ச்சே ச்சே, நான் அஜித் ரசிகன்,மங்காத்தா கெட்டப்க்காக சுண்ணாம்பு தடவி இருக்கேன்
-------------------------
2. மாப்ளை என்ன பண்றாரு?
டெயிலி 10 கிமீ வாக்கிங்க் போறாரு .
சாரி ,இவரை எப்படி மாப்ளையா ஏத்துக்க?
படம் பூரா வாக்கிங்க் போறவரை ஹீரோவா ஏத்துக்கறாங்க?
----------------------------
3.லண்டன் கலவரம் பரவுகிறது # கைதுக்குப்பயந்து அழகிரி அண்ணன் அங்கே போய்ட்டாரோ என்னவோ?
----------------------
4. ராக்கி சாவந்த் ரியாலிட்டி ஷோவில் பாபா ராம்தேவ்! # அந்த ஷோவில் ராக்கி சுடிதார் அணியாமல் சேலை அணிதால் நல்லது,பொதுநலன் கருதி வெளியிடறேன்
-----------------------
5. பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா! #இப்படி எல்லாம் பொத்தாம் பொதுவா சொன்னா ஒத்துக்க மாட்டான் தமிழன்,என்ன ஜாதி?
----------------
6. மங்காத்தா படத்தில் நான் வில்லன் கேரக்டர் -அஜித் # அய்யய்யோ, தல.!அப்போ பிரேம்ஜிதான் ஹீரோவா? த்ரிஷா கூட டூயட் மட்டும் நீங்களா?அவ்வ்வ்
-------------------------------
7. மயக்கமருந்து கொடுத்து கொள்ளை -கேரளா பெண் கைது # எதுக்கு மருந்தெல்லாம் கொடுத்து வேஸ்ட் பண்ணுனீங்க?ஜஸ்ட் ஸ்மைல் பண்ணுனாலே மயங்கிடமாட்டாங்க?
---------------------
8. சுட்டி உளவாளிகள் : தமிழுக்கு வரும் 4டி படம்!! #ஏகப்பட்ட 3D, திருடிகளைப்பார்த்தாச்சு,அதனால 4D படமா?
----------------------------
9. தல நமக்கு கத்துக்கொடுப்பது - வாக்கிங்க் போனா நல்லது, தளபதி நமக்கு கத்துக்கொடுப்பது பஞ்ச் டயலாக் பேசறது கெட்டது
----------------------------
10. ஓவர்பில்டப் கொடுத்து ஃபிளாப் ஆனா அது விஜய் படம்,ஓவர்கோட் போட்டு நடிச்சு கொடுத்து ஹிட் ஆனா அது அஜித் படம்
--------------------
11. தலவலி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் தல, இளைச்ச தளபதி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் இளைய தளபதி
----------------------
12. அஜித்துக்கு காமெடி நடிப்பு வராது,விஜய்க்கு ஆக்ஷன் சீன்ல கூட காமெடிபீஸா தான் வருவாரு
-----------------------
13. காதலியும், கர்நாடக சங்கீதமும் ஒன்று தான் புரியாவிட்டாலும் மனதிற்கு அமைதியை தரக்கூடியது
-----------------
14. விஜய் ஆக்ஷன் சீன்ல ஓடிட்டே இருப்பாரு,அஜித் ஆல் சீன்ஸ்லயும் வாக்கிங்க் தான் #ajithvsvijay
------------------
15.தெலுங்கானா அமைப்பதற்குஉயிர்த்தியாகம்தான் தேவை என்றால் நான் தற்கொலைக்கு தயார்- விஜயசாந்தி # வெயிட் பிளீஸ்,வேலாயுதம் இன்னும் நாட் ரிலீஸ்டு
------------------------
16. குறைவான பரப்பளவில் அதிக பட்ச எண்ணிக்கையில் கலர் பெயிண்ட்ஸ் அடிக்கப்பட்ட இடம் எது?
டீச்சர், எனக்கு ஆன்சர் தெரியும் , ஃபிகர் முகம்!!
