Tuesday, November 07, 2017

பஸ்ஸ்டேண்டில் எந்த பஸ் வந்தாலும் துண்டைப்போட்டு இடம் பிடிப்போர்

ஷார்ஜாவுக்கு வேற ஆளை அனுப்பிவிட்டு ஸ்டாலின் இங்கே இருந்திருக்கலாமே-அமைச்சர் வேலுமணி#அப்போ ஆளுங்கட்சி வேலை செய்ய எதிர்க்கட்சி கண்காணிக்கனும்?

==============


2 கமலை சுட்டு கொல்ல வேண்டும் இந்து மகாசபா தலைவர் பேச்சு… கமல் படத்தை சுடறாங்க,அரசியல்ல கமலையே சுடப்பார்க்கறாங்க


==============


3 கமலை இயக்குனர் ஷங்கரால் தான் தமிழக முதல்வராக்க முடியும் -- செல்லூர் ராஜூ

# ஏன்?மத்த டைரக்டர்கள் சிஎம் சப்ஜெக்ட் படமே பண்ண மாட்டாங்களா?


=============


4 2018 ஜனவரி முதல் தங்க நகைகளில் 'ஹால்மார்க்' முத்திரை இடம் பெறுவது கட்டாயம்"# அக்மார்க் சட்டம்


=============


5 மழையால் மது விற்பனை குறையவில்லை: செய்தி #தண்ணில நீந்திட்டே போய் தண்ணி அடிச்சிருப்பாங்களோ?


==============


6 உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா பயணம்: செய்தி # மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவது எப்படி>?னு ஒரு செமினார் க்ளாஸாம்


=============


7 கந்து வட்டி தீக்குளிப்பு தொடர்பாக கார்ட்டூன்.. கார்ட்டூனிஸ்ட் பாலா கைது #இணைய மக்கள் 5% பேருக்கு மட்டுமே தெரிஞ்ச கார்ட்டூன் இனி உலகம் பூரா 


=============


8 கோவை-  பேப்பர் ப்ளேட் ஆக விற்பனையாகும் பாஜக மெம்பர்ஷிப் ஃபார்ம்!... # மக்களுக்கு ஏதோ ஒரு வடிவில் உதவிட்டே இருப்பாங்க போல


===============


9 காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட யாருடைய பினாமி சொத்தையும் விட்டுவைக்க மாட்டோம்-மோடி # அட்லீஸ்ட் ஏழை மக்களின் ரேஷன் கார்டையாவது விட்டு வைக்கவும்

==============


10 தாழ்வான பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியிருக்கிறது:EPS # மேடான பகுதிகளில்  தண்ணீர் தேங்காதது இந்த ஆட்சியின் சாதனைனு சொல்றாரா?


===============


11 மோடியின் சென்னை வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்-  தமிழிசை # தமிழக பாஜக தலைவர் மாறப்போறாராம்


--------------=====



12 ’ராகுல் காந்திக்கு எதுவுமே தெரியவில்லை’: தாக்கும் அருண் ஜெட்லி  # ஆனா நீங்க பண்ற தப்பெல்லாம் சரியா தெரியுதே?கரெக்டா தாக்கறாரே?


===============


13 அன்று கர்மவீரர் செய்ததை, நாளை நம் தர்மவீரர் செய்வார்’ -  பிரேமலதா # நம்ம செயல் தலைவர்தான் எதுவுமே செய்ய முடியலைன்னு ஃபாரீன் போய்ட்டார்


================


14 அரசியலுக்கு வருவேனா என்ற சந்தேகம் இன்னமும் இருக்கிறதா வந்துவிட்டோம்.
 பிள்ளை பிறக்க10 மாதம் ஆகும்-கமல்.# நார்மல் டெலிவரியா?அப்நார்மலா?தெரியல


================


15 இதுவரை ஒதுங்கி இருந்த நான் இனி ஒதுங்கப்போவதில்லை - கமல் # மாவீரன்ல ”ஒதுங்கு ஒதுங்கு” பாட்டு பாடினது ரஜினி , அதை இப்போ யூஸ் பண்றது கமல்


===============

16  அரசியலுக்கு வரும் கமல் முடிவை வரவேற்கிற்கிறேன் -திரு மாவளவன் # இப்படிக்கு பஸ்ஸ்டேண்டில் எந்த பஸ் வந்தாலும் துண்டைப்போட்டு இடம் பிடிப்போர் 


================


17 சென்னையில் மழை என்றால் சேலத்தில் குடைபிடிப்பார் முதல்வர் EPS:ஸ்டாலின் #அவர்தேவலை. தமிழ் நாட்டுலதான் இருக்காரு,நாம ஃபாரீன்ல போட் ஓட்றமே?

