Showing posts with label CINEMA. Show all posts
Showing posts with label CINEMA. Show all posts

Tuesday, August 14, 2018

ஒப்பனைத்திலகம்

அறிஞர் அண்ணா காலத்தில் நேரில் சென்று தான் முகம் பார்த்து அஞ்சலி செலுத்த முடியும். இப்போ டிவியில் எல்லாம் லைவ். கூட்டம் குறைய இதுவும் ஒரு காரணம்.என சிலர் சொல்கிறார்கள் ,அண்ணா காலத்திய மக்கள் தொகை ,இப்போதைய மக்கள் தொகை இதையும் கணக்கு சேர்க்க வேண்டும்


==========

2 இனி கனிமொழியோ ,அழகிரியோ ஸ்டாலினுக்கு தொந்தரவு தராமல் இருந்தாலே போதும்,் கிட்டத்தட்ட ஜெயிச்ச மாதிரி


============

3 அரசு ஆசிரியர்களுக்கு வரலாறு காணாத சம்பளம் ஏற்றி விட்டதில் கலைஞரின் சாணக்கியத்தனம் கற்பனைக்கு எட்டாத தொலை நோக்குப்பார்வை.தேர்தல் பணிமனைகளில் ,வாக்களிக்கையில் நன்றிக்கடனாக "அட்ஜஸ்மெண்ட்" நடக்க வழி வகுத்தார்


===========


4 மணிரத்னம் இயக்கிய பிரமாதமான ஆவணப்படம் + சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த திராவிட வரலாற்று ஆவணப்படம் "இருவர்" (MGR+ கலைஞர்) ரிலீஸ் ஆன சமயத்தில் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை.இப்போ ரீ ரிலீஸ் ஆக்க உகந்த சமயம்.திரைக்கதை ,இயக்கம்,ஒளிப்பதிவு,இசை,பின்னணி இசை அனைத்தும் பிரமாதம்


===========


5 கலைஞரின் இன்னொரு மகனான மு.்க.முத்து உடல்நலக்குறைவாக இருக்கக்கூடும்.இறுதி ஊர்வலத்தில் காணவில்லை.


==========


6 சவபெட்டியில உப்பு போடுறது சடங்கா??
உப்பிட்டவரை உள்ளளவும் நினை பழமொழிக்கு ஏற்ப விருந்துகளில் வாழை இலையில் முதலில் உப்பு வைப்பார்கள்.தேர் உலாவில் அதே போல் உப்பு வீசுவார்கள்.


===========


7 நீதிபதிகள் : மெரினாவில் அடக்கம் செய்ய சட்ட சிக்கல் என்று காரணம் சொன்னீர்கள். இப்போது எந்த சட்ட சிக்கலும் இல்லையே..
அரசு வழக்கறிஞர் : சட்ட சிக்கல் இல்லை. ஆனால் மரபு இல்லை. நீதிபதிகள் : பிறகு ஏன் சட்ட சிக்கலை காரணமாக சொன்னீர்கள் ? அரசு வழக்கறிஞர் : இல்லை வழக்கு நிலுவையில் 1/3

நீதிபதிகள் : அதான் வழக்குகள் தள்ளுபடி செய்தாகிவிட்டதே.. அரசு வழக்கறிஞர் : ஒரே நேரத்தில் இத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நீதிபதிகள் : சரி இப்போது என்ன பிரச்சினை உங்களுக்கு ? அரசு வழக்கறிஞர் : முன்னாள் முதல்வருக்கு இடம் ஒதுக்க மரபு இல்லை. #2/3


அரசு வழக்கறிஞர் : முன்னாள் முதல்வருக்கு இடம் ஒதுக்க மரபு இல்லை. நீதிபதிகள் : இன்னாள் முதல்வருக்கு தரப்படவேண்டும் என மரபு எங்கே இருக்கிறது காட்டுங்கள் ! அரசு வழக்கறிஞர் : இந்த வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க அவசியமில்லை. நீதிபதிகள் : அப்ப ஒரு வாரம் கழிச்சு விசாரணை பண்ணலாமா? #3/3