--------------------------------
17.நேசிப்பவர் கிடைத்து விட்டால் கண்ணீர்த்துளிகளுக்கு வேலையே இல்லை,கிடைத்ததை நேசித்து விட்டால் கண்ணீருக்கு இடமே இல்லை
-----------------
18. இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்
------------------------
19. மழைத்துளிகளை எண்ணிக்கொள்.எத்தனை துளிகள் எண்ணுகிறாயோ அத்தனை அன்பு எனக்குஉன் மேல்,எத்தனை துளிகளை மிஸ் பண்றியோ அத்தனை அன்பு உனக்கு என்மேல்
----------------------
20. அவசரப்பட்டு உங்கள் அன்புக்குரியவரிடம் குற்றம் கண்டு பிடித்து விடாதீர்கள், தவறு சின்னதா இருக்கலாம்,ஆனால் காயப்படும் இதயம் சின்னதல்ல
--------------------------------
21.எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை கொடுன்னு கடவுள்ட்ட வேண்டிக்கிட்டேன்,என் மேரேஜ்க்குப்பிறகு எனக்கு கடவுள் நம்பிக்கையே போயிடுச்சு
-----------------------------
22.அழகு நிலையம் போய் அலங்கரித்துக்கொள்வதில் பெண்கள் போல் ஆண்கள் அதீத அக்கறை எடுத்துக்கொள்வதில்லை # நீதி 1. பர்ஸ் வீக் 2.இயற்கை அழகே போதும்
-----------------
23.நான் அவளைப்பார்த்து சிரிச்சேன், அவ என்னைப்பார்த்து சிரிச்சா, லவ் ஆச்சு,மேரேஜ் ஆச்சு,ஃபைட் ஆச்சு, இப்போ ஊரே எங்களைப்பார்த்து சிரிக்குது
--------------------------------
24. உங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ரிசர்வ்டு டைப்பாமே?
ச்சே! ச்சே! ரிசர்வ் எல்லாம் பண்ணத்தேவை இல்லை, எப்போ வேணாலும் போய் பேசலாம்.
----------------------------
25. நண்பன் வெற்றிக்காக நண்பனில் இணையப் போகும் காஞ்சனா ஹீரோ ராகவா லாரன்ஸ்! # விஜய் மேல ஷங்கருக்கும் நம்பிக்கை போயிடுச்சு போல
-----------------------
26 குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு! சம்சாரம் அது மின்சாரம், அப்போ சம்சாரம் = குப்பை?
-----------------
27. காதலியை விட்டுக்கொடுத்தா அவன் பெரும்போக்கு , காதலியை கூட்டிக்குடுத்தா அவன் பொறம்போக்கு
----------------------------
28. தெம்புக்கு இழுத்தா அது தம்மு ,வம்புக்கு இழுத்தா அது மாமன் பொண்ணு
---------------------
29 குப்பைகளில்மேயும் பன்றிகள் கூட தங்கள் குட்டிகளை பத்திரமாகப்பார்த்துக்கொள்ளும்போது மனிதன் மட்டுமே குப்பைத்தொட்டியில் குழந்தையைபோடுகிறான்
---------------------------
30 காதலித்துப்பார், உனக்கு சொர்க்கம் கிடைக்கும்.
ஓஹோ, தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போயிடுவேன்னு சொல்றீங்களா?
--------------------
Pair of Wandering albatrosses , South Georgia Islands.
31 மேடம், ஒரு கெஸ்ட் ரோல், சும்மா தலையை மட்டும் காட்டிட்டுப்போனா போதும்..
கவர்ச்சி நடிகை - இப்போ அப்படித்தான் சொல்வீங்க...
--------------------------
32. என் முத பையன் பிஸ்னெஸ் மேக்னெட் ஆகனும்னு MBA படிக்கறான்
, 2வது பையன்?
அவன் MP ஆகனும்னு எதுவுமே படிக்காம சும்மாதான் இருக்கான் #அழகிரி
--------------------------
33 தலைவரு பத்மஸ்ரீ பட்டத்துக்காக அலையறாராமே? அது கூடத்தேவலை, நடிகை பத்மா ஸ்ரீக்காகவும் அலையறாராம்
-------------------------
34.தெய்வத்திருமகள் பார்த்து விக்ரமின் காதலியாகி விட்டேன்: ஸ்ரேயா # நல்லவேளை, நீங்க சிம்பு நடிச்ச மன்மதன் படம் பார்க்கல!
-----------------------------
35. நான் தொட்டால் வெட்கத்தால் சிவக்கிறாய்,சரி, மருதாணி தொட்டாலும் சிவக்கிறாயே? தாவரமும் நானும் ஒண்ணா?
-------------------------
36. அன்புக்கணவா!காதலிக்கும்போது “உன் மேல எவனாச்சும் கைவெச்சா தொலைஞ்சான்” என்றாய்! இப்போது நீயே கால் வைத்து உதைக்கிறாயே?
--------------------------------