Showing posts with label CINEMA. Show all posts
Showing posts with label CINEMA. Show all posts

Monday, August 20, 2018

ரத்னபாலா

சைனா ல டூப்ளிகேட் சரக்குக்கு மதிப்பு அதிகமாமே?நல்ல மார்க்கெட்டாமே?


ஆமா,அதுக்கென்ன இப்ப?
நம்மாளு படம் சைனால டப் பண்றாங்க,100 கோடி வடை சுட ஆரம்பிச்சுடுவாங்களே?


=========


2 குருவே!கவுதம புத்தர் கூட ஸ்ரீ கிருஷ்ணரோட அவதாரமாமே?


வாய்ப்பே இல்ல
எப்டி?
கிருஷ்ணரோட எந்த அவதாரத்துலயாவது சம்சாரமோ,ஜோடியோ இல்லாம இருந்திருக்காரா?லாஜிக் இடிக்குதே



==========


3 டைரக்டர் சார்,படம் பாத்தேன் ,வில்லன் ஒரு ஹீரோயினை கொல்றாரு,பதிலுக்கு ஹீரோ வில்லன் க்ரூப்ல எல்லாரையும் கொல்றாரு


பார்க்கற ஆடியன்சையும் தான்



============


4 25 வருட காலத்தில் ஒருமுறை கூட FDFS பார்த்ததில்லை.


ஓஹோ,நீங்க பாக்கறது"பூரா செகண்ட்ஸ்"தானா?



==========


5 குருவே!தாத்தாவோட சொத்து பேரனுக்குத்தான்னு"சொல்றாங்களே,அது"நிஜமா?


ஆமா,ஆனா அது"தாத்தா உழைச்சு"சம்பாதிச்சதா இருக்கனும்



============


6 கமலோட அடுத்த படம் ரிலீஸ் பண்ற தியேட்டர்கள் கிளாமரா மாறிடும்


எப்டி?
சபாஷ் நாயுடு ஹால் ஆகிடுமில்ல?



===========



7 புல்லட்"ரயில்ல கவுண்டர்கள் மட்டும்தான் போவாங்களாமே ,நிஜமா?


இது என்ன புதுப்புரளி?
ஒரு காலத்துல புல்லட் பைக் னாலே கவுண்டர்கள் தான்னு ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலா இருந்துச்சே?




==========


8 டாக்டர்,பப்பாளி பழத்தை சீனி போட்டு சாப்பிடலாமா?

ஏம்மா,அஸ்கா சர்க்கரை"கெடுதல்,சுகர் பேஷண்ட்"சாப்பிட உகந்த பழம் பப்பாளி,அதுல அஸ்கா வை தொட்டு சாப்பிடறதுக்கு பஞ்சு மூட்டை குடோன்லயே இருக்கலாம்"சந்தானம்"காமெடி பார்க்கவும்


=================


9 Multi talented ன்னா என்ன .?

ஊருக்கு வெளில"மல்ட்டிகாம்ப்ளெக்ஸ் தியேட்டர் மால் கட்டி அதுல கேண்ட்டின் ல 4 மடங்கு விலை"அதிகமா பொருள்கள் விற்பது,தியேட்டருக்கு வர்ற ஜனங்களை வாட்டர் கேன்"கூட கொண்டு வரக்கூடாது னு தடை விதிப்பது



=============


10 அம்மன்
கோவிலில் முதல் முதலாக
பால்குடம் எடுக்கப்போறேன்
வாழ்த்துங்க
வாழ்த்துக்கள்,எடுத்த குடத்தை ,திருப்பி எப்போ கொண்டுபோய் வைப்பீங்க?


=================


11 vகுருவே!டோல் கேட்களில்
பிச்சைக்காரர்கள் இல்லாதது
ஆச்சர்யமாக இருக்கிறதே?
ஒரே ஏரியாவில் 2 தரப்பு எப்டி பிச்சை எடுக்கும்?ஏரியா பிரிச்சு வெச்சுப்பாங்க"இல்ல?