============

8 எனக்குத்தெரிஞ்சு ட்விட்டர் நண்பர்கள் (பாலோயர்ஸ் 10,0000+) திமுக காரங்க 150+ இருக்காங்க.அதில் வசதி வாய்ப்புள்ளவர்கள் 75%.ஆனா சென்னை அஞ்சலி செலுத்தப்போனவங்க 12 பேர்தான்


==========


9 ஆன் லைன் ல வர்ற திமுக ,கலைஞர்"புகழ்"பாடும் ட்வீட்களை எல்லாம்"பார்த்தா 2021 தேர்தல்ல 75% வாக்கு வந்திடும் போலயே.


==========


10 பேங்க் கேஷியர் தினமும் காலைல ஓப்பனிங்க் பேலன்ஸ் செக்"பண்ற,மாதிரி நெட்டிசன்கள் டெய்லி அவங்கவங்க பாலோயர்ஸ் கவுண்ட் சரியா இருக்கா?னு"செக் பண்றாங்க


==========


11 காமராஜர் ,அறிஞர்,அண்ணா,எம்ஜியார் ,இவர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற,பெண்கள் எண்ணிக்கையில் பாதி கூட கலைஞர் இறுதி"ஊர்வலத்தில் இல்லை.திமுக வின் தோல்விக்கு"மிக முக்கிய,காரணம் பெண்கள் வாக்குகளை"கவரத்தவறியது


============


12 விஸ்வரூபம்,2 ல ட்ரெய்லர் ல வந்த பாத்ரூம் ,பெட்ரூம் சீன் எல்லாம்"சென்சார்ல கட் டாம்.மெயின் பிக்சர்ல அதெல்லாம் கிடையாது,எனவே அந்த எதிர்பார்ப்போடு போய் ஏமாற வேண்டாம் (இதை எனக்கு"நானே சொல்லிக்கறேன்)


============


13 ஒப்பனைத்திலகம் பிக்பாஸ் புகழ் ரைசா நடித்த ப்யார் ப்ரேமாகாதல் இன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது.நாளை தள்ளிப்போடப்பட்டிருக்கு prema kadhal



==========


14 ரிலையன்ஸ் ஜியோல கால் பண்ணா உடனே கால் எண்ட் வருது என்னா பண்றது?
போனை ஆப் பண்ணி ஆன் பண்ணவும்.சமிபத்தில் வந்த ஒரு ஹாலிவுட் படத்துல இந்த டயலாக் வருமே.ஹீரோயின் டூ ஹீரோ



============


15 பொதுவா ஹீரோ வில்லனைப்பாத்து டயலாக் பேசும்போது ஹீரோ"பக்கத்துல நிற்கற ஹீரோயின் வில்லனோட ரீ ஆக்சனைதான் பாக்கனும்,ஆனா ஹீரோவை ஆச்சரியமாப்பார்க்கற மாதிரி தமிழ்சினிமா ல தான் காட்டறாங்க


============

16  அரசு நூலகங்கள்ல இலவசமா ஏராளமான (அனைத்து தரப்பு)நாவல்கள்,சிறுகதைகள் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கு,நகர மக்கள் அதை பயன்படுத்தறதே இல்ல.கவுரவக்குறைச்சலா நினைக்கறாங்க போல.இதே போல் பேசஞ்சர் ட்ரெயினில் பயணிப்பதையும் சிலர் தவிர்க்கின்றனர்


===========


17 விஸ்வரூபம் 2 கேரளாவில் 200 தியேட்டர்களில் வெளியிடப்படுவது ஆச்சரியம்,குறிப்பா தலைநகரான திருவனந்தபுரம் ல மொத்தமே 13 தியேட்டர்கள்தான்.அதுல 9 தியேட்டர்கள்ல ரிலீஸ்,அடேங்கப்பா.கமலின் அதிகபட்ச அச்சீவ்மெண்ட் இதுதான் போல


