்கும்


5  ஆண்கள்  எப்போதும் சுயநல வாதிகள் தான் ., அவங்க சந்தோஷம் தான் அவங்களுக்கு முக்கியம், அதனால்; நம்ம சந்தோசத்தை நாமதான்  தேடிக்கனும்
\
6  மிலிட்ரில  இருக்கும்  ஒவ்வொரு வீரனுமே   துப்பாக்கியை எப்படி யூஸ் பண்றது?னு தெரிஞ்சவங்கதான்னு சொல்ல முடியாது

7   நல்ல பையன் , கெட்ட பையன் அப்டினு 2   கேட்டகிரி இருக்கு , வித்தியாசம்  இருக்கு அப்டிங்கறதை  என்னால ஒத்துக்க முடியலை


8  மழை வரும்போது ஐஸ்க்ரீம் சாப்பிடனும்னு  ரொம்ப நாளா ஆசை


 மேரேஜ் பண்ணிக்கோ, நினைச்சப்ப எல்லாம்  கிடைக்கும்


9  உனக்கு  ஒரு விலங்கு ஆக  வாய்ப்பு கிடைச்சா  என்னவா மாற ஆசைப்படுவே?


 புதுசா இருக்கே? இப்டி எல்லாமா கேட்பாங்க, சரி  சொல்றேன் , பூனை

 மியாவ்


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  ஒரு பெண்  டீச்சர்  லைப்ரரில  ஸ்கூல்  டைம்ல  அப்டி பண்றதை  நம்ப முடியலை . பாத்ரூம்  எதுக்கு இருக்கு ?

2   நாயகியான  டீச்சர்  தன்  வீட்டில்  கணவர்  உறங்கிய பிறகு தனிமையில் இரவில் அந்த செயலை  மிக சுலபமாக செய்திருக்கலாமே? ஏன்  ஹாலில் செய்து மாட்டிக்கொள்கிறாள்?


3   தன் காதலனுக்கு டீச்சர்  கூட கனெக்சன் இருப்பதை அறிந்தும் அந்த காதலி எந்த  ரீ ஆக்சனையும் காட்டலியே? ரீ ஆக்சன் வர்லையா? அல்லது இதெல்லாம் பொது வாழ்க்கைல சகஜம்னு நினைச்சுக்கிச்சா?ஃபைனல்  கமெண்ட் =  4  படங்களும்  ஜாலியாப்போகுது.. டைம் பாஸ் ஆகும், பார்க்கலாம் .,  ரேட்டிங்  2. 75 / 5

0 comments: