சித்தா (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சி.பி.செந்தில்குமார் · 10:00:00 AM · சித்தா (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் போஸ்டர் டிசைன், விமர்சனங்கள் எல்லாம் பார்த்து இது போஸ்கோ சட்டம் பேஸ் பண்ணிய கதையா இருக்கும்னு நினைச்சேன், ஆனா தரமான க...