============


18 பேபி டிபி வெச்ச ஒரு பிரபல ட்வீட்டர் எப்ப பாத்தாலும் "எனக்கு உடம்பு சரி இல்ல" ங்கறாரு.கடலை போடறது பூரா பொண்ணுங்க கிட்ட.இது தெரியாம இத்தனை நாளா நாம ஹாஸ்பிடல் போய் டாக்டருக்கு தண்டம் கட்டி இருக்கோம்


============



19 துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி க்கு ரிசர்வ் வங்கியில் முக்கிய (கவுரவ)பொறுப்பு தந்திருப்பது சாமான்ய ஜனங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இடைஞ்சலாக இருக்கும் என சொல்லப்படுகிறது



============


20 அடுத்த தேர்தலில் உங்க வாக்கு யிருக்கு?னு இப்ப போல் வைக்கற 13 பேருக்கும் சொல்றேன்
1 அனுதாபம் இருக்கற இந்த டைமில் சொல்வது செல்லாது.மனம் மாறும் 2 தேர்தல் 2021 மே மாதம்.அதற்குள் பல நிகழ்வுகள் மக்கள் மனதை மாற்றும் 3 ஆன் லைன் வராத பாமர மக்கள் கருத்து முக்கியம்,அது முற்றிலும் வேறு

Monday, August 13, 2018

கீர்த்தி சுரேஷ் vs நயன்தாரா

டிஷர்ட்டும், ஷாட்ஸும் போட்டுட்டு ஆபீஸ் போனாதான் என்னவாம். கையும் மூளையும்தான வேலை செய்யுது. இந்த அயர்ன் பண்ற வேலை இருக்கே.. ச்சை...


ஆபீஸ்ல என்ன வேலை பார்க்கறீங்க?

அதான் சொன்னேனே?அயர்ன் பண்ற வேலை



==============


2 டாக்டர்,வர வர எந்த சட்டை தெச்சாலும் ரெண்டு மாசத்துல சின்னதாய்ருது,டெய்லரை மாத்தனுமோ?


உங்களை மாத்தனும்,உணவுக்கட்டுப்பாடு,உடல் பயிற்சி எதையும் பாலோ பண்றதில்ல



============


3 டாக்டர்,மனசு சரியில்லனா Makeup போட்டா சரியாகிடும் நு Youtube videos பாத்தேன்..நெஜமா பொய்யா?


இது என்னம்மா புது புரளியா இருக்கு?ஏழைங்களுக்கு சாப்பாடு போட்டாலாவது புண்ணியமும்,மன திருப்தியும்,நிம்மதியும் கிடைக்கும்.மேக்கப் போட்டா டிஎம் ல தொந்தரவு தான் கிடைக்கும்




===========



4 தினசரி 10,000 ஸ்டெப்ஸ் ( 10 கிமீ) நடைப்பயிற்சி (வாக்கிங்) போனாத்தான் உனக்கு"ஹார்ட் அட்டாக் வராது


டாக்டர்,இது உண்மை ன்னா இந்த உலகத்துல வைகோ ,வும் அஜித்தும்"தான் தப்பிப்பாங்க




===========


5 டாக்டர்,ப்ளட் பிரஷர் அதிகமாக இருந்தா மனதுக்கு பிடித்தவர்களோடு மனம்விட்டு பேசுங்கள்.

குறைவா இருந்தால்,மனைவியோடு மட்டும் பேசுங்கள்..
உடனே நார்மலாயிடும் கறாங்களே,உண்மையா?
பிரஷர் வர்றதே பொண்டாட்டிங்களாலதான்


===========


6 இந்தாங்க போன் நெம்பர்,யாரையாவது கலாய்க்கனும்னா இந்த நெம்பருக்கு உங்க மீம்சை அனுப்புங்க


ஓஹோ,ட்ரோல் ப்ரீ நெம்பரா?




==========


7 இந்த NRIங்க எல்லாம் ஏன் சரவண பவன்ல சாப்பிடுறத பெரிய விஷயமா போட்டோ பிடிச்சி போடுறாங்க.?!


