Friday, January 19, 2018

தலைவரே!உங்களைப்பார்க்க புஷ்பா வோட புருசன் வந்திருக்காரு,

தலைவரே!நம்ம கட்சியோட வாக்கு வங்கி எவ்ளோ?

30%
அதுல கட்சிக்காரங்க?
15%
அப்போ 9206 பேர் தான் நமக்கு ஓட்டு போட்டிருக்காங்க,அது ஏன்?


===============


2 தலைவரே!2ஜி ஊழல் வழக்குல தீர்ப்பு நமக்கு சாதகமா வந்தும் மக்கள் தீர்ப்பு பாதகமா வந்திருக்கே?

ஜட்ஜை ஏமாத்தலாம்,ஜனங்களை ஏமாத்த முடியாதே?


==============

3 தினகரன் பெற்ற வெற்றி மெர்சல் வெற்றி னு எப்டி சொல்றீங்க?

பாஜக எதிர்த்ததாலதான் மெர்சல் படம் திடீர் ஹிட் ஆச்சு.தினகரனும் ஜெயிச்சார்


============================


4 தலைவரே!லயோலா காலேஜ்,நக்கீரன் கருத்துக்கணிப்பு எப்பவுமே தப்பாதா?எப்படீ?
அவங்க ஜெயிக்கும்னு சொல்ற கட்சி தோக்கும்.தோக்கும்னு சொல்றது ஜெயிக்கும்


===============


5 தலைவரே!ஆளுங்கட்சி இரண்டா உடைஞ்சும் நமக்கு 3ம் இடம் தானா?

நல்ல வேளை,நாலா உடையலை.5வது இடம் வந்திருப்போம்


==============


6 இடைத்தேர்தல் ல ஜெயிச்சது திமுகவா? அதிமுகவா?தினகரனா?

வைகோ
அவர்தான் போட்டி இடலையே?
ஆனா அவருக்கு தரப்பட்ட ப்ராஜக்டை கனகச்சிதமா முடிச்ட்டாரே?


===========

7 தலைவரே!வெற்றி!வெற்றி!நாம ஜெயிச்ட்டோம்

என்னய்யா சொல்றே?
டெபாசிட்டே வாங்க மாட்டோம்னு பொறணி பேசுனாங்க,வாங்கிட்டோம்

===========


8 தலைவரே!ஒரு சீட் தானே புட்டுக்கிச்சு?ஏன் கப்பலே கவிழ்ந்த மாதிரி சோகமா இருக்கீங்க?

டெபாசீட் டும் போய்டுச்சே?

==========


9 தலைவரே!நம்ம கட்சிக்காரனே நமக்கு ஓட்டுப்போடல போல

ஏன்?
நாம ஒரு ஓட்டுக்கு 200 ரூ தரவே யோசிப்போம்.அவங்க 6000 தந்திருக்காங்க,கவுந்துட்டான்

===============


10 தலைவரே!நம்ம தோல்விக்கு உண்மையான காரணத்த ஆராயணும்

அது முடியாது
ஏன்?
உண்மைக்கும் நமக்கும் நாலாம் பொருத்தம்


================


11 தலைவரே!இப்போ பொதுத்தேர்தல் வந்தாலும் 180 சீட்டு கிடைக்குமாமே?

உள்ளாட்சித்தேர்தல்ல வேணா கிடைக்கும்.வேட்பாளர் சொந்தக்காசை செலவு பண்ணினா


==================


12 ஐஸ்க்ரீம் சாப்டலாம்னு எடுத்துட்டு வந்தேன், தலையில கொட்டி புடிங்கிட்டு போய்டாங்க மம்மி

அதைத்தான் தலைல கொட்டிட்டாங்களே,அப்றம் எப்டீ ?


===============


13 ஓட்டுக்கு 10,000 தர்றதா சொல்லி ஏமாத்தி ஜெயிச்ட்டாங்க

மோடி கூட நபருக்கு 1500000 தரேன்னு சொல்லி பிரதமர் ஆகலயா ?அது போல தான்==============


14 தலைவரே!நாம ஜெயிக்க 2 குறுக்கு வழி கண்டுபிடிச்ட்டேன்

என்ன அது?
1 வைகோ நம்ம எதிரியை ஆதரிக்கனும்
2 பாஜக நம்மை எதிர்க்கனும


=================


15 மேடம்.ஸ்ட்ராங்க் விமன்னு எதை,வெச்சு சொல்றீங்க?

