Showing posts with label KAVYA MADHAVAN. Show all posts

Tuesday, April 19, 2011

சைனா டவுன் -காவ்யா மாதவனின்  மலையாளப்பட விமர்சனம் 18 பிளஸ்

சைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் 18 பிளஸ்

மோகன்லால்,ஜெயராம்,திலீப் என 3 பேருமே கதையைப்பற்றி கவலைப்படாம படம் ஃபுல்லா ஜாலியா இருந்தா போதும்னு நினைச்சு கால்ஷீட் குடுத்துட்டாங்க போல......