5 ரூபா இட்லியை 75 ரூபாய்க்கு சாப்பிடற முட்டாள் பசங்கனு உலகுக்கு தெரிவிக்கதான்



============



8 சோனி டி வி வாங்கலாம்னு இருக்கேன்



ஏன்? சோனியா இருக்கற டிவி வாங்கனும்? புஷ்டியா வாங்கலாமே?



============



9 டாக்டர் ,லிப்ஸ்டிக் போட்ற
பெண்களை நிறைய
ஆண்களுக்கு பிடிக்காது. என்பது உண்மையா?

இது என்னய்யா புதுபுரளி, புது வகை செவ்”வாய்” தோஷம் ?





===============




10 இன்ஸ்பெக்டர் , kiki சேலஞ்ச்ல ஈடுபட்டதுக்காக அவரை ஏன் கைது பண்ணுனீங்க? என்ன பண்ணாரு?

மொக்கை ஜோக் சொல்லி எல்லாரையும் சிரிக்கச்சொல்றாரு




==============




11 இனிமே முதல்ல இருந்த மாதிரியே யாரோடவும் பேசாம நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்



ஓஹோ,இதுக்கு முன்னால என்ன பண்ணீட்டு இருந்தீங்க?

கடலை போட்டுட்டு இருந்தேன்
பேசலைன்னீங்க?
சேட்டிங்க் ல டைப்பலாம் இல்ல?


===============

12 சீமானையும் ராஜாவையும் கலந்து கட்டி சீமராஜான்னு வச்சிருக்காங்க போல, பட்டையை கிளப்பும்


ஓஹோ,சீமான் ,ஹெச் ராஜா ,ஆ. ராசா எல்லாருக்குமே கெட்ட பேரு தான்.அந்த செண்ட்டிமெண்ட் தான் புதுக்கோட்டை சுவர் ஓவிய சர்ச்சைல சிக்குனாங்களே?



===============


13 கிளி ஜோசியகாரன் ஒரே வார்த்தையில முடிச்சிட்டாரு உனக்கு வர பொண்டாட்டி வாயாடி ..

ஆடி மாசத்துல பொண்ணு பார்த்தா அப்டித்தான்



=================


13 டைரக்டர் சார்,தீபாவளிக்கு"ரிலீஸ் ஆகப்போற நம்ம படத்துல ஹீரோ கேரக்டர்"பேரு பரத்தா?


அப்டி வெச்சா அது ரீ மேக்னு கண்டுபுடிச்சுடுவாங்க,அதனால ஹீரோ கேரக்டர் நேம் சரத் னு வெச்ட்டோம்



===============


14 சார்",நான்"ஆர்டர்"பண்ணது,இன்னும்"வர்ல


வந்தாச்சு,கம்பெனிக்கு"வந்து வாங்கிக்குங்க

ஹோம் டெலிவரி னு சொன்னாங்க?
ஹோம் டெலிவரி ன்னா புடிச்சு உள்ள"போட்டுடறாங்க"இப்பவெல்லாம்




===============
15 குருவே!

"இந்த உலகம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்?"

"அவனவன் வேலையை அவனவன் செய்தாலே இந்த உலகம் நன்றாக இருக்கும்”
பாதிப்பேருக்கு வேலையே"இல்லைங்கறதுதானே பிரச்சனை!இது போதாதுனு"பொறணி பேசறதுக்கு ஒரு"கூட்டம்


==============


16 குருவே!பஸ்ல முதன்முறையாக திருக்குறளை எழுத சொன்னவரு நம்ம தானைத்தலைவர்தான்....னு வாட்சப்ல மெசேஜ் வந்தது,அது உண்மையா?


இது தேவல,வாசுகி மூலமா திருவள்ளுவர் கிட்ட சொல்லி திருக்குறளை எழுத வெச்சவரே தலைவரோட முன்னோர்கள்தான் ஒரு மெசேஜ் வந்தது



==============


17 பண்ணிக்கிட்டாங்களாம்

அடடா

ஏன் தலைவரே?அவங்க குடும்பத்தை நினைச்சு கவலையா?
அதில்லை,ஏற்கனவே சார்ட்டேஜ்,அதுலயும் 34 ஓட்டு போய்டுச்சே?



