சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன் கலகலப்பு @ மசாலா கஃபே - சி.பி.செந்தில்குமார் · 3:41:00 PM · COMEDY jokes KALAKALAPPU SANTHANAM அனுபவம் கலகலப்பு காமெடி சந்தானம் நகைச்சுவை ஜோக்ஸ் 1. அண்ணன் இல்லை, வெளீல போய் இருக்கார்.. எனக்குத்தெரியும்.. அதான் கிளம்பிட்டு இருக்கேன்.. நீங்களா போனா எப்படி? நான் சொல்லி அதுக்குப்பி...