A Bengal Tiger
1.இன்று ஏன் உன் முகம் முற்றியது போல் இருக்கு என்றாள் காதலி,அமாவாசை என்றால் பைத்தியம் முற்றும் என்பது உனக்கு தெரியாதா? என்றேன்#லவ்வாலஜி
1.இன்று ஏன் உன் முகம் முற்றியது போல் இருக்கு என்றாள் காதலி,அமாவாசை என்றால் பைத்தியம் முற்றும் என்பது உனக்கு தெரியாதா? என்றேன்#லவ்வாலஜி--------------------------------
2. வாங்க போங்க என கூப்பிடாமல் பெயர் சொல்லிக்கூப்பிட்டால் உங்களுக்கு கோபம் வருமா? என கேட்டாள் காதலி,இல்லை காதல் வரும் என்றேன்#லவ்வாலஜி
-------------------------------
3. நமது படைப்பை வேறு யாரும் ரசிக்காத போது நாமே மீண்டும் மீண்டும் படித்து ரசிப்ப்பதால் அது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வந்து விடுகிறது#பகடி
-----------------------
4. கமர்ஷியல் பாதையில் வெற்றிப்பயணம் செல்கையில் சில படைப்புகள் தட்டுத்தடுமாறி ”காம”ர்ஷியல் ஆகி விடுவதை தவிர்க்க முடிவதில்லை#சமாளிஃபிகேஷன்
----------------------------
5. நேரடியான தாக்குதல்கள் முகத்தில் அறையும்போது அவர்கள் நேர்மையை பாராட்ட வாய் திறக்கும்போது கண்ணீர்த்துளிகள் உதட்டை மூடிவிடுகிறது
-------------------------------
6. முயற்சி என்பது விதைகள் போல்,அதை விதைத்துக்கொண்டே இரு,முளைத்தால் மரம்,இல்லாவிட்டால் மண்ணிற்கு உரம்#நம்பிக்கைSMS
----------------------
7. புதிதாக வேலைகு சேர்ந்த லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் பிரின்ஸ்
,”ஏன்பா 2 மாசமா சம்பளம் வாங்கவேவர்லை?”
”அடங்கோ.. சம்பளமும் உண்டா?”
#கில்மாலஜி
----------------------
8. இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது உண்மையானால் நமது சோகம்,வருத்தம்,கேர்ள் ஃபிரண்ட் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?
-----------------------
9. ஹாஸ்பிடலில் இருக்கும் சிநேகிதியைப்போய் பார்க்கையில் ஆறுதல்வார்த்தை எதுவும்தேவை இல்லை.விழியோரத்தில் தேங்கி நிற்கும் கண்ணீர் மட்டும் போதும்
---------------------------------
10. வெளியில் செல்கையில் சேலை அணிந்தால் ஏன் உனக்கு பிடிப்பதில்லை? என்றாள் காதலி.உன் முழு அழகும் நான் ரசிக்க மட்டுமே என்றேன்#லவ்வாலஜி
---------------------------------
