Showing posts with label 1. Show all posts
Showing posts with label 1. Show all posts

Saturday, May 30, 2015

ஓ.பி.எஸ். விரைவில் ஹாட்ரிக் அடிக்க வாழ்த்து்

1  திரிஷா எளிமை என்னை கவர்ந்தது: ஓவியா...#,ஆமா ரொம்ப எளிமையா இருப்பாங்க.ஜாக்கெட்க்கு பதிலா டாட்டு போட்டிருப்பாங்க


===========

2 ஜெயலலிதா விடுதலையான மகிழ்ச்சியில் தலைகீழாக நடந்த யோகா மாஸ்டர்.# அய்யய்யோ.அப்போ இவர் நேரா.நடக்கும்போது ஜெ உள்ளே போய்டுவாரா?


==============

3


ஒரே ஆண்டில் 18 நாடுகளுக்கு சென்றதுதான் பிரதமர் மோடியின் சாதனை -சீதாராம்யெச்சூரி # அப்போ 5 வருசத்தில் 90 நாட்டுக்குத்தான் போக முடியுமா?



============


4 #தல56 ல் அஜித் டாக்சி ட்ரைவர்

//# ஹீரோ டாக்சி டிரைவரா வந்த படம் ஹிட்.ரஜினிக்கு படிக்காதவன்.கார்த்தி க்கு பையா



============

5 ஜெ.மீது சர்வதேச விசாரணை எடுக்க வேண்டும் - கிருஷ்ண சாமி #இப்டியே பேசிட்டிருந்தா உங்களை பெயில் ல தான் எடுக்கனும்.அம்மா பத்தி தெரியுமில்ல?


============

6 பொதுமக்களின் 20 ஆயிரம் டன் தங்கத்தை திரட்ட ம அரசு புதுமையான திட்டம் # எங்க கிட்டே இருப்பதைப்பிடுங்குவதில் என்னத்த புதுமை வேண்டிக்கிடக்கு?


================

7 டுவிட்டருக்கு எதிராக ஆபாச பட நடிகைகள் போர்க்கொடி; ஒரு கோடி கணக்குகளுக்கு மூடுவிழா..# மூட வேண்டியதை மூடாம அக்கவுண்ட்டை மூடி என்ன பயன்?


==============

8 கைதியுடன்'36 வயதினிலே'படம் பார்த்த விவகாரம்: 3 போலீசார் சஸ்பெண்ட் # ஆல்ரெடி 16 வயதினிலே பார்த்தப்ப எஸ் ஆகி 36ல மாட்டிக்கிட்டாங்களாம்


===============

9 ஜீரோக்களால் ஹீரோக்களை கண்டுபிடிக்க முடியாது’ ராகுல் காந்திக்குBJPபதிலடி # எல்லா ஹீரோவும் ஒருநாள் ஜீரோ.எல்லா ஜீரோவும் ஒரு நாள் ஹீரோ


===============


10 ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீ வைத்து எரித்து கொலை: மனைவி ஆத்திரம் #7 பேரைப்போட்டுத்தள்ளிய 7 1/2

================

11 குடும்பம் நடத்த மறுத்த கணவன் உட்பட 7பேரை எரித்து கொன்ற மனைவி..# நடத்த முடிஞ்சவங்க வேற யாரையாவது ட்ரை பண்ணி இருக்கலாமில்ல?


===============

12 எனது சாவுக்கு டாக்டர் மற்றும் திருமணமான ஆண்களும் காரணம்; நடிகை ஷீகா ஜோஷியின் தோழி பரபரப்பு வாக்குமூலம்..# அய்யய்யய்யோ.நாங்க என்ன செஞ்சோம்?


================

13 தியேட்டரில் கைதியுடன் சினிமா பார்த்த இன்ஸ்பெக்டர் உள்பட

4 போலீசார் பணி இடைநீக்கம்# ட்யூட்டி டைம் ல சினிமா பார்ப்பதே தப்பு.கைதி கூடவா?"



==============

14 5 மணிநேரத்தில் 10 லட்சம் ஃபாலோயர்கள்: கின்னஸ் சாதனை படைத்த ஒபாமா# அப்போ எங்க இளையதளபதியை விட அவர் அவ்ளோ பெரிய அபாடக்கரா?