==============


12 வீட்டுக்கு வீடு மரம் வளருங்க ்னு சொல்றாய்ங்க
சந்தன மரக் கன்று நட்டா அடிக்க வராய்ங்க
நல்ல வேள,கஞ்சா செடி பயிரிடலை


============


13 தமிழ் செம்மொழி ஆனது
அவள் என்னை மாமா என்று அழைத்த போது
அத்தான்"னு கூப்ட்டிருந்தா செம்மொழி செம மொழி ஆகி இருக்கும்



=============


14 இங்க யாராவது Dermatologist
இருக்கீங்களா?
சொல்லுங்க ,உங்களுக்கு என்ன பிரச்சன?
தோள் ல ஒரு பிராப்ளம்
அதுக்கு வேற ஆள் இருக்காங்க,இது தோல் வியாதிக்கு.ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்


==============


15 தலைவரே!உங்க அப்பா நட்புக்கு இலக்கணம் வகுத்தவராமே?

ஆமா
60 வருடங்களா அரசியல்ல பக்கபலமா இருந்தவருக்கு நட்பின் நாயகன்னு பட்டம் கொடுத்தாராமே?
ஆமா

ஆனா,தன்னோட தலைவர் பதவியை ஒரு வருசம் விட்டுக்குடுத்திருக்கலாமே"நண்பனுக்கு,ஏன் செய்யல?
பட்டம்னா ஓசி,தரலாம்,பதவி தந்தா வருமானம் லாஸ்


===================


16 தலைவரே!கடந்த 15 வருசமா"வந்த ரத்னபாலா இதழ்கள் 15×18=270 புக் கூரியர்ல வந்திருக்கு

எதுக்கு?
பாரதரத்னா கேட்டோமில்ல,ரத்னபாலா தான் ஒர்த்தாம் நமக்கு


================


17 தலைவரே!நம்ம தலைவருக்கு"தலைவர் பதவி தந்தது அறிஞர் அண்ணா தானே?

ஆமா
அதுக்கு நன்றிக்கடனா அண்ணா வோட வாரிசுகளுக்கு பதவி தந்து வழிகாட்டியாவும் இருந்து நன்றிக்கடன் ஏன் செய்யல?
யோவ்,சொந்த மகனுக்கே கடைசி வரை வழி விடல


==============


18 வயசான காலத்துல இவருக்கு பதவி எதுக்கு னு காமராஜருக்கு எதிரா பிரச்சாரம் பண்ணுனது யாரு?;

நம்ம தலைவர்தான்
அப்ப காமராஜருக்கு என்ன வயசு இருக்கும்?
50
நம்ம தலைவர் எத்தனை வயசு வரை பதவில இருந்தாரு?
93 வரை
வயசான காலத்துல இவரு மட்டும் பதவிக்கு"ஆசைப்படலாமா?


=================


19 தலைவரே!காமராஜரை விட நம்ம தலைவர் தான் சிறந்தவர்னு ஒரு பிரச்சாரம் நடக்குது,எப்பிடி?

காமராஜர் இறந்தப்ப அவரோட சொத்து எவ்வளவு?
வெறும் 500 ரூபா நம்ம தலைவருக்கு?
ஒரு லட்சம் கோடி பணம்,18 டிவி சேனல்கள்... etc
காமராஜருக்கு வாரிசு? அவர் பிரம்மச்சாரி நம்ம தலைவருக்கு?
ஹிஹி ,சரிசரி

==============


20 தலைவரே!நம்ம கட்சிக்கு கெட்ட பேரு எதனால?

ரவுடியிசம்,சாராயம்
ரவுடியிசத்தால பாதிக்கப்பட்டது யாரு?கட்சிய விட்டு விலக்கப்பட்டது யாரு?
மு.க.அழகிரி குடிப்பழக்கத்தால வாழ்க்கையை தொலைச்சது யாரு?
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் கறது இதுதான்
மு.க. முத்து

============

டாக்டர் ,மஞ்சள் காமாலை நோய் க்கு மாதுளம் பழம் சாப்பிடலாமா?