மார்க்கோபோலோ"ஸ்ட்ராங்க் பீர் தான் ரெகுலரா குடிக்கறேன்


==================16 தலைவரே!234 பானை சோறுக்கு, ஒரு பானை சோறு பதமாகாதாமே,,நிஜமா?

சமைக்கறவன் மிக்சர் சாப்டுட்டு இருந்தா மிக்சர் வித்தவன் அவனை வித்துடுவான்==================


17 பொண்ணுங்க பிறந்தநாள்னா
மட்டும் ஒரு
வாரம் கொண்டாடுறாங்க,அது ஏன்?
ஏழரை க்கு ஏழு.மேட்சுக்கு மேட்ச்=======================
18 நான் ரொம்ப கோபமா இருக்கும் போது maximum வெறுப்புல use பண்ணுற கெட்ட வார்த்தைகள் 10 தான்

ஓஹோ,மிஸ்,ஒட்டு மொத்த கெட்ட வார்த்தையே 12 தான்

===============


19 இந்த உலகில் இருக்கும் எவ்வளவு இருட்டை எழுதினாலும் ஏன் இவ்வளவு இருள் மிஞ்சியிருக்கிறது?

2 மாசமா கரண்ட் பில் கட்டலைன்னா அப்டித்தான்

===============


20 தலைவரே!உங்களைப்பார்க்க புஷ்பா வோட புருசன் வந்திருக்காரு,

ஓஹோ,புஷ்பா வர்லையா?
பொண்ணுங்க எப்பவும் வேய்க்காணம்.ஜெயிக்கற பக்கம் போய்டுவாங்க


=============

Thursday, January 18, 2018

தலைவரே! ஆன்லைன் போல்களில் மட்டும் ஜெயிச்சுடறமே .எப்படி?

தலைவரே!கடவுள் இல்லை ங்கற பகுத்தறிவுக்கொள்கை நம்முதுதானே?

ஆமா
சன் டிவி நம்முதுதானே
ஆமா
வினாயகர்,முருகர்னு தொடர் வருதே?
அது காசுக்காக

=================


2 மேடம்,இனிமே தமிழக மக்கள் நலனுக்கு பாடுபடுவேன்னீங்க?
S
யோக்கியன் எப்பவும் ஒரே மாதிரிதானே இருப்பான்?ரிலீஸ் ஆனா ஒரு மாதிரி,ஆகலைன்னா வேறமாதிரி?


=============


3 மிஸ்!டிபி ல உங்க முகம் மங்கலா இருக்கே ஏன்?

என் பேரே மங்களா .மேட்சுக்கு மேட்சா இருக்கட்டும்னு மங்கலா வெச்ட்டேன்


==============


4 டியர் உன் மனசுல பெரிய ரஜினினு நினப்பா?

நோ,ஏன்?
பீச்ல சந்திக்கலாம்.ஆனால் கிஸ் கூடாது, தோள் மீது கை போடப்படாது.னு ஏகப்பட்ட கண்டிஷன் போடறியே?


===============


5 தலைவரே!தபால் வாக்குல நாம எப்பவுமே முன்னிலைல இருக்கமே ஏன்?
படிச்சவன்தான்தான் அதை போடுவான்.அவனை ஈசியா ஏமாத்திடலாம்,எதுகைமோனை தமிழ் போதும்


=================


6 தலைவரே!பணம்தான் வெற்றியை நிர்ணயிக்குதுன்னா நம்ம கிட்ட இல்லாத பணமா?

அதை அடுத்தவனுக்கு குடுக்கனுமில்ல?மனசு வரனுமில்ல?வாய்லயே முழம் போட்டா?


===================


7 தலைவரே! போயும் போயும் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுட்டமே?

கட்சி
ஊழல்
கொள்ளை
திமுக
தோல்வி
ரவுடி
எல்லாம் மூன்றெழுத்து,எல்லாம் என் தலைஎழுத்து


================

8 தலைவரே!நம்மை எதிர்க்கற கட்சி ரெண்டா பிரிஞ்சும் நாம ஏன் ஜெயிக்கமுடியல?

அது தெரில,நம்ம கட்சியையும் ரெண்டா பிரிச்சு பார்க்கலாமா?

==============


9 தலைவரே!நாம எத்தனை வருசமா கட்சி நடத்தறோம்?