=============

15 சட்டசபை தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக மதிமுக உருவெடுக்கும்: வைகோ.# உயிர் இல்லைன்னா டெட்பாடில அசைவு இருக்காதுனு சூசகமா புரிஞ்சுக்கனும்


============

16 தாலி எடுத்து கொடுக்க சென்று மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சுப்பிரமணிய சாமி| # நல்ல வேளை.கல்யாண முகூர்த்தத்துக்கு மட்டும் தான் அழைப்பு


============


17 இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை! #,சும்மா டி போட்டுக்கூப்ட்டாலே போதுமா?பொண்டாட்டி கோவிச்சுக்காது?


==============

18 2வது முறையாக 'முதல்வர்' பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ். # விரைவில் ஹாட்ரிக் அடிக்க வாழ்த்து்


============

19 பொதுச் சொத்துக்களை தொண்டர்கள் சேதப்படுத்தினால் தலைவருக்கும் தண்டனை # பாதிப்பு வரிசை 1 ராம்தாஸ் 2 கலைஞர் 3 ஜெ


===============

20 பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; # பெரியார் பிறந்த மண்ணுடா


==============

Thursday, May 28, 2015

அனிரூத் ரசிகர்கள் விஜய் ரசிகர்களாவும் இருந்துட்டா ஒரு தர்மசங்கடம் @ அஜித் 56

1  குடும்பம் நல்லாருக்கனும்னா குடும்பத்தலைவன் வீட்டோட இருக்கனும்.
நாடு நல்லாருக்கனும்னா நாட்டின் தலைவர் ( பிரதமர்) நாட்டோட இருக்கனும்


===========

2 அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் இடம் பெற அனுமதி வேண்டும் : தமிழக அரசு மனு தாக்கல் # நல்லவேளை.அம்மா அரசுன்னு பேர் மாத்தலை

==============

3 த்ரிஷா வைத்தொடர்ந்து சமந்தா வும் மிக எளிமையாக தன் பிறந்த நாள் உடையில் வலம் வந்ததாய்.வாட்சப் தகவல்கள்

=============

4 புது டிபி.வெச்சு 3,நாள் தான் ஆச்சு.375,அன்பாலோ.இப்டியே டெய்லி மைனஸ் ல போனா 260 நாள்ல ஜீரோ ல வந்து நிப்பேன்.உஷார் ஆகிக்கனும்


=============


5 சாம்பிராணி ,ஊதுபத்தி புகை வாசம் நாத்திகவாதியின் மனதையும் நாசியையும் கூட வசீகரிக்க வல்லது


==============

6 இந்துக்களின் கடைகளில் கூட சாம்பிராணிப்புகை போட்டு விட்டு உள்ளன்புடன் செல்லும் முஸ்லீம் பாய்கள் மனம் கவர்கிறார்கள்.

=============

7 நித்யாஸ்ரீ ,சரண்யாஸ்ரீ ,ஸ்ரீ னு பேர் உள்ள பெண்களை பேர் சொல்லி அழைக்கும்போது நித்யா சிரி ,சரண்யா சிரி ,சிரினுு புரிஞ்சுக்குவாங்களோனு கவலையா


============

8 அனிரூத் ரசிகர்கள் விஜய் ரசிகர்களாவும் இருந்துட்டா ஒரு தர்மசங்கடம் .அஜித் 56 ஓப்பனிங் சீன் அஜித் வரும்போது BGM க்ளாப்ஸ் அடிப்பாங்க.கிகி


===========


9 இதே மோடி இந்திய கிராமங்கள் பூரா சுற்றுப்பயணம் செஞ்சு.விவசாயிகளை.சந்திச்சு ஊக்கப்படுத்தி இருந்தா விவசாயம் செழிக்கும்.இந்தியா கொழிக்கும்.