=============



18 தலைவரே! ராமானுஜம்னு ஆன்மீக தொடருக்கு வசனம் எழுதுனீங்களே?நம்ம பகுத்தறிவுக்கொள்கைக்கு பங்கம் வந்துடாதா?

காசு முக்கியமா? கொள்கை முக்கியமா?



============



19 குருவே! கீர்த்தி சுரேஷ்க்கு மாடர்ன் டிரஸ் செட் ஆகாதுனு ஜனங்க பேசிக்கறாங்களே?

ஆமா,நயன்தாரா ன்னா எதா இருந்தாலும் செட் ஆகிடும்.


============


20 குருவே!ஒருவருடைய மறைவு அவரை நல்லவராக்கி விடும் என்றால் வாழும் காலத்தில் எதுக்கு நல்லவனா வாழனும்..?

காமராஜர் மாதிரி உயிருடன் இருக்கும்போதும் நல்ல பெயர் வாங்குவதுதான் வாழ்க்கைக்கு அர்த்தம்.மக்கள் வரிப்பணத்தை திருடி சொத்து சேர்ப்பது எப்போதும் அனர்த்தம்தான்


=============



எம்ஜியார் வாக்குவங்கிக்கும் கலைஞர் வாக்கு வங்கிக்கும் என்ன வித்தியாசம்?

அரசியலிலோ , சினிமாவிலோ யாரோ ஒரு முக்கியப்புள்ளியுடன் எடுத்த புகைப்படங்களை தற்பெருமைக்காக காட்டுவது ஒரு வித தாழ்வுமனப்பான்மையை காட்டுவதே



=============




2 கலைஞரின் சாணக்கியத்தனம் எடுபடாமல் போன ஒரே நபர் எம் ஜி"யார் . அதே எம் ஜி யார் ஆளுமை ஜெயிக்கமுடியாத நபர் ஜெ.அப்பேர்ப்பட்ட ஜெ வால் தவிர்க்க முடியாத நபர் சசிகலா.சசிகலாவை ஆட்டுவித்தவர் நடராஜன்




=============




3 பழ வகைகளில் எட்டப்பர்கள் பலாச்சுளையும்",கொய்யாப்பழமும்.வீடடில் எங்கே மறைத்து வைத்தாலும் வாசம் காட்டிக்கொடுத்து விடும்




===========




4 எதிர்காலத்துல பொண்ணுங்க வீட்டு பீரோக்கள்ல


பிறந்த வீட்டு சீதன புடவைகள்
புகுந்த வீட்டு புடவைகள்
FB பாலோயர்ஸ் பரிசா"தந்த புடவைகள் னு ஒதுக்குவாங்க போல



==========


5 நெட் தமிழன் பாலோயர்ஸ்க்கு பட்டுப்புடவையா அனுப்பிட்டே இருக்காப்டியே?ஏது அவ்ளோ"காசு?ஜவுளிக்கடை ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டாப்டியா?


============


6 முதலாளி ஒரு"கிறிஸ்துவர் என்பதால் தமிழ் நாட்டில் ஆச்சி மசாலா என்ற பிராண்டை தவிர்ப்போம் என்று கூறுபவர்கள் முஸ்லீம் நாட்டிலிருந்து கிடைக்கும் பெட்ரோல்,டீசல் உபயோகப்படுத்த மாட்டார்களா?