இன்றைய கால கட்டத்தில்

பஸ்,ஸ்டாப்பில்
பார்க்கும் பெண்களிடமே காதல் வயப்படுகிறார்கள் என்றால்
அது
காதலா? மோகமா? காமமா?
யோவ், தனியா பொண்ணுங்களைப்பார்க்கறதே அபூர்வமா இருக்கு,ஜோடியாவே சுத்தறாங்க,எதுனா"எங்கேயாவது"பாத்தா"டக்குனு"ப்ரப்போஸ்"பண்ணி ரிசர்வ் பண்ணிக்கறதுதான்


========

2 குருவே!நட்பா இருக்கிறவங்க ஒத்த கருத்துடையவங்களா தான் இருக்கணும் நியதி இருக்கா?


அப்டி எல்லாம் எதுவும் கிடையாது,திராவிட அரசியல் நடத்தும் கமல் ,ஆன்மீக அரசியல் நடத்தப்போகும் ரஜினி மாறுபட்ட எதிர் பாதை பயணம்,நட்பா இல்லையா?



=========


3 கோவப்பட்டு திட்றோம் திட்டுவாங்குறவங்க அழறாங்க அப்போ நம்ம கோவம் நியாயமாகுமா ?


யாரும் யாரையும் எக்காரணத்துக்காகவும் அழ வைப்பது நியாயம் ஆகாது



===========



4 குருவே!செட்டில் ஆகாதவங்கள லவ் பண்ணி கடைசி வரை அவங்க கூடவே இருந்து அவங்கள முன்னேற வைக்கிற காதலிகள் இப்போ இருக்காங்களா?


அதெல்லாம் 1990 கள்லயே காலாவதி ஆகிடுச்சு,சொந்த பங்களா இருக்கா?வசதி இருக்கா?னு முதல்ல பார்ப்பாங்க.விதிவிலக்குகள் ஒரு 10% இருக்கலாம்,அவங்க கிராமத்துப்பொண்ணுங்க



===========


5 டாக்டர்,மூக்கு செமையா வலிக்குது 😢 ஒன் வே ட்ராபிக் வேற.. 3 டேஸா இப்படி இருக்கு... என்ன பண்ணா சட்டுனு சரியாகும்..?


வெந்நீரில் மஞ்சள் தூள் ,தூவி ஆவி பிடிக்கவும் ,15 நிமிடத்தில் சரி ஆகும்




==========


6 சம்பளம் மட்டும் தரும் கம்பெனியில் பணி புரிவது ஒரே ஒரு பெண் உள்ள வீட்டில் பொண்ணு கட்டுவது போல,இன்சென்ட்டிவ் ,சைடு வருமானம் உள்ள பணியில் சேருவது மச்சினிகள் உள்ள வீட்டில் பொண்ணு கட்டுவது போல


============


7 ரைசா பிக்பாஸ்ல கமல் கிட்ட குட்டு வாங்குனார்.விஸ்வரூபம் 2 ரைசாவின் ப்யார்பிரேமா ்காதல் படம் முந்திடுச்சாம்,கமலுக்கு வந்த சோதனை,அடப்பாவமே"


=========


8  நாங்க இந்தியாவுக்குள் நுழைவோம் - சீனா
போட்டியா நாங்களும் ஒரு படத்தை டப் பண்ணி சைனா அனுப்பறமே?பார்ப்பமா?யாருக்கு பாதிப்பு அதிகம்னு?


========


9 குருவே!உள்ளம் அழகாய் இருந்தால் தான்

உள்ளங்கை கூட அழகாய் தெரியும்.என்பது உண்மையா?

கண்ட கண்ட நெயில் பாலீஸ் போட்டு கெடுக்காம இயற்கை ஒப்பனை மருதாணி இட்டாலே செக்கச்சிவந்த வானமாய் விரல்கள் ஜொலிக்காதா?