============

10 பாஞ்சாலி கூட பாண்டவர்கள் ஐவரும் வருடம் ஒருவர்னு அக்ரீமென்ட் போட்டுக்க்கிட்டாங்களாம்.அப்போக்கூட ஆண் தான் 4 வருசம் தனியன்.பெண் யாரோ ஒருவருடன்


==============

11 பஞ்ச பாண்டவர்களுக்கு திரெளபதி தவிர தனித்தனியாய் மனைவி் உண்டு.".ஆனா திரௌபதிக்கு ஏன் ஸ்பேர் புருசன் இல்ல?கேப்போமில்ல


============

12 ஸ்கூல்ல் படிக்கும்போது ஒரே நீதிக்கதை ,கீதோபதேசம் மட்டும் நடத்தி ஏமாத்திட்டாங்க.பாஞ்சாலி மேட்டர்ல ஏகப்பட்ட கிளுகிளு கதை இருந்திருக்கும் போல


=================

13 தசரத சக்ரவர்த்திக்கு 60,000 சம்சாரம்னா தினமும் ஒருத்தர்னாக்கூட 100 வருசத்துக்கே 36,500 பேர் தானே?மீதி சம்சாரத்தை என்ன பண்ணுவாரு?

==============


14 வெளிநாட்டுக்காரன் முதலீடு செஞ்சா லாபம் அவனுக்குத்தான்.எவன் எவனோ சம்பாதிக்கவா இந்தியன் உங்களுக்கு வாக்களித்தான்?உள்ளூரை கவனிய்யான்னா,.


==============

15 அன்பே! நானும் நீயும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறோம்
அடுத்த கட்டத்துக்குப்போலாம் அடுத்த கட்டடத்துக்கு வா!

================

16 பொதுவெளியில் பெண்ணை தரக்குறைவாகப்பேசுபவர் தம் மதிப்பை இழப்பர்.பெண்ணின் மதிப்புக்கு அதனால் பங்கம் வராது.

===============

17 அன்பே! பத்து நிமிசம் வாழ்ந்தாலும் உன் தங்கையுடன் வாழ்ந்துட்டு செத்து போயிடனும், அஞ்சி நிமிசம் வாழ்ந்தாலும் உன்னுடன் வாழக்கூடாது.


=============

18 பஸ் ல ஒரு பொண்ணு தெனாவெட்டா (அவங்க) கால் மேல (அவங்க) கால் போட்டு உக்காந்திருக்கும்போதே நினைச்சேன்.தலா 8 பவுன் ல தங்கக்கொலுசுபோட்டிருக்கு.


===============

19 மித்ரா மை பிரண்ட்.
சுமித்ரா மை பிரண்டோட பிரண்ட்


==============

20 சாமிகளுக்கு இது போதாதகாலம்
1 நித்யானந்தசாமி
2 லிங்குசாமி
4 சுப்ரமண்யம்சாமி # அடி விழுந்துட்டே இருக்கு
3 குமாரசாமி


=============

Wednesday, May 27, 2015

மோடி உலகைச் சுற்றியதைத் தவிர வேறு என்ன சாதித்தார்?

ரூ.9 லட்சம் கைக்கடிகாரம் அணிந்துள்ள மத்திய மந்திரி: விவசாயிகள் கூட்டத்தில் பெருமையாக காட்டினார்.#மந்திரிக்கு பேடு டைம் ஸ்டார்ட் ஆகிடுச்சு

=============

2 மு.க.ஸ்டாலின், சுப்பிரமணியன்சாமி சந்திப்பு! # உள்ளே -2ஜி தீர்ப்பு சாதகமா வரும்
கண்டுக்காதீங்க
.வெளியே- மேரேஜ் அழைப்புக்கான சந்திப்பு

=============

3 இன்டர்நெட் மையத்தில் குழந்தையை பெற்றுவிட்டு மீண்டும் ஆன்லைன் கேம்ஸ் விளையாடிய சீன பெண் # புருசன் எதுக்கு இருக்கான்?பாத்துக்குவான்


===============

4 ஜெ.க்கு பதவி ஏற்பு செய்து வைக்கக் கூடாது: ஆளுநருக்கு தே.மு.தி.க. வக்கீல் நோட்டீஸ்"# கேப்டனுக்கு ஒரு ஜட்ஜ் நோட்டீசே விடப்போறாங்க.அம்மாடா


================

5 நேரு கூட வெளிநாடுகளுக்கு இப்படி போனதில்லையே... மோடி மீது யெச்சூரி கடும் தாக்கு! # ஒபாமாவே இப்டி போனதில்லையாம்.கின்னஸ் ரெக்கார்டாம்


=============

6 அனைவரையும் அரவணைத்து செல்கிறார்... ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சாமி பாராட்டு # காரியம் ஆகனும்னா கட்டிப்பிடி.கூட்டணி அமைக்கனும்னா கும்மிஅடி

==============

7 கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம், நான் தயார் இல்லை: தீபிகா படுகோனே # மார்க்கட்டு சரியும் வரை காத்திரு.தொழில் அதிபர் வருவார் பார்த்திரு


==========


8 ரஜினியைக் கவர்ந்த பாஸ்கர் தி ராஸ்கல்... ரீமேக் செய்ய ஆர்வம்? # டைட்டில் த பாஸ் ஆப் த மாஸ்?