60+
எத்தனை கட்சி கூட கூட்டணி?
யார் வந்தாலும் சேத்துக்கிட்டோம்
ஆனா சுயேச்சை கிட்ட தோக்கறமே?


==============


10 தலைவரே!லட்சியவாத அரசியல் னா என்ன?

நானும் என் குடும்பம் மட்டுமே லட்ச லட்சமா ,கோடி கோடியா சம்பாதிக்கனும்,எவனுக்கும் 10 பைசா தரக்கூடாது


================


11 தலைவரே! எதிரிக்கு செக் வெச்சிருக்கீங்களாமே?
ஆமா,வாக்கு எண்ணிக்கையை ரகளைபண்ணி நிறுத்தி வெச்சாச்.நமக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது


===============


12 தலைவரே!ஜாதகத்துல நமக்கு நம்பிக்கை இருக்கா?

இதுவரை இல்லை.ஆனா சனிப்பெயர்ச்சி வெச்சு செஞ்சுடுச்சு


===============


13 தலைவரே! ஆன்லைன் போல்களில் மட்டும் ஜெயிச்சுடறமே .எப்படி?

படிச்சவன்தான் ஆன் லைன் வர்றான்,ஆனா பாமரன் தானே வாக்களிக்க வாக்குச்சவடி வரான்?


=================


14 தலைவரே!பணம்தான் வெற்றியை நிர்ணயிக்குதுன்னா நம்ம கிட்ட இல்லாத பணமா?

அதை அடுத்தவனுக்கு குடுக்கனுமில்ல?மனசு வரனுமில்ல?வாய்லயே முழம் போட்டா?


==============


15 தலைவரே! போயும் போயும் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுட்டமே?

கட்சி
ஊழல்
கொள்ளை
திமுக
தோல்வி
ரவுடி
எல்லாம் மூன்றெழுத்து,எல்லாம் என் தலைஎழுத்து


================


16 தலைவரே!நம்மை எதிர்க்கற கட்சி ரெண்டா பிரிஞ்சும் நாம ஏன் ஜெயிக்கமுடியல?

அது தெரில,நம்ம கட்சியையும் ரெண்டா பிரிச்சு பார்க்கலாமா?


==============


17 தலைவரே!நாம எத்தனை வருசமா கட்சி நடத்தறோம்?

60+
எத்தனை கட்சி கூட கூட்டணி?
யார் வந்தாலும் சேத்துக்கிட்டோம்
ஆனா சுயேச்சை கிட்ட தோக்கறமே?


==================


18 தலைவரே!லட்சியவாத அரசியல் னா என்ன?

நானும் என் குடும்பம் மட்டுமே லட்ச லட்சமா ,கோடி கோடியா சம்பாதிக்கனும்,எவனுக்கும் 10 பைசா தரக்கூடாது


=================


19 தலைவரே! எதிரிக்கு செக் வெச்சிருக்கீங்களாமே?
ஆமா,வாக்கு எண்ணிக்கையை ரகளைபண்ணி நிறுத்தி வெச்சாச்.நமக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது


==============


20 தலைவரே!ஜாதகத்துல நமக்கு நம்பிக்கை இருக்கா?

இதுவரை இல்லை.ஆனா சனிப்பெயர்ச்சி வெச்சு செஞ்சுடுச்சு


================

ஜவ்வு மிட்டாய்

ச்சை ரொம்ப நேரமா யோசிக்கிறேன் காதல் கவிதை வரமாட்டேங்குது.


;மேடம்,யோசிச்சா வராது,நேசிச்சா வேணா வரும்===========


2 தலைவரே,தீர்ப்பு பத்தரைக்குன்னாங்க.இப்போ 11 ங்கறாங்க?


ஹூம்
பத்தரைன்னா ஏழரை
11 ன்னா 111 நாமம்===============


3 தலைவரே!சில புத்திசாலிங்க கட்சி மேல இருந்த மிகப்பெரிய கறை நீங்கியது.னு சொல்றாங்களே?நிஜமா?