==========


10 டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு , லோன் தரும் வங்கிகள் கவனத்துக்கு, கேரளாவில் கடும் மழை, வெள்ளம் காரணமாக கடந்த 74 நாட்களாக பாதிப்பு, மக்களிடையே பணப்புழக்காட்டம் இல்லை, இந்த ஓணம் கடந்த வருடத்தை விட 50% குறைவான வியாபாரமே இருக்கும், வசூல் 65% குறையும், கவனத்தில் கொள்க


============


11 கார் , பைக் லோன் வாங்கி சரியா ட்யு கட்டாதவங்க புத்திசாலித்தனமா செயல்படறதா நினைச்சு ரயில்வேஸ்டேசன், பஸ் ஸ்டெண்ட் , பார்க்கிங் செண்ட்டர்களில் பாஸ் போட்டுட்டு போய்டறாங்க, நாங்க முதல்ல டார்கெட் வைப்பதே அங்கேதான் என் சிப்சு


============

12 27/5/2018 லிருந்து 10/8/2018 வரை 76 நாட்களாக தொடர்ந்து"தினசரி"மழை ,வெள்ளம் கேரளாவில்.சபரிமலை யில் பெண்களையும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்னு"கோர்ட் தீர்ப்பு வந்தது இப்பதான் ,ஒரு க்ரூப்"இது"சாமி குத்தம்னு,கிளம்பிடுச்சு,அடேய்!
==============


13 பருப்புக்குழம்பு ன்னாலே சத்துணவுக்குழம்பு னு கிண்டல் பண்ணுவாங்க,ஆனா அமாவாசைக்கு படையல் போட அதைத்தான் வெச்சாகனும்



===========


14 ஊர் , உலகம் உங்களைப்பைத்தியக்காரன் என்றும் , பிழைக்கத்தெரியாதவன் என்றும் தூற்றுகிறதா?அப்போ நீங்க சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம், பெரும்பான்மை யினர் செய்யும் செயல்கள் தான் சரி என்று ஆகி விடாது



============




15 வெறுப்பவர்கள் பட்டியலிலோ,விரும்புபவர்"பட்டியலிலோ இடம் பிடித்து விடுங்கள்,கவனிக்க"வைப்பதுதான் முக்கியம்



=================



16 மழைல நனையிறது ரொம்ப பிடிக்கும் னு"கவிதை எழுதறவங்க கேரளா ,எர்ணாக்குளம்,ஆலுவா செல்லவும் .தொடர்ச்சியா தினம்"மழை தான்


================


17 ப்யார்ப்ரேமாகாதல் ஒரு"கலாச்சாரசீர்கேடு மிக்க கமர்ஷியல்"கில்மாப்படம்.18+
விஸ்வரூபம்"2 ஒரு"சராசரி ஏ செண்ட்டர் ஆக்சன்"மசாலா படம்.இதை வெச்சு ரைசா கிட்ட கமல்"தோத்துட்டார்னு மீம்ஸ்"போடறது லாஜிக் இல்ல.எப்பவும் கெட்டதுக்கு அதிக வரவேற்பு இருக்கும்



==============


18 டாக்டர் ,மஞ்சள் காமாலை நோய் க்கு மாதுளம் பழம் சாப்பிடலாமா?

அது ரத்த அழுத்தத்தைத்தான் கட்டுப்படுத்தும்.bp பேஷண்ட்களுக்கு நல்லது.மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி சாறு,இளநீர் ,மோர் ,ஆரஞ்சு சாறு இப்டி குளிர்ச்சியா சாப்பிடலாம்.தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கனும்.உணவில் எண்ணெய் தவிர்க்க


===================


19 122 எம்எல்ஏக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது - தினகரன்
இருந்து ரகசியமா ஆதரிப்பாங்க போல


=================


20 கடும் மழை ,வெள்ளம் காரணமா சபரிமலை ஏரியாவில்(கேரளா) நோய்தொற்று கிருமிகள் ,காய்ச்சல் அபாயம்"உண்டு என தகவல்,மீறி போய்ட்டு பின் சாமி மேல பழி போடாதீங்க