=============

9 நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும்...யாராலும் தடுக்க முடியாது"- ஜெயலலிதா # நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை

===============

10 உயர் ஜாதிப் பெண்ணைக் காதலித்த தலித் இளைஞரின் குடும்பப் பெண்கள் 5 பேரை நிர்வாணமாக்கி அராஜகம்! @Uttarpradesh" # உத்தரப்பிரதோஷம்


===============


11 மோடியை வரவேற்ற போது கூலிங்கிளாஸ் அணிந்து இருந்ததற்காக மெமோ வாங்கிய கலைக்டர் # ந மோ விடம் மெமோ.இது பற்றி உங்க கருத்து என்ன ஜெ மோ?


=============

12 இஞ்சி இடுப்பழகி' படத்தில் கார்த்தி, நாகர்ஜுனா,அனுஷ்கா # இஞ்சி ஜீரணத்துக்கு நல்லது.ஆனா இதை என்னால ஜீரணிக்கவே முடியல

==============


13 பாஜகாவில் தினமும் 2000 பேர் சேர்கின்றனர்----தமிழிசை
# சேர்ந்தவங்களே திருப்பி திருப்பி ரிப்பீட் ஆடியன்சா வருவாங்க போல.செக் இட்

==============

14 பா.ஜ.க தலைவர்கள் ஆணவத்துடன் நடக்கின்றனர்: ராம்தேவ் பரபரப்பு புகார்#யாரும் நடக்கலை.கார்லதான் வர்றாங்க.மோடி சமாளிப்பு


===========

15 ஸ்டாலின் அனைவரையும் அரவனைத்து செல்கிறார் ்சு.சாமி # நான் ் மனைவி ,மச்சினி எல்லோரையும் அரவணைத்து செல்லனும்னு பார்க்கேன்.விடமாட்டேங்கறா


==============

16 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு குடிசை வீடு கூட இருக்காது -அன்புமணி
# உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா மாதிரி ஆக்கிடுவாங்க்ளோ?

=============

17 சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் # வாலு ரிலீஸ்.ஆனாலும் வேலு ரிலீஸ் ஆக முடியாது


============

18 கருணாநிதியை நம்பி எந்த காரியத்திலும் இறங்க மாட்டேன் -சுப்பிரமணியசாமி# குட்.அவரும் எந்த சாமியையும் நம்ப மாட்டார். சு சாமி ,குமார சாமி


============

19 நடுஇரவில் வெளியாகும் கமல் பாடல் - செய்தி
# பெட்ரோல் ரேட்டும் கமல் பாட்டும் 1,மிட் நைட் ல தான் ரிலீஸ் ஆகுது

==============

20 மோடி உலகைச் சுற்றியதைத் தவிர வேறு என்ன சாதித்தார்?:சீதாராம் யெச்சூரி!: #,செல்பி போட்டோஸ் எடுத்தார்.விதவிதமா சாப்பிடார்.புதுப்புது உடை


=============

Tuesday, May 26, 2015

பூஸ்ட் /காம்ப்ளான் குடித்து வளர்ந்த போஷாக்கு பெண்கள் your attention pls

குளிர் நேரத்தில் குழந்தைக்கு போர்வையாக இருக்கிறாள் மனைவி ன்ட்டு பின் குறிப்பா அந்த குழந்தையே தான் தான் என்பதை சொல்லாமல் விடுவான் நெட் தமிழன்


======



2 சில ஸ்ரீதேவிகளின் முகத்தை பார்கும் போது சிரிுப்பாக உள்ளது...

என்ன செய்வது அதையும் கடந்து செல்வது தான்.. நெட் வாழ்க்கை..

