Showing posts with label குடி. Show all posts

Monday, November 29, 2010

தண்ணி அடிச்சுட்டு தகராறு செஞ்ச தன்னிகரற்ற பதிவர்

தண்ணி அடிச்சுட்டு தகராறு செஞ்ச தன்னிகரற்ற பதிவர்

1.என் பேரு சஞ்சய் சரக்கு சாமி,என் பொழுதுபோக்கு ,தொழில் ரெண்டுமே குடிதான்,என்னோட லட்சியம் எல்லா சரக்கும் அடிக்கனும்,முடியாதுன்னு நினைக்கறீங்க...