================


18 2015 வெள்ளத்தின்போது  ஆட்சியாளர்கள்ஸ்டிக்கர் ஒட்டினர்,இது பிச்சையைவிட கேவலமானது - கமல் # அதை அப்பவே ஏன் தில்லா சொல்லலை?


=========================


19 காங்கிரசும் ஊழலும் பிரிக்க முடியாதவை... பிரதமர் மோடி # பாஜக வும் , சர்ச்சை பேச்சுகளும் போலவா?



==============


20 செய்தி: குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 'மின்சார அதிர்ச்சி' காத்திருக்கிறது- ராகுல்.
கரண்ட் பாலிடிக்ஸ் நிலவரம் தெரியாம இருக்காங்க பாஜக காரங்க


============

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலா?

நாட்டு மக்கள் பரபரப்பாக எதைப்பற்றி பேசுகிறார்களோ அதைப்பற்றியே நீயும் பேசு.அப்போதுதான் ஜனங்க"உன்னை கவனிப்பார்கள்


===========




2 அடுத்தவங்க ஆதார் அட்டை"விபரத்தை அவங்க"அனுமதி இல்லாம வெளியிடறது சட்டப்படி தப்பாச்சே?இதுக்கு கட்சிக்காரங்க என்ன பதில் சொல்லி சமாளிப்பாங்க?



==========




3 ஒரு உயிர் தன் உயிரைப்போக்கிக்ககொள்வதை"தடுக்க முயற்சிக்காமல் அதை படம்"பிடிப்பது,வீடியோ எடுப்பது ,பகிர்வது சட்டப்படி குற்றம் ஆக்கப்படனும்




=============




4 SAC பேட்டி க்கு விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள்தான் அதிக ஆர்வத்தோட காத்திருக்காங்க போலயே,எப்டியும் எதுனா உளறுவாறு,வெச்சு செய்யலாம்னா?




================




5 விஜய் ரசிகர் − அஜித் ரசிகை


அஜித் ரசிகர் − விஜய் ரசிகை
எப்போ பாரு சண்டை போட்டுட்டே இருக்காங்களே,தமிழ் சினிமால வர்ற மாதிரி அடுத்த ஸ்டெப் எப்போ



=============


6 குயில்கள் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை,ஆனால் குயிலிகள் "நிலா அது வானத்து மேலே"னு பில்டப் கொடுக்கிறார்கள்


===============


7 7 தளபதி

இளைய தளபதி
சின்னத்தளபதி
புரட்சித்தளபதி
லிட்டில் இளைய தளபதி
மீடியம் தளபதி
இன்னும் எத்தன?
காந்தியவாதி தளபதி


===========


8 தானா சேர்ந்த கூட்டம் ஸ்டில்ஸ் ,ப்ரமோ எல்லாம் பார்க்கும்போது அஞ்சான் −2 க்கு 5 செமீ பக்கம் மாதிரி தோணுது


============




9 ஓ.அது மேக நாயகியா? இங்க்லீஷ்ல மெகா நாயகி னு படிச்ட்டேன்




=============




10 to whom it may concern --இப்படிப்பட்ட கடிதத்தினை தமிழில் எப்படி ஆரம்பிப்பது?



எவர் கண்ணுக்கு தட்டுப்பட்டாலும் அவருக்கு இது பொருந்தும்


==============


11 பிளாட் வாடகைக்கு விடுறவங்களோட ஒன்லி ஃபார் ஃபேமிலிங்குறது என்ன உளவியல்?