==============

Tuesday, August 14, 2018

அடுத்தவன் சொத்தை ஆட்டையைப்போடறதுக்குனே

1 தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது”# சாமி சிலையை திருடறான், சாமி கோயில்ல உண்டியல்ல திருடறான், நாத்திகம் பரவுனதோட பலன் பயம் இல்லாம ஆசாமி திருடறது

================


எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் - அமைச்சர் துரைக்கண்ணு    # அய்யாக்கண்ணு அப்டி சொல்லலையே இன்னும், அவர் சொன்னாதான் நம்புவோம்



================



 3 எந்த தேர்தலிலும் போட்டியிட விரும்பவில்லை - சசிகலா சகோதரர் திவாகரன்: அண்ணா திராவிடர் கழகம்,   # கட்சி ஆரம்பிச்ச அப்ப உள்ளாட்சித்தேர்தல்ல போட்டியிடுவோம்னு சொன்னீங்க> வேட்பாளரே கிடைக்கலையா?வாக்காளர் எங்கே கிடைகப்போறாங்க?



==============
4


புதுச்சேரி வளர்ச்சிக்கு, முதல்வர் நாராயணசாமி தடையாக உள்ளார். புதுச்சேரி முன்னேற விரும்பினால், அவர், என்னைப் பற்றி விமர்சிக்கக் கூடாது - புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி:  # இது என்ன புது ஐடியாவா இருக்கு? கவர்னரை விமர்சிக்கலைன்னா ஒரு மாநிலம் முன்னேறிடுமா?


=============
5
: தமிழக அரசையும், உயர்கல்வித் துறையையும் குறை கூற, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, எந்த தகுதியும் இல்லை. - தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்  # பாஜ க அமித்ஷா , தமிழிசை, ஹெச் ராஜா இவங்க  குறை சொன்னப்போ கமுக்கமா இருந்தீங்களே, அது ஏன்?


=================
6

 வேலைக்கு செல்வது பாதுகாப்பானது; முதல் தேதி சம்பளம் கிடைத்துவிடும். ஆனால், தொழில் முனைவோராக, நிச்சயமற்ற தன்மைகளையும், நிறைய போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம், இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது. - 
 தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்  # வேலைவாய்ப்பை பெருக்க வழி இல்லைன்னா இப்படியும் சமாளீக்கலாமா?


============
7


தமிழகத்தில், தொழில் துவங்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு, தேவையான உதவிகளை அரசு வழங்குகிறது. இதன்மூலம், வேலை தேடுபவர் என்ற நிலையிலிருந்து, வேலை கொடுப்பவர் என்ற நிலைக்கு உயர முடியும் - 
 தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் # விஜய் மல்லய்யா, லலித் மோடி மாதிரி தொழில் அதிபர்களுக்குதான் அரசு உதவி செய்யுது, சாமான்யன்கள் கிட்டே டாக்குமெண்ட்ஸ் , ஜாமீன் , காரண்ட்டர் கேட்டுதானே லோன் தருது?


================

8
மன்னார்குடியில் எங்களுக்கு கூடிய கூட்டத்தை பார்த்து, எதிரிகள், துரோகிகள் பயந்து உள்ளனர். இந்த ஆட்சியை அகற்றவே, அ.ம.மு.க., உருவாகி உள்ளது.- தினகரன் # அப்ப இந்த ஆட்சிக்காலம் முடிஞ்சதும் கட்சியைக்கலைச்சிடுவீங்களா?

==============

9
அ.ம.மு.க.,வுடன் கூட்டணி வைக்க, பல கட்சியினர், இயக்கத்தினர் விரும்புகின்றனர். எதிர்வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - தினகரன் # அது ஏண்ணே 34 தொகுதிகளை விட்ட்டுட்டீங்க>20 ரூபா  டோக்கன் கம்மியா இருக்கா?