========


7 வெளியூர் அவசியம் செல்ல வேண்டி இருப்போர் பஸ்களை தவிர்த்து ரயிலில் செல்லலாம், அது கூடுதல் பாதுகாப்பு


==============



8 உதய சூரியன் மறைந்த நேரம் சூரிய அஸ்தமனம் 6.10 pm


=================


9 ஜெ இறப்புச்செய்தி வந்த போது அதிமுக தொண்டர்கள் காட்டிய அதே அமைதியை திமுக தொண்டர்களும் காட்டுவார்கள் , பொது மக்களுக்கு, மாநில அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டார்கள் என நம்பலாம்


==========


10 பொதுவாக தலைவர்கள் இறப்புச்செய்தியை நள்ளிரவில் 11 அல்லது 12 மணிக்கு அறிவிப்பதே நல்லது, பணி இடத்தில் இருப்போர் பாதுகாப்பாக வீடு திரும்ப கால அவகாசம் தேவை



===============


11 வழக்கமாக கருணாநிதி எனவே உச்சரிக்கும் சன் டி வி இப்போது பொறுப்பாக கலைஞர் காலமானார் என மரியாதையாக அறிவித்திருப்பது நல்ல மாற்றம்



============


12 ஜெ , கலைஞர் இருவரின் மரணச்செய்தியுமே திடீர் என வராமல் தொண்டர்களை ஒரு வித தயார் நிலைக்கு வர வைத்து பின் வ்ந்தது மாநில அமைதிக்கு நல்ல விஷயம்


==============


13 ஈரோடு −அரசு,தனியார் பஸ்கள் ஓடவில்லை ,மாலை 7 மணியிலிருந்து நிறுத்தம்,ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்.வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க முடியாதோர் அருகாமை நெட் செண்ட்டரில் எடுக்கலாம்


===========


14 சட்டப்படி மெரீனாவில்"இடம்"ஒதுக்க வழி இல்லை,ஆனால் தார்மீக முறைப்படி இடம் தரலாம்.தீர்ப்பு கிட்டத்தட்ட இந்த பார்மட்டில் வரும்


============



15 கோர்ட்"தீர்ப்பு திமுக வுக்கு சாதகம்,இதை இவங்களா தந்திருந்தா நல்ல பேராவது மிஞ்சி இருக்கும்


=============



16 Sun Music, KTV , Adithya TV, சிரிப்பொலி போன்ற தொலைக்காட்சிகளில் தங்கு தடையின்றி விளம்பரங்களோடு வழக்கமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
*துக்கத்தில்* கடைகளை மூடியுள்ள வியாபார நண்பர்களுக்கு நன்றி.. frwrd


=============


17 தலைவர்களின் இறுதிப்பயணத்தில் ரெக்கார்டான கூட்டம் இதுவரை அறிஞர்"அண்ணாவுக்கு (1.5 கோடிக்கு மேல் தோராயமாக)

எம்ஜியார் அந்த எண்ணிக்கையை எட்டமுடியவில்லை என்றாலும் 1 கோடி தாண்டினார்
கலைஞர் 3 வது இடம்


=============


18 கலைஞர் இறந்த துக்கத்தில் நிஜமான சோகமுகம் காட்டியவர்களில் (ரத்த சம்பந்தம் அல்லாத)முக்கியமானோர்
1 விஜயகாந்த்
2 வைரமுத்து
3 அன்பழகன் க
ரத்த சொந்தத்தில்
ஒப்பனையுடன் வந்து தொண்டர்களை முகம் மாற"வைத்தவர்கள்
ஸ்டாலின் கனிமொழி
அழகிரி


================

19 திமுக உடன்பிறப்புகளில் பலரும்"ஆன் லைன்"போராளிகளாகவே கடந்த 2 தினங்களாக ட்வீட்டினர்.நேரில் அஞ்சலி செலுத்த 10% பேர் கூட சென்னை செல்லவில்லை
(எம்ஜியார் வாக்குவங்கிக்கும் கலைஞர் வாக்கு வங்கிக்கும் இதுதான் வித்தியாசம்) கிராமம் vs நகரம்


============


20 அதிமுக போல் திமுக வுக்கு எப்போதும் ,எந்த சூழலிலும் அனுதாப வாக்கு வங்கி"உருவானதில்லை,ஆனால்"கலைஞரின் இறுதிக்கட்டத்தில் ஸ்டாலின் கடைப்பிடித்த மூவ்கள்,அவரது உணர்வு,நல்ல மகனாக நடந்தது அனைத்தும் நடுநிலை வாக்காளர்களை"கவரும்.


==========