அவங்க பேமில எந்த பேமானியும் என்ட்ரி கொடுக்கக்கூடாதுனுதான்



=============

12 டியர்,ப்ரியத்தை

எப்படி
உரைக்க..
Love u விலா ?
miss u விலா ?
2ம் வேணாம்,இங்க்லீஷ்ல இருந்து U டர்ன் அடிச்சு தமிழ்ல "நேசிக்கிறேன்" போதும்


===============

13 Say No to Plastics.

Say No to politics.
Both r dangero"us "

===============


14 இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண அவர் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொள்தல்

==============


15 கண் மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் டிவி இயங்கிக்கொண்டிருக்கிறது,முரண்



==============




16 பணக்கார வீட்டு பெற்றோர் ஏன் தன் மகளை ஒரு பணக்கார குடிகாரனுக்கு கட்டி வைக்கறாங்கனு தெரில.ஏழை நல்லவனுக்கு வாய்ப்பு தரலாமே?




===============




17 கமல் நடிச்ச பல படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதி இருக்காரு,ஆனா அதே ட்ரூப்ல இருந்த Sv சேகர் ஏன் ஒரு படத்துக்குக்கூட வசனம் எழுதலைனு தெரில



==============




18 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலா?



================


19 விமர்சனம் , நக்கல், நையாண்டி எல்லாம் தரமானதாக , கண்ணியமாக இருந்தால் ரசிக்கலாம், வரம்பு மீறினால் அனர்த்தம் தான் #கார்ட்டூனிஸ்ட் பாலா


==============


20 ரசிகர்களிடம் நன்கொடை பெற்று கட்சி நடத்துவது அசாத்தியம் என்றாலும் அது சாத்தியம் ஆனாலும்நாளை விமர்சனம் எழும்


=====================

Monday, November 06, 2017

ஒரு"படத்துக்கு ஹீரோ இட்லி மாதிரின்னா ஹீரோயின் சட்னி மாதிரியா?

சார்.சென்னைல மழை வெள்ள அபாயம் ,உங்க ரசிகர் மன்றக்கண்மணிகள் மக்களுக்கு எதாவது உதவி?


அடாத மழையிலும் விடாத வசூல் மழைனு வடை சுடுவாங்க



=============

2 டீச்சர்,எமிஜாக்சனுக்கு E வருமா?ஏ வருமா?


முழுசா கவர் பண்ணி இருந்தா emy ',கவர் பண்ணலைன்னா "A"my



=============

3 ஒரு"படத்துக்கு ஹீரோ இட்லி மாதிரின்னா ஹீரோயின் சட்னி மாதிரியாமே?


அது தெரில,ஆனா டைரக்டர் அட்லி மாதிரி இருந்தா படம் சாம்பார் மாதிரிதான்



==================

4 தலைவரே!மக்கள் குறை கேட்கும் சுற்றுப்பயணத்தை ஏன் ரத்து பண்ணீட்டீங்க?


பயங்கர மழை.முதல்ல நம்மை பாதுகாத்துக்குவோம்,தேர்தல் வரை டைம் இருக்கு



================


5 மிஸ்,கஸ்தூரி மஞ்சள் பூசி டெய்லி குளிச்சா உங்க முகம் பொலிவு பெறும்


டாக்டர்,நடிகை கஸ்தூரி மஞ்சள் பூசி குளிச்சா அவங்க முகம்தானே அழகாகும்?



=============


6 அவனுக்கு மட்டுமே புடிச்சவளா " மொத்தமா" மாறிடனும்


அவருக்கு ஒல்லி தான் பிடிக்கும்னு திடீர்னு பல்டி அடிச்ட்டா ரொம்ப சிரமம் ஆச்சே?



==============


7 சாப்பிட்டியானு கேட்கக்கூட எனக்கு

ஆள் இல்லை .
இங்கே மட்டும்? குளிச்ட்டியா?தூங்கீட்டியா?னு கேட்க தனித்தனி ஆளா வெச்சிருக்கோம்?



==============


8 அப்பவே

என் சம்சாரம் சொல்லிச்சி,
நான் தான் கேட்கலை,
தெரீல,அதான் காது கேட்கலைனு சொன்னேனே?
என்ன சொன்னாங்க?




