BRAMAYUGAM (2024) - மலையாளம் - பிரம்ம யுகம் - தமிழ் - சினிமா விமர்சனம் ( டார்க் ஃபேண்ட்டசி ஹாரர் த்ரில்லர் ) சி.பி.செந்தில்குமார் · 10:00:00 AM · BRAMAYUGAM (2024) - மலையாளம் - பிரம்ம யுகம் - தமிழ் - சினிமா விமர்சனம் 28 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு முதல் 11 நாட்களீல் 50 கோடி வசூல் செய்த படம். இது ஒயிட் அண்ட் பிளாக் படம் தான...