========

3 உலகில் அதிகப்படியாக வீணாகும் சொத்து திருமணம் ஆகாமலேயே வீணா கும்முனு இருக்கே அவரின் அன்பு தான்

========

4 KEEP SECRET = சின்ன வீட்டை ரகசியமாய் வைத்திரு
கீப் சைலன்ஸ் = சின்ன வீடு சிரிக்குது # அகராதி பிடிச்சவனின் அகராதியிலிருந்து சுட்டது

==========

5 பாரதி கண்ணம்மா ங்கறது ஆம்பளை ஐ டி யா? நல்ல வேளை .டிஎம் எதுவும் அனுப்பலை

=======

6 பிரமிளா வும் மந்த்ரா.வும் வெவ்வேறு கால கட்ட நடிகைகள் ஆச்சே? குழப்பமா இருக்கு.ம்ம்


=================


7 பொண்ணுங்க ட்வீட்சை படிக்காம டிபி யைப்பார்த்து அது என்ன ?1 கன்னம் மட்டும் பளபளப்பா இருக்கு?னு டவுட் கேட்பான் நெட் தமிழன்


=============


8 பொண்ணுங்க எந்த.அளவுக்கு அப்பாவின்னா தன் ரசிகர்களை தொண்டர்கள்னு நினைக்கும் அளவு


==============

9 தினமும் பூஸ்ட் /காம்ப்ளான் குடித்து வளர்ந்த போஷாக்கு பெண்கள் பொது இடங்களில் குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்

============

10 மளிகைக்கடை ல வேலை செய்யும் பெண் பேரு ரூபியா இருந்தா "ரூபி! தீப்பெட்டி குடு!னு பொதுவா கேட்டாக்கூட ரூபி தீப்பெட்டிதான் எடுத்துத்தரும்


==============

11 தத்துவம் உதிர்க்கும் பொண்ணுங்களை செங்கடல்லயே தள்ளிவிட்டாலும் கடல் தண்ணி உப்பு கரிக்கும் ,காளைன்னா வழி மறிக்கும்னு தத்துவம் சொல்வாக போல

==========


12 பள்ளிபாளையம் ட்வீட்டர் டிஎல்லில் சேட்டிங் பண்ணா அது சேட்டு அப்பிஷியல்.
டிஎம் ல பண்ணா அது சேட்டு பர்சனல்

=============

13 அன்பே! நீ என்னுடன் பேசிய நாட்கள் குட்நைட் ஆகவும் ,மூஞ்சியைத்திருப்பிக்கிட்ட நாட்கள் மஸ்கிட்டோமேட் நைட்டாவும் ஆகி இருக்கும்


=============


14 பொதுவாழ்வில் நீ எவ்வளவு பெரிய அதிகாரியா இருந்தாலும் உன் உயர் அதிகாரியிடம் / சொந்த சம்சாரத்திடம் திட்டு வாங்க வேண்டி வரும # மோடி ,கலெக்டர்


===============

15 ரயில்ல ஒரு பிகரு செஸ் போர்டு கட்டம் மாடல் ல டி சர்ட் போட்டிருக்கு.எண்ணிப்பார்த்தா 62 கட்டம்தான் வருது.64 தானேன்னு கேட்டா கட்டம் கட்டிடுமோ


=============

16 நிஷாவோட நிக்நேம் எமி ன்னா
உஷாவோட நிக்நேம் உமியா?

============

17 வெறுமையா இருக்கு.. கவுன்சிலிங் தேவைப்படுமோ????"
அன்பே! ஒருமையா இருந்தா வெறுமையாத்தான் இருக்கும்.பன்மை ஆனா சரி ஆகிடும்


==============

18 உனக்கு நல்லா கணக்கு பண்ணத்தெரியும்னா நீ நித்யானந்த சுவாமி ஆகலாம்.கணக்கே ஒழுங்கா போட வராதுன்னா குமாரசாமி ஆகலாம்.நீ நி சா.வா?கு சா வா?

==========


19 அனிதா பாலோடு மீ.அனிதா புருசன் அன்பாலோடு மீ ன்னு வருது.அய்யய்யோ எனக்கு 1 ம் தெரியாதுங்கோ.

===============

20 அன்பே! குல்பி யின் தமிழ் ஆக்கம் நீ! செல்ஃபி பயின் தமிழ் ஆக்கம் தாமி

===============