=============


9 நயன்தாராவோட இந்நாள் காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்குப்பிடிச்ச வாசகம் எது?


"அறம்" செய்ய விரும்பு



==============


10 டாக்டர்,இந்திய தேசிய உணவாக சரியான தேர்வு...எது?இட்லியா? பிரியாணியா?


ஆரோக்ய தேர்வு இட்லி
பாரம்பர்ய தேர்வு பழைய சோறு
பெண்களின் தேர்வு உப்புமா



==============


11 இந்த அனிருத் அஜித் தவிர மத்த எல்லா நடிகர்களுக்கும் ரொம்ப நல்லாவே மியூசிக் போடுறாராமே,ஏன்?


ஏன்னா அவங்க எல்லாம் பாட்டை வெச்சு படத்தை ஓட்றவங்க



=============

12 டாக்டர்,மயிலை வீட்டுல வெச்சு வளர்த்தலாமா?


இனி வளர்றக்கு என்ன இருக்கு?போனி கபூர் ஒத்துக்கறதும் சிரமம்



============


13 சார்,உண்மையான தளபதி யாரு?

1 ஸ்டாலின்
2 நேஹ்ரா
மணி"ரத்ன சுருக்கமா" சொல்லனும்னா ரஜினி தான்
3 விஜய்




==============

14 எனக்குனு ஒருத்தி எந்த ஊர்ல பிறந்திருப்பாளோ தெரில


நீங்க எந்த ஊரு?
ஆதம்பாக்கம்
அப்போ ஏவாள்பாக்கம் ஏரியா ல தேடிப்பாருங்க



==============


15 சார்,பெண்கள் மெனக்கெடுவது ஆண்கள் கவனிக்கவா?சக பெண்கள் பொறாமை கொள்ளவா?


மொத்தத்துல மெனக்"கெடறாங்க"



================


16 தலைவரே! மழை வந்தா தேங்கத்தான் செய்யும்னு சமாளிக்கறாங்க,வெய்யில் ஏன் அப்டி தேங்கறதில்லை?


வெய்யில் (உதய)சூரியன் வழி வந்தது,் எப்போ தேங்கும்?



============

17 சார்,உங்க ரசிகர்களால உங்களுக்கு 84 கோடி நட்டமா?எப்டி?


வாயை வெச்சுட்டு சும்மா இருக்காம 300 கோடி வசூல்னு வடை சுட்டாங்க, GST 28% கட்டனுமே



=============
18 தலைவரே!மக்கள் பணி ஆற்ற களத்துல உங்களைக்காணோமே?

பாரீன் டூர் வந்திருக்கேன்.மழை நின்ன பின் ஆறுதல் சொல்ல வருவேன்


==================


19 சார்,நீங்க மழை வந்தா ஆளுங்கட்சிய கேள்விக்கேட்பீங்களா? எதிர்க்கட்சிய கேள்வி கேட்பீங்களா?

குடை எடுத்துட்டு வந்தியா?னு சம்சாரம்ட்ட கேட்பேன்


=================



20 டாக்டர்,தொண்டை கட்டி இருக்கு,என்ன நிவாரணம்?
துளசி / சுக்கு கசாயம்
துளசி சென்னை ,நான் ஈரோடு டாக்டர்,எப்டி ஒர்க் அவுட் ஆகும்?


=============


ஆறு மனமே ஆறு ,இந்த "ஆண்டவர்" கேட்பதும் ஆறு

ரிலையன்ஸ் பிரஷ்சில் காலாவதியான பொருட்கள்
அதிர்ச்சியில் அதிகாரிகள் # Freshனு நாம நினைப்பதெல்லாம் செகண்ட்சா அமையறது சகஜம்தானே?

===========

2 இருமுறை வெளிநாடு போகவாவது அனுமதியுங்கள்.. உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை கறுப்புப்பணத்தை மாத்தனுமா?