=============

10
 பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, மத்திய அமைச்சராக இருந்தபோது, அவருடைய செயலர் அறையிலேயே, 1,500 கிலோ தங்கம், 1,800 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டன. எனவே, தமிழக அரசை குறைகூற, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு எந்தத் தகுதியுமில்லை. - தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் # பாஜ க தவிர வேற யார் குறை சொல்லவும் தகுதி இல்ல போல


=============
11
நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. 'நீட்' தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு வாய்ப்பே கிடையாது. தற்போதைய சூழலில், வரும் லோக்சபா தேர்தலில், காங்., அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும். -  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் 


# தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டெல்லி, குஜராத்  இந்த 6 மாநிலங்கள் ல மட்டும் தான் எதிர்ப்பு, மற்ற மாநிலங்களில் பாஜக ஆதரவுதான்னு நிலவரம் சொல்லுதே?


=================

12 கலைஞரை திராவிட இயக்க மூத்த தலைவராக ஏற்க முடியாது - தமிழக அரசு. கோர்ட்டில் வாதம் # கலைஞரின் அரசியல்"சர்வீஸ் எத்தனை வருசமோ அத்தனை வயசு கூட இருக்காது பாதி அதிமுக MLA க்களுக்கு



===============




13 ஜானகி எம்ஜிஆர் இறந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க கலைஞர் மறுத்தார் - தமிழக அரசு வாதம் # டீச்சர் நேத்து என்னை அவன் கிள்ளிட்டான்,இன்னைக்கு நானு,தானிக்கு தீனி டைப் வாதம் இது




===============




14

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரி மனு பாஸ்போர்ட் ,பேங்க் அக்கவுண்ட்சை முடக்கனும்


=============




15 பிச்சை எடுப்பது குற்றம் அல்ல– உயர்நீதிமன்றம் கருத்து

# 5 வருசத்துக்கு ஒரு தடவை எல்லா கேவலமான அரசியல்வாதிகளும் எல்லா வீட்டுப்படி ஏறியும் அம்மா தாயே ஓட்டுப்போடுங்க னு பிச்சை எடுத்துட்டுதானே இருக்காங்க?அது எப்டி தப்பாகும்?5 வருசம் ஊரை அடிச்சு உலையில போடலாமில்ல?


============


16 விமர்சனங்களுக்கு பி.வி.சிந்து பதில் தங்கத்தை இழக்கவில்லை வெள்ளி வென்றிருக்கிறேன்"# சபாஷ்,கலைஞர் மாதிரியே"லாவகமா சமாளிக்கறாரு!ஏன்"தோற்றீர்கள்"எம்ஜியாரிடம்.
தோற்கவில்லை,வெற்றிவாய்ப்பை இழந்தேன்


============


17 கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதுமளவுக்கு பழக்கம் இருந்தது - சீமான்
# மொத்தத்துல எல்லா அரசியல்வாதிகளும் அடுத்தவன் சொத்தை ஆட்டையைப்போடறதுக்குனே அரசியலுக்கு வர்றாங்க


============



18 கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: என்.ராம்
# எத்தனையோ முறை மேடைகளில் ,பேட்டிகளில் மட்டம் தட்டி இருக்கிறார்,வரலாறு தெரியாம பேசக்கூடாது,இந்துக்களை,இந்து மத நம்பிக்கைகளை நக்கல் அடிப்பாரு,தேர்தல் நேரத்துல மட்டும் இந்துக்கள்ட்ட ஓட்டுப்பிச்சை கேப்பாரு


===========


19 நாங்க இந்தியாவுக்குள் நுழைவோம் - சீனா
போட்டியா நாங்களும் ஒரு படத்தை டப் பண்ணி சைனா அனுப்பறமே?பார்ப்பமா?யாருக்கு பாதிப்பு அதிகம்னு?



=============


20 ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடு தான், நாட்டில் இதுவரை, ராணுவத் துறையில் நடந்த ஊழலில், மிகப் பெரியது- ராகுல்:  # குடும்பம் தழைக்கனும்னா தாரம் இருக்கனும், குற்றச்சாட்டை நிரூபிக்கனும்னா ஆதாரம் இருகனும்



=