"வாங்கியது"னு சேம் சைடு கோல் போட முடியுமா?=================


4 இன்ஸ்பெக்டர்.இவன் 500Rs திருடிட்டான்,ஆனா ஆதாரம் இல்ல


முட்டிக்கு முட்டி தட்டி ஒத்துக்க வெச்சிடலாம் சார்,கோடிக்கணக்குல திருடுனாத்தான் சிரமம்==============


5 படம் ஆரம்பிச்சதுல இருந்து 50 டைம் ஆடியன்ஸ் கை தட்டிட்டே இருக்காங்க


அப்போ தமிழ் ராக்கர்சுக்கு தான் பிரச்சனை.சரியா வசனம் பதிவாகாது===============


6 தலைவரே!கேஸ்ல இருந்து வெளியாக நாம எந்த யாகமும் செய்யலை,ஆனா ரிலீஸ் ஆகிட்டோம்,எப்டி?


சாதிக்பாட்சா உயிர் தியாகம் செஞ்சிருக்காரே.அந்த நரபலி?===================


7 வேலைக்காரன் ஹிட் ஆகும்னு சந்தானத்துக்கு முன் கூட்டியே தெரிஞ்சிருக்கு


எப்டி?
பட டைரக்டரை டைட்டில்லயே வாழ்த்தீட்டாரே? சக்க போடு போடு ராஜா===============


8 சார்,படம் ஸ்வீட்டா இருக்குன்னீங்க?செகண்ட் ஆப் ஜவ்வா இழுக்குதே?


சரி,ஜவ்வு மிட்டாய்னு வெச்சுக்குவோம்================


9 சந்தானம் திமுக ஆதரவா இருப்பாரோ?


ஆ ராசா தப்பிச்சதும் "சக்க போடு போடு ராஜா"னு வாழ்த்தி இருக்காரே?=================


10 வெற்றி வெற்றி ரிலீஸ் ஆகிட்டோம்.


தலைவரே! போதிய ஆதாரம் இல்லைங்கறது வேற ,நாங்க திருடவே இல்லைங்கறது வேற,நீங்க எந்த கேட்டகிரினு ஊருக்கே தெரியும்
=================

11 தலைவரே!கடவுள் இல்லை ங்கற பகுத்தறிவுக்கொள்கை நம்முதுதானே?


ஆமா
சன் டிவி நம்முதுதானே
ஆமா
வினாயகர்,முருகர்னு தொடர் வருதே?
அது காசுக்காக=================

12 மேடம்,இனிமே தமிழக மக்கள் நலனுக்கு பாடுபடுவேன்னீங்க?

S
யோக்கியன் எப்பவும் ஒரே மாதிரிதானே இருப்பான்?ரிலீஸ் ஆனா ஒரு மாதிரி,ஆகலைன்னா வேறமாதிரி?==================


13 சிறிதளவு கூட ஊழல் இல்லாமல் 2ஜி அலைக்கற்றை விற்றுயிருக்கிறார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.


தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமயா இருப்பான்?================


14 உண்மையான சனிப்பெயர்ச்சி என்பது மனைவி பிறந்த வீட்டுக்கு செல்வதே !என்பது உண்மையா?

இல்ல,போய்ட்டு திரும்ப வந்துடறாங்க்ளே அதான்


=================


15 Dr.க்ரீன் டீ வெறும் வயத்துல குடிச்சா அல்சர் வருமா?

எதுவும் சாப்பிடாம அடிக்கடி வெறும் வயித்துல இருந்தா தான் அல்சர் வரும்.


=================


16 ச்சை ரொம்ப நேரமா யோசிக்கிறேன் காதல் கவிதை வரமாட்டேங்குது.

;மேடம்,யோசிச்சா வராது,நேசிச்சா வேணா வரும்===============


17 தலைவரே!சில புத்திசாலிங்க கட்சி மேல இருந்த மிகப்பெரிய கறை நீங்கியது.னு சொல்றாங்களே?நிஜமா?

"வாங்கியது"னு சேம் சைடு கோல் போட முடியுமா?


================18 சார்,படம் ஸ்வீட்டா இருக்குன்னீங்க?செகண்ட் ஆப் ஜவ்வா இழுக்குதே?

சரி,ஜவ்வு மிட்டாய்னு வெச்சுக்குவோம்================


19 சந்தானம் திமுக ஆதரவா இருப்பாரோ?

ஆ ராசா தப்பிச்சதும் "சக்க போடு போடு ராஜா"னு வாழ்த்தி இருக்காரே?


===============


20 வெற்றி வெற்றி ரிலீஸ் ஆகிட்டோம்.

தலைவரே! போதிய ஆதாரம் இல்லைங்கறது வேற ,நாங்க திருடவே இல்லைங்கறது வேற,நீங்க எந்த கேட்டகிரினு ஊருக்கே தெரியும்


=================