============


3மழை குறித்து நான் என்ன சொன்னாலும் மீம்ஸ் போடுகிறார்கள் - ஜெயக்குமார் # மழை ஹீரோயின் ஸ்ரேயா"பத்தி எதுனா எடுத்து விடுங்க,என்ன பண்றாங்கனு


=============

4 நாகர் கோவிலில் ரேஷன் கடையை உடைத்துக் கொள்ளை!
# திருடன் எல் போர்டு போல.அனுபவக்"குறைச்சல்",அதான் ரேஷன் கடைல திருடி இருக்கான்


=============


5 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முடங்கி போய் உள்ளது-EVKS
# கட்சி Vip ங்க எல்லாம் உங்களைப்போல் அடங்கிப்போய் உள்ளனர்


==============


6 தமிழக வளர்ச்சி பணிகள் முடங்கிப்போனதிற்கு முந்தைய திமுக ஆட்சிதான் காரணம்-EPS # அவங்களும் வேலை செய்யலை,நாங்களும் வேலை செய்யலை மொமெண்ட்


===============


7 குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம்-தேர்தல் ஆணையம்; # அப்போ திமுக,அதிமுக,காங் எல்லாம்"கடையை சாத்திடுமா?


=============


8 சென்னையில் 10,000 தெருக்கள் உள்ளன. அனைத்தையும் உடனடியாக பார்வையிட முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்#ஓட்டுக்கேட்க மட்டும் ஓடி ஓடி வந்தமே?

============


9 மழை நின்றவுடன் சாலையில் தண்ணீர் தேங்குவது குறையும்- செல்லூர் ராஜூ # அப்போ மழை வரும்போது ஸ்டேண்ட் அப் னு சொன்னா மழை நின்னுடுமா?


===========


10 வெள்ளம் பாதித்த மக்களுக்கு உணவு வழங்க தயார் -தமிழிசை # மகிழ்ச்சி பொட்டலம் தரும்போது"நன்றி சொல்லனும்"னு கட்டாயப்படுத்தீட்டு இருக்காதீங்க


============


11 70% சேர்கள் காலி.. பெங்களூர் பாஜக பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் வராததால் அமித்ஷா அப்செட்! இருந்தாதானே அகப்பைல வரும்?



===============


12 மழை நீரை வெளியேற்றி விட்டோம்.. துரிதமாக செயல்படுகிறோம்.. முதல்வர் EPS # மழை நீரை சேமிக்க எதிர்காலத்துலயாவது ஐடியா பண்ணுங்க


================


13 மோடி காலில் யார் விழுந்து கிடக்கின்றனரோ, அவர்களுக்கே இரட்டை இலை சின்ன ம் கிடைக்கும்.-EVKS மோடி பிரதமரா? தேர்தல் கமிஷனரா?


=================


14 தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் # இந்த 2 நாட்களும் நம்ம அமைச்சர்கள் என்னென்ன அறிக்கைகள் விட்டு காமெடி பண்ணப்போறாங்களோ?


==================


15 நடிகர் கமலஹாசன் மீது உ.பி காவல்துறையினர் வழக்குபதிவு # மாநில அரசியல் பண்ண"நினைக்கறவரை தேசிய அரசியல் பண்ண வெச்சிடுவாங்க போல


=================


16 வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவை செயல்படாது என SMSஅனுப்பி மக்களை பயமுறுத்தவேண்டாம்
-ஹைகோர்ட்
அரசுனு மக்களுக்கு தெரியாதா?


=================


17 தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை -Eps# வெளில போகாட்டி பரவால்ல,கொஞ்சம் டிவி நியூஸ் சேனலை பார்க்கவும்


==================


18 ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய ஐ.டி நிறுவனங்கள் அறிவுறுத்தல் சம்சாரம்,அதே அட்மாஸ்பியர் .போர் அடிக்காது?


================


19 அட்டர் பிளாப் பெங்களூரு கூட்டம்- அமித்ஷா அப்செட்..# மெகா ஹிட்னு அடிச்சு விடுங்க,எவன் ஆதாரம் கேட்கப்போறான்?பாதி சினிமா அப்டித்தானே ஓடுது?


=================


20 தமிழகத்தில் ஒரு ஆற்றையே காணோம்.. கமல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள் # ஆறு மனமே ஆறு ,இந்த ஆண்டவர் கேட்பதும் ஆறு


=================